Saturday, November 11, 2006
புத்தம் சரணம் கச்சாமி...சங்கம் சரணம்...
30 லட்சம் இந்துக்கள் புத்த மதத்திற்கு மாறினர்.. இது தூய மார்க்கத்தை தழுவிய இறைநேசன் என்ற நண்பருக்கு மிகுந்த மகிழ்சியை அளித்துள்ளது. இதை ஒரு பதிவாக போட்டு என் பெயரையும் அதில் ஈடுபடுத்தி என் கருத்து என்ன என் கேட்டிருக்கிறார்.
என் கருத்து :
தலித்துகள் நல்ல காரியம் செய்தார்கள். இந்தியாவில் தோன்றிய புத்த மதத்திற்கு மாறினார்கள். நல்ல வேளை கொள்ளைகாரர்களும் வியாபாரிகளும் கொண்டுவந்த ஆப்ரகாமிய மதங்களுக்கு மாறவில்லை
அறிவாளி அரசனால் தோற்றிவித்த புத்த மத வளர்ச்சிக்கு உபயோகமாய் இருப்பார்கள்.
நல்ல தியானம் செய்து அறிவாளி ஆவார்கள்.
பெண் விடுதலைக்கு வழி வகுப்பார்கள்.
அன்பை பேணி அமைதி காப்பார்கள்.
புலால் உணவை தவிர்த்து உடல் நலத்தை பேணுவார்கள்.
இந்தியாவில் புத்த மத மக்கள் எண்ணிக்கை அதிகமாகி திபெத்தில் நடக்கும் சீன அடக்கு முறையை எதிர்க்க வழிவகுப்பார்கள்.
இலங்கையின் புத்த பிக்குகளை கேட்டுக் கொண்டு அங்கே தமிழர்கள் சுய மரியாதையிடன் வாழ வழி வகுப்பார்கள்.
புத்த மதம் பிடிக்கவில்லை என்றால் திரும்பவும் இந்து மதத்திற்கு வரவும் வழியிருக்கிறது அவர்களுக்கு
இப்படி பல சமூக மற்றும் அரசியல் ஆதாயம் இந்தியாவிற்கு இருப்பதால், அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதில் எனக்கு சந்தோசமே
இப்போது என் கேள்வி:
ஒரு இந்து முஸ்லிமாக மாறி.... பிடிக்கவில்லையென்றால் திரும்பவும் பகிரங்கமாக இந்துவாக மாற முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
புத்தர் சொன்ன நிர்வாணத்துக்கு இதுதான் அர்த்தமுன்னு யாராவது தப்பாப் புரிஞ்சுக்கப்போறாங்க சிவா!
மேடம், நீங்கள் படத்தைப்பற்றி பேசுகிறீர்கள் என நினைக்கிறேன்.
ஒரு ஓவியரின் குறிப்பு இது
//இது தூய மார்க்கத்தை தழுவிய இறைநேசன் என்ற நண்பருக்கு மிகுந்த மகிழ்சியை அளித்துள்ளது. இதை ஒரு பதிவாக போட்டு என் பெயரையும் அதில் ஈடுபடுத்தி என் கருத்து என்ன என் கேட்டிருக்கிறார்.
//
கருத்து கேட்ட உடனே, தயாரா பதில் வச்சிருக்கீங்க, சம்ம ஸ்பீடுப்பா நீங்க :)
புத்தரின் அகிம்ஸா வழி போற்றப்பட வேண்டியேதே !
ஹரி பதிவை படித்துவிட்டு நேராக இங்கு வந்தால்..
துளசியின் பின்னூட்டம் பார்த்து நிறைய சிரித்ததால் மனசு லேசாக ஆனது.
அவுங்க,அங்க போனதால் இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?எப்படியோ நல்லது நடந்தால் சரி.
//நல்ல வேளை கொள்ளைகாரர்களும் வியாபாரிகளும்//
கால்கரி சிவா அய்யா,
சரியாகச் சொன்னீர்கள்.இந்த தாடி கும்பல் பாமியன் புத்தர் சிலையை போட்டுத் தள்ளிய காட்டுமிராண்டி கும்பல்.
பாலா
அனைவருக்கும் நன்றி.
இந்த ஓவியத்தையும் அதை வரைந்தவர் பெயரையும் உற்றுக் கவனித்தீர்களா?
சிவா, புத்தம், ஜெயினம் எல்லாமே இந்து மத லிஸ்டில் வரும் என்று எங்கோ படித்த நினைவு. சரியான தகவலா?
