Tuesday, August 08, 2006

முஸ்லிம் நாடுகளில் பெண்கள்

முஸ்லிம் நண்பர் குலசை அவர்கள் யூதர்களும் கிறித்தவர்களும் பெண்களை மிகவும் கேவலப் படுத்துவதாகவும் இஸ்லாம் அவர்களுக்கு மிக மரியாதை தருவதாகவும் எழுதியிருந்தார். நான் ஒரு பெண்ணியவாதி ஆயிற்றே அட நம்மாட்களை இந்த அளவிற்கு மதிக்கிறாங்களா அவங்க... என நினைச்சி கொஞ்சம் கூகுள் பண்ணினேன்.

என் காமாலை கண்ணுக்கு இதுதானா மாட்டணும் . நான் படித்ததை அப்படியே த்ருகிறேன். இதைத் தமிழ் படுத்தினால் படு கேவலமாக இருக்கும்.

இதில் யூதர்களைப் பார்த்து பார்பணர்கள் பெண்களை கேவலப் ப்டுத்துகிறார்கள் என நக்கல் வேறு


Hijab and women in Islam

"A woman is like a private part. When she goes out the devil casts a glance at her"
Al-Hadis, trans. Al-Haj Maulana Fazlul Karim, vol. 2, p. 692, from Mishkat al-Masabih, by Waliuddin Abu Abdullah Mahmud Tabrizi
Photobucket - Video and Image Hosting
This women thinks she is 100% vagina.
What is the subliminal message this woman is sending? The subliminal message is that every square inch of my body is private part, every square inch of it can make you horny. Therefore my entire body is an 'awrat, (lit. pudendum, genital) and I am a sex object from head to toe. People cover their private parts. This woman thinks her entire body is private part. Does this in anyway arouse respect? Only one who thinks with her genital may think so.


Photobucket - Video and Image Hosting

These women think they are 96% vagina 4% people.


These women have determined that all their bodies, except their faces, are extensions of their genitals, including their heads. Thinking with their genitals they can't distinguish the difference between their hair and their pubic hair. To them both are embarrassing and should be covered. Thinking with their genitals these ambulant vaginas are fighting for the right to be humiliated, beaten and treated as sex objects. Spread this message and reproduce it in your site. Let all Muslim women know the world sees them exactly the way they see themselves and Muhammad described them - as 'awrat, pudenda, private part and deficient in intelligence. They think of themselves as nothing but a big vagina. As a matter of fact the word "woman" in Urdu is 'awrat. In Iran she is called zaifeh (weak). She is regarded weak both mentally and physically. Muslim women strive to be treated as 'awrat, a walking talking vagina. Why should we think of them differently?

Combat stupidity with humiliation.


Photobucket - Video and Image Hosting

34 comments:

said...

நான் ஏற்கனவே பல இடங்களில் கூறியதுதான். பெண்களை கேவலப்படுத்துவது பல இடங்களிலும் பல மதங்களிலும் நடக்கிறது. இந்துக்கள், கிறித்துவர்கள் மற்றும் இசுலாமியர்கள் பலர் இந்த விஷயத்தில் குற்றவாளிகளே.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். அதாவது இந்துக்களோ, கிறித்துவர்களோ அவ்வாறு செய்யும்போது அவர்கள் சக மதத்தினர்களே அவர்களை சாடுகின்றனர். இவ்வாறு செய்வது தவறு என வாதம் செய்கின்றனர்.

இசுலாமியரோ அதை நியாயப்படுத்துகின்றனர். கட்டாயமாக பெண்களை புர்கா அணியுமாறு நிர்பந்தப்படுத்துவது, அணியாவிட்டால் அவர்களை அவமானம் செய்வது என்றெல்லாம் போய் விடுகின்றனர்.

