Thursday, August 10, 2006

முள்ளை..... முள்ளால்..

இன்று காலை முதல் சி என் என் ல் ஒரே ப்ரேக்கிங் நியுஸ்தான்.

இங்கே விமான நிலையங்களில் மிக் அதிகமான சோதனைகள்

ஆபிஸில் எல்லா பயணங்களும் ரத்து

தாய் சுகமில்லாமல் ஐ சி யு ல் ,அதனால் தவிர்க்கபடாமல் என் நண்பரின் மனைவி இந்தியாவிற்கு பயணம். அதனால் தவிப்புடன் என் நண்பர் இங்கே

இதெற்கெல்லாம் காரணம் என்ன?

தீவிரவாதிகள் திரவ வெடிகுண்டுகளைக் கொண்டு லண்டனிலிருந்து அமெரிக்கா கிளம்பும் 10 விமானங்களை தகர்க்க சதி.

அதை ப்ரிட்டிஷ் போலீசார் முறியடித்தனர். யார் உதவியுடன்?.

பாகிஸ்தான் உதவியுடன்

இந்த திட்டம் தீட்டியவர்கள் எங்கிருந்து திட்டம் தீட்டினார்கள் பாகிஸ்தானிலிருந்து

இதுக்குப் பெயர்தான் முள்ளை முள்ளால் எடுப்பது என்பது

பின்னூட்ட சோதிடம்:

1. பாகிஸ்தானிற்கும் மேலைநாடுகளுக்கும் உள்ள உறவை கண்டு பொறாமை கொண்ட சங் பரிவாரங்கள் பாகிஸ்தானிற்கு போய் சதி திட்டம் தீட்டி மாட்டிக் கொண்டார்கள்

2. பேமானி அத்வானியின் பிறந்த ஊருக்கு அவனுடைய சொந்த காரர்களை அனுப்பி சதி செய்தான். அதை அஞ்சா நெஞ்சர் மாவீரன் முசாரப் தனியாளக முறிஅடித்தார்

3. இந்த சதியே நடக்கவில்லை இஸ்ரேல் போரில் ஹிசபொல்லாவிடம் தோற்கிறது அதை மூடி மறைக்க புஷ்ஷூம் பிளேரும் செய்யும் பித்தலாட்டம்

4. மாட்டினவர் அனைவரும் அமைதியானவர்கள் அவர்களுக்க்கு ஒன்றும் தெரியாது இது வ்ந்தேறிகளின் சதி

12 comments:

said...

இங்கேயு, பிபிசி, சன், எல்லாத்திலேயும் இதுதான் தலைப்புச்செய்தியா வந்துட்டு இருக்கு. ஆனா இந்த பாகிஸ்தான் -முள்ளை முள்ளால் விடயம் உங்க பதிவு மூலம் தான் தெரிஞ்சுகிட்டேன். ஆமா இந்த சோதிடம் எல்லாம் கட்டம் போட்டுதான் சொல்லனும். இல்லைன்னா வெத்தலையில மை தடவி சொல்லனும். நீங்க எப்படி???

said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்.

என்ன இது? முக்கியமான ஒரு கணிப்பை எல்லாரும் விட்டுவிட்டீர்களே.

இது போன்ற செய்திகளுக்கெல்லாம் காரணம் உலகிலுள்ள காவல் துறைகளும், நீதித்துறைகளும், மீடியாக்களும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். எனவே, உலகிலுள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு உலகிலுள்ள அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையானது வெளிவரும்.

பின் குறிப்பு: இந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் குடும்ப கட்டுப்பாட்டை ஏன் எதிர்க்கிறார்கள் என்று யாராவது எழுதினால் அவர்கள் ஹிந்துத்துவ ஃபாஸிஸ கும்பலைச் சார்ந்தவர்கள் என்பதை நடுநிலையுள்ளவர்கள் புரிந்துகொள்வர். இப்படி எழுதுகிறவர்களின் ப்ளாக்குகளைத் தடை செய்து ஒரு ஸமூக நீதி செய்யவேண்டும்.

said...

