tag:blogger.com,1999:blog-22209205.post116042012377568603..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: என் அரேபிய அனுபவங்கள்-10.7கால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-22209205.post-56967223908580387182010-06-12T12:12:02.489-06:002010-06-12T12:12:02.489-06:00உங்களின் அரேபிய அனுபவம் அரேபிய நாடுகளை வெறும் உயர்...உங்களின் அரேபிய அனுபவம் அரேபிய நாடுகளை வெறும் உயர்ந்த கோபுரங்கள், அந்நியச் செலாவணி, ஆகியவற்றில் பார்ப்பவர்கள் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டியது . . .
இன்னும் வருமா . . . ?மார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160807522696899872006-10-14T00:32:00.000-06:002006-10-14T00:32:00.000-06:00இதுதான் உயர் வஹாபி கலாச்சாரம் என்பதோ?இந்தியாவில் வ...இதுதான் உயர் வஹாபி கலாச்சாரம் என்பதோ?

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் இக்கலாச்சாரம் நேர்மையான, உண்மையான இஸ்லாமியரினை அடக்குவதற்காகச் செயல்பட்டுவருகின்றது.

தவறான கைகளில் ஆதிக்கம் கிடைக்குமானால், மனிதரின் ஒவ்வொரு வாழ்நாளும் நரகம். நரகம்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160806984915036612006-10-14T00:23:00.000-06:002006-10-14T00:23:00.000-06:00//அரபுக்கள் மனிதனை மனிதனாக மதிப்பதில்லை..//அரேபியர...//அரபுக்கள் மனிதனை மனிதனாக மதிப்பதில்லை..//
அரேபியர்கள் பலநாட்டில இருக்கிறாங்கப்பா.. எல்லா அரேபியரையும் ஏன் ஒரு குடையின்கீழ் இழுக்கிறிங்க....
http://en.wikipedia.org/wiki/ArabNONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160806291103708102006-10-14T00:11:00.000-06:002006-10-14T00:11:00.000-06:00//வாங்க சிவா.. வாங்க... கடசில நீங்க நம்ம சாதிக்கார...//வாங்க சிவா.. வாங்க... கடசில நீங்க நம்ம சாதிக்காரரா போயிட்டிங்க.. அதான் சேப்டி ஆபிஸர்ங்கற சாதி. என்ன கனடாவில சேப்டி துறையில எப்படி வாய்ப்பு இருக்கு..?//

திருவடியான் சார், நான் இருப்பது இன்ஸ்ட்ருமெண்டசன். சேப்டி அல்ல

கனடாவில் சேப்டி துறையில் நுழைய நிறைய சர்டிபிகேட் பரீட்சைகளை எழுத வேண்டும். மிக அதிகமாக பேச வேண்டும். பல அசோசியஷன்களின் மெம்பர்ஷிப் வேண்டும்.

உங்களுக்கு ஆர்வமிருந்தால் நான் மேலும் தகவல்களை திரட்டியோ அல்லது அந்த வலைதளங்களை அறிமுகப்படுத்துகிறேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160769685043851742006-10-13T14:01:00.000-06:002006-10-13T14:01:00.000-06:00இது உங்க ஃபேமஸ் பதிவாச்சே, அதுவும் நட்சத்திர வாரத்...இது உங்க ஃபேமஸ் பதிவாச்சே, அதுவும் நட்சத்திர வாரத்திலே ஆஜராகலேன்னா நல்லா இருக்காதே!
//அரேபிய அனுபவம் ஒரு முரட்டு இளைஞனை நல்ல பொறுப்புள்ள மனிதனாக மாற்றியது. // இரண்டு லைன் வரி தான், நல்லா சினிமா எடுக்கலாம் போல இருக்கே!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160757233256012932006-10-13T10:33:00.000-06:002006-10-13T10:33:00.000-06:00வாங்க சிவா.. வாங்க... கடசில நீங்க நம்ம சாதிக்காரரா...வாங்க சிவா.. வாங்க... கடசில நீங்க நம்ம சாதிக்காரரா போயிட்டிங்க.. அதான் சேப்டி ஆபிஸர்ங்கற சாதி. என்ன கனடாவில சேப்டி துறையில எப்படி வாய்ப்பு இருக்கு..?