ஒரு நாள் கிரிக்கெட் பந்தய கால் இறுதி போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்க, அங்கிருந்த உருதுப் பத்திரிகை ஒன்று எல்லாம் ஒரு பெண் நாட்டை ஆள்வதால் வந்த அனர்த்தம் (பேநசீர் புட்டோ அப்போது பிரதமர்) என்ற ரேஞ்சில் எழுத ஆரம்பித்து விட்டது.

பெண்கள் கலவியில் முழு இன்பம் பெற்றால் தவறான நடத்தை மேற்கொண்டு விடுவாள் என்ற ஒரே நோக்கத்தில் அவளது க்ளிட்டோரிஸை ஆப்பரேஷன் மூலம் நீக்குவது இன்றும் பல இஸ்லாமியரிடம் பழக்கம். என்ன கூறுவது போங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன், ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர். உங்கள் மீது நடக்கப்போகும் அர்ச்சனைக்கு இப்போதே வருத்தம் தெரிவிக்கிறேன்.

said...

டோண்டு சார், மிக சரியாக சொன்னீர்கள். நான் தான் டாப்பு என்றால் ஒத்துக்கொள்ளலாம் மீதியெல்லாம் டூப்பு எனும் போதுதான் சிறிது இடிக்கிறது

said...

குசலையின்பதிவுக்கு லின்க் குடுங்களேன்.

said...

இனிய சிவா,

நேற்று சந்த்ரோதயம் பாடலுக்கான பின்னூட்டத்தினை அளிக்கும் வரையில் உங்கள் மீது வைத்திருந்த அபிப்ராயத்தை மாற்றிக்கொள்கிறேன்.

இதுவரையில் நான் நினைத்தது என்னவென்றால், அரபு நாடுகளில் உங்களுக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களால் அரபிகள் மீது வெறுப்படைந்திருக்கிறீர்கள் என்பதும், அது நீங்கலாக உங்களுக்கு இஸ்லாமியர் மீது எந்தவிதமான காழ்ப்புணர்ச்சிகளும் இல்லையென்பதே எனது எண்ணமாக இருந்தது.

இன்றைக்கு உங்கள் பதிவைப் பார்த்ததும் எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். கூகிளில் தேடினால் ஆதரவாகச் சிலவும், எதிர்ப்பாகச் சிலவும் கிடைக்குமென்பது யாரும் அறியாததா. அதில், தனக்கு வேண்டியதை எடுத்துப் போட்டு மகிழ்ந்துகொண்டால், உங்களால் குறை கூறப்படுப்பவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். அவரவர் அவரவர்க்குத் தேவையானவற்றைத்தானே பேசுகிறீர்கள்.

இஸ்லாம் பெண்களைக் கீழ்த்தரமாகத்தான் நடத்துகிறது என்பது உங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையா? இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் யாருக்கு என்ன பாதிப்பு? பொறுமையாக இன்னமும் பலவற்றைத் தேடி இணைப்புக் கொடுங்கள். ஆனால், கொடுக்கின்ற இணைப்பைக் கவனமாகக் கொடுங்கள்.

இணைப்பைப் படிப்பவர்கள் கோபத்தால் பொங்க வேண்டாமோ? இணைப்பைச் சொடுக்கினால் அது இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்களையல்லவா சொல்லித் தருகிறது.

மாதவிடாய்க் காலத்தில் பெண்களை ஒதுக்கிவைக்க வேண்டாம், எப்பொழுதும் போலவே அவர்கள் நடக்கட்டும் (தொழுகை தவிர) என்பதற்கு ஆதாரம் கூட்டுகின்ற இணைப்புகளைத் தந்து உங்கள் கூற்றுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானதும் உள்ள இணைப்புகளைத் தராதீர்கள். இணைப்புகளைத் தருவதில் கவனமாக இருக்கவேண்டுகிறேன்.

வாழ்க உங்கள் தொண்டு! சப் சல்தா ஹை!

