tag:blogger.com,1999:blog-22209205.post115202961469579915..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: என் அரேபிய அனுபவங்கள் - 10.3கால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-22209205.post-1152476110310763362006-07-09T14:15:00.000-06:002006-07-09T14:15:00.000-06:00அபிராமம்,சமுதாயம் நலம் பெற கனடா என்ற நாடு அளிக்கும...அபிராமம்,

சமுதாயம் நலம் பெற கனடா என்ற நாடு அளிக்கும் சலுகைகள் உலகில் முதல் தரம் வாய்ந்தவை.

ஏதோ பேப்பரில் வரும் செய்திகளைப் படித்தும் கூகுளில் தேடி வெட்டி ஒட்டியும் அறிவாளி பட்டம் பெறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

கனேடிய விபசாரிகளைப் பற்றி எழுத என்னால் முடியாது. ஏனென்றால் எனக்கு விபசாரிகளை சந்தித்த அனுபவமோ இனிமேல் சந்திக்கும் எண்ணமோ இல்லை.

நீங்கள் சொல்வது பார்த்தால் இங்குள்ள விபசாரிகள் எல்லாம் இந்திய பெண்கள் என்பது போல் இருக்கிறது. அது உண்மை அல்ல. இதற்காக நான் வாதம் செய்ய தயார்.

அல்லது இந்திய குழந்தைகள் டேட்டிங் செய்து மணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக் கொள்வதை விபசாரம் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறானக் கருத்து அதற்கும் தனி பதிவிட்டு வாதம் செய்ய தயார்

நான் அரேபியரை பற்றி எழுதுவது முஸ்லிம்களை தாக்கதான் என் நீங்கள் சொல்வது அரேபியர்கள் மட்டும் தான் முஸ்லிம் என்ற கருத்தை வைக்கிறீர்கள். உங்களின் கருத்து அதென்றால் அதுவும் எனக்கு உடன்பாடே

என் அரேபிய அனுபவத்தில் என் அனுபவத்தை மட்டும்தான் எழுத முடியும். நான் நடுநிலைமை வாதி என்று நான் சொல்லிக் கொள்ளவில்லை.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152459763624093822006-07-09T09:42:00.000-06:002006-07-09T09:42:00.000-06:00ஆரோக்கியம், அடிமை என்ற வார்த்தையை நான் எடுத்தது. ஆ...ஆரோக்கியம், அடிமை என்ற வார்த்தையை நான் எடுத்தது. ஆசாத் என்ற் தனி மனிதரின் மன உணர்ச்சியை மதிப்பளிக்கத் தான். தனி மனித உணர்ச்சிக்கு அதிகம் மரியாதை தருபவன் நான்.

ஆனால் அரேபியர்கள் மற்றவர்களை அடிமைக்களாகத் தான் நடத்துகிறார்கள் என்ற என்னுடையக் கருத்தில் சிறிதளவும் மாற்றம் இல்லை.

அவர்கல் சில வேலைக்காரர்களிடமும் வியாபாரிகளிடமும் நன்றாக பழகினாலும் அவர்கள் உள் மனதில் வன்மம் இருக்கிறது என்பது என் அனுமானம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152380213207384642006-07-08T11:36:00.000-06:002006-07-08T11:36:00.000-06:00சிவா,நான் எடுத்துக்கொடுத்த இணைப்புகள், சவூதி அரேபி...சிவா,
நான் எடுத்துக்கொடுத்த இணைப்புகள், சவூதி அரேபியாவில் இன்னமும் அடிமைமுறை இருக்கிறது என்பதைக்காட்டத்தான். ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ந்தபின்னாலும் அடிமை முறையை வைத்திருந்த ஒரே நாடு அது. 1967இல் தான் அந்த அடிமைமுறையை அதிகாரப்பூர்வமாக சவூதி அரேபியா நீக்கியது. அதிகாரப்பூர்வமாக அதனை நீக்குங்கள் (உள்ளே வைத்துக்கொள்ளுங்கள்) என்று அறிவுரை கொடுத்தது அமெரிக்கா. ஆனால், இன்னமும் சவூதி அரேபியா போஷிக்கும் இமாம்கள் ஷேக்குகள் ஆகியோர் அடிமைமுறை இஸ்லாமின்பிரிக்க முடியாத அங்கம் என்றே பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கான செய்தியும் இணைப்பும் என் பதிவில் இருக்கிறது. அடிமை முறையின் கீழ் அடிமைகளாக இருப்பவர்கள் வேறு, உங்களைப்போன்ற மைக்ரண்ட் வேலையாட்களை "அடிமை போல" நடத்துவது என்பது வேறு. இருப்பினும் வருவது ஒரே மைண்ட்செட்டிலிருந்துதான். ஆகவே அடிமை என்ற வார்த்தையை நீங்கள் நீக்கியது தவறு என்பது என் கருத்து. வேலை நேரம் போக மீத நேரங்களில் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் குறுக்கிட்டு எதனை அவன் செய்யவேண்டும் என்று ஆணையிடுவது அடிமை முறைதான். நேற்று சோமாலியாவில் இஸ்லாமிய ராணுவம் முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. முதல் ஆணை என்ன தெரியுமா? யார் யாரெல்லாம் ஐவேளை தொழுகை செய்யவில்லையோ அவர்களுக்கெல்லாம் மரண தண்டனை என்ற அறிக்கைதான். இந்த மதம்தான் சகிப்புத்தன்மை, அமைதி மார்க்கம் என்று இங்கே அப்பாவி மக்களை ஏமாற்றி பீலா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152371039604477482006-07-08T09:03:00.000-06:002006-07-08T09:03:00.000-06:00ஆரோக்கியம், நான் எழுதுவது ஒரு துளி தான். இந்த மாதி...ஆரோக்கியம்,

