மதுரகாரங்களைப் பற்றி மலையாளத்தில் கேட்கும் போது மதுரக்கே போன மாதிரி இருந்தது...
போடு முட்ட புரோட்டா
போளி
முட்டை இட்லி ...நல்லா கெளப்புறங்கயா...
அய்யா..ஏன்யா இப்படி மதுரலேயே அடங்கிட்டிங்க... வாங்கயா...அகில உலக புகழ் பெற்று ஒரு மக்டோனல்ட், கேஃப்சி மாதிரி வாங்கய்யா
Wednesday, September 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும், சுவையுடன் வந்திருக்கிறீர்கள், வாழ்க நின் பணி, வளர்க நம் வயிறு . . .
முடிஞ்சா என்னோட ப்ளாக்ல வந்து பாருங்க, பிடிச்சா 'பதிவுலகில் நான்' ங்கற தொடர் பதிவ எழுதுங்களேன் !!!
மார்கண்டேயன்,
இது ஒரு சும்மா ஒரு மொக்கை பதிவ்ய். பதிவெழுத விஷயங்கள் உண்டு. ஆனால் மனதில்லை நேரமும் இல்லை.
சமீபத்தில் இமயமலைக்கு போய் வந்தேன். அதைப்பற்றி எழுதி அழித்தாகிவிட்டது
இதுவும் ஒரு நிலைதான், காலத்தோடு மாறும், பொறுத்திருக்கிறேன்,
mathura karanga vevaramanavanga thane parattugal
polurdhayanithi
இன்றுதான் உங்க பக்கம் வந்தேன். ஏன் இமயமலை அனுபவங்களை பதிவாகப்போடலை. நன்னா தானே எழுதரீங்க.?
Post a Comment