*****

டோண்டு சார்,

போகிறபோக்கில் ஏதாவது கிடைத்தால் இப்படித்தான் அடித்துவிட்டுப் போகவேண்டும். நீங்கள் சொல்லியிருக்கும் இந்தக் கருத்திற்கு முழுப்பொறுப்பை ஏற்கிறீர்களா?

//பெண்கள் கலவியில் முழு இன்பம் பெற்றால் தவறான நடத்தை மேற்கொண்டு விடுவாள் என்ற ஒரே நோக்கத்தில் அவளது க்ளிட்டோரிஸை ஆப்பரேஷன் மூலம் நீக்குவது இன்றும் பல இஸ்லாமியரிடம் பழக்கம். என்ன கூறுவது போங்கள்.//

இந்தக் கருத்திற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களென்றால் எனது விவாதத்தைத் துவங்குகிறேன்.

நீங்கள் பெரியவர், நான் மதிக்கும் ஒருவர், இணையத்தில் தைரியமாகத் தனது முகத்தைக் காட்டி சரி - தவறென்று தோன்றுவதை யாருக்கும் பயப்படாமல் சொல்பவர் என பல நல்லபிப்ராயங்களை உங்கள் மேல் வைத்திருக்கிறேன். அதனால்தான் உங்களிடம் இந்தக் கேள்வி. இல்லையென்றால் சல்தா ஹை சொல்லிவிட்டுப் போய்விடுவேன்.

பெண்கள் கலவியில் முழு இன்பம் பெறக்கூடாது என்பது பல இஸ்லாமியர்களின் எண்ணமாக இருக்கிறதா? சரியாகச் சொல்லுங்கள் இது குறித்து பேசத் துவங்கலாம்.

அன்புடன்
ஆசாத்

said...

யூதர் நாட்டுப் பெண்களைப் பார்க்கிறீர்களா?

இதோ

இந்தியப் பெண்கள்

மன்னிக்கவேண்டும், I have a fetish for Uniformed women!!

ஒரு சின்ன விளையாட்டு கூட செய்து பார்க்கலாம்...

கூகிள் images க்குப் போய்.

hindu women

Jewish women

muslim women

என்று தனித் தனியாகக் தேடி பாருங்கள்...வரும் படங்கள எப்படி உள்ளது என்று தெரியும்...!!

உடனே கூகிள் ஒரு Zionist இந்துத்வா வி யா தி வலைத்தளம் என்று கூறுவார்கள்...!!

said...

சிறில், அவரின் வலைப்பதிவு இதோ

said...

வஜ்ரா, பெண்கள் படம் போட்டு அவர்களிடம் ஏன் மீண்டும் வக்கிர பஞ்சர் ஆகிறீர்கள்.

said...

//எல்லா மதங்களிலும் ஓட்டைகள் இருக்கின்றன. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதுபோன்று அவரவர் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினர். இதில் உண்மையும் இருக்கிறது, புரட்டும் இருக்கிறது. அந்தந்த கலாச்சார, காலகட்டங்களுக்கு, மனதின் தன்மைகளுக்கு ஏற்ப அடிக்கப்பட்ட சாயம் இருக்கிறது - இதில் ஒருவருக்கு மட்டும் அப்படியே சுத்தமான உண்மை இறங்கியது, மற்றவர்களுடையதெல்லாம் அசுத்தமான கோட்பாடுகள் என்பது அபத்தத்தின் உச்சம். இது இஸ்லாமியர்களுக்குப் புரியவில்லை.
//

நேசகுமார் சத்தியமான வரிகள்.

said...

ஆரோக்கியம், வாரியார் உரையாற்றும் போது "எதிரிகளை அனாவசியமாக திட்டி அவர்களின் பாவங்களை களையாதீர்கள். அவனை திட்டாமல் விட்டுவிடுங்கள் கடவுள் மொத்தமாக பார்த்துக் கொள்வார்" எனக் கூறுவார்.