நான் எழுதுவது ஒரு துளி தான். இந்த மாதிரி கூகுளில் தேடினால் கோடிக் கணக்கில் கிடைக்கும்.

நம் அறிவிசீவி பதிவாளார்கள் அவர்களாகவே இதை எல்லாம் படித்து பிறகு மறந்து என்னிடம் வந்து ஜல்லி அடிப்பார்கள்.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152370721847345342006-07-08T08:58:00.000-06:002006-07-08T08:58:00.000-06:00திரு அபிராமம்,கனடாவில் யாரும் யாரையும் நிர்பந்த பட...திரு அபிராமம்,

கனடாவில் யாரும் யாரையும் நிர்பந்த படுத்தவில்லை.

ஒருவர் கிரிமினல் ஆவதும் விபசாரி ஆவதும் அவரவர் கையிலே.

NRI கள் இங்கே வந்து அமைச்சர் ஆகியிருக்கீறார்கள் கிரிமினலும் ஆகியிருக்கீறார்கள்.

அதுசரி நான் என்ன எழுத வேண்டும் என்ன வார்த்தைகள் போடவேண்டும் என்று ஆளுக்கு ஆள் அட்வைஸ் செய்கிறீர்களே. இது என்ன கருத்து சுதந்திரம்?

கனடாவைப் பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை நீங்கள் எழுதங்களேன். யார் வேண்டாமென்றார்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152328980138877542006-07-07T21:23:00.000-06:002006-07-07T21:23:00.000-06:00Human Trafficking & Modern-day Slavery in Kingdom ...Human Trafficking & Modern-day Slavery in Kingdom of Saudi Arabia
http://gvnet.com/humantrafficking/SaudiArabia.htm

Exploitation and Abuse of Migrant Workers in Saudi Arabia
http://hrw.org/mideast/saudi/labor/

http://www.omdurman.org/whitslav.html
Saudi Arabia holds female American citizens in white slavery:

http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Saudi_Arabia

http://www.sauduction.com/welcome.html

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152302384112229022006-07-07T13:59:00.000-06:002006-07-07T13:59:00.000-06:00சிவா,..இதைப் பற்றிக் கேட்டால் "இங்கே அவர்கள் வந்தத...சிவா,

இதைப் பற்றிக் கேட்டால் "இங்கே அவர்கள் வந்தது வேலை செய்யதான்.. அவர்களுக்கெதுக்கு பொழுது போக்குகள்" என அரேபிய முதலாளிகள் கூறுவார்கள்.

இந்த லேபர் கேம்ப் பற்றி சிரியான படத்தில் காண்பித்தார்கள். அதில் கஷ்டப்படும் பாகிஸ்தானி இளைஞர்களை முல்லாக்கள் எப்படி தற்கொலைப்படைகளாக மூளைச்சலவைச் செய்கிறார்கள் என்று.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152287396594529582006-07-07T09:49:00.000-06:002006-07-07T09:49:00.000-06:00Murali, If you are in Marketing an MBA degree will...Murali, If you are in Marketing an MBA degree will help a lot. But in Saudi you may not have any institutes.