இங்கே ஒருவர் சொல்லியிருந்தபடி அரபுக்கள் மனிதனை மனிதனாக மதிப்பதில்லை என்பதை நானும் கவனித்திருக்கிறேன். அது நான் துபைக்கு ஒரு விடுமுறையாக என் சொந்தக்காரர் ஒருவர் அழைப்பின் பேரில் போய் ஒரு 15 நாள் இருந்தேன். அப்பொழுது நான் கவனித்த அரபிகளின் குணாதிசயங்கள் அவர்களைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விட்டது.

பிற்பாடு, எனக்கு இரு சாய்ஸ் இருந்தது.. ஒன்று துபாயில் வேலை.. மற்றது சிங்கப்பூரில் வேலை. சிங்கப்பூர் வேலை துபாய் வேலையை விட சிறிது சம்பளம் குறைவுதான். ஆனால் நான் தேர்ந்தெடுத்தது சிங்கப்பூரை. இங்கு மனிதனை மனிதனாக மதிக்கிறார்கள். அது வேலை செய்யும் இடத்தில் மிக முக்கியமல்லவா... காசுக்காக அடிமையாகவா இருக்க முடியும்.

அரபிக்கள் அடிமைக்கலாச்சாரம் கொண்டவர்கள். அவர்கள் அரபி முஸ்லிம்களாகவோ, அரபி பாலஸ்தீனனாகவோ, அரபி லெபனீஸாகவோ இருக்கலாம். ஆனால் அடிமை என்று ஒரு இனத்தை ஆண்ட அந்த ஜெனடிக் புத்தி இன்னும் போகவில்லை.

அவர்களுக்கு முஸ்லிம் என்றெல்லாம் அக்கறை கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை இவன் இந்தியன், இவன் பாகிஸ்தானி, இவன் பங்களாதேஷி... அவ்வளவு தான். இனவாதம் மதவாதம் சாதீயவாதம் பேசும் எல்லோரையும் கட்டாயமாக ஒரு ஒருவருடத்திற்கு அரபிக்களிடம் வேலைக்கு அனுப்பினால்தான் இந்தியன் என்ற தனது இனத்தை அவர்கள் அடையாளம் காணுவார்கள்.திருவடியான்https://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160537327454683832006-10-10T21:28:00.000-06:002006-10-10T21:28:00.000-06:00டோண்டு சார், பணக்காரர்களாக இருப்பதால் சவூதி அரேபி...டோண்டு சார்,

பணக்காரர்களாக இருப்பதால் சவூதி அரேபியர்களை எதிர்ப்பதை யாருமே விரும்புவதில்லை.

மனித உரிமை குழுக்களும் வல்லரசுகளும் இந்த ரவுடிகளின் அடாவடிதனத்தை தட்டிக் கேட்பதில்லைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160533471385165412006-10-10T20:24:00.000-06:002006-10-10T20:24:00.000-06:00மனது கொதித்துப் போய் இதை எழுதுகிறேன். நீங்கள் கூறி...மனது கொதித்துப் போய் இதை எழுதுகிறேன். நீங்கள் கூறிய உதாரணங்களில் வரும் திமிர் பிடித்த சவுதி அரேபியன்களை பற்றி நினைத்தாலே மனம் கசந்து போகிறது.

இந்தியாவுக்கு வந்து ஏழை முஸ்லிம் சிறுமிகளை (அவர்களில் பலர் 16 வயது கூட நிரம்பாதவர்கள்) காண்ட்ராக்ட் கல்யாணம் செய்து தவிக்க விடுபபவன்களைப் பற்றி என்ன கூறுவது?