என்னை திட்டட்டும் அவர்கள் என் பாவ பாலன்ஸ் சற்று குறையும் :)))

said...

ஆசாத் சார், எனக்கு அறிவுரைகள் இருக்கட்டும்.
குலசைக்கு என்ன சொல்ல போகிறீர்கள். அவருக்கு தான் எதிர்வினை. குரானுக்கோ இஸ்லாமிற்கோ அல்ல

அவர் பாட்டுக்கு குரானில் உள்ளதை சொல்லியிருந்தால் நானும் சரி எதோ சொல்லிருக்கங்க என்று போயிருப்பேன்.
அதைவிட்டு பார் அங்கே அசிங்கம் இங்கே அசிங்கம் நான் மட்டும் தான் சுத்தம் எனும் போது "அட லூசு உங்ககிட்டேயும் அசிங்கம் இருக்கப்பா" எனக் காட்டுகிறேன்.

அது உங்களுக்கு வலிக்கிறதா? மற்றவனுக்கு எப்படி வலித்திருக்கும்
அதை யோசிங்க சார்,

எனக்கு அறிவுரைகள் தேவையில்லை
என்னைப் பற்றிய அபிமானங்கள் என்னை பாதிப்பதில்லை

said...

எனக்கு எழும் ஸந்தேகமெல்லாம் ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

ஆண்களைப் பார்த்தால் பெண்களுக்கு காம உணர்வுகள் தோன்றாதா?

தோன்றாது என்றால், பின் விதவைத் திருமணம் செய்வதை ஏன் சமுதாய ரீதியாக, பெரிய விஷயமாக, பெருமையாக செய்கிறார்கள்?

said...

கூகிளில் தேடினால் என்னவெல்லாமோ கிடைக்கும்.
அட அறிவு கெட்ட ஜென்மங்களா? கைதட்ட ஒரு அம்பி. கூடிக் கைதட்ட அம்பிகள் பட்டாளம்.
நீங்கள் பேண்ட்டும் சட்டையும் அணிந்திருப்பது உங்களுடைய அது உடம்பு முழுதும் நீண்டு வளர்ந்து பரவித் தொங்குவதால்தானோ!!!
உங்கள் வீட்டில் தாயும் தமக்கையும் சேலைகட்டி உடம்பை மறைத்திருப்பது முதுகிலெல்லாம் அது வளர்ந்து தொங்குவதால்தானோ!!!
என்ன அருவருப்பான சிந்தனை. திருந்தவே மாட்டீர்களா?

said...

இனிய சிவா,

மற்ற மதங்கள் பெண்ணுக்கு கவுரவத்தை அளிக்கவில்லை என்ற கருத்தை குலசை சொல்லியிருந்தால் அதுவும் தவறுதான்.

உங்களுக்காக இதனை எழுதவில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு பர்தாவைப் பற்றிய சில கருத்துப் பரிமாறல்களின்போது எழுதியதை இங்கே தருகிறேன்.

//அடிக்கடி நான் நண்பர்களிடம் சொல்வதை இங்கே பொதுவில் சொல்கிறேன். எந்த நாட்டில் கண்ணியமான உடை இல்லை. தூர கிழக்கில் இல்லையா, மேலை நாடுகளில் இல்லையா, நமது தமிழகத்தில் இல்லையா, எங்கே இல்லை. இடையில் வந்த ஆடைக் குறைப்பெல்லாம் அவரவர் விருப்பத்தில் விளைந்தவை.

எந்த மண்ணும் தனது பெண்ணின் அங்கங்களைக் காட்சிப் பொருளாக்க அனுமதித்ததே இல்லை.//

2004 டிசம்பரில் எழுதியது.

விரும்பினீர்களென்றால், எனது பதிவில் சென்று டிசம்பர் 2004ஐக் கிளிக்கி முழுப் பதிவையும் படிக்கவேண்டுகிறேன்.