In Dubai or in Bahrain you may have som inistitutes.

A word of caution. Marketing is much different in this part of the world. They are more competent and talentate in marketing.

What they expect is technical competency which they lack here.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152217416200041652006-07-06T14:23:00.000-06:002006-07-06T14:23:00.000-06:00Thanks a lot Mr. Siva jee, ...Thanks a lot Mr. Siva jee,
I will go through the website mentioned by you. Yes you are right, i am a mechanical engineer but experienced more in welding field. I am not in petroleum industry but petroleum industries are also in my customers list. I am in industrial marketing, specialized in welding consumables,welding machines and plasma cutting m/cs.Thank you once again.
With love and regards,
B. Murali Daran.muralihttps://www.blogger.com/profile/03774981970506911396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152197287750048452006-07-06T08:48:00.000-06:002006-07-06T08:48:00.000-06:00நான் பிரயயோகித்த சில வார்த்தைகள் திரு ஆசாத் அவர்கள...நான் பிரயயோகித்த சில வார்த்தைகள் திரு ஆசாத் அவர்களின் மனதை மிகப் புண்படுத்திவிட்டது.

அதனால் நான் வருந்துகிறேன். மன்னிப்பு கோருகிறேன்

அந்த வார்த்தைகளை இந்த பதிவிலிருந்தே தூக்கிவிட்டேன். இனிமேல் உபயோகிப்பதை தவிர்க்கிறேன்.

நான் இட்ட பின்னூட்ட்ன்களில் அந்த வார்த்தை உள்ளவைகளை அழித்து விடுகிறேன். மற்றவர்களின் பின்னூட்டதில் உள்ளவைகளை எப்படி எடிட் செய்வதென்று தெரியவில்லைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152196662563421342006-07-06T08:37:00.000-06:002006-07-06T08:37:00.000-06:00முரளி, நீங்கள் வெல்டிங் இஞ்ஜீனியர் என்று படித்தாக ...முரளி, நீங்கள் வெல்டிங் இஞ்ஜீனியர் என்று படித்தாக ஞாபகம்.

கனடாவில் குடிபெயர WWW.CIC.GC.CA என்ற வலையை பார்க்கவும். குடியேற்ற உரிமை பெற 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை ஆகும்.

குடியேற்ற உரிமை கிடைத்தவுடன் நம்மவருக்கு வேலைக் கிடைக்க என்னைப் போன்ற பல நண்பர்கள் உதவ இருக்கிறார்கள்.

நீங்கள் பெட்ரோலிய துறையில் இருந்தால் மிக சீக்கிரம் வேலைக் கிடைத்துவிடும்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152191613071582442006-07-06T07:13:00.000-06:002006-07-06T07:13:00.000-06:00சிவாஜீ, ஆஸாத்ஜீ ரெண்டு பேரும் டபக்குன்னு சமாதானமா ...சிவாஜீ, ஆஸாத்ஜீ ரெண்டு பேரும் டபக்குன்னு சமாதானமா போயிட்டீங்க.எனக்கு சப்புன்னு போயிடுச்சுங்கோ.உங்க ரெண்டு பேரோட புண்ணியத்தில சவுதி, கனடா தொழிழாழர்களின் வாழ்க்கை நானூறு பேருக்காவது தெரிஞ்ஜி இருக்கும்.என்னிய மாதிரி ஆசாமிங்கள்ளாம் ரொம்பவே சுதந்திரமா சுத்திகிட்டு இருக்கோமுங்கோ.
ஜெத்தாவுல சுளுவான வாழ்கைதான். கனடாவுல வேலைவாய்ப்பு சம்பந்தமா ஏதோ உதவி செஞ்ஜிகிட்டு இருக்கிறதா போட்டிருந்திங்க. அதை எல்லாம் விவரமா தனி பதிவா போடுங்க.என்னிய மாதிரி மாற்றம் விரும்பும் சின்ன பசங்களுக்குலாம் உதவியா இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.muralihttps://www.blogger.com/profile/03774981970506911396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152140230582376922006-07-05T16:57:00.000-06:002006-07-05T16:57:00.000-06:00திரு ஆசாத் அவர்களே, You are Welcome. நீங்கள் உங்கள...திரு ஆசாத் அவர்களே,

You are Welcome.

