வெட்டிப்பையல் என்று ஒருவர் வில்லங்கமான விஷய்ங்களை கையில் வைத்துக் கொண்டு வலைப்பதிவில் நுழைந்திருக்கிறார்.
அவருக்கு என் நண்பர்களான நாமக்கல் சிபி, குமரன், வஜ்ரா ஷங்கர் ,
பொன்ஸ் மற்றும் நான் பின்னுட்டம் இட்டு ஊக்குவிக்கிறோம்.
தீடிரென்று அது நானாக் இருக்குமோ என எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.
இதனால் அறிவிக்கும் உண்மை என்னவென்றால் நான் அவர்(ன்) இல்லை
இவ்வளவு நாள் வனவாசம் போய் திரும்பி வ்ந்துள்ளேன். இனிமேல் என் இம்சைகள் தொடரும்.....
Thursday, June 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
இப்பதிவின் நோக்கம் என்னவோ?
ம்ம்..புரிகிறது ஐயா! புரிகிறது!
கேள்வி ஒண்ணு: பின்னூட்டம் போட்டா, ஊக்குவிப்பதாகிடுமா?
கேள்வி ரெண்டு: எங்க எல்லாருக்கும் தோணாத இந்த டிஸ்க்ளெய்மர் எண்ணம் உங்களுக்கு மட்டும் தோணுதே, ஏன்? ஒருவேளை "உண்மை" தான் க்ளூவா?
நான் அவர் இல்லை என்று சொல்ல ஒரு தனிப்பதிவா?
சரி சரி. நானும் சொல்லிவிடுகிறேன். நானும் அவர் இல்லை. :-)
நானும் தலைப்பை பாத்தவுடன், ஏற்கனவே தமிழ்மணத்தில் ஏகப்பட்டது இது மாதிரி திரியுதுனு(என்னையும் சேர்த்து தான்) நான் கண்டுக்காமல் விட்டேன். உடனே போயி பார்த்து விடுகின்றேன்.
அப்ப அது நீங்க இல்ல, அப்படி தானே..........
சிபி உண்மை புரிந்தால் சரிதான்
அய்யா எங்கப்பன் குதிருக்குள்ளே இல்ல.... :-)
//கேள்வி ஒண்ணு: பின்னூட்டம் போட்டா, ஊக்குவிப்பதாகிடுமா//
பொன்ஸ் அதுதானே வலைப்பூவின் எழுதப் படாத சட்டம்
//கேள்வி ரெண்டு: எங்க எல்லாருக்கும் தோணாத இந்த டிஸ்க்ளெய்மர் எண்ணம் உங்களுக்கு மட்டும் தோணுதே, ஏன்? ஒருவேளை "உண்மை" தான் க்ளூவா?
//
ஒரு மாசாம யுனிவர்சிடியில் படித்ததனால் இளமை திரும்பி விட்டது. அதனால் இந்த இளமையான யோசனைகள்
நானும் போட்டுட்டேன் - பின்னூட்டம்.
நானும் போட்டுட்டேன் - டிஸ்க்கெளெய்மர்.
நானில்லை. நம்புங்கோ. :)
சிவா, இப்படி ஒரு அறிமுகம் கொடுக்கனுமா?
விளக்கம் கேட்டா தெரிஞ்சா சொல்லுங்க!!!
இதுக்கு தான் வந்து பின்னூட்டம் போடுங்கன்னு சொன்னீங்களா?
இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், எனக்கு இது தான் முதல் வலைப்பூ...
நான் யாரையும் புண்படுத்தும் எண்ணத்திலோ, கேவலப்படுத்த வேண்டும் என்றோ எழுதவில்லை...
;-)
வெட்டிப்பையல்,
இது ஒரு ஜாலி வரவேற்பு..
அப்படியே ஒரு Attention ஹைஜாக்..
