Friday, October 13, 2006

இந்திய-அரேபிய-கனேடிய பள்ளிக்கூடங்கள்

என் உலகம் மிக சிறியது, என் குடும்பம். என் நண்பர்கள். நான் வாழ்ந்த ஊர்கள் என சிறிய வட்டம். நாம் எங்கு போனாலும் பள்ளிகூடங்கள் வாழ்வின் அடித்தள மாகிறது. அதனால் என் மகனின் பள்ளிகூடங்களை வைத்து ஒரு பதிவு. இதில் கூற படும் விஷயங்கள் என் மகனையும் அவனுடைய நண்பர் கூட்டத்தையும் வைத்து. விதிவிலக்குகள் உண்டு,.

இந்தியாவில் சிறு வயது முதல் படிப்பை திணி திணி என திணிக்கிறார்கள். சிறு குழந்தைகள் சின்ன வயதில் அதிசயதக்க வகையில் கணக்குகள் போடுகிறார்கள் பொயட்ரிகள் சொல்லுகிறார்கள். அதே வயதில் உள்ள வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகள் பள்ளிகூடங்களில் படம் வரைய சில பாடல்கள் பாட மட்டுமெ கற்று கொள்கிறார்கள்.

இந்தியாவில் குழந்தை வளர்ந்து மேல்நிலை பள்ளிக்கு போனதும் 5 மணிநேரம் பள்ளி 5 மணிநேரம் டியூசன் என பயங்கர டென்ஷன் மற்றும் போட்டி போட்டி என சதா காலமும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். இஞ்ஜீனியரிங் இல்லை என்றால் மெடிசின் இவை இரண்டும் இல்லை யென்றால் வாழ்க்கை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். கணிணி படித்தால்தான் வேலை என்ற மாயையை உருவாக்கிவிட்டார்கள்.

அரேபியா பள்ளியில் கண்டிப்பு இல்லை. கவலையில்லாத வாழ்க்கை எல்லா வசதிகளும் ஈசியாக கிடைத்து விடுகிறது. பள்ளி போக வர சொகுசு பேருந்துகள் இல்லையென்றால் பெற்றோர்களின் கார்கள். மாலையில் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிகளுக்கு போகவர பெற்றோர்களின் துணை. வேண்டிய பொருட்களை வாங்கிதர தந்தையாரின் வருமானம். நாளை மார்க்கு கம்மியானலும் தந்தை சீட் வாங்கிதந்துவிடுவார் ஒரு தன்னம்பிக்கை


கனடாவில் உயர்நிலை பள்ளியில் மாணவர்களை ஒரு வளர்ந்த மனிதனை போலவே பார்க்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. உங்கள் மகன் வாங்கிய மார்க்குகள் மற்றும் அவனுடைய வகுப்பின் சாரசரி இவைதான் நமக்கு தெரியபடுத்துகின்றனர். ஏனென்றால் 90% வாங்கியவனுக்கும் 100% வாங்கியவனுக்கும் அதிக வித்தியாசமில்லை என சொல்லுகிறார்கள். சிறு சிறு தவறுகளால் மார்க் குறைகிறது. அதை sloppy mistake ஓகே என ஈசி யாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் concept புரிந்து கொள்கிறானா என்பதை கவனிக்கிறார்கள். மேலும் தனிதன்மைக்கு அதிக மதிப்பெண்கள் தருகிறார்கள். காப்பியடிப்பது முக்கியமாக இண்டெர்னெட்டிலிருந்து வெட்டி ஒட்டினால் பிளாகிரிஸம் என உடனே தகுதியிழக்க வைக்கிறார்கள்.

சரி சந்தில் சிந்து பாட வருகிறேன்.

நான் அரேபியாவில் இருக்கும் போது என் மகன ஆங்கில கட்டுரைகளை ரெடிமேடாக கிடைக்கும் புத்தகத்திலிருந்து மனபாடம் செய்து பரீட்சையில் போய் கொட்டிவிடுவான். (எல்லா குழந்தைகளும் அப்படி கிடையாது. அறிவாளி குழந்தைகளும் அரேபியாவில் இருக்கிறார்கள்)