நீங்கள் உங்கள் பதிவை எடுக்க வேண்டாம்.

என் மனம் நம் இந்திய சகோதரர்களால் அவ்வளவு சீக்கிரம் புண்படாது.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152137624762389782006-07-05T16:13:00.000-06:002006-07-05T16:13:00.000-06:00இனிய சிவாஜீ,நன்றிகலள் அய்யா. எனது மனம் புண்படுவதால...இனிய சிவாஜீ,

நன்றிகலள் அய்யா. எனது மனம் புண்படுவதால் இனிமேல் 'அடிமை' என்னும் வார்த்தையை உபயோகிக்கமாட்டேன் என்றதற்கு மிக்க நன்றிகள்.

இது குறித்து நான் எழுதியிருந்த தனிப்பதிவையும் null and voidஆக்கி ஒரு பின்னூட்டத்தையும் இட்டுவிட்டேன்.

தாங்கள் விரும்பினீர்களென்றால், அந்தப் பதிவை அழித்துவிடவும் சித்தமாக இருக்கிறேன்.

அன்புடன்
ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152130645108878752006-07-05T14:17:00.000-06:002006-07-05T14:17:00.000-06:00மகேஸ், உங்கள் வலைப்பக்க லிங்கை திருத்திவிடுகிறேன்....மகேஸ், உங்கள் வலைப்பக்க லிங்கை திருத்திவிடுகிறேன்.

என்னுடைய அனுபவங்களுக்கு என் வலைபக்கம்தான் சுட்டி.

அரேபியாவைப் பற்றி அறிய கூகுளித்துப் பாருங்கள்.

நிறைய கிடைக்கும்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152129924235538092006-07-05T14:05:00.000-06:002006-07-05T14:05:00.000-06:00சிவாண்ணே,என்னை நண்பர்கள் லிஸ்டில் இணைத்ததற்கு நன்ற...சிவாண்ணே,
என்னை நண்பர்கள் லிஸ்டில் இணைத்ததற்கு நன்றி.

என்னுடைய வலைப்பக்கம்
http://mahendranmahesh1.blogspot.com அல்ல
சரியான தளம்
http://mahendranmahesh.blogspot.com

மேலும் அரேபியா பற்றிய உங்களின் கருத்திற்கு வலுசேர்க்க ஏதாவது வலைச்சுட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும்.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152121939183322922006-07-05T11:52:00.000-06:002006-07-05T11:52:00.000-06:00அருண்மொழி, சிங்கப்பூரில் அடிமை முறை மறைமுக மாக அமல...அருண்மொழி,

சிங்கப்பூரில் அடிமை முறை மறைமுக மாக அமல் படுத்தப் படுவது உண்மை.

ஆனால் வொர்க் பெர்மிட் காலபோக்கில் பீ ஆர் ஆக மாறி பின் குடியேற்ற உரிமையும் கிடைத்து விடுகிறது.

இவர்களை அமெரிக்கா விருந்தாளி வேலைக்காரர்கள் என ஹெச்1பி விசாவில் அழைத்து வந்து பிறகு காலப்போக்கில் கீரின் கார்ட் அளித்து பிறகு குடியுரிமை வழங்குகிறார்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152121032714165502006-07-05T11:37:00.000-06:002006-07-05T11:37:00.000-06:00//என்னது நயன் தாராவுக்கு உம்மாவா... சிபி.............//என்னது நயன் தாராவுக்கு உம்மாவா... சிபி..........எங்கே?????????

ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!
பாசக் காரப் பயலா இருக்கியேப்பா மனசு!

(சிவா, பதிவிற்குத் தொடர்பில்லாததுதான். தேவையில்லைஎன்று கருதினால் நிராகரித்து விடவும்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152120923171786202006-07-05T11:35:00.000-06:002006-07-05T11:35:00.000-06:00மனசு சார், உ.ம். என்றால் உதாரணம் என்பதின் சுருக்கம...மனசு சார், உ.ம். என்றால் உதாரணம் என்பதின் சுருக்கம்.

ஜாலியாக ஆட நான் எழுதிய இந்த பதிவை
http://sivacalgary.blogspot.com/2006/06/blog-post_115047660262651535.html நீங்க ஆர்வமா பார்க்க ஒடி வந்தவர் தானேகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152120658278205992006-07-05T11:30:00.000-06:002006-07-05T11:30:00.000-06:00திரு ஆசாத் அவர்களே, அடிமை என்ற சொல் உங்கள் மனதை பு...திரு ஆசாத் அவர்களே,

அடிமை என்ற சொல் உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால் மன்னிக்க. இனிவரும் பதிவுகளில் நான் அந்த சொல்லை உபயோகிக்க வில்லை.

