சினிமாக்களை சில நாள் ஆற அமர பார்ப்பதுதான் என் வழக்கம். பல பேர் குருவை பார்த்து விட்டு பயங்கரமான விமர்சனங்கள், விவாதங்கள் செய்துவிட்டார்கள்.
என் பங்குகிற்கு நான் செய்ய வேண்டாமா. குரு யார்? பணக்காரங்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைக் களுக்கு வாரி வழங்கும் வள்ளல். சிறு வயதில் கடுமையாக உழைத்து வளந்து பெரியவனாகி தன் காதலியை சந்திக்கிறான். அப்போது அவன் காதலியிடம் படும் பாட்டை இந்த பாடல் மூலம் முற்றிலும் வித்தியாசமாக் இயக்குனர் காட்டியிருக்கிறார்
ஹி ஹி புது ப்ளாக்கர் புது டெம்ப்ளேட் ஒரு டெஸ்டிங் தான்
Saturday, January 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
கொத்தனார் பதிவுலயே கேட்டேன்!
குரு கமல் நடிச்ச படம்தானே என்று?
நீங்க பதிவே போட்டுட்டீங்க!
:)))
(அப்பாடா இன்னிக்கு கும்மி அடிக்க பதிவு ஒண்ணும் இல்லையேன்னு பார்த்தேன்)
எப்படி சிபி எப்படி?
இப்படி பதிவு போடுவதற்கு முன்னரே பின்னூட்டமிடுவது எப்படி?
:))
வெற்றி சிரித்தால் மட்டும் போதுமா. குரு பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்
வரதரே, அந்த காலத்தில் மதுரை மறவர்சாவடி அருகே இரவில் நடக்கு மெல்லிசை கச்சேரியில் குரு பாடல்களை பாடும் முன் ஒரு பெரிய்ய்ய பில்டப் கொடுப்பார்கள்.
எக்கோ மைக்கை வைத்துக் கொண்டு அடுத்தப் பாடல் இடம் பெற்ற படம் "குரு.ரு..ரு ..ஊஊ "என சொல்லும் போது விசில் காதைப் பிளக்கும்
திருவிளையாடல் பற்றியும் போட்டு தாக்கிடலாம்
குரு படம், இலங்கையில் ஒரு வருடத்துக்கும் மேல் ஓடியது என்று எங்கள் ஊரில் பேசிக் கொள்வோம். இலங்கை வானொலியில் நீண்ட நாள் அதன் விளம்பரங்கள் வந்ததும் நினைவிருக்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
வரதன், அது சுந்தர் ஜெகன் என நினைக்கிறேன்
மா.சி. இலங்கை வானொலி இந்த பாடல்களை திரும்ப திரும்ப ஒலிபரப்பி மனப்பாடம் செய்யவைத்துவிட்டார்களோ?
கனேடிய கால்கரி சிவா, கதெ சொல்லப் போறேன் ன்னு trailer போட்டீங்களே, என்ன சார் ஆச்சு ?
Post a Comment