tag:blogger.com,1999:blog-22209205.post114815953894417380..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 2கால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-22209205.post-1148846907487286602006-05-28T14:08:00.000-06:002006-05-28T14:08:00.000-06:00//I love to hear is view on magic megalomania(saib...//I love to hear is view on magic megalomania(saibaba)

சாய்பாபா முட்டாள்களின் தலைவர்

மஹேஷ் யோகி அரைகுறை அறிவாளிகளின் தலைவர்

ஜே. கிருஷ்ணமூர்த்தி அறிவாளிகளின் தலைவர்

ஆக மக்கள் யாராக இருந்தாலும் தலைவர்கள் வேண்டும்.

நான் யாருடைய தலைவரும் இல்லை எனக்கும் யாரும் தலைவர் இல்லை. ஏனென்றால் நான் மேற்சொன்ன மனிதர்களின் வகையில் வரவில்லை. நான் சாதரண மனிதன்

இவைகள் கூட வேற்று கிரக வாசியின் வார்த்தைகள் தாம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148840844091983652006-05-28T12:27:00.000-06:002006-05-28T12:27:00.000-06:00Sivait is interestingA Roolsroyce megalamania(vist...Siva
it is interesting
A Roolsroyce megalamania(vistor from another planet?)passing comments about other megalomaniacs(messengers and avatars).
keep it up.I love to hear is view on magic megalomania(saibaba)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148545961512049992006-05-25T02:32:00.000-06:002006-05-25T02:32:00.000-06:00"நபித்துவக் கோட்படு கட்டுடைக்கப் படவேண்டும்..."I s..."நபித்துவக் கோட்படு கட்டுடைக்கப் படவேண்டும்..."

I second that.S.Lhttps://www.blogger.com/profile/11272467225348833013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148500899292523242006-05-24T14:01:00.000-06:002006-05-24T14:01:00.000-06:00Raghu, All religions are opposed by him.The sequel...Raghu, All religions are opposed by him.

The sequel will tell allகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148455003920644442006-05-24T01:16:00.000-06:002006-05-24T01:16:00.000-06:00shankar,not only nabithuvam, all exclusive concept...shankar,

not only nabithuvam, all exclusive concepts have to be opposed. all semitic religions thrive on this "i am the chosen one or my religion's founder is the chosen one" syndrome. these are all fascist ideologies.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148397847387533362006-05-23T09:24:00.000-06:002006-05-23T09:24:00.000-06:00ஷங்கர், பெரிய பெரிய வார்த்தைகள் வேண்டாம்ஷங்கர், பெரிய பெரிய வார்த்தைகள் வேண்டாம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148397793060934182006-05-23T09:23:00.000-06:002006-05-23T09:23:00.000-06:00சரவணா, கோபம் வேண்டாம்.போதிப்போம் முதலில் சாதிப்போம...சரவணா,

கோபம் வேண்டாம்.

போதிப்போம் முதலில் சாதிப்போம் பின்

போதனைகள் தேவையில்லாமல் சாதனைகளை செய்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148395105261041982006-05-23T08:38:00.000-06:002006-05-23T08:38:00.000-06:00இப்படியெல்லாம் கூறும் ஓஷொவும் தான் ஒரு மெகாலோமேனிய...இப்படியெல்லாம் கூறும் ஓஷொவும் தான் ஒரு மெகாலோமேனியா.

நானறிவேன் உங்களின் பதில். தம்பி சரவணா, நீ பார்க்கவேண்டியது நிறைய உள்ளது. ஒஷொ ஒரு மகான்.

போங்கையா நீங்களும் உங்கள் வலைப்பதிவுகளும்.

சாதிக்க முடியாதவர்கள் போதிக்க வருகிறார்கள்!!

அன்பு,
சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148283513456248542006-05-22T01:38:00.001-06:002006-05-22T01:38:00.001-06:00சிவா,இந்தப் பதிவு நல்லா இருக்கே... நபித்துவக் கோட்...சிவா,

இந்தப் பதிவு நல்லா இருக்கே...

நபித்துவக் கோட்படு கட்டுடைக்கப் படவேண்டும்...

உங்கள் பதிவு அதைச் செய்யட்டும்.

