tag:blogger.com,1999:blog-22209205.post114349290945394342..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: என் அரேபிய அனுபவங்கள் - இடைக் குறிப்புகால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-22209205.post-1143817450751346942006-03-31T08:04:00.000-07:002006-03-31T08:04:00.000-07:00போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும...போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

உங்களின் கீபோர்டுகளே காண்டீபங்கள். அதில் உங்களின் கைவண்ணங்கள் தொடர்ந்தால் தமிழ் அம்புகள்தானே கூராகும்?

ஆகையினால் தமிழை காதல் கொள்வீர்! சலசலப்புகளை சட்டை செய்யீர்!!

அன்புடன்,
சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143760127169698792006-03-30T16:08:00.000-07:002006-03-30T16:08:00.000-07:00குமரா,உனக்கும் வசவுகளா. என்னடா தமிழ் உலகம் இது. நீ...குமரா,

உனக்கும் வசவுகளா. என்னடா தமிழ் உலகம் இது. நீ எழுதுவது கோனார் உரை தானே. திட்டு வாங்காத வலைப் பதிவாளர்களுக்கு பரிசு வழங்காலம் போலிருக்கிறதே. நானாவது அரேபியரின் மேல் வெறுப்பை கக்குகிறேன். உங்கள் எழுத்தில் அன்புதானே இருக்கிறது. உங்களையும் திட்டுகிறார்கள் என்றால் அவ்வாறு செய்பவர்கள் மனச் சிதைவு அடைந்தவர்களாக தான் இருக்க வேண்டும். பாவம் அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப் படுகிறது.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143742620995984852006-03-30T11:17:00.000-07:002006-03-30T11:17:00.000-07:00சிவா அண்ணா. உங்கள் அரேபிய அனுபவத் தொடரைத் தொடர்ந்த...சிவா அண்ணா. உங்கள் அரேபிய அனுபவத் தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அரேபியாவைப் பற்றிப் படிப்பது புதிது என்பதால் பின்னூட்டம் இடவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். படிக்கிறோம். புனைப்பெயரின் பின்னால் ஒளிந்து கொள்பவர்கள் இப்படித்தான் கூச்சல் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அடியேனுக்கும் வருகிறது அவர்களின் திட்டும் பின்னூட்டங்கள் - பதிக்கத் தக்கதாய் இருந்தால் பதிக்கிறேன். இவ்வளவுக்கும் நான் மற்ற மதங்களைப் பற்றி (தாழ்த்தியோ உயர்த்தியோ) எழுதவில்லை. சமயத்தமிழ் இலக்கியங்களைப் பற்றித் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கே சிலருக்கு எரிகிறது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143559175154047552006-03-28T08:19:00.000-07:002006-03-28T08:19:00.000-07:00சிவா,தொடர்ந்து எழுதுங்கள்.உங்கள் வாழ்வில் நீங்கள் ...சிவா,

தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் வாழ்வில் நீங்கள் பார்த்த விசயங்களை பற்றி எழுத யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியது இல்லை.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143519679252421752006-03-27T21:21:00.000-07:002006-03-27T21:21:00.000-07:00சிவா,அதற்குத்தான் நான் முதலிலேயே சொன்னேன்..அங்கங்...சிவா,

அதற்குத்தான் நான் முதலிலேயே சொன்னேன்..அங்கங்கே டிஸ்கிளெமர் போட்டு எழுதுங்க என்று...

மலர்மன்னனை நீங்கள் கொண்டு வந்ததும் பிரச்சினை அதிகமாக காரணம்....நீங்கள் சில தனிப்பட்ட ஆட்களை பற்றி எழுதினால் மலர்மன்னன் ஒரு மார்க்கத்தையே தாக்கி எழுதுபவர்...அதுவும் இல்லாமல் இன்னொரு மார்க்கத்தை விமர்சனம் இல்லாமல் தூக்கி பிடிப்பவர்...இதுதான் பிரச்சினைக்கு ஆணிவேர்..

மற்றபடி நம் ஆட்கள் அங்கு(அரபு நாடுகளில்) எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை எல்லாம் விளக்கமாக எழுதுங்கள்.பலருக்கும் இது உபயொகமாக இருக்கும்...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143499033699655602006-03-27T15:37:00.000-07:002006-03-27T15:37:00.000-07:00//உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்பிவிட்...//
உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்பிவிட்டார்கள் என்பதே உண்மை.//

சரியாகவே சொன்னீர்கள்.

உங்கள் அரேபிய அனுபவங்களில் நீங்கள் சந்தித்த சில நல்லவர்கள் பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். தொடருங்கள்.//

நானும் எதிர்பார்கிறேன்.

மதம் என்பது என்றுமே Sensitive ஆன விஷயம் என்பதால், பல நேரங்களில் "response" ஐ விட "reaction" தான் அதிகம் வரும்.
நாம் தான் அதை பகுத்து பதில் பின்னூட்டம் இட வேண்டும்.

நன்றி
ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143497361249283592006-03-27T15:09:00.000-07:002006-03-27T15:09:00.000-07:00//சிவா,உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்ப...//சிவா,
உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்பிவிட்டார்கள் என்பதே உண்மை.

தொடருங்கள், உங்கள் அனுபவங்கள் உண்மை என்கிறவகையில் நீங்கள் அதை பதிப்பதற்கு யாரும் எந்த எதிர்ப்பும் சொல்லமுடியாது என்பதே என் கருத்து. //

Same opinion as mine.

Continue the good work.

munnaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143496222245472302006-03-27T14:50:00.000-07:002006-03-27T14:50:00.000-07:00நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது உங்கள் பதிவுகள்...நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது உங்கள் பதிவுகள். பின்னூட்டம் இடவில்லையெனினும் தவறாமல் படித்து வந்தேன்.
பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன. தெடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு என்று உள்ள வாசகர் வட்டம் எப்போதும் இருக்கும்.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1143493653164656942006-03-27T14:07:00.000-07:002006-03-27T14:07:00.000-07:00சிவா,உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்பிவ...சிவா,
உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்பிவிட்டார்கள் என்பதே உண்மை.

தொடருங்கள், உங்கள் அனுபவங்கள் உண்மை என்கிறவகையில் நீங்கள் அதை பதிப்பதற்கு யாரும் எந்த எதிர்ப்பும் சொல்லமுடியாது என்பதே என் கருத்து.

பலரும் புனைபெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என நினைத்து எழுதுகிறார்கள். இவர்களிடும் உண்மையில் எந்த வித 'உண்மையான' உணர்வுகள் இருக்குமா என சந்தேகமே வருகிறது.

உங்கள் அரேபிய அனுபவங்களில் நீங்கள் சந்தித்த சில நல்லவர்கள் பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். தொடருங்கள்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com