tag:blogger.com,1999:blog-22209205.post115376582606759577..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: வாழ்க சனநாயகம் - 2கால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-22209205.post-1154557651413938922006-08-02T16:27:00.000-06:002006-08-02T16:27:00.000-06:00பொதுவாக கலைஞர் மீடியாவோடு இணைந்து போவதால், மீடியா ...பொதுவாக கலைஞர் மீடியாவோடு இணைந்து போவதால், மீடியா இது போன்ற விஷமங்களை கண்டிப்பதில்லை. ராமதாஸ் மற்றும் ஜெயலலிதா எப்போதும் மீடியாவை சாடுவதால், மீடியாவும் பதிலுக்கு பிராண்டுகிறது!!!!

உண்மைதான்...மீடியா தான் இன்றய கிங் மேக்கர்.!

ஒரு ஆளை ஓவர் நைடில் ஹீரோ வாக்க முடியும், அதே மீடியா அதே ஆளை ஓவர் நைடில் ஜீரோகூட ஆக்க முடியும்..

உண்ஐயை பொய்யாக்கமுடியும், பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கவும் முடியும்..
அவர்களை பகைத்துக் கொள்ளுதல் கூடாது...வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1154278517452851802006-07-30T10:55:00.000-06:002006-07-30T10:55:00.000-06:00இதே வார்த்தையை ஜெயலலிதா சொல்லியிருந்தால் சன் டீ,வி...இதே வார்த்தையை ஜெயலலிதா சொல்லியிருந்தால் சன் டீ,வி அந்த நிருபரை விலைக்கு வாங்கி தீக்குளிக்க நான் தயார் ஜெயலலிதா என்னுடன் வந்து தீக்குளிக்க ரெடியாக இருந்தால் என்று அறிக்கை விட வைத்திருக்கும். ஜெயலலிதாவோடு சேர்ந்து குளிக்க நான் ரெடி என்று வெற்றி கொண்டான் பேசியிருப்பார்.( அதாவது தீக்குளிக்கிறதை சொன்னேன்பா என்று கொஞ்சம் கேப் விட்டு சொல்வார்). பொதுவாகவே பிரச்சார உத்தி, கூட்டத்தை திசை திருப்புவது போன்றவை தி.மு.க அளவிற்கு அ.தி.மு.க விற்கு வரவில்லை. ஆனாலும் பொதுவாக கலைஞர் மீடியாவோடு இணைந்து போவதால், மீடியா இது போன்ற விஷமங்களை கண்டிப்பதில்லை. ராமதாஸ் மற்றும் ஜெயலலிதா எப்போதும் மீடியாவை சாடுவதால், மீடியாவும் பதிலுக்கு பிராண்டுகிறது!!!!கலைஞர் கேட்பதோடு விட்டார். ஜெயலலிதாவாக இருந்தால்....பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1153834446341061672006-07-25T07:34:00.000-06:002006-07-25T07:34:00.000-06:00//சனநாயக வாழ்த்துக்கள் அவ்வப்போது தொடரும்..//அண்ணா...//சனநாயக வாழ்த்துக்கள் அவ்வப்போது தொடரும்..//
அண்ணாத்த இது நல்ல ஐடியா இருக்கு. இந்த சனநாயக மேட்டர தொடர்ந்து போட்டு விடுவோம்.

//ஐயா அதுக்குத்தான் ஜாக்கிரதையா துக்ளக் கே துணைக்கு அழைத்திருக்கிறேன் //
நினைத்தேன், எதுக்குடா தேவையில்லாம அண்ணன் துக்ளக்கை வம்புக்கு இழுத்து இருக்காரே என்று. இது தான் மேட்டரு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1153827243543045042006-07-25T05:34:00.000-06:002006-07-25T05:34:00.000-06:00சிவா,இப்படி துக்ளக் எதுவும் துணைக்கு அழைக்காமல் நா...சிவா,

இப்படி துக்ளக் எதுவும் துணைக்கு அழைக்காமல் நான் பாட்டுக்கு அரசியல் திரா'விடப் பெத்தடின்னு தொடராக போட்டிருக்கிறேன்.

ஆட்டோ அனுப்பிருவாங்களோ? எனக்கு?

http://harimakesh.blogspot.com/2006/07/14-2.html
பாருங்க. நம்ம வலைப்பூவில்.

அன்புடன்,

ஹரிஹரன்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1153792453754581742006-07-24T19:54:00.000-06:002006-07-24T19:54:00.000-06:00ஐயா அதுக்குத்தான் ஜாக்கிரதையா துக்ளக் கே துணைக்கு ...ஐயா அதுக்குத்தான் ஜாக்கிரதையா துக்ளக் கே துணைக்கு அழைத்திருக்கிறேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1153780177092834122006-07-24T16:29:00.000-06:002006-07-24T16:29:00.000-06:00தமிழ் குடிதாங்கியப்பா அவரு. கால்கரிக்கு ஆட்டோ வராத...தமிழ் குடிதாங்கியப்பா அவரு. கால்கரிக்கு ஆட்டோ வராது அப்பங்கற நினைப்பா? பிளைட்டுல ஆட்டோ அனுப்புவோம். மகன் state பேரன் central.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.com