போன வாரயிறுதியில் கனேடிய அமெரிக்க எல்லையில் உள்ள மலை வாசஸ்தலத்தில் எடுத்த படங்கள்
இந்த சிகரங்களை நோக்கி பயணித்தோம்...
ஆசையாய் படகோட்டி மகிழலாம் என அந்த ஏரியை நோக்கி போனோம். அந்த ஏரி இன்னும் இறுக்கமாய் உறைந்திருக்க தூரத்தில் இருந்த அமெரிக்க எல்லையை பார்த்தோம்
ஏரி உருகி காட்டாறாக ஓடி.....
Monday, May 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஊர் பேரு மத்த விபரங்கள் எல்லாம் சொன்னா போக விரும்பறவங்களுக்கு எளிதா இருக்குமே....
நல்ல படங்கள்.
அத்தனையும் நல்ல நீர் என்பது இன்னும் நல்ல செய்தி.
அங்கு போய் வர எவ்வளவு நேரமாயிற்று?
இலவசம், இது கால்கரிக்கு தெற்கே சுமார் 270 கி.மீ தொலைவில் உள்ள வாட்டர்டன் பார்க். அமெரிக்காவின் மாண்டெனா மாநிலத்தின் வடக்கே இது கிளேஸியர் பார்க் என அறியபடுகிறது.
இந்த ஏரியில் சுமார் 2 மணிநேர குரூஸ் இருக்கிறது. எங்களுக்கு டிக்கட் கிடைக்கவில்லை.
நடந்து மலையில் ஏற நிறைய டிரக்கிங்கள் உள்ளன. நாங்கள் சுமார் 4 கிமீ மலைமீது ஏறி சில அருவிகளையும் ஏரிகளையும் பார்த்தோம். இது மிக எளிமையான டிரக்கிங்.
சில டிரக்கிங்கள் 2 நாள் கூட ஆகும். வெள்ளை காரர்கள் காம்ப் போட்டு தங்கிவிட்டு வருகிறார்கள். கரடியை சர்வ சாதாரணமாக காணலாம்.
குமார், காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தாகிவிட்டது.
இந்த பக்கம் வாங்க சாமி எல்லா ஊரையும் சுத்தி காட்டிறேன்
//அத்தனையும் நல்ல நீர் என்பது இன்னும் நல்ல செய்தி//
குமார் உலகில் உள்ள நல்ல நீரில் சுமார் 25 சதவிகிதம் கனடாவில் உள்ளது தெரியுமா? ஆனால் மக்கள் தொகையோ தமிழக மக்கள் தொகையில் பாதிதான் :)
படங்கள் அருமை. கனடா நல்லா இருக்கும் போல இருக்கிறதே.
இக்கரையிலிருந்து
இளா
நன்றி இளா, உங்களுடன் தொலைபேசியதில் பெரு மகிழ்சி அடைகிறேன். நான் படம் காட்டினது 1 சதவீதம் தான்.
விவசாயிகள் சுற்றி பார்க்க அருமையான இடங்கள் உள்ளன :)
வாருங்கள் மாசில்லா சுற்று புற சூழலை அனுபவிக்கலாம்
Post a Comment