//ஒரு இந்து முஸ்லிமாக மாறி.... பிடிக்கவில்லையென்றால் திரும்பவும் பகிரங்கமாக இந்துவாக மாற முடியுமா?//
http://www.youtube.com/watch?v=PdJnFsKfcoE
உஷா மேடம் எனக்கு அவ்வள்வு ஞானம் இல்லை.அது லிஸ்ட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை :(
பெத்த ராயுடு சார், காலி பாத்திரத்தின் உளறல் அதிகம். அதில் இதுவும் ஒன்று
நன்றி பெத்த ராயுடு அவர்களே
என்ன வேகம் உங்கள் வேகம்!
ஆறு பந்தும் பவுன்சரான ஓவர் மாதிரி ஒரு பதில்!! (தோளுக்கு மேல் போகாமல்!!!)
ஓகை சார், ஏதோ நம்மால் முடிந்தது. பதிவு எழுதிவிட்டு என்னையெல்லாம் பெரிய ஆள் என நினைத்துக் கருத்துக் கேட்கிறார்கள். அதனால் வந்த கர்வம் தான்
நன்றி வருகைக்கு
ஏங்க...இறைநேசனுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை ஏண் வீணடிக்கிறீர்கள். எழுதினது தான் எழுதுனீர்கள் அப்படியே இத்தனை முஸல்மான்கள் முஸ்லீம் மதத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு அவர் கருத்து என்ன என்பதையும் கேட்டிருக்கலாம்.
நண்பர் நேசகுமார் இறைநேசனுக்கு தக்க பதில் அளித்துள்ளார். அவருடைய பதிவிற்கு இணைப்பு தர முயன்றேன் முடியவில்லை அதனால் அதை கட் அண்ட் பேஸ்ட் செய்கிறேன்
-----------------------------------
இறைநேசன் ஒரு பதிவெழுதியிருக்கிறார், தலித்துக்கள் பவுத்தத்துக்கு மதம் மாறுவது குறித்து. அதில் என் பெயரில் அவரே பல பின்னூட்டங்களையும் எழுதிக் கொண்டு அவரே அனானியாகவும் பதிலெழுதிக்கொண்டுள்ளதை நண்பர்கள் சொல்லிய பிறகு பார்த்தேன், படித்தேன்.
இதை எதற்காக செய்துள்ளார் என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், அந்த பதிவு பற்றிய எனது கருத்துக்கள் இதோ:
தலித்துக்கள் பவுத்தத்துக்கு மதம் மாறுவது.
இவ்விஷயத்தில் ஆரோக்கியம் அவர்களின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும் (ஆரோக்கியம்தான் நான் என்று இறை நேசன் கருதுகிறார் என்பதை அறிவேன். இப்படி இவர் போன்றவர்கள் பிரச்சாரம் செய்வதால் ஆரோக்கியம் அவர்கள் சொல்லும் அனைத்தையும் எதிர்க்கும் நிர்ப்பந்தம் எனக்கில்லை.)
ஆரோக்கியம் சொல்லியிருந்தது போன்று இஸ்லாம் தவிர எந்த மதத்துக்கு தலித்துக்கள் சென்றாலும் தீமை குறைவுதான், தலித்துக்களுக்கும் ஒட்டு மொத்த சமூகத்துக்கும். இது சம்பந்தமாக(தலித்துக்கள் இஸ்லாத்துக்குப் போவது) நான் திண்ணையில் எழுதியிருந்த கட்டுரை இங்கே.
பவுத்ததுக்கு மதம் மாறுவது குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு கருத்து எதுவும் இல்லை. பவுத்தத்தை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பவன் நான். தலித் ஆன்மீகத்தை மிகப் பெரிய அளவில் அழித்தது பவுத்தம். ஆனால், அதே சமயம் இந்து மதத்தின் கருத்துக்களை ஆசியாவின் மூலை முடுக்கெல்லாம் பரப்பியதில் பவுத்தத்தின் பங்கு அதிகம். அதே போல இன்று நான் காணும் கிறித்துவத்தின் இந்துக்கூறுகள் பவுத்தத்தினால் கடவப்பட்டு கிறித்துவத்தில் சேர்க்கப் பட்டவையே.
