Friday, December 29, 2006

இஞ்ஜூஸ் என்றால் என்ன?

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை உல்லாசமாக போய் கொண்டிருக்கின்றன.

ஒரு நாள் என் மகனின் நண்பர்கள் பட்டாளம் கூடி எங்கள் வீட்டில் ஒரு இளமை கொண்டாட்டம் நடந்தது. கூடியிருந்த கும்பலில் இந்தியர், சீனர், வெள்ளையர், யூதர் மற்றும் அரேபியர் இருந்தனர்.

அனைவரும் பேஸ்மெண்ட்டில் அமர்ந்து கோக் குடித்து (பீர் குடிக்கும் வயதை யாரும் நெருங்கவில்லை) பீட்ஸா சாப்பிட்டு போக்கர் ஆடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து டிவி சத்தம் பெரிதாக கேட்க அதை விட இந்த இளைஞர்/ஞிகள் சிரிப்பலை காதைக் கடித்தது.

என்ன அவ்வளவு சத்தம் என போய் பார்த்தால்

இஞ்ஜூஸ் என்றால் என்ன?

ஐஸ்க்யூப் என்றால் என்ன?

ஹாலோபீனோ என்றால் என்ன?

ஃப்ரீக் என்றால் என்ன?

என ஒருவர் விளக்கம் அளிக்க அதைக் கேட்டு இந்த இளைஞர்/ஞிகள் குபீர் என சிரித்தனர்.

நீங்களும் சிரிங்களேன்........


14 comments:

  1. his name's russel peters. you can find more (around 30 minutes) in you-tube.

    ReplyDelete
  2. Yes Mathy, they were playing it from youtube. Now-a-days video game consoles have wi-fi to connect to internet. Russel was hilarious

    ReplyDelete
  3. சூப்பரா சொன்னாரு போங்க.

    :)

    ReplyDelete
  4. கலக்கல்! இன்ஜூஸ் சரி, கஞ்சூஸ்க்கு எதுவும் விளக்கம் கொடுத்தாரா? :-)

    ReplyDelete
  5. சிறில், இவர் கனேடிய இந்தியர். இவரது புகழ் ஹாலிவுட்டை எட்டிவிட்டது.

    ReplyDelete
  6. சேதுக்கரசி, நாங்கள் ஒருவருக்கு K-1 என்று பெயர் வைத்திருந்தோம். அதாவது கஞ்ஜூஸ் நம்பர் 1

    ReplyDelete
  7. Anonymous12:53 AM

    russell peters pops up in comedy central now and then. Yes he acted in few scenes in few hollywood movies with ethnic themes. However he is not famous in Hollywood as you suggested.

    I am sure you and vajra ejaculate in volume once you hear Hindus and Jews together.

    ReplyDelete
  8. //
    கஞ்சூஸ்க்கு எதுவும் விளக்கம் கொடுத்தாரா?
    //

    Canadian and jews. "Can-jews"!! :D

    siva,

    ரஸ்ஸல் பீட்டர்ஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா...அவர் இந்திய Accent ஐ அடிக்கும் கிண்டல் பயங்கரமாக இருக்கும்.

    dailymotions.com ல் முழு நீள ஷோவே கிடைத்தது.
    http://www.dailymotion.com/visited/search/russel%2Bpeters/video/xqttz_russel-peters-live-in-new-york-city

    தமிழ், குஜராத்தி, பஞ்சாபி எல்லாம் அடி அடி ன்னு அடிச்சு ஓட்டுறாருய்யா.

    ReplyDelete
  9. பெயரிலி,

    தங்கள் முதல் வருகைக்கு நன்றி. ரஸ்ஸல் ஹாலிவுட்டில் சில காண்ட்ராக்ட்களில் கையெழுத்து இட்டிருக்கிறார்.

    மேலும் அவர் ஹிந்து-ஜு என சொல்லவில்லை இந்தியன் ஜூ என தான் சொல்கிறார். அதுவும் காமெடியாக.

    இதில் நானும் வஜ்ராவும் எஜாகுலேட் செய்வதற்கு எதுவுமில்லை.

    தாங்கள் தான் ஒரு கார்ட்டூனைப்பார்த்து ப்ரீ மெஜ்ஜூர் எஜாகுலேட் செய்திருக்கீறீர்கள் இங்கே.

    ReplyDelete
  10. வஜ்ரா, தங்களின் விளக்கம் அருமை.

    ReplyDelete
  11. பெயரிலி!!

    //
    I am sure you and vajra ejaculate in volume once you hear Hindus and Jews together.
    //

    I guess your "cum" ment is already wel"cum". so, i have nothing to "bang" on.

    ReplyDelete
  12. i have seen his shows in youtube..he is funny but all of his comic sense cannot be enjoyed. Some are really gross.

    ReplyDelete