tag:blogger.com,1999:blog-22209205.post2377726675607343997..comments2023-10-28T01:40:49.088-06:00Comments on கனடாவிலிருந்து..............: நீமோவின் துணை(வன்)(வி)கால்கரி சிவாhttp://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-22209205.post-177998738709773472007-05-07T16:17:00.000-06:002007-05-07T16:17:00.000-06:00சிவா.உங்களுக்கு மடல் அனுப்பணும்னு நினைச்சுக்கிட்டே...சிவா.

உங்களுக்கு மடல் அனுப்பணும்னு நினைச்சுக்கிட்டேயிருந்து ரொம்பவே தள்ளிப் போயிடுச்சி.

தனி மடல் அனுப்பறேன் எங்க வீட்டு வாண்டுப் பயலைப் பத்தி.

ரமோ அழகா இருக்கு! சுத்திப் போடுங்க.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-18438212849129158362007-05-04T13:56:00.000-06:002007-05-04T13:56:00.000-06:00செல்வன், நன்றி. இந்த போட்டோ ப்ரீடர் எடுத்த போட்டோ....செல்வன், நன்றி. இந்த போட்டோ ப்ரீடர் எடுத்த போட்டோ. நான் மேலும் எடுத்து அனுப்புகிறேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-27606570532349283692007-05-03T22:05:00.000-06:002007-05-03T22:05:00.000-06:00ரமாவின் ஃபோட்டோ மிக அழகாக இருக்கிறது சிவா. கோவையில...ரமாவின் ஃபோட்டோ மிக அழகாக இருக்கிறது சிவா. கோவையில் ஒரு கூண்டு நிறைய ஏகப்பட்ட லவ்பேர்ட்ஸ் வளர்த்தேன்.அந்த ஞாபகம் வருகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-53275563747299115012007-05-03T20:59:00.000-06:002007-05-03T20:59:00.000-06:00கொத்தனார், பறவைகளின் செக்ஸ் அறிய கொஞ்சம் கஷ்டம். அ...கொத்தனார், பறவைகளின் செக்ஸ் அறிய கொஞ்சம் கஷ்டம். அதனின் பிஹேவியரைப் பார்த்து கண்டுபிடிக்கலாம் அல்லது டி என் ஏ வைத்து கண்டுபிடிக்கலாம்.

ரமோவின் பிஹேவியர் எல்லாம் பெண்போல் தான் இருக்கிறது. டி என் ஏ டெஸ்ட் செய்ய அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறேன். பார்க்கலாம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-44102766160983311102007-05-03T16:42:00.000-06:002007-05-03T16:42:00.000-06:00அது என்ன வீட்டுக்கு வரும் போது ஆணா பெண்ணான்னு தெரி...அது என்ன வீட்டுக்கு வரும் போது ஆணா பெண்ணான்னு தெரியாதா? இவங்களும் பெண்ணாப் போனா அடுத்தது ஆணுக்கு அலையணுமா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-84052936574876315552007-05-03T15:12:00.000-06:002007-05-03T15:12:00.000-06:00சிவமுருகன், மகனா, மருமகளா என்பது இன்னும் சிலநாட்கள...சிவமுருகன், மகனா, மருமகளா என்பது இன்னும் சிலநாட்களில் தெரிந்துவிடும்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22209205.post-20219148197448580292007-05-03T04:50:00.000-06:002007-05-03T04:50:00.000-06:00மூன்றாவது (ம)கண்?.மூன்றாவது (ம)கண்?.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com