சில சமய்ம அவன் போன சுற்றுலாபற்றி நானும் என் மனைவியும் அமர்ந்து கட்டுரைகளை எழுதி தந்திருக்கிறோம். அந்த அளவிற்கு அவரேஜ் ஸ்டூடண்ட் ஆக தான் என் பையன் 2 வருடங்களுக்கு முன் கூட இருந்தான். அவன் பத்தாவது இரண்டாம் பாதியிலிருந்து இண்டெர்னேஷனல் பாக்குலேரேட் என்ற சிறிது கஷ்டமான கோர்ஸ்க்கு மாறினான். அந்த கோர்ஸ் சேர அப்ளிகேஷனுடன் ஒரு கட்டுரை எழுத வேண்டும். அதையும் நாஙகள் தான் எழுதி தந்தோம். அந்த கோர்ஸில் சேர்ந்ததும் மாற்றங்கள் மளமளவென தெரிந்தன.

நான் எழுதிய பயணகுறிப்பை படித்திருப்பீர்கள்.... இப்போது என் மகன் எழுதியது ஆங்கிலத்தில்....... என் மகனின் தரம் உயர்ந்த தரம் என எனக்கு தெரிகிறது என்ன இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா.

உங்களுக்கு எப்படி தெரிகிறது என்பதை தயங்காமல் தெரிவித்தால் அவன் தரம் உயர வழிவகுக்கும். என் மகனின் வயது 16 படிப்பது 12ஆம் வகுப்பு

கட்டுரை இங்கே

August 30

Thoughts while on vacation

I have a 4 hour flight ahead of me and I thought I would do something productive. A blog entry came to mind, so here it is! Just a note, this isn’t an entry about how much fun this ride was and all that. Just about some of my thoughts and feeling that I had while I was on my trip.

I wasted my first 4 hour trip to Toronto listening to music and attempting to get some sleep on the little airplane seats. The movie wasn’t any good either. I believe the actor lost his job shortly after he did it. I speak of MI: 3 of course. I loved the music that I packed though, it inspired me to name the play list “Cardio Bismol”, because its mostly music that soothes the depressed person.

The airport was boring. It doesn’t deserve more words. And so were all the formalities my dad had to go through to rent a car. But our drive to Niagara was fun, mainly because we took a wrong turn as soon as we exited the rent-a-car compound. (XD). Many such incidences later, the first droplets from the falls started peppering our windshield.

The falls was beautiful, amazing, tantalizing blah blah blah… I’m sure you can come up with more adjectives than I ever could. =p. What I most loved about the falls was its sound. I loved the thunderous roar of thousands of gallons of water screaming past me in an instant. The deafening sound of monstrous rapids put a cork on all my thoughts. I lusted for the unimaginable power that let these rapids dance. I wished that I could hear it again.

I must admit that the falls’ beauty was dampened by development and the sheer number of people. There were observation decks, man made caves and walkways sticking out of nearly every crevice in the gorge. Hotels for rich people blocked the view of the horizon. And miles of Euclidian bridges stole the beauty away from the river underneath. It felt more like a gigantic water theme park than a natural wonder.

Verdict: Niagara Falls -had- the potential to become one of the most beautiful natural wonders. But Falls view casinos and five star hotels show that we are in a reign where natural beauty is only secondary to small pieces of green paper. Money be damned.

I missed the falls, but not the town. And I would get more town than I can handle in the next few days. I left Niagara and entered Toronto. It was the typical overcrowded, extremely large city. My best experience in Toronto was food. I visited three restaurants that are based in Madras (my birth city, you should know already, geez.). All of them had the same taste and standards that I would expect back in my home town. You should be ashamed if you have stopped reading my wonderful entry :p. Your friends mean nothing to you at all! (For people who are still reading, I just had to do that XD. Mention this in your comment so I know you read it.). They are extremely authentic, but maybe too authentic for people not from south India. The best of these three was a restaurant called “Wang’s Kitchen” (you owe me a cute gift if I made you laugh.). It was a fusion of south Indian cooking with Chinese cuisine; simply delicious and overwhelmingly spicy.

Worst experience in Toronto was the CN tower. There are two levels in the tower, one at 300 something meters and the other at 400 something meters. I had to wait an hour to get to the 400 meter level. And I had almost the same view >_>.

I also made a short trip to the Art Gallery of Ontario. Its ironic that such a tranquil place should be located in the heart of one of the biggest cities in the world. I wished that I had spent more time in there. I love looking at art work. I enjoyed about two and a half hours in there. The first two, I spent staring at one sculpture which was titled “Atom”.

