Tuesday, September 05, 2006

காலையும் நீயே...மாலையும் நீயே...

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

8 comments:

said...

எனக்கு மாலையை விடக் காலைதான் பிடித்தது. அதுதான் இயற்கையாக இருக்கிறது.

said...

ஆம் காலை ரம்மியமாக இருந்தது. இரவில் கலர் லைட்டுகள் ம்ம்ம்ம்ம் மிக செயற்கை

said...

Nice Pictures Sivaa Dhaa. My Desktop background is the Morning Picture I took when we visited Niagare few years ago.

said...

ஓ நீங்க அங்கிட்டு இருக்கீங்கள்ள? அதான் குதிரைக் குளம்பு முழுக்க நல்லாத் தெரியுது. நான் இங்கிட்டு இருந்து பாத்துட்டு வந்தேன்.

இதுக்குக் கொஞ்ச தூரம் இந்தப் பக்கம் இருக்கற அருவியப் பாக்கப் போம்போது தண்ணி படாம இருக்கறதுக்காகக் கொடுத்த பிளாஸ்டிக் அங்கியை எறிஞ்சிட்டு குற்றாலத்து பாணில நல்லா குளிச்சிட்டு வந்தேனாக்கும்!!! :)

said...

சுந்தர், நானும்தான். சொட்ட சொட்ட நனைந்தேன்.

இது ஒரு முன்னுரை முழுப் பயணக் கட்டுரை சிறிது நாட்களுக்கு பிறகு

said...

எப்படியாவது ஒரு தடவையாவது பார்த்துவிடவேண்டும்-என்ற எண்ணம் பல வருடங்களாக உள்ளது.
பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று.

said...

வாங்க குமார், நயாகராவைப் பார்க்க வரும் போது கால்கரிக்கும் வாங்க . அங்கிருந்து என்ன 4 மணி நேரம்தாம் விமானத்தில் ;)

said...

காலையும், மாலையும் அழகோ அழகு.

//இது ஒரு முன்னுரை முழுப் பயணக் கட்டுரை சிறிது நாட்களுக்கு பிறகு//

சீக்கிரம் பதிங்க.படிப்போம்.