tag:blogger.com,1999:blog-22209205.post114806286660132377..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: இலவசக் கொத்தனாரின் வாக்குறுதிகள் நிறைவேறினகால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-22209205.post-1148398093048657592006-05-23T09:28:00.000-06:002006-05-23T09:28:00.000-06:00ஐயோகோ, சரவணா, நீயும் குடிகாரனாக எப்போது மாறினாய். ...ஐயோகோ, சரவணா, நீயும் குடிகாரனாக எப்போது மாறினாய். என்ன தைரியம் உனக்கு?
படவா, வைச்சிருக்கேன் உனக்குகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148395805544661552006-05-23T08:50:00.000-06:002006-05-23T08:50:00.000-06:00கொத்ஸ்,தப்பித் தவறி சிங்கைக்கு வந்தால், சிவாவின் த...கொத்ஸ்,
தப்பித் தவறி சிங்கைக்கு வந்தால், சிவாவின் தம்பி அடியேன் வீட்டிற்கு விஜயம் செய்யவும். நான் பொற்கழுகு, தங்கமீன்கொத்திக்கு மயங்குபவன் அல்லன். அடியேன் ஒரு நடைமனித ரசிகன். அந்த ஜானி நடைமனிதனையும் நீங்கள்தான் சுங்க வரியில்லா கடையிலிருந்து வாங்கி வரவேண்டும். உள்ளூரில் விலை மிக அதிகம்!
ஜானியுடன் வந்தால் விருந்து நிச்சயம்!
சியர்ஸ்,
சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148394531424809162006-05-23T08:28:00.000-06:002006-05-23T08:28:00.000-06:00தேவ்,யப்பா..யப்பா..தேவ்,
யப்பா..யப்பா..கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148394476603542592006-05-23T08:27:00.000-06:002006-05-23T08:27:00.000-06:00பொன்ஸ், என்னுடைய வாக்குறுதிகள் நிறைவேறினவா என அவரு...பொன்ஸ், என்னுடைய வாக்குறுதிகள் நிறைவேறினவா என அவருடைய பதிவிற்கு சென்று அவர் சதம் அடிக்க உதவுங்கள்.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148351346425137112006-05-22T20:29:00.000-06:002006-05-22T20:29:00.000-06:00தேவு, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு நம்ம பதிவுக்கு வராம ...தேவு, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு நம்ம பதிவுக்கு வராம இருந்திராதே. அங்கயும் இன்னும் 100 வரலை! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148292016310119642006-05-22T04:00:00.000-06:002006-05-22T04:00:00.000-06:00அகில உலக வருத்தப் படாத வாலிபர்களின் ஏகோபித்த ஆதரவு...அகில உலக வருத்தப் படாத வாலிபர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று தற்போதைய ஆட்சியில் நிர்ந்தர் உணவு துறை முதலமைச்சராய் பதவியேற்று இருக்கும் அன்பின் ஆல்ப்ஸ் மலை பண்பின் பனி மலை.. இலவசங்களின் இமய மலை.. பரோட்டாப் பாவலர்... பின்னூட்டப் புயல்... (ஸ்ப்பா) ஆங்.. பதிவுலக முடிசூடா மன்னன்.. உலகம் சுற்றும் வாலிபன்....தமிழின உணவு தலைவர் கொத்ஸ் அவர்களின் கனடா சுற்றுபயண விவரத்தைத் தெளிவாக்ப் பதிவிட்ட கால்கரி சிவாவிற்கு அண்ணன் கொத்ஸ் பதிவுகளில் ரத்தத்தால் பின்னூட்டமிடக் காத்திருக்கும் இரு நூறு தமிழ் தொண்டர்களின் சார்பில் நன்றியத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பி.கு. இந்த ஒரு பின்னூட்டத்தை ஒரு 100 த்டவை வெளியிடுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். அண்ணன் பேர்ல்ல வந்தப் பதிவுக்கு வெறும் 30 பின்னூட்டமா தாங்கமுடியல்ல...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148267258973474292006-05-21T21:07:00.000-06:002006-05-21T21:07:00.000-06:00சிவாண்ணா,நம்ம கால்கரி வலைப்பதிவர்கள் மாநாடு பற்றிய...சிவாண்ணா,
எங்களுக்கு சமைத்து களைத்ததால் காலை உணவு இல்லை என வீட்டில் அல்வா கொடுத்ததைத்தானே இப்படி சொல்கிறீர்கள்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148258085514105532006-05-21T18:34:00.000-06:002006-05-21T18:34:00.000-06:00சிவா, கொத்தனார் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறியதைத...சிவா, கொத்தனார் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறியதைத் தான் போட்டிருக்கீங்க.. உங்க வாக்குறுதி எல்லாம் என்ன ஆச்சு?!!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148215485516056322006-05-21T06:44:00.000-06:002006-05-21T06:44:00.000-06:00ஆமாங்க! நாகை சிவா தான் இப்ப சுடானில் குப்பை கொட்டி...ஆமாங்க! நாகை சிவா தான் இப்ப சுடானில் குப்பை கொட்டி கொண்டு இருக்கின்றேன்.