//3.உங்கள் நாட்டில் வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை உங்கள் வலைப்பூவில் அறிவித்து, பிரத்யோகமாக வளைகுடாவில் வாழ்பவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க நீங்கள் சிபாரிசு செய்யலாம்.

இதை எங்களுக்குள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

மற்றவை நல்ல யோசனைகள். சில/பல கருத்தரங்குகளில் நான் கலந்து என்னைப் போன்ற பலருடன் பேசியிருக்கிறேன்.

இங்குள்ள மத்திய கிழக்கு ஏஜெண்டுகள் டிஸ்கிளெய்மர்களைப் போட்டுதான் வேலைக்கு அழைக்கிறார்கள்

//துனியாமே ஹம் ஆயேன் ஹை ஜீனாஹி படேகா :)))

இந்த உலகிற்கு வந்துவிட்டோம் வாழ்ந்துதானே ஆகவேண்டும் என்பது தான் இதன் அர்த்தமா?கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152119934054859412006-07-05T11:18:00.000-06:002006-07-05T11:18:00.000-06:00கிவியன்,நான் லேபர் காம்பில் வாழவில்லை. நான் வசதியா...கிவியன்,

நான் லேபர் காம்பில் வாழவில்லை. நான் வசதியாக தான் வாழ்ந்தேன். அங்கே போவதற்கு முன் என்னென்ன ரிஸ்க்குகள் என தெரிந்தே போனேன்.

நான் என்னுடைய வசதியான வாழ்க்கை, கார், பங்களா பற்றி மட்டும் பார்க்கவில்லை. என்னுடன் வேலை செய்த இந்திய தொழிலாளர்களை சகோதரர்களாக பாவித்து அவர்களுடன் பழகினேன். அவர்களின் வலிகளை உணர்ந்தேன்.

கடைசிகாலத்தில் நான் தேவையில்லாத போது என்னுடன் அன்பாக பழகிய அரேபியர்கள் என்னை எப்படி நடத்தினார்கள். அவர்கள் மனதில் இந்தியர் என்றால் அடிமை என்ற நினைப்பை தவிர வெறொன்றும் இல்லை என நான் உணர்ந்தேன்.

நானும் என்னுடைய அனுபவங்களை மட்டும் எழுதினேன்.

கிண்டல்கள், தூற்றல்கள், தனிமனித தாக்குதல்கள், என் எழுத்தில் சந்தேகங்கள், என் ஜாதி மதத்தை காட்டி குத்தல்கள் வந்தன.

மூத்த வலைபதிவாளர் திரு ஆசாத் அவர்கள் நான் பார்ப்பது குறுகிய பார்வை என்றார்

மூத்த பதிவாளர்களான ஆசிப் மீரானும், இராமகியும் எனக்கு பாலன்ஸுடு பார்வை இல்லை என்றார்கள்.

அதானால் தான் கனடாவையும் சவூதியையும் ஒரே ஒரு முறை காம்பேர் செய்தேன்.

நான் ஒரு போதும் என் எதிரில் இருப்பவரை முட்டாள் என்றோ என்னை விட எளியவர் என்றோ கருதினதில்லை.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152108404686672572006-07-05T08:06:00.000-06:002006-07-05T08:06:00.000-06:00Dear friend, The situation, working con...Dear friend,
The situation, working conditions, exit re-entry rules and labour laws are not yet changed in saudi. They are adding more new rules like saudization. It means every company has to appoint 10 to 40% of saudis in their company's workforce.Mostly they dont work and take more salary than expats.
Even now 99% employers hold their employees passport and create lot of troubles before vacation or permanent exit.Publishing photo in news papers is very comon.A ray of hope is Hon.Mr.vayalar ravi overseas indians affairs minister announced that a new MOU for labour recruiting process will be signed with GCC.this may change the situation.A recent incident: one of my office staff's mrs pregnent woman had some critical health problem.she needed experts treatment otherwise it could be serious. even loss of life. But she was refused treatment in superspeciality hospital because these type of hospitals for saudis not for expats. He could admit his mrs to that hospital after a lot of support from expats social organisation and ofcourse the most important our employers permission and approval.muralihttps://www.blogger.com/profile/03774981970506911396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152100241956336172006-07-05T05:50:00.000-06:002006-07-05T05:50:00.000-06:00பாலைவனத்தில் லேபர் கேம்ப் விஷயங்கள் சில நேரங்களில்...பாலைவனத்தில் லேபர் கேம்ப் விஷயங்கள் சில நேரங்களில் சிலரை மனம் பிறழ்ந்து போகவும் வைத்திருக்கிறது.

