tag:blogger.com,1999:blog-22209205.post114856825699942371..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: மதுமிதா அவர்களின் கவனத்திற்குகால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-22209205.post-1148979113874464652006-05-30T02:51:00.000-06:002006-05-30T02:51:00.000-06:00நான் பைபிள் படிப்பேன்...டோரா படிப்பேன்.....கார்ல் ...நான் பைபிள் படிப்பேன்...டோரா படிப்பேன்.....கார்ல் மார்க்ஸ் எண்ணங்களை தொகுத்து எழுதப்பட்ட "டாஸ் காபிடல்" கூட இந்த லிஸ்டில் சேர்த்துப்படிப்பேன்...

இதைவைத்துக் கொண்டு தானே எல்லா பாலிடிக்ஸும் நடக்கிறது.!

வஜ்ரா ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148658007763592532006-05-26T09:40:00.000-06:002006-05-26T09:40:00.000-06:00ஷங்கர், எப்படி ஐயா பைபிளை இந்த அளவிற்க்கு மனப்பாடம...ஷங்கர், எப்படி ஐயா பைபிளை இந்த அளவிற்க்கு மனப்பாடம் செய்துள்ளீர்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148657938856263612006-05-26T09:38:00.001-06:002006-05-26T09:38:00.001-06:00பொன்ஸ், என்னுடைய இமேஜ் என்னவென்று நினைத்திருந்தீர்...பொன்ஸ், என்னுடைய இமேஜ் என்னவென்று நினைத்திருந்தீர்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148657886133552702006-05-26T09:38:00.000-06:002006-05-26T09:38:00.000-06:00செல்வன், நானும் கொஞ்ச நாள் மார்கெட்டிங் பண்ணினேன்....செல்வன், நானும் கொஞ்ச நாள் மார்கெட்டிங் பண்ணினேன்.

இப்படி வெரைட்டிக் காட்டினால்தான் வியாபாரம் நடக்கும் எனக்கு நல்லாவே தெரியும்.

மேலும் "மாற்றம் மற்றும் தான் நிரந்தரம்" என்பதில் என் அசையா நம்பிக்கைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148657740472919692006-05-26T09:35:00.000-06:002006-05-26T09:35:00.000-06:00//2 பதிவு சே சே 2 பின்னூட்டம் போதும்; வந்து குத்து...//2 பதிவு சே சே 2 பின்னூட்டம் போதும்; வந்து குத்து குத்துன்னு குத்திடுவாங்க - முத்திரையைத் தான் சொன்னேன். :-) //

இப்படி குத்த போயிதானே தமிழ் மணத்தில் குதிக்க வேண்டியதாகிவிட்டதுகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148634088096190842006-05-26T03:01:00.001-06:002006-05-26T03:01:00.001-06:00//அதனால எத்தனை பதிவு எழுதுனாலும் சரி; முத்திரைத் த...//
அதனால எத்தனை பதிவு எழுதுனாலும் சரி; முத்திரைத் தொழிலாளர்களுக்கு வேண்டியது ஒரே ஒரு வார்த்தை தான். அது போதும்.

சரியாகச் சொன்னீர்கள்...

Judge not, that ye be not judged. (Mathew 7:1) என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது...

வஜ்ரா ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148634081555749632006-05-26T03:01:00.000-06:002006-05-26T03:01:00.000-06:00//அதனால எத்தனை பதிவு எழுதுனாலும் சரி; முத்திரைத் த...//
அதனால எத்தனை பதிவு எழுதுனாலும் சரி; முத்திரைத் தொழிலாளர்களுக்கு வேண்டியது ஒரே ஒரு வார்த்தை தான். அது போதும்.

சரியாகச் சொன்னீர்கள்...

Judge not, that ye be not judged. (Mathew 7:1) என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது...