அவர்களுக்கும் வக்காலத்து வாங்கும் இணைய கொ.ப.சே.க்கள், வெட்கம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160528822443467962006-10-10T19:07:00.000-06:002006-10-10T19:07:00.000-06:00கால்கரி சிவாகீழே உள்ளது அப்படியே எனக்கும் கார்பன் ...கால்கரி சிவா
கீழே உள்ளது அப்படியே எனக்கும் கார்பன் காப்பி

"அப்போது என்னை போன்ற நடுத்தர வயதினரின் திண்டாட்டம் அதிகம். வயதான தாய் தந்தை ஒரு புறம் குழந்தைகள் ஒரு புறம் என வாழ்க்கையை பாலன்ஸ் செய்து ஓட்ட வேண்டியுள்ளதுவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160514171847552452006-10-10T15:02:00.000-06:002006-10-10T15:02:00.000-06:00யோகன், என்னை மிகவும் பாதித்து விட்டது உங்களின் பின...யோகன்,

என்னை மிகவும் பாதித்து விட்டது உங்களின் பின்னூட்டம்.

பாவம் இந்த வீட்டுவேலைக்கு வரும் பெண்கள். அவர்களிடம் நான் பேசினதில்லை பேச வாய்ப்பு இருந்ததில்லை. இவர்களின் வாழ்வு கொடூரமானது. இவர்களை வேலை செய்ய, குழந்தைகளை மேய்க்க, தேவைபடும் போது பாலியல் இச்சைகளை தீர்க்க உதவும் இயந்திரங்களாகதான் பார்க்கிறார்கள்

மாற்று மனிதர்களை அடிமைகளாக தான் பார்க்கிறார்கள் அரேபியர்கள். அதுவும் ஏழை என்றால் மிக இளக்காரம்

தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றிகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160512764825777632006-10-10T14:39:00.000-06:002006-10-10T14:39:00.000-06:00சிவா!ஏதோ அரேபிய நாடுகளில்; இஸ்லாம் மதத்தவர் தவிர்ந...சிவா!
ஏதோ அரேபிய நாடுகளில்; இஸ்லாம் மதத்தவர் தவிர்ந்தவர்களுக்கு மரியாதையில்லை எனும் அப்பிராயம் பலரிடம் உள்ளது. ஆனால் ஏழை நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் மதிப்பில்லை.
இதைப் பலரிடம் நான் அறிந்தேன்.
நான் 2004 ல் இலங்கை சென்றபோது; யாழ்ப்பாணம் எம் பிறப்பிடமாக இருந்த போதும்; அரச வேலையால் என் மனைவிவீட்டார்; மன்னாரில் வாழ்ந்து போர்ச்சூழலால் திரும்பாமல் அங்கேயே வாழ்ந்ததால் ;அங்கே தங்கும்படி ஆனது.
ஒரு நாள் பேருந்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வறுமையைப் பூசிய உருவில் ஓர் இஸ்லாமியப் பெண்;(மன்னாரில் கணிசமான இஸ்லாமியச் சகோதரர்கள் வாழ்கிறார்கள்) கையில் 2 பப்பாசிப்பழத்துடன் ,என் பின் இருக்கையில் ; அவருக்கு எதிர் இருக்கையில் இருந்த ஓர் வசதியான இந்துப் பெண்; அந்த பப்பாசிப் பழங்களுக்கு விலை கேட்டார்.
இப் பெண் 50 ரூபாய் சொன்னார். அப்பெண் 40 கேட்டார்; அவரோ 50 க்கு தரேன். இல்லாவிடில் பிள்ளைகள் சாப்பிடட்டும் என க் கூறிக் கொடுக்கவில்லை.
இந்நிலையில் அந்தப் பப்பாசிகளை நான் வாங்கலாம்; என எண்ணி முதல் கேட்டவரிடம்; அக்கா!! நீங்கள் வாங்காவிடில் நான் வாங்குகிறேன். எனக் கூறிய போது.
அவர்......." வெளிநாடா????" என என்னைக் சற்றுக் கேலி போல் கேட்டார்.
உடனே....நான் ......"ஓம்"......ஆனால் அங்க காசு மரத்தில் பிடுங்கயில்லை; கஸ்ரப்பட்டுளைச்ச காசு..;என சிரிச்சுக் கொண்டே சொன்னேன்.
உடனே அந்த பப்பாசிப் பெண் " சரியா?,,சொன்னீக காக்கா!!!"......(காக்கா-அண்ணா).... வதச்சுப் போட்டுத்தான் காசைத் தருவாக!!!!!! 2 வருசம் பாடாப் பட்டு விட்டுச் சீக்காளியா வந்திருக்கேன்.3 பொட்டைகள்;கட்டியதும் செத்துட்டுது. என மொட்டாக்குச் சேலையால் கண்துடைத்தார்.
எனக்குச் சுவாரசியம் தொத்திவிட்டது. "எங்க வேலை செய்தீங்க !! சிங்கப்பூரா?? மலேசியாவா??,எனக் கேட்ட போது...;;
ம் கொட்டிவிட்டு "சவூதீங்க... காக்கா"!!!!என்றார்...... நான் வாயப் பிளந்து கொண்டு அவங்க !! ஒங்காக்களல்லா???? என்று கேட்டேன்.
அவர் மீண்டும் ம் கொட்டி பெருமூச்சு விட்டுவிட்டு; " நானும் அப்படிதான் காக்கா; நினைச்சேன்; ஆனா அவங்க !!! மிருகங்க!!!!!!!;
ஒங்களுக்குப் புரிசன் இல்லை;3 பிள்ளைகள் தெரியுமா?????; நல்லாத் தெரிந்து ...கடைசி2 மாதச் சம்பளக்காசு ஏதேதோவெல்லாம் சொல்லி தரயில்லை; தப்பினால் போது மென வந்து விட்டேன்.
மிகுந்த கல்வியறிவற்ற இந்த ஏழைப் பெண்ணின் பொய்யற்ற இந்த வாக்கு!!!! என்னை மிகப் பாதித்தது.
அப்போ எனக்கு நினைவுக்கு வந்தது.
பல வருடங்களுக்கு முன் பாரிசின் உறங்காத் தெருவில் avenue champs elysees ஓர் cafe யில் பிலிப்பையின் வேலைக்காரப் பெண்ணை இருக்கையில் கூட இருக்காமல் மணிக்கணக்கில் நிறுத்திய அரபுக்குடும்பம்.(அவர் ஓர் இஸ்லாமியப் பெண்ணாகவும் இருக்கலாம்) அந்தcafe,சர்வர் இருக்கையில் அமரும் படி அந்த பெண்ணைக் கேட்ட போதும்; அக் குடும்பத்தவர்கள் அனுமதிக்கவில்லை. சுமார் ஒரு 1 1/2 மணி நேரம் ; பச்சைத் தண்ணீர் கூட குடிக்கக் கொடுக்கவில்லை.
இவற்றைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
பல பிலிப்பைன் பெண்கள்; அரபுக்குடும்பங்களுடன் பாரிஸ்,லண்டன், ஜெனிவா,ரோம் வந்தால்; தங்கள் நண்பர்களுக்கு சொல்லி வைத்து விட்டு; அரபுக் குடும்பத்தை விட்டு ஓடிவந்து ஒளித்து விட்டு; பின் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்; அளவுக்கு மிஞ்சிய கொடுமைகள்; சுதந்திரமில்லை; அடிமைகளைப் போல் நடத்துவது. கூசாமல் திருட்டுப் பட்டம் கட்டுவது. ; பாலியல் ரீதியான கொடுமை!!!
இதற்கு; அவர்கள் இஸ்லாமியர் என எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை.ஏழையென்பதே போதும்;
எல்லோரையும் ஓரே! தொட்டியில் தான் போடுராங்க!!!!!
எல்லோரும் என்றில்லைத்தான் ஆனால் பலர் இப்படித்தான் இருப்பது மிகக் கொடுமை!!!
இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரியில் பல கண்ணீர்க்கதைகள் படிக்கலாம்.
கருவாட்டில் புழு வெனக் கத்துரோம்; கத்தரிக்காயிலும் புழுத்தான்.
அந்த இளைஞரை மனிதனாக்க !!! இந்த தண்டனையுதவியுள்ளது.
அவருக்கு புரியவைத்ததற்கு நன்றி!!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160511430726693742006-10-10T14:17:00.000-06:002006-10-10T14:17:00.000-06:00ஓகை சார், சமையல் குறிப்பு நிச்சயம் உண்டு அதுவும் ...ஓகை சார், சமையல் குறிப்பு நிச்சயம் உண்டு அதுவும் அதிரடி சமையல்தான்.

