Wednesday, December 06, 2006

கடவுள்

இன்று காலை அலுவலகம் வரும்போது ரேடியோவில் கேட்ட ஒரு "இன்றைய நாள் நல்ல நாள்" என்ற டைப்பில் ஒரு துணுக்கு

அந்த துணுக்கு இதோ:


ஆசிரியை : என்ன படம் வரைந்து கொண்டிருக்கிறாய்.

குழந்தை : கடவுளின் படம்

ஆசிரியை : கடவுளை உருவகப் படுத்த முடியாது. இதுவரை கடவுளை கண்டவர் யாருமில்லை.

குழந்தை : ஓ.கே. ஒரு 5 நிமிடம் காத்திருங்கள் நான் வரைந்து முடிந்தவுடன் என்னுடைய படத்தில் கடவுளைக் காணலாம்


இந்த துணுக்கு என் மனதில் பல சிந்தனைகளை தூண்டிவிட்டது.

உங்களுக்கு...?

5 comments:

said...

God can be realised only by Innocent minds - this is what I could think of after reading this.

said...

குமரன், மிக சரியாக சொன்னீர்கள். கடவுளைக் காண மனதை தூய்மை செய் என்பார்கள்.

எந்த மனது தூயமையானது. குழந்தை மனதுதான்

said...

வரைந்து முடிக்கும் வரை காத்திருப்பது அறியா மனிதரே!

களங்கமற்ற மனத்தில் கடவுளைக் காணலாம்!

மிக அருமையான, சிந்திக்க வைத்த பதிவு, சிவா!

said...

எஸ் கே சார் நன்றி

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

said...

//குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று//
மிகச் சரி.