இந்து மதம் என்பது என்ன என்று எதாவது டெபனிஷன் கொடுத்தால், அது எம்மாதிரி டெபனிஷனாக இருந்தாலும் அது பவுத்தத்துக்கும் பொருந்தும். இரண்டிற்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம், நிறுவனப்படுதல்தான். மற்றபடி தம்மை அறிவுஜீவிகளாகக் கருதிக் கொள்பவர்களுக்கு பவுத்தம் ஒரு 'ரீஃபைன்டு' இந்து மதமாகத்தான் காட்சியளிக்கும். அதாவது தலித் கூறுகள் நீங்கிய இந்து மதமே பவுத்தம். வெகுஜன-தலித் ஆன்மீகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், தமக்குத் தோன்றிய சீர்திருத்த எண்ணங்களை வைத்து கட்டமைக்கப்படும் அல்லது சுத்தீகரிக்கப் படும் இந்து மதமே பவுத்தம்.
மலம் சுமக்கும் தலித்துக்களும் இஸ்லாமும்
இறை நேசன் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லுகின்ற,பிரச்சாரம் செய்கின்ற விஷயம் இது. மலம் அள்ளுகின்ற முறையே இஸ்லாத்தினால் தான் இந்தியாவுக்கு வந்தது. இஸ்லாத்தில் இருக்கும் பர்தா முறை, ஆதிக்க உணர்வு, வெட்கம் குறித்து முகமதியர் கொண்டிருந்த கருத்துக்கள்(முகமதுவின் இந்த வெட்கம் குறித்தான மனப்பிறழ்வுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணத்தை பலர் அலசியுள்ளார்கள் - நேரம் கிடைக்கும்போது தனிப்பதிவாக அதை எழுதுகிறேன்) போன்றவைதான் மலம் அள்ளும் முறையை, வீட்டுக்குள் கழிப்பிடம் கட்டிக்கொள்ளும் முறையை பெரும் அளவில் கொண்டு வந்தது என்றே சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றார்கள்.
மேலும், இந்தியாவில் இருக்கும் முகமதிய மதத்தைச் சார்ந்தவர்களே சொல்லி பெருமை பட்டுக்கொள்வது இது - 'உங்களுக்கு கலாச்சாரத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம், வீட்டுடன் இணைந்த கழிப்பறை என்கிற முறையயை நாங்கள் தாம் அறிமுகப்படுத்தினோம்' என்று முகமதிய மதத்தைச் சார்ந்த அரசியல் வாதிகளும், வரலாற்றாசிரியர்களும் மார்தட்டிக் கொள்வதையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
தலித்துக்கள் முன்பும் இருந்தார்கள், அவர்கள் சமூகத்தில் பாணர்களாக இருந்தார்கள், செய்தியைச் சொல்பவர்களாக இருந்தார்கள், முதுகுடிகளாக இருந்தார்கள், நிறுவனப்படுத்தப்படும் ஒரு அமைப்பில் ஈடுபட மறுத்த காரணத்தினால் சமூகம் அவர்களை பஞ்சமர்களாக ஆக்கி ஊருக்கு வெளியே வைத்தது. பாடல், ஆடல், கொண்டாட்டம், இயல்பான வாழ்வு என்று அவர்கள் வழக்கம் போலவே இருந்தார்கள். முகத்தை மாற்றிக்கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட சமூகம் அவர்களை ஒதுக்க, அவர்கள் இவர்களை ஒதுக்கி தம் இயல்பிலே, மனித இயல்புடன் வாழ்ந்தார்கள்.
ஆனால், மலம் சுமக்கும் முறையைக் கொண்டுவந்து - அதுவரை ஊருக்கு வெளியே மலம் கழிப்பது என்றிருந்த வழக்கத்தை மாற்றி வீட்டுக்குள் கழிப்பறையைக் கொண்டுவந்து 'கண்ணியம்' காக்கிறோம் என்கிற பெயரில் மலம் சுமப்பதற்கென்றே ஒரு புது வர்க்கத்தை உண்டாக்கிய பெருமை முகமதிய 'வந்தேறிகளையே' சாரும்.
இதில், படிப்பறிவும் இல்லாத, பட்டறிவும் கிடைக்காத குரானை மட்டுமே படித்து(அதில் தான் அனைத்து அறிவு, சயின்ஸ், கணிதம், கணிப்பொறி அறிவு எல்லாம் இருக்கிறதே) இணையத்தில் மதவெறுப்புடன் ஜல்லியடிக்கும் முகமதின் க்ளோன்கள் இதெல்லாம் சொல்லி தமக்குத்தாமே 'சல்தா ஹை' சொல்லிக்கொள்வதைப் பார்க்கும்போது பரிதாபமே ஏற்படுகிறாது.