Photobucket - Video and Image Hosting

Extrapolating meaning from a sculpture is much more complicated that looking into a painting or a poem. It was fascinating. I also craved for someone to talk to while I was in there, so that I could share my thoughts. But, my parents hated modern art.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

I completely loved the AGO’s tagline. It simply said “ART MATTERS” in all caps.

The gallery was fantastic. It had an entire section of sculptures that I would love to spend days looking at. After I was dragged away from the “Atom” (nuuuu!), I entered a gallery of paintings. The gallery arranged the paintings according to the questions they raised. Paintings dealing with society, spirituality and self discovery were the ones that I looked at the most.

“THERE ARE LESS THAN 5% FEMALES IN MODERN ART, BUT MORE THAN 85% OF THE NUDES ARE FEMALES” – “Do women have to be nude to enter a moden art gallery” painting.

That one was thought provoking. Is the bare female body really beautiful or is it simply because top artists say so?

The gallery had a section called “In Your Face”, where art from anyone and everyone was displayed. I picked up this wonderful poem on this exhibit. It’s about love, and I dedicate it to everyone who cares.

I AM

I am spirit,

I am grace,

Creativity,

Kaleidoscope face.



I am earth,

I am sea,

I am chaos,

Tranquility…



I am strength,

I am sorrow,

I am hope,

I am tomorrow.



I am courage,

I am fear,

I am alone,

I am here.



I am child, mother, sister, brother,

I am kindness, I am shame,

I am forgiveness, I am blame.



I am faith,

I am one,

I am all of these,

I am none,

I AM LOVE!

-Anonymous



That poem goes into my favorites list. I get a tingly feeling every time I read it.

Those are all the notable thoughts and feelings that I had in my trip. If you read all the way from the start till this point without forcing yourself a lot, please tell me! I want to see if my language makes for an easy read.

Awaiting comments!

12 comments:

said...

சிவா,

// But our drive to Niagara was fun, mainly because we took a wrong turn as soon as we exited the rent-a-car compound. (XD). //

நீங்கள் எழுதியப் பயணக் குறிப்பைப் நான் படிக்கவில்லை. ஆனாலும், உங்கள் மகன் எழுதிய இந்த வரி மூலம் குழந்தைகள் பெரிய மனது படைத்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டான். வழி தவறிய சூழ்நிலையில் என் மனைவியின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று எண்ணவும் அஞ்சுகிறேன்..

said...

Well written.

--Ananda Ganesh
Technical Writer

said...

சிவா,

அருமையான பதிவொன்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.

உங்களுடைய டொராண்டோ இடுகையைவிட உங்களுடைய மகனுடையது ரொம்பவும் சுவாரசியமாக இருந்தது. உண்மையாக!
சொல்லப்போனால், உங்களுடைய மகன் ரொம்பவும் சுவாரசியமானவராக இருக்கிறார். அவருக்குப் பிடித்த ஓவியங்கள், சிற்பங்கள், கவிதைகள் ரசிக்கத்தக்கதாகவும் (எனக்கு), சிந்தனையைத் தூண்டும் வண்ணமும் இருக்கின்றன.

உங்களுடைய மகனிடம் சொல்லுங்கள். அவர், இங்கே பகிர்ந்துகொண்டதுபோன்ற கவிதையை நான் எங்கோ படித்தேன் என்று. ஆங்கிலத்திலா, பிரெஞ்சிலா, தமிழிலா என்று நினைவில்லை ந்ஜாபகம் வரும்போது இங்கேயோ, தனிமடலிலோ பகிர்ந்துகொள்கிறேன்.

உங்களுடைய மகனை அடிக்கடி எழுதச் சொல்லுங்கள். அவர் எழுதுபவற்றை இங்கேயோ, தனி வலைப்பதிவிலோ (எங்கேயோ எழுதுகிறார் என்பதை அனுமானித்திருக்கிறேன்) பகிர்ந்துகொள்ளுங்கள்.

Hope your son's experiences would shape him to be more tolerant towards fellow human beings - be it Arabs, Muslims, Jews, Tamils, Telugus, Chinese or Martians ;). The paragraphs detailing his visit to the art gallery, somehow instills that confidence (in me).

Regds,
Mathy

said...

