tag:blogger.com,1999:blog-22209205.post114002792584348644..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: கால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-22209205.post-1148859751379302152006-05-28T17:42:00.000-06:002006-05-28T17:42:00.000-06:00ஷங்கர், என்னுடைய அபிமான ஆசிரியர் திரு சோமயாஜுலு அவ...ஷங்கர், என்னுடைய அபிமான ஆசிரியர் திரு சோமயாஜுலு அவர்களின் உபயம்.

இவர் எனக்கு எம் ஐ டியில் பாடம் கற்றுக் கொடுத்தார். பின்னாளின் நானும் இவரும் இருவேறு தொழிற்சாலைகளில் ஒன்றாக பணிபுரிந்திருக்கிறோம்.

இந்த தவறை பலமுறை சுட்டிக் காட்டினாலும் கோப படமாட்டார்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148848488620712982006-05-28T14:34:00.000-06:002006-05-28T14:34:00.000-06:00//ெய்ட் எ மினிட் பார் பைவ் மினிட்ஸ்.......//எஸ்.வீ...//
ெய்ட் எ மினிட் பார் பைவ் மினிட்ஸ்.......

எஸ்.வீ சேகர் நாடகம் தானே...!

உங்கள் பதிவுகள் படித்துக் கொண்டிருந்தேன்...எப்படியோ இந்தப் பழய பதிவுக்கு வந்துவிட்டேன்...

வஜ்ரா ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1140238892616539672006-02-17T22:01:00.000-07:002006-02-17T22:01:00.000-07:00குமரன் தம்பி,தேஜஸ்வினிக்கு என் அன்பு முத்கங்கள். எ...குமரன் தம்பி,

தேஜஸ்வினிக்கு என் அன்பு முத்கங்கள். என் மகன் அந்த வயதில் "சுப்ரமண்யம்....சுப்ரமண்யம்..." என பாடிக் கொண்டிருந்தான். 2 வருடத்திற்க்கு முன் பஜகோவிந்தம் பாடி பரிசுகள் வாங்கியுள்ளான். சற்று முன் அவனிடம் இந்த ப்ளாக்கைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அவனுக்கு தமிழ் படிக்கத் தெரியாது ஆனால் படித்துக் காட்டினால் புரிந்துக் கொள்வான். என்னுடையப் பதிவில் இருந்த தவறைச் சுட்டிக் காட்டீனான். நான் மேற்க்கோள் காட்டியிருந்த கருத்து அவனுடைய சொந்த கருத்தாம் நான் கார்ல் சேகன் என்றுக் கூறியிருந்தது தவறு.

அவனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து 1 2 3 என்றக் கோட்பாட்டை உருவாக்குகிறார்களாம். அதை அவன் முடிதப் பிறகு உஙகளிடம் பகிர்ந்து கொள்கிரேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1140231388848893292006-02-17T19:56:00.000-07:002006-02-17T19:56:00.000-07:00வாங்க வாங்க சிவாண்ணா. உங்க அனுபவங்களை எல்லாம் பகிர...வாங்க வாங்க சிவாண்ணா. உங்க அனுபவங்களை எல்லாம் பகிர்ந்துக்கோங்க.

நட்சத்திரப் பதிவாளர் சிவா கொடுத்த தைரியமா? சிவா நம்ம க்ளோஸ் ப்ரண்டாச்சே. என்னை வலைப்பதிக்கக் கூட்டிக்கிட்டு வந்ததே அவர் தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com