தலித் என்கிற பிரிவு இஸ்லாத்தின் வருகைக்கு முன்பே இருந்தது, அதில் எனக்கு இரண்டு கருத்துக்கள் கிடையாது. ஆனால், மலம் சுமக்க வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்படுவது இஸ்லாத்தாலேயே நிகழ்ந்தது.
சரித்திரத்தைக் கவனித்தோமேயானால், அன்றைய (இந்திய) பகுதிகளில் இஸ்லாத்தின் பிடியில் அடங்காத குழுக்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று பிராம்மணர்கள், அவர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். இன்னொரு குழு(வர்ணம்) தலித்துக்கள். அவர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள். ஷத்திரியர்களும், சூத்திரர்களும் படையெடுத்துவந்த முகமதியருடன் சமரசம் செய்து கொண்டனர் அல்லது மதம் மாறிவிட்டனர். வைசியர்கள் திம்மிக்களாக ஆகி, முகமதியர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுத்தனர். உழைத்துப் பிழைக்காத அல்லது பிழைக்கத் தெரியாத அரபிக்கள் உச்சியில் அமர்ந்து கொண்டு வைசியர்களின்( விவசாயிகள், வியாபாரிகள்) உழைப்பில் குரானை ஓதிக்கொண்டு, வாளைத் தீட்டிக் கொண்டு சுகமாய் வாழ்ந்தனர்.
இறைநேசன் போன்றவர்களிடம் டெல்லியின் ஜூம்மா மசூதி எந்த 'ஜாதி' இமாமால் நிர்வாகம் செய்யப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் இருக்குமா? காபாவின் காப்பாளராக எத்தனை தலித்துக்கள் இதுவரை இருந்திருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் இருக்குமா? அஷ்ரஃப்-அஜ்லஃப் என்ற பிரிவினையின் அரபி மூலம் என்ன என்பதற்கு பதில் இருக்குமா? பாகிஸ்தானும் பங்களாதேஷும் எத்தனை தலித்துக்களை ஜனாதிபதியாக ஆர்மி ஜென்ரல்களாக கொண்டிருக்கின்றன என்பதற்கு பதில் இருக்குமா?
முகமது சமூக நீதியின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால், பிலாலுக்கு தமது மகள் ஃபாத்திமாவை மணம் செய்து கொடுத்திருக்க வேண்டியதுதானே. முகமதின் குடும்பத்தில் எதாவது ஒரு பெண்ணை கறுப்பின முஸ்லிம்களுக்கு மணம் செய்து கொடுத்தார்களா? தமது அடியார் அபுபக்கர் தமது பெண் பாத்திமாவை மணந்துகொள்ள(ஆயிஷாவை முகமது மணந்து கொண்டதைப் போல) கேட்டதற்கு வஹி வருகிறது, வஹி வருகிறது என்று சொல்லி கடைசியில் தமது (உயர்குல) தம்பி(கஸின்) அலிக்கு தமது மகள் பாத்திமாவை கட்டிக் கொடுத்து ஏமாற்றியவர்தானே உங்களது போலி இறைத்தூதர்?
இவ்வளவும் ஏன், இன்றைய சவுது மன்னர் குடும்பத்து பெண்களை இந்தியாவிலிருந்து அங்கு சென்று மலம் அள்ளும் உங்களைப்போன்ற 'முஸ்லீம்களுக்கு' கட்டிக் கொடுப்பார்களா? எத்தனை அரபி உயர்குலப் பெண்களை இங்கிருந்து சென்று ஒட்டகம் மேய்க்கும் தலித் முஸ்லிம்கள் மணந்திருக்கின்றார்கள் - விபரம் தர முடியுமா?
ஏனய்யா, பாகிஸ்தானில் பங்களாதேஷில் முகமதியர்கள் மலம் கழிப்பதில்லையா? அல்லது உங்களது முகமது உளறினாரே, ஹூரிக்கள் என்னும் ரம்பைகள் மலம் கழிக்க மாட்டார்கள், காற்றுப் பிரிந்தால் 'செண்டு' வாசனை வரும் என்று, அதே நிலைக்கு முகமதியர்களும் உயர்ந்து விட்டார்களா?