For more information:

http://en.wikipedia.org/wiki/2006_transatlantic_aircraft_plot

said...

இளா, மூன்றாவதா தானா சாமி வந்து குறி சொல்வது இருக்கு தெரியுமா?

எங்க தெருவிலே குறி கேட்க முணியாண்டி சாமியே கூப்பிடுவாங்க. அந்த பங்சனுக்கு போக எனக்கு ஒரே குஷி ஆகிடும். முணியாண்டி சாமிக்கு சாராயமும் கோழி பிரியாணியும் படைப்பாங்க.

சாமி நல்ல சாமி அது எதுவும் சாபிடாது நாங்கதான் சாப்பிடுவோம்

said...

முள்ளை முள்ளால் எடுத்தபிறகு எடுத்த முள்ளுக்கு நன்றியா சொல்வது.

இரண்டுமே குப்பையில்தான் போகவேண்டும்

said...

ஏதோ மிக மிகக் கசப்பான அனுபவத்தின் விளைவே இவ்வளவு தூரம் நீங்கள் அவனம்பிக்கையுடன் எழுதுவது என நினைக்கிறேன்.
இருப்பினும், வெறுப்பினை ஒதுக்கி வைத்து, பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டினால் இருவரும் நெருங்கி வரக் கூடுமே?
அதை ஏன் உணர மறந்தீர்கள்?

பேரத்தின் மூலமே இவைகள் கிடைக்கின்றன என்னும் உங்கள் வாதம் உண்மையானால்,
அதை ஏன் ஒருவருக்கு மட்டுமே பொருத்த வேண்டும்?
நமக்கும் ஏன் பொருந்தாது?
நாம் மட்டும் என்ன உத்தமர்களா?

நல்லது நடக்கும் போது பாராட்டுவோம்!
வாருங்கள், வெறுப்பை விட்டுவிட்டு என அழைக்கிறேன். சிவா அவர்களே!

said...

SK சார், அவநம்பிக்கை எல்லாம் இல்லை சார். ஆனாலும் நீங்கள் சொல்வதால் நான் சிறிது நம்பி பார்க்கிறேன்.
காலம் பதில் சொல்லும்

said...

எஸ் கே ஸார்,

>>> பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டினால் இருவரும் நெருங்கி வரக் கூடுமே<<<<

அதையும் நாம் செய்துகொண்டுதானே இருக்கிறோம். அப்துல் கலாமை பாராட்டவில்லையா?

அப்துல் கலாமுடைய புத்தகங்களை வைத்திருக்கும், அவரை பாராட்டும் ஹிந்துக்களின் எண்ணிக்கை, இஸ்லாமியர்களைவிட அதிகமாகவிருப்பதை கவனித்திருப்பீர்கள்.

தேசப்பற்றோடு, பிற கருத்துள்ளவர்களிடமும் உண்மை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்றுமே ஆபத்தானவர்கள்.

இதுபோன்றவர்களை எதிர்த்தால் இவர்கள் வெறும் "எதிரிகள்" ஆவார்கள். கைகுலுக்கினால் "துரோகிகள்" ஆவார்கள்.

பங்களாதேஷ் ஒரு உதாரணம்.

அதற்குப் பதிலாக ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, மற்ற மார்க்கங்களிலும் உண்மையுண்டு என்று நம்புகிற இஸ்லாமியர்களை பாராட்டவும், நட்பு கொள்ளவும் வேண்டும். இவர்களை கண்டறிவது கடினம். ஏனெனில் இவர்களை இந்திய இஸ்லாமிய மதத்தலைவர்கள் அடக்கியே வைத்துள்ளனர். ஒரு ஹிந்துவாக தாங்கள் இப்படிப் பேசுகிறீர்கள். ஆனால் நடைமுறையில்..... ரொம்ப கஷ்டம் ஸார்.

said...