முதல்ல, கைப்பு - திடுக்கிடும் உண்மைகள்னு வந்துது
இப்ப, வெட்டிப்பையல் - திடிக்கிடும் உண்மைகள்னு வருது
இது ஏதோ சங்கத்து வேலையாத்தான் இருக்குமோ ;-)
வந்த புதுசில் இந்த கலக்கு கலக்குகிறார் வெட்டிப்பயல்.எனக்கு கூட பின்னூட்டம் போட்டுள்ளார்.எனக்கென்னவோ இது சிவாவின் வேலைதான் என தோன்றுகிறது.நான் இல்லை என்று சொல்லும்போதே தெரிகிறது.எங்க அப்பா குதிருக்குள் இல்லை எனும் கதைதான் இது:-)))
(joke,joke)
நான் யாரையும் புண்படுத்தும் எண்ணத்திலோ, கேவலப்படுத்த வேண்டும் என்றோ எழுதவில்லை...//
டிஸ்க்ளெஇமர் எத்தெனைக்கெத்தனை பலமா இருக்கோ அதே அளவு பின்னாளில் அவர் வைக்கும் ஆப்பும் பலமா இருக்கும் என்பது வலைபதிவுலக வரலாறு:-))))
நானும் வந்துட்டேன்...வெயிட் பண்ணுங்க.....!!
வஜ்ரா ஷங்கர் ஒரு வெட்டிப்பய என்றாலும்...வெட்டிப்பயல் என்று பதிவு ஆரம்பிக்கும் அந்த வெட்டிப்பயல் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்...
//அய்யா எங்கப்பன் குதிருக்குள்ளே இல்ல.... :-) //
ரீபீட்டு....
//அய்யா எங்கப்பன் குதிருக்குள்ளே இல்ல.... :-) //
ரீபீட்டு....
நெஜமாவே நானில்லை...சும்மா வெட்டியா வம்பை விலைக்கு வாங்குகின்றேன்
//
சும்மா வெட்டியா வம்பை விலைக்கு வாங்குகின்றேன்
//
நானும் வாங்க ரெடி, "வம்பு" கிலோ எவ்வளவு? :)
//வெட்டிப்பயல் என்று பதிவு ஆரம்பிக்கும் அந்த வெட்டிப்பயல் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்...
//
ஓ... அப்பிடியா
$elvan,
உங்க கதைக்கு தொடர்ந்து 3 நாளா நான் முதல் 5 நபர்களுக்குள் ஒருவனாக பின்னூட்டமிடுகின்றேன்...
பாவம், சிவாவை விட்டுங்கள்..
வெட்டிபயல்
அது சும்மா சிவாவை கலாய்த்தது.அடிக்கடி இப்படி காலை வாரிக்குவோம்.நீங்க கண்டுக்காதீங்க:-))
//உங்க கதைக்கு தொடர்ந்து 3 நாளா நான் முதல் 5 நபர்களுக்குள் ஒருவனாக பின்னூட்டமிடுகின்றேன்...//
பாலாஜியா????மற்ற அனைவரும் எனக்கு தெரிந்தவர்கள் தான்.இன்னொருமுறை பார்க்கிறேன்
வெட்டிப்பையல் அவர்களே, நாம் நண்பர்கள் ஆவோம் என என் உள்ளுணர்வின் படியே உங்களை கலாய்த்தேன். மற்றபடி நான் தவறு செய்திருந்தால் மன்னிக்க.
நீங்கள் விரும்பும் பட்சத்தில் இந்த பதிவை எடுக்கவும் நான் தயார்
//நானும் வாங்க ரெடி, "வம்பு" கிலோ எவ்வளவு? :) //
கிலோ ஏழு ரூபாய். அடுத்த தேர்தல் அறிக்கையில் ஐந்து ரூபாயாக அறிவிக்கப்படும்.
சிவா, என்னங்க நான் போட்ட பின்னூட்டம் எல்லாம் காணோம்?
//மற்றபடி நான் தவறு செய்திருந்தால் மன்னிக்க//
இந்த வரிகளுக்காக தான் நான் என்னுடைய பதிவுல இருந்து உங்க பின்னூட்டத்த எடுத்துட்டன். வேறு எதுவும் காரணம் இல்ல...
வெட்டிப்பயல் = தற்காப்பு மற்றும் எதிராளியை கலங்கடிக்கும் ஜப்பானிய "Ninja" fightting technique எனக் கொள்ளலாமா?
வலைப்பதிவுக்குப் புதியவன் நான்.
http://harimakesh.blogspot.com
Post a Comment