Friday, December 01, 2006

தமிழர்கள் மட்டும்தான் இப்படியா?

இன்றைய விகடனில் சுஜாதவின் கற்றதும் பெற்றதும் பகுதியில் அவருக்கு கெட்டவார்த்தையில் அவரது ஜாதியை திட்டி லெட்டர் வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அடடே அவருக்கும் ஒரு போலியின் தொல்லை இருக்கா...

நானும் சில பப்ளிக் பாரும் (Forum) களில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு போன்ற தலைப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இவைகள் சில இந்திய தளங்கள், சில மேல்நாட்டு தளங்கள், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தளமும் ஒன்று.

இந்த தளங்களில் விவாதங்கள் நடைபெற ஒரு இயங்ககூடிய மின்னஞ்சல் முகவரி தேவை. ஒரு முறை கூட தனி மனித தாக்குதலில் எனக்கு மின்னஞ்சல் வரவில்லை.

முட்டாள் என்றும், மதவெறிபிடித்தவன் என்றும், இந்திய தீவிரவாதி என்றும் பொதுவில் திட்டு வாங்கினதோடு சரி. இந்த திட்டு கூட பாகிஸ்தானிலிருந்து தான் வரும். இந்த விவாதங்களில் பங்கு கொண்ட அரேபியர்கள் கூட இந்த அளவிற்கு மோசமாக தனிமனித தாக்குதல் நடத்தியதில்லை.

இப்படி தனிமனித தாக்குதல் நடத்துவது சில தமிழர்கள் மட்டும்தானா அல்லது ஒரே ஒரு பைத்தியம் பிடித்த மனிதனா?

இந்த மாதிரி தனிமனித தாக்குதல் நடத்துவது சமீப காலமாகவா அல்லது கல் தோன்றா மண் தோன்றா காலத்திலிருந்தா?

தமிழர்கள் மட்டும் தான் இப்படியா?

அனுபவம் பெற்றவர்கள் பதில் சொன்னால் நன்றாயிருக்கும்

20 comments:

said...

சமீப காலமாக, தமிழன் என்று பீலா விட்டுக் கொண்டு தமிழர்களிடம் கொள்ளையடித்த ஒரு பைத்தியம் பிடித்த ஈரோட்டுக்காரனின் காலத்திலிருந்து தான் இப்படி. அதன் பிறகு அந்த ஆளுடைய தொண்டரடிப் பொடிகள் அதே பாணி கொள்ளையை நவீனமாக தொடர பயன்படுத்தும் ஆயுதம் தான் தனி மனித தாக்குதல்.

said...

மாடு தின்னும் செளராஸ்டிரனுக்கும் பாப்பானுக்கும் என்னய்யா சம்பந்தம்???

said...

எனது அனுபவத்தில் தமிழிலும் தனிமனித தாக்குதல்கள் மிகக் குறைவு. 2002 முதல் தமிழ் இணைய உலகத்தில் இயங்கிவருகிறேன். நான் பெற்ற தனிமனித வசைகளை எனது ஒரு கை விரல்களுக்குள் எண்ணி விடலாம். ஒரே ஓருவர் தான் அல்லது ஒரே ஒரு மிகச்சிறிய குழுதான் இவ்வாறு இயங்குகிறது. மற்றபடி தமிழ் இணைய உலகம் பொதுவாக மற்றெந்த பண்பாட்டு/மொழி இணைய குடும்பங்களுக்கு இணையாக (ஒருவேளை மேம்பட்டுக்கூட) இயங்குகிறது எனலாம். நீங்கள் இத்தனை விசனப்பட தேவையில்லை.

said...

சுஜாதாவுக்கு இப்படி ஒரு மடல் இப்பத்தான் வருகிறதா? நம்பமுடியவில்லை.

இது எல்லா இடத்திலேயும் இருக்கும்னு நம்புறேன்.

said...

மாயவரத்தான், இருக்கலாம். இந்த சினிமாகார ரவுடிகள் ஆட்சிக்கு வந்த பிறகு இருக்கலாம்

said...