முழுமையான சுதந்திரம் மிக மிக 'லக்சுரியான"விஷயம்.

நம்மவர் பலர் "கப கப" எனப் பசிக்கும் வயிறு(கள்)க்காக, சார்ந்திருக்கும் குடும்பத்தவரை நிமிர்ந்து வாழும்படிச் செய்யும் முயற்சியில் படுகின்ற அவஸ்தை / தியாகம்!

என்றாலும் சவூதி மாதிரியானதாக மனிதாபிமானமற்ற சட்டதிட்டமில்லாத இதர ஒரு சுமாரான நடைமுறைநாடுகளை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் இருந்தால் அங்கு வேலையைத் தேர்ந்தெடுக்கலாம்.

நடைமுறையில் இந்தியர்கள் எல்லோருமே சுதந்திரத்தை முதன்மையாகக் கருதி வேலையை/நாட்டினை/ வாழ்க்கையைத் தேர்வு செய்ய இயலாத சூழல் தானே இன்னும் நிலவுகிறது!

உங்கள் பதிவு ஒரு Caution advise! for those who have the fortune of choosing what they want!

நல்ல பதிவு.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152095453772194492006-07-05T04:30:00.000-06:002006-07-05T04:30:00.000-06:00இனிய சிவா,எப்படி உங்களுக்கு அரபு நாடுகள் மீது இத்த...இனிய சிவா,

எப்படி உங்களுக்கு அரபு நாடுகள் மீது இத்தனை வெறுப்பு வந்ததென்று தெரியவில்லை.

ஒட்டு மொத்தமாக வளைகுடாப் பகுதியினர் அனைவரையும் வெளுத்து வாங்குகிறீர்கள். சல்தா ஹை.

வரிக்கு வரி 'அடிமை' என்னும் பட்டத்தையும் எங்களுக்கெல்லாம் சூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்.

உங்கள் வலைப்பூ உங்கள் விருப்பம் எங்களையெல்லாம் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள்.

பெரியவர்கள் சொல்லியும் விடாப்பிடியாக அடிமைப் பட்டத்தை வளைகுடா வாழ் இந்தியர்களின் மீது சூட்டிப்பார்ப்பதில் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்வோ தெரியவில்லை.

உங்களது கொள்கையில் நீங்க இத்தனை பிடிப்பாக இருப்பதால் சில யோசனைகள்.

கொள்கையின் அடிப்படையில் எழுத்துகள் இருக்கையில், அந்த எழுத்துகள் நமது வாழ்வின் நீட்சியாக இருக்கவேண்டும்.

அதாவது, நான் இஸ்லாமியக் கொள்கைகளை எழுதினால், முதலில் நான் ஒரு நல்ல இஸ்லாமியனாக வாழவேண்டும். அப்படி இல்லாதவரையில் சும்மா வலைப்பூ இருக்கின்றதென்று ஏதோ எழுதுவதாகத்தான் பொருளாகும்.

உங்களுக்கு வளைகுடாநாடுகளின் மேல் அத்தனை வெறுப்பும், வளைகுடாவாழ் இந்தியர்களெல்லாம் அடிமைகளென்னும் நினைப்பும் இருக்கும் பட்சத்தில், நான் சில யோசனைகளைச் சொல்கிறேன்.

1.உங்கள் வலைப்பூக்களின் ஆங்கில ஆக்கத்தை இந்திய வெளிவிவகாரத்துறைக்கு அனுப்பி வைத்து உங்கள் எண்ணங்களைச் சொல்லி வளைகுடாவில் வாழும் அனத்து இந்தியரையும் திரும்பவும் இந்தியாவிற்கு அழைத்துக்கொள்ளச் சொல்லலாம்.