வஜ்ரா ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148283501077315152006-05-22T01:38:00.000-06:002006-05-22T01:38:00.000-06:00சிவா,இந்தப் பதிவு நல்லா இருக்கே... நபித்துவக் கேட்...சிவா,

இந்தப் பதிவு நல்லா இருக்கே...

நபித்துவக் கேட்படு கட்டுடைக்கப் படவேண்டும்...

உங்கள் பதிவு அதைச் செய்யட்டும்.

வஜ்ரா ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148252620856712072006-05-21T17:03:00.000-06:002006-05-21T17:03:00.000-06:00With my request you have enabled the Anonymous com...With my request you have enabled the Anonymous comments.

Thanks from Saudi ArabiaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148229799984641272006-05-21T10:43:00.000-06:002006-05-21T10:43:00.000-06:00தொடர் நன்றாக உள்ளது!நன்றி!தொடர் நன்றாக உள்ளது!

நன்றி!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148227557036234832006-05-21T10:05:00.000-06:002006-05-21T10:05:00.000-06:00சமுத்ரா, எல்லா அடிகளும் ஒஷோவிற்கு. ஒஷோ இதற்காக அதி...சமுத்ரா, எல்லா அடிகளும் ஒஷோவிற்கு. ஒஷோ இதற்காக அதிகப் பட்ச தண்டனையை அனுபவித்து விட்டார். இந்த அடிகள் சாதரணம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148227474856302302006-05-21T10:04:00.000-06:002006-05-21T10:04:00.000-06:00சூப்பர் சுப்ரா,சுட்டிகளுக்கு நன்றிசூப்பர் சுப்ரா,

சுட்டிகளுக்கு நன்றிகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148227406825124582006-05-21T10:03:00.000-06:002006-05-21T10:03:00.000-06:00நேசகுமார், நான் ஒன்றும் புதிய விஷயத்தை எழுதவில்லை....நேசகுமார்,

நான் ஒன்றும் புதிய விஷயத்தை எழுதவில்லை. ஒஷோவின் புத்தகத்தை மொழிப் பெயர்க்கிறேன். அதிலும் சில வரிகளை விட்டு விட்டு. அந்த வரிகள் மிக கடுமையானவை. அந்த வரிகளை மொழிபெயர்த்தால் நம் இஸ்லாமிய நண்பர்களின் மனம் நோகும்.

நம் நாட்டில் இன்றும் தெருவிற்கு தெரு சாமியார்கள் அல்லது தேவதூதர்கள் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். அவர்களும் மெகாலொமானியக் களே.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148186560153371492006-05-20T22:42:00.000-06:002006-05-20T22:42:00.000-06:00Very Interesting.எத்தனை அடிகள் விழபோகிறதோ தெரியவில...Very Interesting.

எத்தனை அடிகள் விழபோகிறதோ தெரியவில்லை. :)

மொசஸ் கனெக்ஷனை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148181362901578472006-05-20T21:16:00.000-06:002006-05-20T21:16:00.000-06:00//இவர் தேவதூதர் என நீருப்பிப்பத்ற்கு கிறித்தவர்கல்...//இவர் தேவதூதர் என நீருப்பிப்பத்ற்கு கிறித்தவர்கல் புதிய ஏற்பாட்டை அனுகுவார்கள். ஆனால் புதிய ஏற்பாடோ யேசுவின் வார்த்தைகள் தான்.

புதிய ஏற்பாட்டின் மூன்று பகுதிகள் மத்தேயு மார்க் லூக்கா ஏசுவின் காலத்திற்கு பிற்பட்ட மனிதர்களால் எழுதப்பட்டது. ஜான் தந்து சுவிசேஷத்தில் கடைசி அத்தியாயத்தின் இறுதியில் அவர் எழுதிய அனைத்தும் ஒரு நண்பர் சொல்லக்கேட்டு எழுதியதாகவும் அது உண்மை என்று அவர் நம்புவதாகவும் எழுதியுள்ளார். புதிய ஏற்பாடு ஏசுவின் வார்த்தைகள் என்பது ஏற்புடைத்தன்று.

http://www.ntcanon.org/Carthage.canon.shtml

http://www.helsinki.fi/~merenlah/oppimateriaalit/text/english/newtest.htmsupersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.com