Thursday, August 17, 2006

திராவிட அரசியல் நாகரீகம்

இன்றைய தினமலரில் வந்த போட்டோ.

இதுவல்லவோ திராவிட நாகரீகம்...

ஆஹா.... முன்னாள் முதல்வரும் இன்னாள் முதல்வரும் அருகருகே

ஐயா லோக்கல் திராவிட அரசியல்வாதிகளே, ஆரியர்களை பார்க்கவேண்டாமய்யா,

இந்த திராவிட சகோதரர்களை பார்த்தாவது நாகரீகத்தை கத்துப்பீங்களா


நன்றி : தினமலர்


பி.கு. : தமிழர், தெலுங்கர், மலையாளர் மற்றும் கன்னடர் ஆகியோர் திராவிடர் என்பது என் சிற்றறிவிற்கு தெரிந்த சரித்திரப் பொய்.

இல்லை நாங்கள் தான் உண்மையான திராவிடர்கள் என கழகத்தினர் கூறினால் அதுவும் வியப்பதற்கில்லை

25 comments:

said...

//பி.கு. : தமிழர், தெலுங்கர், மலையாளர் மற்றும் கன்னடர் ஆகியோர் திராவிடர் என்பது என் சிற்றறிவிற்கு தெரிந்த சரித்திரப் பொய்.
//
இதையே நான் என்னோட பதிவு ஒன்னுல கேட்டிருந்தேன்... எதுவும் பதில காணோம் ;)

said...

படித்தவர்களின் பண்பாட்டை காண்பிக்கிறது.
பார்த்துக்கொண்டு இருக்கும் நாளைய தலைவர்களே!!திருத்த முயலுங்கள்.

said...

ஜெயலலிதா என்ற அரியை தானே கருணானிதி என் ஜென்மப் பகைவன் என்று பேட்டியே குடுத்தார்.
ஆரியர்கள் தலைவர்களாக திராவிடக் கட்சிக்கு இருக்கும் வரை இதை எதிர்பார்க்காதீர்கள்.

said...

slowly you have been conditioned to view news differently a bit narrowly too, hope you realize that.
:)

The point is that you should be aware of the influence people are making on you +ve or -ve. I am sure you were not like this before you ceme into blogging..

as for the post, liked it.

said...

ஆறுமுகம், ஜெயலலிதாவும் இந்தக் குட்டையில் ஊறிய மட்டைதானே. அதில் அவர் ஒன்றும் விலக்கல்ல.

பீகார் இந்தியாவிலே பின் தங்கிய மாநிலம் அங்கே லாலு பிரசாத் யாதவ் உலகறிந்த கோமாளி அரசியல் வாதி அவர்கூட எதிர்கட்சியின் பதவியேற்பில் பங்கேற்கிறார்.

நம்மாட்கள் ஏன் செய்வதில்லை என்ற ஏக்கம்தான்

said...

ஆந்திராவிலும் சட்டசபையில் வேட்டியை கழட்டும் கலாச்சாரம் இருந்தது.தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பது இங்கும் உள்ளது.என் சேலையை அவுக்கிறார்கள், என்னை சென்னாரெட்டி கெடுத்துவிட்டார் என்றெல்லாம் கதை சொல்லும் பொம்பளையை ஆதரிக்கும் சோமாரிகள் இங்கு இருக்கிறார்கள்.எப்படி இவர்கள் நாகரீகமாக பழகுவார்கள்?இதற்கும் திராவிட நாகரீகத்திற்கும் என்ன தொடர்பு?

தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் என்று தென்னிந்திய மொழிகள் சொல்லப்படுவதால் அந்த மொழி குடும்பத்தை சேர்நதவர்கள் திராவிடர்கள் என்று தம்மைசொல்லிக்கொள்கிறார்கள். வடமொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் செள்ராஷ்ட்ரர்கள் உள்பட தம்மை ஆரியனாக பார்க்கிறார்கள்.

said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஆமா ........... நான் நீங்களா போட்டுகிட்ட கடைசி மூனு பின்னூட்டத்தையும் சொன்னேங்க :))

said...

//லாலு பிரசாத் யாதவ் உலகறிந்த கோமாளி அரசியல் வாதி //

yes he was because he did.....

