Tuesday, December 19, 2006

ஈஸ்வர அல்லா தேரே நாம்

இன்று கூத்தாடி அவர்களின் பதிவில் ஒரு அனானிமஸ் ஒரு கவிதையை பின்னூட்டமிட்டிருந்தார்.

மிக நல்ல கவிதை அது.

யதார்த்தத்தை சுள்ளென்று உறையவைக்கும் கவிதை

அது பின்னூட்டத்தில் அமுங்கி போகலாமா?

அந்த கவிதையை முன் வைத்து இந்த பதிவு.

அனானிமஸ் அவர்களே உங்களுக்கு நன்றி.... நன்றி...நன்றி...


ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரை


8 comments:

said...

சம்பத் சார்,

நம் நாட்டு இஸ்லாமிய சகோதரர்கள் பாடவாய்ப்பு இருக்கிறது.

ஆனால் என் அருமை நண்பர்களான அரேபியர்கள் பாட சான்ஸே இல்லை. மெக்காவில் இந்த பாடலை ஒலி பரப்ப முடியமா என்ன?

said...

சம்பத் சார்,

என்னால் பதிபிக்கபட்ட இன்னொரு இணை வைக்கப்பட்ட பாடல், அதை இங்கே கேட்கலாம்

said...

நான் பாடினேன் ஈஸ்வரனுடன் இணைவைத்து ஏனென்றால் எனக்கு மனம் இருக்கிறது.

அரேபியாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூடதான் பாடினேன். பாடுவேன்

காந்தியை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் எத்தனைபேர் இன்று அல்லா ஈஸ்வர் என இணைவைக்கிறார்கள்.

உண்மையில் மனம் இருந்தால் நாளைக்கு ஐந்துமுறை அல்லாவோ அக்பர் என கூவி அழைக்கும் போது ஒரு முறை ஒரே ஒரு முறை ஈஸ்வர அல்லா தேரே நாம் என கூவி அழைக்கலாமே.

said...

/////ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரை ////

இதற்கு மரக்காயர் என்கிற பதிவரின் எதிர்ப்பதிவு நகைப்புக்குறியது.

முகம்மதியர்களின் விளக்கங்களுக்கு அவரின் சப்பைக்கட்டு மிகவும் சிறந்த உதாரணம்.

இணைவைப்பது இஸ்லாத்தில் குற்றமா? அல்லது இந்த பாடல் பாடுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறதா? என்பதே கேள்வி?

அதாவது, இஸ்லாமியர்களுக்கு இது சரியா என்பதே கேள்வி?

ஆனால், அவர்கள் சொல்லும் விளக்கம் முதல்தர மூளைச்சலைவயே.

அரேபியாவில் இஸ்லாமல்லாதவர்கள் பிற கடவுளை வணங்கவில்லையா? அதை முகம்மதியர்கள் அனுமதிக்கவில்லையா? இந்தியாவில் இந்துக்கள் பிற கடவுளர்களை வணங்கவில்லையா? அதை முஸ்லிம்கள் அனுமதிக்கவில்லையா?

என்றெல்லாம் நீட்டி முழக்குகிறார்.

இது எப்படி இருக்கிறதென்றால், ஐயா உண்வீட்டில் நீ பெண்ணையடித்து அவளை பூட்டி வைத்திருக்கிறாயேயென்றால், நீ பெண்களை சரிசமமாக நடத்துகிறாயே, நான் ஏதாவது அதை தடுத்தேனா? அதிலிருந்தே நான் எவ்வளவு பெண்ணுரிமை பேணுகிறேன்றரியாயோ

என்று கேட்கும் அறிவிலித்தனம்.

முகம்மதியர்கள் நாடாண்ட போது எத்துணை முயற்சித்தும் இந்துக்களை மாற்ற இயலவில்லையென்றே சரித்திரம் கூறுகிறது. மதம் மாறியவர்களும் மேன்சாதி மக்களேயன்றி பொதுமக்களல்ல என்றும் சரித்திரசான்றுள்ளது. மேலும், முகம்மதிய வரலாற்றில் கடந்த இரு நூற்றாண்டுகளாக இஸ்லாம் தன் சகிப்புத்தன்மையை இழந்தே வருகிறது. இதற்கு மந்தைய முகலாய ஆட்சியில் மற்றும் துருக்கிய கலீபாக்கள் ஆட்சியிலும் இருந்த நோக்கமே தன் புவி ஆளுமை விவரிப்பே. அதனால், மதமாற்றங்களை ஒரு தண்டனையாக்கி வரிபெற்று தங்களைசெழுமையாக்குவதே அவர்களின் நோக்காகியது..

