Monday, June 12, 2006

பசுப்பையன்கள் திருவிழா விட்டுப் போன படங்கள்

சின்ன பசங்க திருவிழாவில் கலர் பார்க்க



கவர்ச்சிப் பாட்டி.. கால்கரியில் தாத்தாக்களும் பாட்டிகளும் லவ்வுவதை சர்வ சாதரண்மாக பார்க்கலாம். இந்த பாட்டி தாத்தாக்களை கவர திருவிழாவில் தூள் ட்ரஸ்ஸில் ஆஜர்


இதற்கு மேல் படங்கள் இந்த வருட திருவிழாவிற்கு பிறகு....

14 comments:

said...

என்ன சிவா, முதல் படம் சின்னதா இருக்கு. :(

said...

சிவா சார்,

சின்ன பொண்ணுங்க போட்டோவ இவ்வளவு சின்ன படமா போடு இருக்கவேண்டாம்ன்னு ஹி ஹி என்று அன்பு அண்ணன் கொத்ஸ் ரொம்பவே NJ ல வருத்தபடுவது இங்க வரைக்கும் தெரியுது..

(கொத்ஸ் வாங்க.. வந்து உங்க கருத்து மழைய கொட்டுங்க)

said...

எதோ வந்து ஒரு உள்ளேன் ஐயா போட்டுட்டு போயிருப்பேன் நம்மளைப் போயி வம்பில் மாட்டறீங்களே. சரி ஒண்ணும் தெரியாத போட்டோவைப் பற்றி ஒரு வெண்பா போடறேன்.

சின்னதாய் போட்டோ சிறியவர்கள் பற்றியே
பின்னலும் காணுமே பிள்ளைகள் பின்னாடி
ஜன்னலும் இல்லையே ஜாக்கெட் முதுகிலே
என்னடா கொடுமை இது

said...

indha vayasula kezavikku indha mathiri asai theevaiyaa?

said...

சிவா, ஒரு மாதமாக என்னுடைய ப்ளாக்கில் எந்த படத்தையும் அப்லோட் செய்ய முடியவில்லை. நீங்கள் என்னடாவென்றால், இளைஞர்கள் மற்றும் கிழவர்களை மகிழ்விக்கும் படங்களை போட்டுக்கொண்டு ஜமாய்க்கின்றீர்கள்.

படங்களை அப்லோட் செய்ய முடியாமல் தவிக்கும் என் போன்ற குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை எதனால் என்று சொல்ல முடியுமா?

said...

சின்ன வயதினரே உங்கள் கண்கள் கூர்மையாக இருக்கும். உற்று நோக்கி உன்மத்தம் பெறுங்கள்

said...

$ல்வன், 50லும் ஆசை வரும்

said...

வெண்பா தந்த வேந்தரே, சிறிது எனக்கும் சொல்லித் தாரும் நானும் வெண்பா சமைக்காலம் அல்லவா

said...

//அன்பு அண்ணன் கொத்ஸ் ரொம்பவே NJ ல வருத்தபடுவது இங்க வரைக்கும் தெரியுது//

யாருப்பா அது பக்கத்து இலைக்குப் பாயாசம் கேக்குறது?

said...

Muse,

ப்ளாக்கர் அவ்வபோது தகறாறு செய்கிறது. தினமும் முயலுங்கள். உங்கள் கணிணியில் உள்ள cache and history அகற்றி விட்டு முயலுங்கள்

said...

சிவா அண்ணனே!
நண்பர்க்கள் பட்டியலில் நம்ம பெயரையும் போட்டு நம்மள பீல் பண்ண வைத்து வீட்டீர்க்களே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
நன்றி.
திரு கார்த்திக் ஜெயந்து அவர்க்களின் பெயர் இருமுறை வந்து உள்ளது. கவனிக்கவும்.

said...

Arabiya anuvangal adhutha episodeku wait pannumbothu enna sir naduvula maadu, cowboy-ntu.
Daily curious-a unga blogku pona chapnu intha blog than kannuku paduthu...
btw, 'urpudathathu' Narayan's dubai exp. patheengala...

said...

நட்,
அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகம். ஆகையால் எழுத முடியவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஹாய்..ஹாய்.. என திரும்ப வருவேன்.

நாரயணன் மிக நன்றாக எழுதுகிறார்

said...

நாகை சிவா,

இத எல்லாமா வெளிய சொல்லுறதுன்னு நினைச்சேன்.. சிவா சார் எனக்கு வாழ்க்கை பாடத்துக்கும் கிளாஸ் எடுக்குறார். ஆசிரியரின் அன்பு மாணவன் நான் :-).அதுனால மாண்புமிகு மாணவன் என்ற முறையில் 2 வது தடவை பேரு வந்துடுச்சி அவ்வளவுதான் :-)