Review of Performance in 2004-05

7.67% growth in loading in the first nine months, revised target for freight loading raised from 580 mt to 600 mt, i.e., an incremental loading of 43 mt over previous year. Freight earnings target increased from Rs. 28,745 cr to Rs. 30,450 cr.

Target of 396 billion tkm for Tenth Plan end year to be surpassed in 2004-05 itself.

Growth in originating passenger traffic around 6% compared to budget target of 3%.

Growth of 8.3% in total earnings to end December 2004 as compared to 4.1% growth registered in previous financial year; total earnings in the Revised Estimates fixed at Rs. 46,635 cr, i.e., Rs. 1,838 cr higher than Budget Estimates.

Ordinary Working Expenses to increase by Rs. 400 cr mainly due to increase in fuel prices.

Operating Ratio to improve to 91.2% against the budgeted 92.6%.

Fund balances expected to close with a healthy figure of Rs. 6,963 cr.

said...

என்னுடைய கருத்து என்னவென்றால் அடுத்த கட்சி பதவிவகிப்பு விழாவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் வராதது அவரின் தனிப்பட்ட பண்பு.. அதை திராவிடத்தோடு இணைப்பது பழிப்பது என்னை நடுநிலையாளர்களையும் திராவிடத்தின் பக்கம் சேரவைக்கும். நானும் பல மாதங்களுக்கு முன்புவரைக்கும் தமிழ் நாட்டுத் தலைவர்கள் தங்களுக்குள் இவ்வளவு விரோத பாரட்டுவதை நினைத்து வருத்தப் பட்டேன். ஆனால் அடுத்த மாநிலத்தவர்களுடன் ஒப்பிடும்போது தான் நாம் எவ்வளவு நல்ல தலைவர்களை கொண்டுள்ளோமென தெரிந்தது. நம் தலைவர்கள் எவ்வளவு விரோதியானாலும் அதனால் தமிழ் நாடின் வளர்ச்சியை பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டார்கள். ஆனால் அடுத்த மாநிலத்தவர்கள் எவ்வளவு நட்புடன் பழகினாலும் அந்த மாநிலத்தை சொரண்டுவதையே செய்கின்றனர். அவரவர் மாநிலத்திற்கு எவ்வளவு விசுவாசமாக பாடுபடுகின்றனர். 2006 ஆம் ஆண்டுவரை ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு ஓர் நல்லாட்சியையே தந்தார். அப்போது எதிர்க் கட்சியாகயிருந்த தி.மு.க. எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்தது. திட்டங்களை கொண்டுவருவதில் ஒருப் போட்டியேயிருந்தது. இன்றுவரை அது தொடர்கிறது....
அவர்கள் எப்படியிருந்தாலும் நம்மை பாதிகாதவரை அதை பெரிதாக கண்டுகொள்ளதேவையில்லை......

said...

ஆறுமுகம்,

//ஆனால் அடுத்த மாநிலத்தவர்களுடன் ஒப்பிடும்போது தான் நாம் எவ்வளவு நல்ல தலைவர்களை கொண்டுள்ளோமென தெரிந்தது. நம் தலைவர்கள் எவ்வளவு விரோதியானாலும் அதனால் தமிழ் நாடின் வளர்ச்சியை பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டார்கள்./

காவேரி பிரச்சனையில் கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் ஒன்று திரண்டு காரியம் சாதிப்பார்கள்.தமிழ்நாட்டில் அதிமுக எம்பிக்கள் தனியாகவும்,திமுக எம்பிக்கள் தனியாகவும் பிரதமரை சந்திப்பார்கள்.ஜெயலலிதா கர்நாடக முதல்வரோடு பேசவே மாட்டார்.வழக்கு மட்டும் போடுவார்.கருணாநிதி பேசிக்கொண்டே இருப்பார்.வழக்கு போட மாட்டார்.