2.நீங்கள் வாழும் நாடுகளில் இருக்கும் வளைகுடா நாடுகளின் தூதரகங்களுக்கு ஒரு கடிதம் எழுதி உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துகொண்டு, இப்படிப்பட்ட அடிமைத்தனமான வாழ்வை இந்தியர்களுக்குக் கொடுக்காதீர்கள் என்று கடிதம் எழுதலாம்.

3.உங்கள் நாட்டில் வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை உங்கள் வலைப்பூவில் அறிவித்து, பிரத்யோகமாக வளைகுடாவில் வாழ்பவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க நீங்கள் சிபாரிசு செய்யலாம்.

4.நீங்கள் வாழும் நாட்டின் வெளிவிவகாரத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி வளைகுடா நாடுகளிலிருக்கும் அவர்களது தூதரகங்களையும் அலுவலகங்களையும், வியாபார கேந்திரங்களையும் மூடிவிட்டு வரச் சொல்லலாம்.

5.அழகான ஆங்கிலத்தில் உலகெங்கும் வெளியாகும் அச்சு ஊடகங்களில் வளைகுடா எதிர்ப்பை உருவாக்க முயற்சி செய்யலாம்.

இவற்றையெல்லாம் செய்யாமல் சும்மாவேனும் வலைப்பூக்களில் அடிமை அடிமை என்று எங்களையெல்லாம் பார்த்து சொல்லிக்கொண்டும் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை.

நீங்கள் படித்தவர், நன்றாக யோசிக்கக்கூடியவர், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

டிமேட் அக்கவுண்டிற்காக விண்ணப்பம் செய்திருக்கிறீர்களா? அதில் எத்தனைகையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள்? எல்லாவற்றையும் படித்துப் பார்த்தீர்களா?

சிவாஜீ,

நல்ல வாதத்திறன் இருந்தால் டிமேட் அக்கவுண்டின் விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்துப் போட்டதையும் அடிமைச் சாசனம் என்று சொல்ல முடியும்.

இன்கம்டாக்ஸ் ரிடர்ன் படிவங்களைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா?

அது எதற்கு டி.ஹெச்.எல்.லின் பின்னால் உள்ள விதிகளைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா?

எங்காவது ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு 'அடச்சே என்னய்யா இது கொடுமை' என்று வாதம் செய்யத் துவங்க முடியும் நண்பரே.

உங்கள் வாகனம் தொலைந்துபோய், திரும்பவும் சென்னை போலீசாரால் அது கண்டுபிடிக்கப்பட்டு அதனை எடுத்து வர கமிஷனர் அலுவலகம் போயிருக்கின்றீர்களா?

நகை தொலைந்துபோனதென்று என்றாவது புகார் கொடுக்கப் போயிருக்கின்றீர்களா?

சல்தா ஹை சிவாஜீ. எல்லா இடத்திலும் கொஞ்சம் முன்னே பின்னே சமாசாரங்கள் இருக்கத்தான் செய்யும்.

எல்லா இடங்களிலும் தொழிலாளர் பிரச்சனை உண்டு.

லாயிட்ஸ் சாலையில் அ.தி.மு.க. அலுவலகத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டருக்குள்ளாகவே இருந்த துப்புரவுத் தொழிலாளர்களின் காலனியைப் பார்த்திருக்கின்றீர்களா?

அதனாலென்ன தமிழர்கள் அனைவரும் துப்புரவுத் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தினார்கள் என்று சொல்லிவிடமுடியுமா?

நான் என்ன எழுதினாலும், கடைசியில் என்னை அடிமைதான் என்று சொல்லப்போகிறீர்கள் :) சரி அதற்கென்று எதுவும் எழுதாமல் இருக்க முடியுமா?

உங்களுக்கு வேண்டுமென்பதை நீங்கள் பாருங்கள்; எனக்கு வேண்டுமென்பதை நான்.

துனியாமே ஹம் ஆயேன் ஹை ஜீனாஹி படேகா :)))அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1152092417653228292006-07-05T03:40:00.000-06:002006-07-05T03:40:00.000-06:00சிவாண்ணா, சும்மாகாச்சுக்கும் தான் சொன்னேன். அதான்...சிவாண்ணா, சும்மாகாச்சுக்கும் தான் சொன்னேன். அதான் சிரிப்பான் போட்ருக்கேனே...நோ சீரியஸ் ப்ளீஸ்.

//உ.ம். நயந்தாரா //

என்னது நயன் தாராவுக்கு உம்மாவா... சிபி..........எங்கே?????????manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.com