வேலை பளு அதிகமா இருப்பதால் எங்குமே நகர முடிவதில்லை. அப்படி, இப்படி சமாளிச்சு இந்த வார கடைசியில் தலைநகரத்துக்கு செல்கின்றேன்.(தற்சமயம் இருப்பது தார்பூர்-Darfur).
துபாய்க்கு அடுத்த மாதம் போகலாம் என்று ஒரு எண்ணம் உள்ளது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148161036011797272006-05-20T15:37:00.000-06:002006-05-20T15:37:00.000-06:00ஐயோ..இதெல்லாம் கடைகளில் விற்பார்களா? அந்த கடைகளின்...ஐயோ..இதெல்லாம் கடைகளில் விற்பார்களா? அந்த கடைகளின் விலாசங்களை தாருங்கள். அந்த ஊர்களுக்கு வருவதை தவிர்க்கிறேன். கால்கரியில் இவைகளை விற்கும் கடைகள் கணவர்களூக்கு எதிரானவை என்று தடை செய்யப் பட்டுள்ளன :)கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148159510290080272006-05-20T15:11:00.000-06:002006-05-20T15:11:00.000-06:00//வைர அட்டிகை, நெக்லஸ்,வைர ஒட்டியாணம் ..//இங்கே யா...//வைர அட்டிகை, நெக்லஸ்,வைர ஒட்டியாணம் ..//
இங்கே யாருங்க அது, நம்ம ஷாப்பிங் லிஸ்டைக் காப்பி அடிக்கிறது?:-))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148156564370923892006-05-20T14:22:00.000-06:002006-05-20T14:22:00.000-06:00இலவசம், இன்னைக்கு பிரேக்பாஸ்ட்டே அல்வாதான் அருமையா...இலவசம்,
இன்னைக்கு பிரேக்பாஸ்ட்டே அல்வாதான் அருமையாக இருந்தது.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148156464454742262006-05-20T14:21:00.000-06:002006-05-20T14:21:00.000-06:00ஐயா பெரு(சு), முறுக்கு சுட்டமோ சாப்பிட்டோமா ன்னு இ...ஐயா பெரு(சு), முறுக்கு சுட்டமோ சாப்பிட்டோமா ன்னு இருக்கனும்.
அதைவிட்டு அகராதியில் இல்லாத ஒட்டியாணம், அட்டிகை எல்லாம் சொல்லி வயிற்றில் புளிக் கரைக்கீறிரே.
நீங்கள் கால்கரிக்கு வந்தால்.. ஐயா பயமாயிருக்கிறது :)கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148156311266996922006-05-20T14:18:00.000-06:002006-05-20T14:18:00.000-06:00இலவசம், தாங்களின் பதில் பதிவை படிக்க பொறுமையாகக் க...இலவசம், தாங்களின் பதில் பதிவை படிக்க பொறுமையாகக் காத்திருக்கிறேன்.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148143059666328412006-05-20T10:37:00.000-06:002006-05-20T10:37:00.000-06:00வைர அட்டிகை, நெக்லஸ்,வைர ஒட்டியாணம் இதுக்கு மோதிரம...வைர அட்டிகை, நெக்லஸ்,வைர ஒட்டியாணம்
இதுக்கு மோதிரம் பரவாயில்லதானே.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148142916968205392006-05-20T10:35:00.000-06:002006-05-20T10:35:00.000-06:00அல்வா வாம்மு ருக்காம் சீடையாம் இல்லா தவனுக் கோரொ...அல்வா வாம்மு ருக்காம் சீடையாம்
இல்லா தவனுக் கோரொட் டியும்
டீயும் தானே சொர்க்க் மென்றெ
வாழ்ந்தி ருப்பே னே.
