----------------------------------------------------------------------------------
1. ஆதிசங்கரர் அத்துவைதத்தை போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?
2. நபிகளார் ஏகத்துவத்தை போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?
3. "லவ் ஆல் .. சர்வ் ஆல் (Love All...Serve All) " இதை ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்கள் போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?
4. "நான் மதங்களை எதிர்க்கவில்லை, மதத்தன்மையைத்தான் எதிர்க்கிரேன்" என்று ஓஷோ போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?
5 ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாசப் பயிற்ச்சியை போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?
2 comments:
ஏன்னு எனக்குத் தெரியலையே சிவாண்ணா....
உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரியவேண்டும் என்றால் கீழே உள்ள சுட்டியில் சொல்லியுள்ள படி செய்ய வேண்டும். இப்போது உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் வரவில்லை.
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status
http://www.thamizmanam.com/thamizmanam_userguide_v1.pdf
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=help
100-ஆவது டிகிரியில்தான் நிலை மாற்றம் அடைகிறது தண்ணீர், 100வது டிகிரிதான் நோட்டீஸ் செய்யப்படும். ஆனாலும் முந்தைய 99 டிகிரிகளும் வீணல்லவே. தத்துவ சிந்தனை என்ற தண்ணீரை ஒவ்வொரு சிந்தனையாளனும் சூடேற்ற, சங்கரரோ ஓஷோவோ 100வது டிகிரி தருகையில், சமுதாய நீராவி இயந்திரம் உயிர் பெற்று ஓடுகிறது. உயரியதாய்ப் போற்றப்படுகிறது.
Post a Comment