Friday, June 09, 2006

பசுப்பையன்களின் திருவிழா.... கால்கரியில்

கௌபாய் திருவிழா அடுத்தமாதம் இங்கே நடக்கவிருக்கிறது. அதில் சில காட்சிகள். நான் அங்கு எடுக்கபோகும் படங்களுக்கு ஒரு ட்ரெய்லர்

எருமையை அடக்கும் வீரர் ...எருமைப் பையன்

முகமூடியால் நான் சுற்ற போகும் ரங்க ராட்டினம்

காலகரிக்கு வர இருக்கும் வலைப் பதிவாளர்களுக்கு விருந்து வைக்க என் நண்பர்கள் பிடிக்கும் மாட்டுக் கடா


வெள்ளைக்கார ராஜா தேசிங்கு.....


வயசு பசங்க ஜொள்ளுவிட ஒரு போட்டோ என்னை மாதிரி பெருசுகளுக்கு ஒரு போட்டோ என அப்லோட் செய்ய முயன்றேன் முடியவில்லை.

14 comments:

said...

:-) நம்ம ராமராஜன் கூட கலந்துக்கறார் போலிருக்கு.. அவர் ஃபோட்டோ கிடைச்சா அனுப்பி வையுங்க

said...

சுகா, திருவிழாவிலே தீவிரமா பாக்குறேன். அவர் வந்தா போட்டோ எடுத்து அனுப்புறேன்

said...

சிவா, போன பதிவுல குடுத்த பாட்டுக்கு நன்றி. பிளாக்கர் பிரச்சினையால் பின்னூட்டமிட முடியவில்லை. உங்க ஊரு பக்கமுள்ள அலங்காநல்லூர், சோழவந்தான், பாலமேடு போன்ற ஊர்களில் மாடு பிடிப்பதைப் பார்க்கப் போயிருக்கிறீர்களா?

said...

மகேஸ், நீங்கள் சொன்ன ஊர்களில் பார்த்தில்லை. ஆனால் ஒத்தகடை அருகில் உள்ள என் உறவினரின் பண்ணையில் பார்த்துள்ளேன்

said...

சிவா சார்,

இந்த திருவிழா சம்மர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியா ?

திருவிழான்னு சொன்னதும் படங்கள் எல்லாம் பார்த்ததும் ஒரு கேள்வி நம்ம ஊர் மாதிரி இங்கயும் மாடுகளும், பசுபையன்களும் ஊத்திகிடுவாங்களா ?.. அதுவும் அந்த குதிரை ரொம்பத்தான் ரம் குடிச்சி இருக்கும் போல :-)))))))))) .

said...

மதுரைல அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுல கலந்துகிட்ட அனுபவம் இருக்கா சிவா?அதே மாதிரி நினைச்சு கோதாவில் குதிச்சு தமிழ்நாட்டு சிங்கம்னு நிருபியுங்க.மதுரை சிங்கமா கனடிய காளையான்னு பாத்துடலாம்.என்ன சொல்றீங்க:-)))

said...

என்னங்க சுத்தமா ஷேவ் பண்ண படம் போட்டுட்டீங்க ;) ஆனா நீங்க படத்தை எடுத்தது நல்லதுதான். ஹாட்டா எழுதறவரு ஆச்சே!

said...

செல்வன்$,

வேணுமின்ன ஒரு வாட்டி வந்து கன்னதிலே அறைஞ்சுடுங்க, இந்த மாதிரியெல்லாம் உசுப்பேத்த வேண்டாம்.

said...

மாடுகளைப் பற்றி தெரியவில்லை பசுப்பையன்களும் பெண்களும் நல்லா ஊத்திப்பாங்க

said...

ரமணி, ஆமாம்

said...

//வலைப் பதிவாளர்களுக்கு விருந்து வைக்க என் நண்பர்கள் பிடிக்கும் மாட்டுக் கடா//
அண்ணாத்த.... மாடு வேண்டாமே.........

செல்வம் கூறியது போல
//மதுரை சிங்கமா கனடிய காளையான்னு பாத்துடலாம்//

தமிழகத்தின் மானத்தை கனடாவில் மாட்டை அடக்குவதுன் மூலம் நிறுவ இருக்கும் அண்ணன் கால்கரி சிவா அவர்களை வாழ்த்த வயது இல்லாமல் நாகை சிவா வணங்கி மகிழ்கின்றான்.

said...

Hi Siva
Nice pictures. I remember in Manvasanai after bharathi raja speaks a still picture of a bull will come , could have added to this collection.
Veera Villayatril vetri petru vaa Magane endru Tamil thai vazhthugiral !!
with best
CT

said...

நாகை சிவா, ஆளாளுக்கு என்னை போட்டு தள்ளளுனும் என ஆசை இப்போது வெளிவருகிறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;)

said...

என்ன சிவா, அனியாயத்துக்கு பொண்ணுங்க படத்தெ சுறுக்கிட்டீங்களே...:((