//"சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்"

இது ஜென்டில் மேன் படத்தில் "ஊர்வசி...ஊர்வசி...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற டப்பாங்குத்து பாடலில் வரும் வரி. மேலும் சுதந்திரத்தை விரும்பும் பறவையை நான் வளக்கிறேன் அதைப் பற்றியும் ஒரு பதிவு உண்டுகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160509823132315982006-10-10T13:50:00.000-06:002006-10-10T13:50:00.000-06:00அரேபியா இல்லாமல் கால்கரி சிவாவின் வாரமா! வெரும் பக...அரேபியா இல்லாமல் கால்கரி சிவாவின் வாரமா! வெரும் பக்தி மார்க்கத்தோடு முடியப் போகிறதான்னு பார்த்தேன். நல்லவேளை தடம் மாறிவிட்டது. அப்பறம் அதிரடி சமையல் குறிப்பு பதிவு ஏதாவது உண்டா?

அனுபவங்களின் சுரங்கத்தையே வைத்திருக்கிறீர்கள். அனுபவங்களின் புதையல் என்று கூட சொல்லலாம்.

"சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்"

எனக்கு மிகவும் பிடித்த வரிகள். இது பற்றி ஒரு பதிவு போடுங்கள்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160494229988186892006-10-10T09:30:00.000-06:002006-10-10T09:30:00.000-06:00யோகன், உங்கள் பின்னூட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்...யோகன், உங்கள் பின்னூட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வருகைக்கு நன்றிகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160492588398049892006-10-10T09:03:00.000-06:002006-10-10T09:03:00.000-06:00வஜ்ரா,மாற்றம் என்பதை ஏற்கும் மனம் மிக முக்கியம்வஜ்ரா,

மாற்றம் என்பதை ஏற்கும் மனம் மிக முக்கியம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160492560104663462006-10-10T09:02:00.000-06:002006-10-10T09:02:00.000-06:00நாகை சிவா, உங்கள நண்பரின் கதையை கேட்க ஆவாலாய் உள்ள...நாகை சிவா, உங்கள நண்பரின் கதையை கேட்க ஆவாலாய் உள்ளேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160492518944555262006-10-10T09:01:00.000-06:002006-10-10T09:01:00.000-06:00வடுவூர் குமார், நாம் முதலில் வெளிநாடு வருவது பணம் ...வடுவூர் குமார்,

நாம் முதலில் வெளிநாடு வருவது பணம் சம்பாதிக்க தான். பிறகு ஒன்றுக்கு மேல் ஒன்று என தேவைப்பட்டு, நம் குழந்தைகள் இங்குள்ள வசதி மற்றும் கலாசாரத்தில் மூழ்கி நம் ஊரில் வாழமுடியாது என்ற நிலை வருகிறது.
அப்போது என்னை போன்ற நடுத்தர வயதினரின் திண்டாட்டம் அதிகம். வயதான தாய் தந்தை ஒரு புறம் குழந்தைகள் ஒரு புறம் என வாழ்க்கையை பாலன்ஸ் செய்து ஓட்ட வேண்டியுள்ளது.