//மாடு தின்னும் செளராஸ்டிரனுக்கும் பாப்பானுக்கும் என்னய்யா சம்பந்தம்??? //

பீ தின்னும் திராவிடனுக்கும் முல்லாக்களுக்கும் உள்ள சம்பந்தம் தான்

said...

நீலகண்டன், நானும் நல்ல மாதிரிதான் இருக்கும் என நுழைந்தேன். ஆனால் இதைப் பற்றி எல்லாம் விசனப் படும் ஆள் நானில்லை

said...

சிறில், சுஜாதா போன்றவர்க்கு இது வெகு சகஜம்.

என்னுடைய கேள்வி தமிழில் மட்டும் தானா அல்லது மலையாளம், தெலுகு மற்றும் கன்னட மக்களிடையே உண்டா?

said...

அனானிமஸ் என்ற பெயரில் நுழைந்திருக்கும் இந்த ஒருவன் மட்டும் தான் காரணம் என நினைக்கிறேன்.

said...

சிவா,

இது அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கொள்கையால் ஆட்சியைப் பிடித்தவர்களது டிரேட் மார்க் வெறுப்பு உமிழ்தல். அல் கொய்தா தாக்க்குதல்களின் ஹால்மார்க் மாதிரி அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கொள்கையில் ஊறிப்போன தமிழர்களில் ஒரு ஆக்கமான குழு செயல்படுவது!

said...

பாப்பார பசங்க தனிமனித தாக்குதலில் ஈடுவதே இல்லையா?

//தமிழன் என்று பீலா விட்டுக் கொண்டு தமிழர்களிடம் கொள்ளையடித்த ஒரு பைத்தியம் பிடித்த ஈரோட்டுக்காரனின் காலத்திலிருந்து தான் இப்படி.//

இது என்ன?

//பீ தின்னும் திராவிடனுக்கும் முல்லாக்களுக்கும் உள்ள சம்பந்தம் தான் //

இது என்ன?

said...

//மாடு தின்னும் செளராஸ்டிரனுக்கும் பாப்பானுக்கும் என்னய்யா சம்பந்தம்??? //
என்று தனிமனித தாக்குதல் நடத்திய அனானிமஸுக்க்கு நடத்திய தனிமனித தாக்குதல் தான்
இது //பீ தின்னும் திராவிடனுக்கும் முல்லாக்களுக்கும் உள்ள சம்பந்தம் தான்
//

தனிமனித தாக்குதல் நடத்தினால் பதில் தனிமனித தாக்குதல் தான்.

ஆமா கருப்பு இதுக்கு பேர்தான் வாலறுந்த நரியுன் ஒலம் என்பதா

said...

Calgary SIva,

As I told you earlier, pl. ignore these things and give us something good and worthwhile to read (and comment, of course:))

Let me advertise here:
http://balaji_ammu.blogspot.com/2006/12/7.html

said...

//சமீப காலமாக, தமிழன் என்று பீலா விட்டுக் கொண்டு தமிழர்களிடம் கொள்ளையடித்த ஒரு பைத்தியம் பிடித்த ஈரோட்டுக்காரனின் காலத்திலிருந்து தான் இப்படி. அதன் பிறகு அந்த ஆளுடைய தொண்டரடிப் பொடிகள் அதே பாணி கொள்ளையை நவீனமாக தொடர பயன்படுத்தும் ஆயுதம் தான் தனி மனித தாக்குதல்//

கால்கரி அய்யா,

மாயவரத்தான் அய்யா,
சொன்னது போல் வெங்காய அல்வாவை விழுங்கிய திராவிட கும்பல் கொண்டு வந்த காலாசார சீரழிவே இது.போஸ்டர் கல்ச்சர்/கட் அவுட் கல்ச்சர்/பட்டக் கல்ச்சர் என்று கேவலமான வழக்கங்களை புகுத்திய திராவிடம், இதையும் புகுத்தியது..இதற்கு கேவலமான ஒரு உதாரணம்..கருணாநிதி.

பாலா

said...