வணக்கம் சிவா, முதலில் நீங்க நட்சத்திர பதிவாளர் என்று தமிழ்மணத்தில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த கல்வி முறை பற்றி நீங்க எழுதிய பதிவை படித்தேன். நீங்க சொன்னது பலவும் உண்மை. இப்போ இருக்கும் பிள்ளைகள் அதாவது.. இந்தியா நாட்டிலும் சரி, ஆசியா நாடுகளிலும் சரி, கல்வியை வேறு மாதிரி பாவித்து வருகிறார்கள். நீங்க சொன்ன மாதிரி போட்டி போட்டுக் கொண்டு படிக்கிறார்கள் தவிர எதுக்கு படிக்கிறோம் என்று தெரியாமல் கண்மூடித்தனமாக படிக்கிறார்கள். பெற்றோர்களும் சரி, இந்த சமுதாய அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காகவே தங்கள் பிள்ளைகளை டாக்டர் மற்றும் engineer படிக்க வைக்கிறார்கள். குழந்தைக்கு எது சிறப்பு என்பதை எல்லாம் பார்ப்பதில்லை பல பெற்றோர்கள். உங்கள் பதிவை படித்து ஒரு பத்து பேராவது திருந்த வேண்டும்!! இது போன்ற சமூக நோக்கமுடைய பதிவுகளை தொடர்ந்து இடுங்கள்!! வாழ்த்துகள்!

anyway.. உங்க மகனுடைய கட்டுரையும் நல்லா இருந்துச்சு! பின்னே.. புலிக்கு பிறந்தது புனையாகுமா? ஹாஹா.. வாழ்த்துகள் உங்க மகனுக்கும்!

said...

/Hope your son's experiences would shape him to be more tolerant towards fellow human beings - be it Arabs, Muslims, Jews, Tamils, Telugus, Chinese or Martians ;). The paragraphs detailing his visit to the art gallery, somehow instills that confidence (in me//

மதி என்னுடைய எண்ணங்களை என் மகனின் மூளையில் நுழைப்பதில்லை. அவன் வீட்டுக்கு அழைத்து வரும் நண்பர்/நண்பிகளில் அரேபியரும் அடக்கம். என் எண்ணங்கள் எனக்கு அவன் எண்ணங்கள் அவனுக்கு.

உங்களின் தனிமெயில் அட்ரசை அவனுக்கு தருகிறேன். அவன் இஷ்டமிருந்தால் தன்னுடைய லிஸ்டில் உங்களை சேர்ப்பான். உத்தரவாதமில்லை
பேசி பாருங்கள்.....

said...

குலவுசனப்பிரியன்,

என்னுடைய குறிப்புகளையும் படித்து பாருங்கள். என்னுடைய எதிர்வினைகலையும் பாருங்கள்.

சுற்றுலா கிளம்பும் போது என்ன நேர்ந்தாலும் கோபபடக்கூடாது என்ற உறுதி மொழி எடுத்துவிட்டு கிளம்ப்புவோம்

said...

ம்யூஸ், நீங்கள் டெக்னிகல் ரைட்டரா. அதான் பின்னி பெடல் எடுக்கிறீர்கள். நன்றி

said...

ம்யூஸ், நீங்கள் டெக்னிகல் ரைட்டரா? அதான் பின்னி பெடல் எடுக்கிறீர்கள்

said...

//
“THERE ARE LESS THAN 5% FEMALES IN MODERN ART, BUT MORE THAN 85% OF THE NUDES ARE FEMALES”
//
Jenny Saville. Feminist artist கேட்ட கேள்வி...

அதற்கு உங்கள் மகன் creative ஆக Do women have to be nude to enter art galary ? கேட்டிருக்கிறார்...

பதில் சொன்னீர்களா?

said...

சின்னதம்பி,

நான் "அவர் படைப்பாளி நான் துடைப்பாளி" என்று மாடர்ன் ஆர்ட்களை கிண்டல் செய்யும் தமிழ் சினிமாவை பார்த்து வளர்ந்து மறத்தமிழன். என்னிடம் போய் மாடர்ன் சிற்பங்களையும் ஓவியங்களையும் காட்டினால் எனக்கு உடைந்த பொம்மைகள் போலவும் கிறுக்கின அட்டைகள் போலவும் தான் தெரியும் :)

said...

தமிழ்மகனி அவர்களே,

மக்களின் தனிதன்மையை அறிந்து அவர்களை அந்த துறையில் முன்னேற்றுவதுதான் உண்மையான முன்னேற்றம். இந்தியாவில் வரும் என்பது என் நம்பிக்கை

said...

A god Father.
A good son.
Not a coincidence.