//2006 ஆம் ஆண்டுவரை ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு ஓர் நல்லாட்சியையே தந்தார்.//

:-)))))

//அப்போது எதிர்க் கட்சியாகயிருந்த தி.மு.க. எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்தது. திட்டங்களை கொண்டுவருவதில் ஒருப் போட்டியேயிருந்தது. இன்றுவரை அது தொடர்கிறது....//

சுனாமி வந்தபோது வெறும் 500 கோடி ஒதுக்கினார்கள்.சேது சமுத்திரத்தை திமுக கொண்டுவந்தது என்பதால் அதிமுக எதிர்த்தது.இதுவா போட்டி?

ஆந்திராவிலும்,கர்நாடகாவிலும் கட்சி மாச்சரியமின்றி பொது பிரச்சனைகளில் ஒன்றிணைகிறார்கள் என்கிறார் சிவா.அதுதான் உண்மையான திராவிட அரசியல் நாகரீகம் என்கிறார்.உண்மைதானே?

மோப்ப குழையும் அனிச்சம் முகம் நோக்கி
வாட்டக் குழையும் விருந்து

என்பது போல் விருந்தோம்பல் பண்பு ராஜசேகர ரெட்டியிடம் இருக்கிறது.சந்திரபாபுநாயுடுவுடன் அருகே அமர்ந்து சிரிக்கிரார்.இங்கே என்னடாவென்றால் அப்பல்லோவில் காளிமுத்துவை கருணாநிதி சந்தித்தக்க்போய் அதற்கு காளிமுத்து தலைமையிடம் பெரிய விளக்கம் தர வேண்டியிருக்கிறது.

ஒன்றும் வேண்டாம்,எம்ஜிஆர் செத்தபோது துக்கம் கேட சென்ற கருணாநிதியை எப்படி நடத்தினார்கள் என்பது உலகுக்கே தெரியும்.

said...

என்னா இது சிறுபிள்ளைத்தனமா கண்டதுக்கு எல்லாம் ஆசைப்பட்டுகிட்டு.

வர வர நீங்க ரொம்ப கெட்டு போயிட்டிங்க சிவா

said...

Cyril, You may be correct. I may correct my views in near future.

Thanks for that

said...

//இதற்கும் திராவிட நாகரீகத்திற்கும் என்ன தொடர்பு?//

தற்காலத்தில் 'திராவிட நாகரீகம்' என்றால் என்ன? விளக்கம் ப்ளீஸ். (உடனே கல்தோன்றி முள் தோன்றாக் காலத்தே டைப் டயலாக் எல்லாம் வேண்டாம். திராவிட நாகரீகம் (ஒரிஜினல்) என்ன. அது தற்போது எப்படி பின்பற்றப்படுகிறது - அதாவது திராவிடவா(ந்)திகளாக தங்களை தாங்களே அறிவித்துக் கொண்டிருக்கும் ஆட்களால்?!)

said...

இதில் குற்றம் சாட்டப் படவேண்டிய முதல் அரசியல் தலைவர் அந்தப் பெண்மணிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! இதற்கெல்லாம் திராவிடம் எங்கே வந்தது. சிறில் சொல்வதைத்தான் திரும்பவும் சொல்ல வேண்டியதிருக்கு.
இதெல்லாம் பழகிப் போச்சு. பழைய பதிவு ஒண்ணு பாருங்களேன்.

said...

..
இதில் குற்றம் சாட்டப் படவேண்டிய முதல் அரசியல் தலைவர் அந்தப் பெண்மணிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! இதற்கெல்லாம் திராவிடம் எங்கே வந்தது.
..

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...தருமி சார்,

ஜெயலலிதா ஒரு பாபாத்தி இல்லை என்றால் உங்கள் பதில் மாறாமல் இருக்குமா?

மாறாமல் இருக்கும் என்றால் சந்தோஷமே...!

அந்த அம்மணி செஞ்சது தப்பு தான்...இல்லை என்று சொல்லவில்லை....

அவர் பிராமணர் என்பதனாலேயே தான் பிரச்சனையை பெரிது படுத்தி குளிர் காய்ந்தது ஜாதிகளை ஒழிக்கும் திம்மி. முன்னேற்ற கழகத்தலைவர் தானே...?

ஜாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு ஜாதி அரசியம் நடத்துவதும், குடும்ப அரசியல் நடத்துவதும்

..மக்களை ஏமாற்றுவதும், பொய் பிரச்சாரம் செய்வதும், ரமலான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு இந்து என்றால் திருடன் என்று சொல்வதும்,

இந்து அறனிலைத்துரையிலிருந்து வரும் உண்டியல் பணத்தில் சின்ன வீடு வைத்து அல்வா, மல்லிகைப்பூ வாங்குவதும், ஹஜ் யாதிரைக்கு பணம் வாரி இறைப்பதும்....

எல்லாம் திராவிடமே...!!

said...

//தமிழர், தெலுங்கர், மலையாளர் மற்றும் கன்னடர் ஆகியோர் திராவிடர் என்பது என் சிற்றறிவிற்கு தெரிந்த சரித்திரப் பொய்.//

ஏன் இதை பொய் என்று சொல்கிறீர்கள்? தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம்,துளு, கொங்கினி ஆகிய மொழிகள் பேசுவோர்களை மற்ற இந்தியர்கள் திராவிடர்கள் என்று அழைப்பர். அவ்வாறே நமது தேசியகீதத்தில் கூட வருகிறது. ஒரிசாவைச் சேர்ந்தவர்களைக் கூட வட திராவிடர்கள் என்று சிலர் அழைப்பதாக படித்திருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் திராவிடக் கழகங்களுக்குள் ஒவ்வாமை என்பது எம்ஜியார் பிரிவிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்ந்து இப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. எங்கோ ஒரு சிற்றூரில் நடக்கும் திருமணத்தில் கூட இவர்கள் இருக்கும்போது அவர்கள் வரமாட்டார்கள் அவர்கள் இருக்கும்போது இவர்கள் வரமாட்டார்கள் என்பதை நானே கண்டிருக்கிறேன்.

செல்வன் இப்படி குறளை தவறாக எழுதுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

என்பதே சரியான குறள்.

said...

ஓகை சார், திராவிடம் ஆரியம் என்பதே பொய் என நீரூபணம் ஆகிவருகிறது. அதனால் அப்படி சொன்னேன்.

அந்த சினிமா நடிகர் தொடங்கிய புரட்சி இப்போது தலை விரித்து ஆடுகிறது.

அவருடைய கதாநாயகி இதை உச்சத்தில் கொண்டு சென்றுள்ளார்.

வசனக்கர்த்தாவும் இதில் சளைத்தவர் இல்லை

said...

//திராவிடம் ஆரியம் என்பதே பொய் என நீரூபணம் ஆகிவருகிறது. அதனால் அப்படி சொன்னேன்.//

தமிழும் அதன் கிளை மொழிகளையும் தாய் மொழியாகக் கொண்டவர்களை மொத்தமாக மற்றவர்கள் அழைப்பதற்கு உண்டான சொற்கள் தான் திராவிடம் மற்றும் திராவிடர்கள். இதை இப்போது திராவிடர்களில் ஒரு பகுதியினர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள பயன்படுத்துவது அரசியல். திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதிலிருந்து பிறந்து வடமொழி உச்சரிப்பு கலந்து இப்பகுதியையும் இப்பகுதி மக்களையும் குறிக்கப் பயன்படுத்தப் பட்ட சொல். இது குறித்து இராம கி ஐயா அவர்களின் பதிவில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.

தெலுங்கு மக்கள் தம்மை மனவாடு என்றும் தமிழர்களை அரவாடு என்றும் அழைப்பது ஒரு வழக்கம். நாம் நம்மை அரவாடு என்று அழைத்துக் கொள்வதில்லை.

said...

//
தெலுங்கு மக்கள் தம்மை மனவாடு என்றும் தமிழர்களை அரவாடு என்றும் அழைப்பது ஒரு வழக்கம். நாம் நம்மை அரவாடு என்று அழைத்துக் கொள்வதில்லை.
//

மனவாடு என்றால் நம் மக்கள் என்று பொருள்.

அவர்கள் அரவாடு என்று குறிப்பிடுகிறார்களோ இல்லையோ...தமிழை "அரவமு" என்பர்..காரணம்..

"ரவம்" என்பது ரவளி என்ற சொல்லில் இருந்து வரும் சொல்...ரவளி என்றால் இசை அல்லது Musical என்று பொருள்...