இந்தியாவிலும் வாய்ப்புகள் பெருகி பணம் என்பதை எங்கிருந்தாலும் சம்பாதிக்கலாம் நிலை வந்துவிட்டது இப்போது. அந்த வகையில் ராஜா போன்ற தன்னம்பிக்கை மிக்கவர்களின் ஆர்வத்தால் இயற்கை வளம் இல்லாவிட்டாலும் மனித வளத்தால் இந்தியாவை முன்னேற்றலாம் என்பது கண்கூடாக காணலாம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160492108062707662006-10-10T08:55:00.000-06:002006-10-10T08:55:00.000-06:00செல்வன், அரேபியாவில் நடந்த நல்ல அனுபவங்களில் இதுவு...செல்வன், அரேபியாவில் நடந்த நல்ல அனுபவங்களில் இதுவும் ஒன்றுகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160482863195575852006-10-10T06:21:00.000-06:002006-10-10T06:21:00.000-06:00சிவா!இப்போ நேரமில்லை. இரவு ஓர் விரிவான பின்னூட்டம்...சிவா!
இப்போ நேரமில்லை. இரவு ஓர் விரிவான பின்னூட்டம் இடுகிறேன்.
மிக நன்று!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160474430279668722006-10-10T04:00:00.000-06:002006-10-10T04:00:00.000-06:00//அவமானங்களை எதிர்த்து முன்னேறிய்வர்களில் காந்தி ம...//
அவமானங்களை எதிர்த்து முன்னேறிய்வர்களில் காந்தி முதல் இந்த இளைஞன் ராஜா வரை அடங்குவர்

உண்மை.

அவனில் இருந்த சாதி என்ற கர்வம் நீங்கியது. அதற்கு காரணம் அவனே அன்றி ஒரு மதமோ இனமோ இல்லை.

இதுவே சரியானது. காந்தி மஹாத்மா ஆனதற்கு தென் ஆப்பிரிக்காவில் நடந்த சம்பவம் தான் முழு முதற் காரணம் என்று இன்றும் ஜல்லிகள் கொட்டப் பட்டு சிறு பிள்ளைகள் மூளையில் "ஹைவே"க்கள் போடப்படுகின்றது.

அத்தகய சம்பவங்கள் ஒரு Trigger factor ஆக இருக்கமுடியுமெ அன்றி அதுவே முழு மாற்றத்தையும் உண்டு பண்ணாது. அவனுள் இருந்த நற்குணம் மேலோங்க ஒரு உந்துதலே.

சட்டியில் இருக்கணும், அப்பத்தான் அகப்பையிலெ வரும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160463245467592002006-10-10T00:54:00.000-06:002006-10-10T00:54:00.000-06:00சிவா அண்ணன், நீங்க சொன்னது 100/100 சரி. சில நாட்கள...சிவா அண்ணன்,
நீங்க சொன்னது 100/100 சரி. சில நாட்கள் முன்பு நானும் ஒரு நண்பரை சந்தித்தேன். அவரை பற்றி ஒரு பதிவே போடலாம் என்று உள்ளேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160461112065935692006-10-10T00:18:00.000-06:002006-10-10T00:18:00.000-06:00ராஜா மாதிரி அந்த வேலை செய்ய அங்கு போகவேண்டாம்.கடைச...ராஜா மாதிரி அந்த வேலை செய்ய அங்கு போகவேண்டாம்.
கடைசியாக 5000 ரூபாய் தஞ்சாவூரில் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்ததே..
அது தான் ராஜாவின் சிறப்பு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-1160456734022357742006-10-09T23:05:00.000-06:002006-10-09T23:05:00.000-06:00மனது நெகிழ்கிறது சிவாஅந்த இளைஞன் எங்கிருந்தாலும் ந...மனது நெகிழ்கிறது சிவா

அந்த இளைஞன் எங்கிருந்தாலும் நன்றாக வாழவேண்டும்.முடிந்தால் கெட்ட அனுபவத்தை மறந்துவிட்டு நல்லதொரு திட்டமிடலுடன் சென்று வெளிநாட்டில் சம்பாதித்து இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என தோன்றுகிறது.

அவன் ஜாதிபெருமை ஒழிந்ததல்லவா?அது மிகப்பெரும் மகிழ்ச்சிAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com