Sunday, October 08, 2006

சர்வதர்மம்

கலர்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஒரு அற்புதமான இசை ஆல்பம். இதில் அஹிம்சா ஒரு உன்னதப் பாடல் இங்கே.

இப்பாடல் சாய் பஜனிலும் இடம் பெற்றுள்ளது.

இப்பாடலின் வரிகளும் அதன் ஆங்கில அர்த்தமும் இதோ:

Govinda Bolo Gopaala Bolo
Ram Ram Bolo Hari Naam Bolo
Allah Maalik Isa Naanak
Zorashtra Mahaveer Buddha Naam Bolo
Ye Naam Saare Hain Jeevan Sahare
Paramanandke Kholte Hain Dvaare
Jo Naam Chaaho Vo Naam Bolo
Prem Sey Bolo Bhav Sey Bolo


(Sing (chant) the names of Govinda, Gopala, Ram and Hari; the names of Allah, Jesus, Nanak (Guru Nanak), Zoraster, Buddha and Mahaveera; all these names are the props in life. Open the wall (doors) to supreme Bliss; whatever name you like, call upon that name, but chant it with Love and Devotion)

சிறில் அலெக்ஸ் said...
கோவிந்தனென்றுசொல்,கோபலனென்றுசொல்
ராமனென்றோ ஹரியென்றோ சொல்,
அல்லா இயேசு நானக்ஜொரஷ்டர்
புத்தர் மேலும் மகாவீரரென்ற்றுசொல்
எந்தப் பெயரானாலும் இவை வாழ்வின் அடித்தளம்
பேரின்பமடைய சுவர்களை தகர்
எந்தப் பெயர் வேண்டுமோஅந்தப்பெயர் சொல்
ஆனால்அன்போடு சொல் பக்தியோடு சொல்..


இது என் பழைய பதிவின் ரீமேக். இந்த பாடலை தமிழாக்கம் செய்த சிறிலுக்கு நன்றி

14 comments:

said...

பொறுமை, பொறுமை

நிறைய பதிவுகள் போடாதீர்கள்.நட்சத்திர வாரத்தின் முதல் அறிமுக பதிவு முக்கியம். அதற்கு வாழ்த்து சொல்லவே இன்னும் பலர் வருவார்கள். அந்த பதிவை போட்டு ஐந்து நிமிடத்தில் இன்னொரு பதிவா?

என் அனுபவத்தில் நட்சத்திர வாரத்தில் 7 - 10 பதிவுகளுக்குள் போடுவது சிறந்த ஐடியா

said...

செல்வன் என் ஐடியாவும் அதுதான். பழைய பதிவின் கட் அண்ட் பேஸ்ட் இது

said...

வாழ்த்துக்கள் சிவா!
விண்மீன் ஜொலிப்பு பிரகாசமாய் அமைய வாழ்த்துக்கள்!

//Prem Sey Bolo Bhav Sey Bolo//
அன்பும் சிவமும் இரண்டுஎன்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே!

said...

வாழ்த்துக்கள் சிவா. ஜொலியுங்கள்.

அதிக பிரகாசத்துடனான பதிவுகள் போட்டு இவ்வாரம் மிளிருங்கள்!

said...

Om Sri Sairam

said...

கால்கரி சிவா
வாழ்த்துக்கள்--ஜொலிங்க..
ஜொலிக்க வைங்க!!

said...

நன்றகா உள்ளது

said...

KRS, அன்பே சிவம்

said...

குமரன், சாய் ராம்

said...

வடூவூர் குமார்,

நன்றி

said...

ஹரிஹரன்,

மிக்க நன்றி

said...

ஸர்வ தர்ம ப்ரிய சாயி ஹரே!

மிக அருமையான மத நல்லிணக்கப் பாடல், சிவா.

said...

ஒன்றே! குலம் ஒருவனே தேவன்!
யோகன் பாரிஸ்

said...

சிவா அண்ணா, வாழ்த்துக்கள்.

பல நாள் கழித்து இன்று தான் தமிழ்மணத்திற்க்கு வந்தேன், வந்த இடத்தில் அருமை.

ஆன்மீக வாரத்தை (எதிர்)நோக்கி...

சிவமுருகன்