நாளைக்கு முருக்கு சுடறதுக்கு முடிவு
செஞ்சுட்டோம்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148140478544649852006-05-20T09:54:00.000-06:002006-05-20T09:54:00.000-06:00சிவாண்ணா,இப்படி எல்லா விஷயத்தையும் பட்டுன்னு போட்ட...சிவாண்ணா,
இப்படி எல்லா விஷயத்தையும் பட்டுன்னு போட்டு உடைச்சிட்டீங்களே. ஒரு 36 இல்லைன்னாலும் 3-4 பதிவாவது போட வேண்டாமா?
அதுவும் மலையில் இருந்து இறங்கி வந்தபின் நடந்த சமாச்சாரங்களை ரெண்டே ரெண்டு பின்னூட்டத்தில் கவர் செஞ்சுட்டீங்களே.
இருங்க இருங்க. ஊருக்குப் போய் கவனிச்சுக்கறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148137004058426892006-05-20T08:56:00.000-06:002006-05-20T08:56:00.000-06:00அடடா, நாகை சிவாவும் சூடான் சிவாவும் ஒரே ஆளா?நீங்கள...அடடா, நாகை சிவாவும் சூடான் சிவாவும் ஒரே ஆளா?
நீங்கள் ஒரு ப்ளைட்டை பிடித்து துபாய் போனால் போதுமே. அங்கே எல்லாம் கிடைக்கும்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148123091598534062006-05-20T05:04:00.000-06:002006-05-20T05:04:00.000-06:00//ஆம் கால்கரியில் கிடைப்பதற்க்கறிய அல்வா, முறுக்கு...//ஆம் கால்கரியில் கிடைப்பதற்க்கறிய அல்வா, முறுக்கு, சீடை மற்றும் தட்டை போன்ற அயிட்டங்களை தன் உயிரை பயணம் வைத்து கனடாவிற்க்கு கடத்தி தன்னுடைய வாக்கைக் காப்பாற்றிவிட்டார்.//
ஹு ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஏக்க பெரு மூச்சுங்க,
யாராச்சும் சூடான் பக்கம் வாங்கப்பாநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148103829397842362006-05-19T23:43:00.000-06:002006-05-19T23:43:00.000-06:00கார்த்திக், ஜிகர்தண்டா இருந்த்தது. தலைவர் தங்க கழு...கார்த்திக், ஜிகர்தண்டா இருந்த்தது. தலைவர் தங்க கழுகு, அரசமீனவன் ஆகிய வெளிநாட்டு சரக்குகள் வேண்டாம் எனக் கூறிவிட்டதால். வெகு லோக்கல் சரக்கை வாங்கி தந்தேன். அதை தமிழாக்க தலைவர் சிந்தனையில் உள்ளர்.
இந்த வெள்ளி சைவ வெள்ளியாகி விட்டதால் கோழி/முட்டைகள் இல்லை :(கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148103568847348802006-05-19T23:39:00.000-06:002006-05-19T23:39:00.000-06:00பெரு(சு) வைரமோதிரம் அது இது ன்னு அனாசியமா ஏத்திவிட...பெரு(சு) வைரமோதிரம் அது இது ன்னு அனாசியமா ஏத்திவிட்டு செலவே ஏத்திரங்களேகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148103423893707402006-05-19T23:37:00.000-06:002006-05-19T23:37:00.000-06:00மாயவரத்தான், அதெல்லாம் கொத்ஸின் வேலை. பில்ட் அப் த...மாயவரத்தான், அதெல்லாம் கொத்ஸின் வேலை. பில்ட் அப் தருவது 200 வாங்குவது எல்லாம்..கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148103138312974992006-05-19T23:32:00.001-06:002006-05-19T23:32:00.001-06:00பெரு(சு) அது நீங்கள் தான் என நினைத்தேன். நீங்கள் த...பெரு(சு) அது நீங்கள் தான் என நினைத்தேன். நீங்கள் தான் அந்த ஊர்களுக்கு போகும்ம்போது படிப்பதாக நினைத்தேன்.
நிஜமாகவே தமிழர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148103132670293002006-05-19T23:32:00.000-06:002006-05-19T23:32:00.000-06:00பெரு(சு) அது நீங்கள் தான் என நினைத்தேன். நீங்கள் த...பெரு(சு) அது நீங்கள் தான் என நினைத்தேன். நீங்கள் தான் அந்த ஊர்களுக்கு போகும்ம்போது படிப்பதாக நினைத்தேன்.
நிஜமாகவே தமிழர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com