இவ்வாறு சரித்திரத்தை முழுதும் சொல்லாமல், நாங்கள் உங்களை விட்டுவைத்திருக்கிறோமே அதிலிருந்தே எங்களின் "இணைவைப்பு" கொள்கையையறியவில்லையா என்று கேட்பது....

முகம்மதியர்களின் அக்மார்க் அறிவிலித்தனம்.

said...

ஏமாறதவன் சார்,

நான் அரேபியாவில் பாடினேன். மைக் கட்டி ஸ்பீக்கர் வைத்து பாடியிருந்தால் என்னாயிருக்கும் அதைப் பற்றி மரைக்காயர் பேசமாட்டார். அவருடைய ஆதங்கமெல்லாம் 800 வருடங்கள் அவருடை ஆட்கள் நம்மை ஆண்டும் இவர்களை மாற்றமுடியவில்லை என்பதுதான்.

இவருடைய கருத்து தவறானது. நம்மை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் சகோதரர் மரைக்காயர் போல் நல்லவர்கள் இல்லை.

பழைய முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு வந்த கொள்ளைக்காரர்கள். அவர்களின் நோக்கம் கொள்ளை அடிப்பது பெண்களை கற்பழிப்பது. இந்த நோக்கத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மட்டும்தான் அப்போது மதம் மாறினார்கள் என்பதே உண்மை.

said...

//ஆக காந்தி பாடச் சொன்னது நம் போன்ற திம்மிக்களுக்கு மட்டும்தான் போல.
//

அவன் தான் ரவுடி அவன் கிட்டே சண்டைக்கு போறியே என சொல்லும் நம் நடுத்தர மக்களின் மனப்பாண்மைதான் காந்திக்கும் இருந்தது. இல்லையென்றால் பிரிவினையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருக்கலாமில்லையா.

said...

எழில் சார், இங்கும் டிட்டோ. ஏதோ எழுதபோய் பிடி 22 இல் இருக்கிறது.

ஆனால் என்ன இதைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் டாகுமெண்டரிகள், லைப்ரரி படையெடுப்புகள் அதிக மாகி விட்டன.

சி என் என் நிகழ்ச்சியைப் பற்றி இங்கே பார்க்கவும்

said...

சிவா
இதைப் பற்றி என்னுடையப் பதிவிலே எழுதணும்ன்னு நினைத்தேன் ..விவாதத்தை திசை திருப்ப வேண்டாம் என்று விட்டு விட்டேன் ..

நாம் பாடுவதில் தவறு இல்லை என்று தான் நீங்கள் சொல்லுவதாக நான் நினைக்கிறேன் .

//நம் நாட்டு இஸ்லாமிய சகோதரர்கள் பாடவாய்ப்பு இருக்கிறத//

பாடி நானே கேட்டு இருக்கிறேன் ,ஆனா அவங்க இணையப் பக்கம் வந்தாங்கண்னா கண்டிப்பாய் பாடமாட்டார்கள் ..

இப்ப எல்லாம் இணையப் பெரியவர்கள் தானே உண்மையான முஸ்லீம் எப்படி இருக்கணுன்னு தீர்மானிக்கிறாங்க .

அரேபியர் பற்றி நோ கமெண்ட்ஸ் ..

அமெரிக்காவில் எப்படி யூதர்களைப் பற்றிச் சொன்னால் துரோகியாக விடுமோ ..அதே மாதிரி அரேபியர் பற்றிச் சொன்னால் இணையப் பெரியவர்களால் "இஸ்லாம் விரோதி" ப் பட்டம் கிடைக்கும் ..இந்திய முஸ்லீங்களைக் கூடத் திட்டலாம் ..No
அரேபியர்கள் ?

இது தெரியாம நீங்க தான் மாட்டிகிட்டீங்க ..நான் வரல்ல அப்பு .