அரவமு என்பது "இசையில்லாத" என்று பொருள்...பேச்சுத்தமிழ் அவர்களுக்கு அப்படி கேட்கிறது.

அதுவும் popular தெலுங்கு படங்களில் joke பார்ட்டிகள் அடிக்கடி பயன் படுத்தும் சொல்..."அரவமு சினிமாலு" தமிழ் படத்துல..


(Racist slurs என்று சொல்லுக்கு தமிழில் ஏதாவது பதம் இருந்தால் அந்தப் பட்டியலில் இத்தகய வார்த்தைகள் வரவேண்டும்).

said...

//
தெலுங்கு மக்கள் தம்மை மனவாடு என்றும் தமிழர்களை அரவாடு என்றும் அழைப்பது ஒரு வழக்கம். நாம் நம்மை அரவாடு என்று அழைத்துக் கொள்வதில்லை.
//

மனவாடு என்றால் நம் மக்கள் என்று பொருள்.

அவர்கள் அரவாடு என்று குறிப்பிடுகிறார்களோ இல்லையோ...தமிழை "அரவமு" என்பர்..காரணம்..

"ரவம்" என்பது ரவளி என்ற சொல்லில் இருந்து வரும் சொல்...ரவளி என்றால் இசை அல்லது Musical என்று பொருள்...

அரவமு என்பது "இசையில்லாத" என்று பொருள்...பேச்சுத்தமிழ் அவர்களுக்கு அப்படி கேட்கிறது.

அதுவும் popular தெலுங்கு படங்களில் joke பார்ட்டிகள் அடிக்கடி பயன் படுத்தும் சொல்..."அரவமு சினிமாலு" தமிழ் படத்துல..


(Racist slurs என்று சொல்லுக்கு தமிழில் ஏதாவது பதம் இருந்தால் அந்தப் பட்டியலில் இத்தகய வார்த்தைகள் வரவேண்டும்).

said...

"வரியா, ஏ, ஏ, வரியா? நீயும் நானும் பெட்ரோல் ஊத்தி கொளுத்திக்கிட்டு போராடலாம். வரியா? ஏ ஏ வரியா?"

said...

////ஜெயலலிதாவும் இந்தக் குட்டையில் ஊறிய மட்டைதானே.////

அதெப்படி? அம்மான்னா ஆரியபவன்லே இட்லி சாப்பிடுறவங்களுக்கு ஸ்பெஷல் ஆச்சே.... கருணாநிதி மாதிரி திம்மிங்களோட எல்லாம் அம்மாவை கம்பேர் பண்ண முடியுமா?

said...

திம்மிக்களில் இரண்டு வகை.

சூட்கேஸ் திம்மிக்கள். (அ இ அ தி மு க)

மஞ்சள் துண்டு போட்டு காசு வாங்கும் திம்மிக்கள் (தி. மு. க)

அம்மா முதல் வகை திம்மிகளுக்கு மம்மி!

அனைத்திந்திய அம்மா திம்மிக்கள் முன்னேற்றக் கழகம் நடத்துபவர்.!

said...

///மஞ்சள் துண்டு போட்டு காசு வாங்கும் திம்மிக்கள் (தி. மு. க)////

3வது வகை திம்மிக்களும் உண்டு.... மதம், கடவுள் என்று கற்பனைக் கதைகளை கட்டிவிட்டு ஊரை ஏமாற்றி உழைக்காமலே சோறு தின்னும் கூட்டம் :-)

1000 வருடங்களாக இந்தக் கூத்துதானே நடந்து வருகிறது...

said...

//
3வது வகை திம்மிக்களும் உண்டு.... மதம், கடவுள் என்று கற்பனைக் கதைகளை கட்டிவிட்டு ஊரை ஏமாற்றி உழைக்காமலே சோறு தின்னும் கூட்டம் :-)

1000 வருடங்களாக இந்தக் கூத்துதானே நடந்து வருகிறது...
//

ல. லு,

1000 இல்ல...கிட்டத் தட்ட 1300!! ஆண்டுகளுக்கு முன்...புனித பூமியான சவூதியில் ஆரம்பித்தது தானே!! சரியா...!!