*

நீங்கள் இப்போது சொன்னது:
//என்னைப் பற்றிய அபிமானங்கள் என்னை பாதிப்பதில்லை//

இது அனைவருக்கும் பொதுவாதுதானே அய்யா.

ஒரு வலைப்பதிவன் உங்கள் மேல் வைத்திருந்த மதிப்பை மாற்றிக்கொள்வதால் என்ன பெரிதாக உங்களுக்கு பாதிப்பு வரப் போகிறது. ஒன்றும் கிடையாது. அதில் நீங்கள் அக்கறை செலுத்தவேண்டுமென்ற அவசியமே கிடையாது அய்யா.

அன்புடன்
ஆசாத்

said...

சுல்தான் அதேதான் நானும் சொல்கிறேன் பாய்கள் செய்தால் போட்டுதாக்கு என கூவும் குல்லா போட்ட முல்லாக்களின் கூட்டம் வரும் அதே அம்பிகள் செய்தால் தப்பா?

நான் கட் அண்ட் பேஸ்ட் செய்தது ஒரு முன்னாள் முல்லாவின் இந்த பதிவிலிருந்து

அதைப் படித்துவிட்டு அவரிடம் வாதம் புரியுங்கள் உங்களால் முடிந்தால்

said...

ஆசாத் சார் , பர்தாவை பற்றி அல்ல இங்கே வாதம் .

இங்கே இருப்பது I am OK you are not OK என்ற நிலை தான். அதை விட்டு I am OK you are OK என்றால் இந்த பதிவே தேவையில்லை

said...

>>>> எந்த மண்ணும் தனது பெண்ணின் அங்கங்களைக் காட்சிப் பொருளாக்க அனுமதித்ததே இல்லை. <<<

பெண்களின் அங்கங்களைப் பற்றி முடிவு செய்வது ஆண்களாகவே இருப்பது ஏன்?

ஆண்களை "மண்" என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம்தான்.

said...

மனித ஸைக்காலஜிப்படி காம உணர்வைத் தூண்டுவது ஆடைகளே. மறைந்து இருப்பதுதான் ஆர்வம் தூண்டும். வெளிப்படையான விஷயங்கள் ஆர்வம் தூண்டுவதில்லை.

உதாரணமாக வெளிநாடுகளில் நிர்வாண கிராமங்களில் வாழ்பவர்களை ஆடை அணிந்தவர்களே அட்ராக்ட் செய்கிறார்கள்.

முக்கால்வாஸி ஆண்களும், பெண்களும் தொப்பையும் ஊளைச்சதையுடனும் இருப்பவர்கள். அவர்களை அழகு படுத்துவது ஆடைகள்தான்.

ஆடைகள் இல்லாத உலகில் ஆபாஸம் இல்லை.

said...

மனித ஸைக்காலஜிப்படி காம உணர்வைத் தூண்டுவது ஆடைகளே. மறைந்து இருப்பதுதான் ஆர்வம் தூண்டும். வெளிப்படையான விஷயங்கள் ஆர்வம் தூண்டுவதில்லை.

உதாரணமாக வெளிநாடுகளில் நிர்வாண கிராமங்களில் வாழ்பவர்களை ஆடை அணிந்தவர்களே அட்ராக்ட் செய்கிறார்கள்.

முக்கால்வாஸி ஆண்களும், பெண்களும் தொப்பையும் ஊளைச்சதையுடனும் இருப்பவர்கள். அவர்களை அழகு படுத்துவது ஆடைகள்தான்.

ஆடைகள் இல்லாத உலகில் ஆபாஸம் இல்லை.

said...

இனிய agner,

//பெண்களை கல்லால் அடித்துக்கொல்லும் தண்டனை இஸ்லாம் மதத்தில் இருக்கிறதே,அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

வலைப்பதிவு, கருத்து வெளிப்பாடு இவற்றிலெல்லாம் நான் கொண்டிருக்கும் கொள்கைகள், பலர் பார்வையில் பிற்போக்கானவை.

