Friday, August 11, 2006

வாரகடைசியில் ஒரு ஷாப்பிங்

வெள்ளிகிழமை ஆனா சந்தோசம் தான்

அதுவும் இந்த வாரம் ஏகப் பட்ட பதிவுகள் மீட்டிங்கள் என பயங்கர பிசி. இன்னைக்க காலையிலே ஆபிஸுக்கு வர வழியிலே சீப்பா கிடைக்கிதுன்னு வாங்கிட்டேன்.

சாயங்காலம் போகும் போது பிக்-அப் பண்ணீட்டு போகனும்.

ஆகையால் வலையுலக நண்பர்களே எல்லாரும் வாங்க.

தனியாளா இதை காலி பண்ண பயங்கர கஷ்டம்.

முடிஞ்சா இந்த சைஸ்க்கு ஒரு எக்கும் ஒரு லெக்கும் வாங்கிட்டு வாங்க.

நம்ம பெக்கு எக்கு லெக்கு விருந்தை ஜாமாய்த்துவிடலாம்

ஹாவ் எ கிரேட் வீக் எண்ட்



3 comments:

said...

ட்ரைகிஸரைட்ஸ் பத்தி எல்லாம் பேசினீங்க? ;)

said...

சும்மா படம் தானே காட்டிறேன்

said...

//பெக்கு எக்கு லெக்கு //

அடடா, என்னமா எழுதறீங்க?..ஒரு பெக்கு உள்ள போனதால இப்படி எல்லாம் எழுதறீங்களோ?