இறை நேசன் அவர்கள் எனது பெயரில் தமக்குத்தாமே பின்னூட்டம் இட்டு என்னை, இங்கே, இவற்றை எழுத வைத்ததற்க்கு மிக நன்றி. அவர்தாம் உண்மையான அல்லாஹ்வின் உண்மையான நேசர் என்று நினைக்கிறேன். அதனால்தான் சும்மா இருக்கிறவர்களையும் இப்படி ப்ரொவோக் செய்து பதிலளிக்குமாறு நிர்ப்பந்திக்கிறார்.
Siva dadha,
Why You have to use this photograph in such a nice and neat blog?
சகோதரி ஹேமலதா அவர்களே, வருகைக்கு நன்றி.
அது போட்டோ அல்ல. ஒவியம். அந்த ஒவியரின் பெயர் பெரும்பாலான இஸ்லாமியர் உபயோகிக்கும் ஆயிஷா என்ற பெண் பெயரும் கென்னடி என்ற கிருத்துவ பெயரும் இணைந்துள்ளது. இவர் தீட்டியிருப்பது புத்தம் பற்றிய ஓவியம். இதில் மத நல்லிணக்கம் தெரிகிறது.
இதுபோல் ஆயிரம் விளக்கங்கள் இந்த ஓவியத்திற்கு தரலாம். ஒவியங்களில் நிர்வாணம் என்பது கவர்ச்சியோ அல்லது ஆபாசமோ அல்ல அது ஒரு குறியீடு அவ்வளவே
//புத்தர் சொன்ன நிர்வாணத்துக்கு இதுதான் அர்த்தமுன்னு யாராவது தப்பாப் புரிஞ்சுக்கப்போறாங்க சிவா!//
டீச்சர்; யூ டூ? :-) நச் கமெண்ட்!
//புலால் உணவை தவிர்த்து உடல் நலத்தை பேணுவார்கள்//
முடியாது என்பதைத் தெரிந்தே சொல்லிப் பாவம் இப்படி கலாய்கிறீங்களே சிவாண்ணா! நியாயமா? :-)
உங்க பதிவைப் பாத்ததும் புத்த அவதாரம் என்று சொல்லப்படுவதைப் பற்றி ஒரு பதிவிடலாமா என்ற யோசனை!
ஆஹா...கண்ணபிரான் எழுதுங்கள். உங்களின் ஆன்மிக எழுத்துகள் அருமையாக இருக்கும்
//உங்க பதிவைப் பாத்ததும் புத்த அவதாரம் என்று சொல்லப்படுவதைப் பற்றி ஒரு பதிவிடலாமா என்ற யோசனை//
கண்ணபிரான் அய்யா,
கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்தோனீசியாவில் வேலையில் இருந்த போது அந்த ஊர் கேலண்டர்களில் தசாவதார படங்களில் பத்தாவது அவதாரமாக புத்தர் பெருமானை சித்தரிப்பதை கண்டு வியந்து போனேன்.
பாலா
//
நான் இந்தோனீசியாவில் வேலையில் இருந்த போது அந்த ஊர் கேலண்டர்களில் தசாவதார படங்களில் பத்தாவது அவதாரமாக புத்தர் பெருமானை சித்தரிப்பதை கண்டு வியந்து போனேன்.
//
இவ்வளவுக்கும் இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய மெஜாரிடி நாடு.! அவர்கள் பெயர்களில் இந்து சமய சமஸ்கிருத பெயர்கள் நிறையவே இருக்கும். இஸ்லாத்தை இந்தோனேசிய முலாம் பூசி ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள் Airlines பெயர் கருடா.
இன்று கொஞ்சம் கொஞ்சமாக வஹாபிய வக்கிர இஸ்லாத்திற்கு அது மாறி வருவது வருத்தத்திற்குறிய விஷயம்.
//ஒரு இந்து முஸ்லிமாக மாறி.... பிடிக்கவில்லையென்றால் திரும்பவும் பகிரங்கமாக இந்துவாக மாற முடியுமா?//
Hariharan said...
//அவரு கேட்ட கேள்விக்கு அரைடஜன் பதில் சொல்லிட்டீங்க. நீங்க கேட்ட கேள்விக்கு ஏதாவது பதில் வந்ததா? //
Vajra said...
// இத்தனை முஸல்மான்கள் முஸ்லீம் மதத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு அவர் கருத்து என்ன என்பதையும் கேட்டிருக்கலாம். //
Post a Comment