ஆனால் இந்த திராவிட இயக்க பிரச்சாரத்தை அன்று தேசியவாதம் என்று சொல்லிக்கொண்ட காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டது என பார்த்தால் அருவெறுப்பாக இருக்கிறது. ராஜாஜி போன்றவர்கள் ஹிந்து தர்மத்தை ஏதோ ஒரு சாதிக்குரியது போன்ற தோற்றத்தை வளர்த்தார்கள் அத்துடன் காமராஜர் மீது கொண்ட தனிமனித வெறுப்பினால் இந்த திராவிட பயித்தியகாரத்தனம் தமிழ்மண்ணில் வளர உதவியவர் ராஜாஜிதான். காமராஜர் மட்டுமே தெள்ளத்தெளிவாக திராவிடக்கும்பலின் வக்கிர கடவுள் எதிர்ப்பை அரசியல் தளத்தில் சாடியவர். ஈவெராவின் கீழ்த்தர வக்கிரங்களை ஏதோ காரணத்திற்காக கண்டும் காணாமலும் அனுமதி நல்கியவர் ராசாசிதான்.

said...

//பீ தின்னும் திராவிடனுக்கும் முல்லாக்களுக்கும் உள்ள சம்பந்தம் தான்//

எனக்குத் தெரிஞ்சு எந்தத் திராவிட ஜகத்குருவோ அல்லது இமாமோ வாழை இலையில் பீப்பேண்டதில்லை. காஞ்சி சங்கராச்சாரியான் மட்டும்தான் அவ்வாறு செஞ்சான்.

காஞ்சி மஹா பெரியவர் மீது எனக்கு நல்ல மதிப்பு இருந்தது. காஞ்சி சுப்பிரமணியன் கேப்மாரித்தனங்களை நக்கீரனில் படிச்ச பின்னாடி த்தூ...என்றாயிடுச்சு. காமகேடியல்லவா அவன்.

said...

அறிவுடை நம்பி, எனக்கு வந்த தனிமனித தாக்குதலுக்கு பதில் தனி மனித தாக்குதல் தான் அது. இதில் காஞ்சி சுப்ரமணியன் எங்கு வந்தார்?

அறிவு, நக்கீரன் போன்ற அருமையான பத்திரிக்கைகளை படித்து வளர்ந்த உங்கள் அறிவுக்கு வந்தனம் :)

said...

எ.அ. பாலா, நன்றி

said...

/அறிவு, நக்கீரன் போன்ற அருமையான பத்திரிக்கைகளை படித்து வளர்ந்த உங்கள் அறிவுக்கு வந்தனம் :) /
நீங்கள்தான் உண்மையான நாஸ்திகர் சிவா. கடவுள் இல்லை என்கிற வாசகத்திற்கு மாலை போட்டு வந்தனம் செய்கிற திராவிட பகுத்தறிவு போல இல்லாத அறிவுக்கு வந்தனம் சொல்லியிருக்கிறீர்களே.
:)

said...

//
இல்லாத அறிவுக்கு வந்தனம் சொல்லியிருக்கிறீர்களே
//

"உலகறிந்த ரகசியம்" என்றால் இது தான்...

Open secret, D company (திராவிட கம்பெனி) க்கு அறிவில்லை என்பது.

அதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கும் பொருட்டு பல Living examples நம்மிடையே உலவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கருத்து "அறிவுள்ள" கருத்து என்று சொல்லியும் சிலர் "நம்பி"க்கொண்டிருக்கிறார்கள்.

//
ராஜாஜி போன்றவர்கள் ஹிந்து தர்மத்தை ஏதோ ஒரு சாதிக்குரியது போன்ற தோற்றத்தை வளர்த்தார்கள் அத்துடன் காமராஜர் மீது கொண்ட தனிமனித வெறுப்பினால் இந்த திராவிட பயித்தியகாரத்தனம் தமிழ்மண்ணில் வளர உதவியவர்
//

long term strategy யே காங்கிரஸிடம் கிடையாது. பரிபூரண சுதந்திரம் என்று இந்து இயக்கங்கள் கேட்ட பொழுது, அவர்களது பார்வையில் dominion status தான் பார்க்க முடிந்தது.

அப்ப இருந்தே அப்படித்தான். இப்பவும் ஒன்றும் மாறவில்லை.