Thursday, September 14, 2006

Austin னுக்கு வலைபதிவாளர் வருகை


வரும் அக்டோபர் மாதம் 23 முதல் 27 வரை காலகரி நகரத்தின் இரண்டாம் வலைப் பதிவாளரான நான் , அகில உலக தாதா புஷ்ஷின் சொந்த மாநிலமான டெக்ஸாஸில் இருக்கும் ஆஸ்டின் நகருக்கு பகிரங்கமாக வருகை தருகிறேன்.


அங்கே வலைபதிவாளர்களோ அல்லது வலைப்பூ படிப்பவர்களோ என்னை சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்க.

5 comments:

said...

சிவா

நவம்பர் 19வாக்கில் நான் ஆஸ்டின் வருவேன்.1 மாசத்தில் மிஸ் ஆகுது:-(

சரி..ஆஸ்டினுக்கு வாங்க...போன்ல பேசலாம்

said...

இத்தனை பகிரங்கமான அறிவிப்பா? டெக்ஸஸில் ஆட்டோக்கள் உள்ளனவா?

அப்படியே சிக்காகோ பக்கம் வந்தீங்கன்னா கடற்காளான் வாங்கி வச்சிருவேன்..

:)

said...

:(...அமேரிக்காவுல ஆட்டோல அறுவாளத் தூக்கிட்டு வருவாய்ங்களா?

ஒரு ஆடி(audi), ஆஸ்டன் மார்டின், BMW, கையில் m16!! டெக்ஸாசில் அப்படித்தானே!!

said...

//
காலகரி நகரத்தின் இரண்டாம் வலைப் பதிவாளரான நான் ,
//

கால்கரியில் தமிழ் வலைப்பதிவாளர் எண்ணிக்கை பாதியானதாக செய்திகள் இன்னும் பி.பி. சி யில் வரவில்லை..:D

said...

சிவா சார்,

எப்படியும் அந்த நேரத்துல சில பல ஆட்டோக்களை பார்க்கலாம்.. ஆஸ்டின்க்கு என்னால வரமுடியாது.. உங்க போன் நம்பரை எனக்கு மெயில் பண்ணுங்க.. கண்டிப்பா பேசலாம்.. இல்ல என்ன மாதிரி வர முடியாதவங்களுக்கு டெலிகான் மூலமா வலைபதிவர் சந்திப்பு நடத்தலாம். :)