நன்றி பிடில்,

அமெரிக்காவில் SK அவர்கள் செய்யும் தமிழ் தொண்டு அருமையான தொண்டு. அவரை நேரில் அறிந்தவர்களில் ஒருவர் என் சகோதரும் ஒருவர். அவர் செய்ய்ம் தொண்டிற்கு நாம் மரியாதை செய்யதான் வேண்டும். அவர் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம் என கூறுகிறார். பார்க்கலமே. எதற்கு கோபம்

நம் கோபம் தீவிரவாதிகள் மீதுதான் இருக்க வேண்டும் அது நம் மேல் திரும்பவே கூடாது. நான் சொல்வது தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்க்குபர்களுக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களை அல்ல

said...

//சாமி நல்ல சாமி அது எதுவும் சாபிடாது நாங்கதான் சாப்பிடுவோம்//

:-)) சிரிச்சி வாய் வலிச்சி போச்சி.

எல்லா சாமியும் நல்ல சாமிதான். என் சாமி பேரு இது. என் சாமி வந்து ஆடுன இவருதான் ஒரே சாமியாடி, அப்புறம் எங்க சாமி வேற யாரு மேலயும் வந்து ஆடாதுன்னு சொல்றாங்க பாருங்க.. அங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும்.

http://ennamopo.blogsome.com/2006/08/05/ebook/

Those who forget the past are condemned to repeat it.

said...

போலி டோண்டு, சாநக்கியன் போன்றவர்கள் என் பதிவில் வந்து நான் தான் பிடில் காஸ்ட்ரோ என்ற பெயரில் எழுதுவதாக குற்றம் சாட்டி வழக்கமான அசிங்கமான பின்னூட்டமிட்டார்கள்.

அதை பிரசுரிக்கவில்லை

ஐயா... பொய் என் ரத்தத்தில் இல்லை. பொய் பெயரில் எழுத எனக்கு அவசியமோ நேரமோ இல்லை

உங்கள் புனை பெயர்களை சொல்லி நேரடியாகதானே உங்களிடம் கேள்விகள் கேட்டேன்?

அதற்கு பதில் சொல்லாமால் ஆ ஊ என கெட்ட வார்தையில் திட்டி குதித்தால் அதற்கு பயந்து எழுதுவதை நிறுத்தமாட்டேன் . Infact அதுதான் எனக்கு மேன்மேலும் எழுத ஊக்க மளிக்கிறது

said...

//
முள்ளை முள்ளால் எடுத்தபிறகு எடுத்த முள்ளுக்கு நன்றியா சொல்வது.

இரண்டுமே குப்பையில்தான் போகவேண்டும்
//

syrup பு!! :D

SKசொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன்னிக்கவேண்டும்.

பாக் என்ற நாட்டின் அடிப்படை வெறுப்பில் அமைந்தது. The reason d etre of existence of the state of pakistan is hatered towards india a predominantly hindu country which is secular.

முகம்மது இக்பல் என்கிற neo-convert எழுதிய கவிதைக்காக நாட்டைக் கேட்டு பிடுங்கிக் கொண்டவர்கள் தானே பாகிஸ்தானியர்கள். அதில் தேசியம் எங்கே இருக்கிறது, அவர்களுக்கு தேசியம் என்றால், எவ்வளவு தூரம் உங்களால் இந்துஸ்தானத்தை வெறுக்க முடியுமோ, அவ்வளவு சிறந்த பாகிஸ்தானிய தேசியவாதி நீங்கள்.

தேசிய மொழி உருது. அது ஹிந்தி தான், அதில் எவ்வளவு தூரம் உங்களால் பார்சீ, அரபு சொற்கள் பயன் படுத்த முடியுமோ, அவ்வளவு சிறப்பு வாய்ந்தது உங்கள் உருது.!! இது தான் அவர்கள் Identity.

There is no reason to thank mush!! he has to dissolve his state of pakistan and proclaim that it was a failed idea which was based on the ideology of hate. Only then we can thank him.