சிவா அவர்களுடன் உண்டான வலைப்பதிவு கருத்துப் பரிமாற்றங்களில் என்னை மதித்து வீட்டிற்கு அழைத்தால் யாருடன் என்னைக் கூட்டாக அழைப்பேன் என எழுதியிருந்தார். அன்று முதல் அவரது பதிவுக்கு வருவது வழக்கமாகிப்போனது.

ஏனய்யா மத்திய கிழக்கில் வேலை செய்யும் என்போன்றோரை அடிமை என்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டபோது, பண்பாக மன்னிப்புக் கேட்டு 'இனி தவிர்த்துக்கொள்வேன்' என்றார். அவர் மீது கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

அதனால் அடிக்கடி இங்கே விஜயம் செய்கிறேன்.

இடையில் அவரது பதிவு ஒருதலைப் பட்சமாகப் போகிறதோ என்னும் எண்ணம் தோன்ற, 'அய்யா என்னய்யா' என்னும் குரல் கொடுத்தேன். அவரும், 'பாய் போ பாய் சர்தான்' என்கிறார் :) சல்தா ஹை..இது தொடரும்.

டோண்டு ராகவன் சாரை நேரில் சந்தித்த அனுபவமும் இருப்பதால் அவர் சொல்லிய கருத்தின் விளக்கம் கேட்கிறேன், அவ்வளவே.

மற்றபடி எங்கெங்கெல்லாம் இஸ்லாமுக்கு எதிராகக் குரல் எழுப்பப்படுகிறதோ அங்கங்கெல்லாம் சென்று விளக்கங்களும் விவாதங்களும் நடத்தி எனக்குப் பழக்கமில்லை.

எனது களம் வேறு, எல்லைகள் வேறு, அணுகுமுறை வேறு.

அறிந்தோர் தெரிந்தோர்களிடமும், மனமகிழ்வு தொடர்பான சிலவற்றிலும் பங்குகொள்கிறேன், அவ்வளவே. எனது பதிவுகளைப் பார்த்தாலே எனது எண்ணங்களைப் புரிந்துகொள்ளலாம்.

அதனால், மன்னிக்கவேண்டுகிறேன்.

தங்களது கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை.

இப்படிக் கண்டு கொள்ளாமல் போவது தவறென்று சொல்கிறீர்களா, இருக்கலாம். தவறு என் மீதே இருக்கட்டும்.

அன்புடன்
ஆசாத்

said...

நானா வக்கிர பஞ்சர்...?

பெண்களை செக்ஸ் ஆப்ஜெக்ட் ஆக தவிர வேறு கண்ணோட்டத்தில் பார்க்கத் தெரியாத ஜடங்கள் தான் வக்கிர புத்தியுள்ள பஞ்சர் கேசுகள்...!!

said...

//இடையில் அவரது பதிவு ஒருதலைப் பட்சமாகப் போகிறதோ என்னும் எண்ணம் தோன்ற, 'அய்யா என்னய்யா' என்னும் குரல் கொடுத்தேன். அவரும், 'பாய் போ பாய் சர்தான்' என்கிறார் :) சல்தா ஹை..இது தொடரும்//

சார், மனிதனை மனிதனாகதான் பார்க்கிறேன் மதவாதியாக அல்ல. நான் எப்போதுமே "I am OK you are OK " டைப் தான். உங்கள் நம்பிக்கையும் என் நம்பிக்கையும் மரியாதைக் குறியதே

said...

"பெண்கள் கலவியில் முழு இன்பம் பெறக்கூடாது என்பது பல இஸ்லாமியர்களின் எண்ணமாக இருக்கிறதா?"

ஆம், அப்படித்தான் எனக்குப் படுகிறது. அதனால்தான் கூறினேன். இப்போது விவாதம் தொடக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோண்டு ராகவன் சார்,

நன்றிகள். துவங்கலாம்தான். எனது பதிவில் எழுதுகின்றேன்.

