பெண் என்பவள் வளைவுகளின் அளவுகள் அல்ல (நன்றி டோண்டு சார்)
பெண் உன்னைப் போன்றே ஒரு உன்னத உயிர்.
எப்போதாவது WOMAN எனும் ஆங்கில வார்த்தையை உற்று நோக்கியதுண்டா?
அது WO(MB)MAN எனத் தெரிவதைக் காண்.
அதன் பொருள் கர்ப்பப்பைக் கொண்ட மனிதன் என உணர்.
ஆக யார் உயர்ந்தவர் என ஒப்பிடப் பார்த்தால், அதிகம் படைத்தவர்தானே உயர்ந்தவர்?
ஆண் தாழ்வு மனப்பான்மை கொண்டவன். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்தான் பொதுவாக அடக்குமுறையாளர்களாகவும் இருப்பார்கள். ஆண் பெண்ணை அடக்குவதும் அதனால்தான். எனவே எப்போது ஆண், பெண் அடக்குமுறையை கைவிடுகிறானோ, அப்போதுதான் அவன் அவனுடைய தாழ்வு மனப்பான்மையினின்று மீள்வான்.
ஆகையால் மனிதர்களே, உண்மையில் பெண் விடுதலை என்பது ஆண் விடுதலையே!
நன்றி : சரவணன்
இதுவும் ஒரு ரீமேக் என்னுடைய பழைய பதிவுகளிலிருந்து
டிஸ்கிளய்மெர்:
1. இது போட்டிக்கு அல்ல
2, இதில் உள்குத்து எதுவும் கிடையாது
Thursday, October 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
"பெண் என்பவள் வளைவுகளின் அளவுகள் அல்ல (நன்றி டோண்டு சார்)"
இது என் கருத்துதான், ஆனால் அதை எங்கும் நான் இந்த வாக்கியங்களில் கூறியதாக நினவில்லையே. எங்காவது ஆங்கிலத்தில் ஏதாவது கூறியுள்ளேனே (A woman is not just a collection of vital statistics என்பது போல?). அப்படியும் கூறியதாக நினைவில்லையே.
அல்லது நம்ம ம்யூஸ் மாதிரி எனது ஆண் பெண் கற்பு நிலை பதிவுகளின் சாரத்தை ஒரே வரியில் கூற நினைத்தீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
என்னுடைய ஆங்கில பதிவை ட்ரான்ஸ்லேட் இங்கே செய்தீர்கள்.
அதைப் பற்றிக்கொண்டேன்
ஆண்களின் நெஞ்செலும்பிலிருந்து படைக்கப் பட்ட பெண் என்பது தெரியாமல் உளரிக் கொண்டிருக்கிறீர்கள்..
//
ஆக யார் உயர்ந்தவர் என ஒப்பிடப் பார்த்தால், அதிகம் படைத்தவர்தானே உயர்ந்தவர்?
//
இதையே தான் அமைதி மார்க்கமும் சொல்கிறது.
ஆண்களுக்கு ஒரு எலும்பு கம்மி. அதிலிருந்து படைக்கப் பட்ட பெண்ணிற்கு அப்படி இல்லை. அப்ப மட்டும் ஏன் உங்களுக்கு கோவம் வருது?
//
"எலேய் என் தலைவனும் இதயேத்தாண்டா சொன்னான்... அப்ப மட்டும் சண்டைக்கி போன... இப்ப டாக்டருகிட்ட ஏண்டா சண்டைக்கி போவுல வெண்ணெய்... இப்ப உன் மூஞ்சில கரியா கரியா கரியா"
//
நன்றி- முகமூடி
வஜ்ரா, இந்த ஆங்கிளில் என்னால் திங்க் பண்ண முடியவில்லை.
முகமூடி உண்மையில் ஒரு டிரண்ட் செட்டர்
ஆண் விடுதலைக்குப் பாடுபடுவோம்.
குமரன், நாமெல்லாம் "மதுரை" அல்லவா? அதனால் ஆண்விடுதலைக்கு பாடுபடுவோம். "சிதம்பர" பெண்கள் பெண் விடுதலைக்காக பாடுபடுவர்.
ஹி..ஹி...ஹி..
Post a Comment