வஜ்ரா ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148614305993648842006-05-25T21:31:00.000-06:002006-05-25T21:31:00.000-06:00//சிவா பதிவில் ஜிகர்தண்டா முதல் ஓஷோ,கொத்தனார்,நீமோ...//சிவா பதிவில் ஜிகர்தண்டா முதல் ஓஷோ,கொத்தனார்,நீமோ என அனைத்து தலைப்பும் வருகின்றன.அதிகம் எழுத எழுத பதிவுகளில் வெரைடி காட்டுவது சிரமம்.//
ஓக்கே ஓகே :) புரியுது :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148603229095417452006-05-25T18:27:00.000-06:002006-05-25T18:27:00.000-06:00பொன்ஸ் அக்காஇமேஜ்னு சொன்னது சில பதிவுகளில் போனால் ...பொன்ஸ் அக்கா

இமேஜ்னு சொன்னது சில பதிவுகளில் போனால் இன்னது தான் கிடைக்கும்னு எல்லாருக்கும் தெரிஞ்சுரும்.இந்த பதிவில் நகைச்சுவை மட்டுமே கிடைக்கும்,இதில் அரசியல்,இதில் ஆன்மிகம்,இதில் அங்கதம்,இதில் சமூகநீதி என வகைப்படுத்தப்பட்டுவிடும்.

சிவா பதிவில் ஜிகர்தண்டா முதல் ஓஷோ,கொத்தனார்,நீமோ என அனைத்து தலைப்பும் வருகின்றன.அதிகம் எழுத எழுத பதிவுகளில் வெரைடி காட்டுவது சிரமம்.

மற்றபடி -, + குத்துவதற்கு காரணம் வேறு வேண்டுமா என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148594025377883932006-05-25T15:53:00.000-06:002006-05-25T15:53:00.000-06:00100 பதிவு எல்லாம் உங்களுக்குத் தேவையாய் இருக்கலாம்...100 பதிவு எல்லாம் உங்களுக்குத் தேவையாய் இருக்கலாம் செல்வன். நீங்க முத்திரை குத்த கொஞ்சம் தயங்கற ஆளா இருக்கும். ஆனா முத்திரைத் தொழிலாளர்களுக்கு 2 பதிவு சே சே 2 பின்னூட்டம் போதும்; வந்து குத்து குத்துன்னு குத்திடுவாங்க - முத்திரையைத் தான் சொன்னேன். :-)

அதனால எத்தனை பதிவு எழுதுனாலும் சரி; முத்திரைத் தொழிலாளர்களுக்கு வேண்டியது ஒரே ஒரு வார்த்தை தான். அது போதும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148591795932165492006-05-25T15:16:00.000-06:002006-05-25T15:16:00.000-06:00//இமேஜ் வட்டத்துக்குள் சிக்காமல் எழுதுகிறீர்கள்.//...//இமேஜ் வட்டத்துக்குள் சிக்காமல் எழுதுகிறீர்கள்.//
அப்படியா?!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148589798780957252006-05-25T14:43:00.000-06:002006-05-25T14:43:00.000-06:00உங்களுக்கு நல்லா இயல்பா எழுத வருது சிவா.இமேஜ் வட்ட...உங்களுக்கு நல்லா இயல்பா எழுத வருது சிவா.இமேஜ் வட்டத்துக்குள் சிக்காமல் எழுதுகிறீர்கள்.எனக்கென்னவோ 100 பதிவு போட்டுட்டா நம்மை பத்தி முழுமையா எல்லாரும் தெரிஞ்சுக்குவாங்க,ஒரு இமேஜ் விழுந்துடும்னு தோணுது.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148577690301009012006-05-25T11:21:00.000-06:002006-05-25T11:21:00.000-06:00ரமணி, இன்று சாயங்காலம் செய்துவிடுவேன்ரமணி, இன்று சாயங்காலம் செய்துவிடுவேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148573282491861882006-05-25T10:08:00.000-06:002006-05-25T10:08:00.000-06:00என்னங்க சிவா. என் மென்பொருளை முயற்சி செஞ்சீங்களா? ...என்னங்க சிவா. என் மென்பொருளை முயற்சி செஞ்சீங்களா? பத்து நிமிஷம் இருந்தா செட்டப் பண்ணிடலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1148571596411500852006-05-25T09:39:00.000-06:002006-05-25T09:39:00.000-06:00//நான் தான் டாப்பு என்று சொல்வதில் தவறில்லை, ஆனால்...//நான் தான் டாப்பு என்று சொல்வதில் தவறில்லை, ஆனால் மீதியெல்லாம் டூப்பு//

சூப்பரரரரரர அப்பு!
சுருக்கமா சொன்னாலும் திருத்தமா சொல்லி இருக்கீங்க!!

I used to say-
if he(anyone) says that i am an intelligent(or smart). I am ready to accept. But if he says that i am the only intelligent(or Smart). F__K OFF...........நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com