உங்கள் மேல் இருந்த நல்லபிப்பிராயத்தால்தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று விளக்கமாம எழுதியிருந்தும், அந்த மதிப்பிற்கு எந்த மறுமொழியும் அளிக்காமல் இப்படி ஓர் ஒற்றைச் சொல் பின்னூட்டம் எனக்குக் கொஞ்சம் வருத்தத்தைத்தான் அளிக்கிறது.

சல்தா ஹை.

அன்புடன்
ஆசாத்

said...

இனிய நண்பர் ஆசாத் அவர்களே,

கண்டிப்பாக உங்கள் மேல் நான் வைத்திருக்கும் மதிப்பில் ஒரு குறையும் வராது. என்னுடைய ஒற்றை பதில் உங்களை புண்படுத்தியது கண்டு வருந்துகிறேன்.

மனித குலத்தின் ஒரு பாதியின் மேல் விதிக்கப்படும் கொடுமையைக் கண்ட கோபத்தில் வார்த்தைகள் அவ்வாறு விழுந்து விட்டன.

மற்றப்படி, நான் எனது இப்பதிவுக்கான முதல் பின்னூட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறேன் விவாதத்தை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

சல்தா ஃகை என்றால் என்ன?

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/

said...

அமைதிவழி,

Chalta hai!! என்றால் கவர்மெண்ட் ஆபீசில் லஞ்சம் கொடுக்கும் போது சொல்வார்கள்...:D

அமைதிவழி கொடுத்த விக்கி சுட்டியிலிருந்து..
..
Sami A. Aldeeb Abu-Sahlieh, author of 'To Mutilate in the Name of Jehovah or Allah: Legitimization of Male and Female Circumcision' states that: "The most often mentioned narration reports a debate between Prophet Mohammed and Um Habibah (or Um 'Atiyyah). This woman, known as an exciser of female slaves, was one of a group of women who had immigrated with Mohammed. Having seen her, Prophet Mohammed asked her if she kept practicing her profession. She answered affirmatively adding: 'unless it is forbidden and you order me to stop doing it'. Prophet Mohammed replied: 'Yes, it is allowed. Come closer so I can teach you: if you cut, do not overdo it (la tanhaki), because it brings more radiance to the face (ashraq) and it is more pleasant (ahza) for the husband'. According to others, he said: 'Cut slightly and do not overdo it (ashimmi wa-la tanhaki), because it is more pleasant (ahza) for the woman and better (ahab, from other sources abha) for the husband'."
..

மேலும் இது இஸ்லாத்தில் மட்டுமே உள்ள ஒரு கோட்பாடு அல்ல. என்றும் சொல்கின்றது.

said...

சில பேர் இசுலாத்தையும் இசுலாமியர்களையும் கேவலைப்படுத்துவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இசுலாமியர்களின் கொள்கை ரீதியான சில செயல்பாடுகளை கேவலமாக விமர்சிப்பதில் என்ன சுகமிருக்கிறது. இது மனதில் அழுக்குள்ளவர்களை உலகிற்கு வெளிக்காட்டுகிறது.

பெண்களின் அந்தரங்கங்களை அன்னிய ஆண்களுக்குக் காட்டக் கூடாது என்றுதான் இசுலாம் சொல்கிறது. டோண்டு, சிவா போன்றோர் மலேசியா இந்தோனேஷியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இசுலாமியப் பெண்கள் எவ்வாறு ஆடை அணிகிறார்கள் என்று கவனியாமல் குண்டுச்சட்டிக்குள் உலக வாழ்க்கை வாழந்து கொண்டிருந்த தவளையைப்போன்று கண்டதையும் எழுதித் திரிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

said...

இதைப் பார்க்கவும். http://www.faithfreedom.org/Testimonials/AsifRaza.htm

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

மதம் எந்த மனிதன் மேலும் திணிக்கப்படுவதில்லை. அவன் சிந்தித்து சீராய்ந்து அந்த மதத்தைப் பின்பற்றினால் அவன் அந்த மதத்துக்காரணாகிறான். இந்துவிலிருந்து கிறிஸ்துவனானவன் ஏன் கிறிஸ்துவனாகவே மரித்துப்போகிறான், மேலும் தன் மக்களை கிறித்துவனாகவே வளர்க்கிறான். நாடுகள்தோறும் மதமாற்றம் நடந்து கொண்டேதானிருக்கிறது. அதற்காக எந்த மதமும் கெட்ட மதமாகிவிட வில்லை. எவனோ ஒருவன் மதமாறுவதற்காக ஏதோ சொல்லிப்போனான் என்று நீங்களும் தேடிப்போய் அதை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இதுபோல் ஆயிரம் கதைகள் இங்கு எல்லா மதத்தின் பேரிலும் உள்ளது. டோன்டாரே இன்னும் முட்டி மோதி தெரிந்துகொள்ள இங்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன. உங்களுக்கு இன்னும் சரியான ஆசான் கிடைக்க வில்லை போலிருக்கிறது. ஒரு ஆசான் இருக்கிறார், கோவையில். அவர் பெயர் ஜக்கி வாசுதேவ். அங்கு போங்கள், வெளிச்சம் கிடைக்கும்.

இதற்கு முன் எழுதிய பிடல் காஸ்டிரோ என்ற முக்காடிட்ட முகங்காட்ட மறுக்கின்ற பிரகஸ்பதி ஆத்திரங்கொண்டு துப்பியுள்ளதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பது சரியில்லை.

said...

//டோண்டு, சிவா போன்றோர் மலேசியா இந்தோனேஷியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இசுலாமியப் பெண்கள் எவ்வாறு ஆடை அணிகிறார்கள் என்று கவனியாமல் குண்டுச்சட்டிக்குள் உலக வாழ்க்கை வாழந்து கொண்டிருந்த தவளையைப்போன்று கண்டதையும் எழுதித் திரிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
//

திருவடியான், உங்கள் முன்னால் இருப்பவர் முட்டாள் என்று நீங்கள் நினப்பதுபோல் இருக்கிறது உங்கள் வாதம். இந்த மனநிலையை எதிர்த்துதான் இந்த பதிவே. நான் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு போய் பார்த்ததில்லை என assume செய்து விட்டீர்கள். இந்த போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்

என்னுடைய மதம் சொல்லுவது தான் சுத்தம் மத்ததெல்லாம் அசுத்தம் என சொல்ல போய்தான் இந்த பதில்.

பெண்களை சக மனுசியாகத்தான் பார்க்கிறேன். அந்த சக மனுசி முகம் மூடி வரும் போதுதான் அவள் முகமதிய பெண் என தெரிகிறது.

//இதற்கு முன் எழுதிய பிடல் காஸ்டிரோ என்ற முக்காடிட்ட முகங்காட்ட மறுக்கின்ற பிரகஸ்பதி ஆத்திரங்கொண்டு துப்பியுள்ளதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பது சரியில்லை.
//

திருவடியான் என்பது உங்கள் உண்மை பெயரா?

said...

திருவடியான்,

ஒரு ஆசான் இருக்கிறார், கோவையில். அவர் பெயர் ஜக்கி வாசுதேவ். அங்கு போங்கள், வெளிச்சம் கிடைக்கும்.

நல்ல வேளையாக ஸ்ரி ஜக்கி வாஸுதேவுக்கு திருவடியான் போன்ற நபர்கள் உளறுவதெல்லாம் தெரியாது.

முதலில் திருவடியான் ஸ்ரி ஜக்கி வாஸுதேவ் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டு படிக்கட்டும்.

said...

நல்லா இல்லை

said...

என்னார் சார், எது நல்லா இல்லை