Friday, June 16, 2006

பல்டி அடிக்கும் (நயன்) தாரா


பல்டி அடித்த நயன்தாராவைக் கண்டு நாமக்கல்லார் உற்சாகம் அடைந்துள்ளார்.

அவரிடம் பல்டி அடிக்கும் தாராவின் படத்தை போடுங்கள் என்றேன்.

அவர் செவி சாய்க்கவில்லை. அதனால் என்னால் முடிந்த உதவி

தண்ணீருக்குள் பல்டி அடிக்கும் தாராக்கள்.... தாரா என்றால் வாத்து தானே

29 comments:

said...

ஏங்க.. கால்கரில தாரான்னா வாத்தா??

சரி, அப்படி வச்சிகிட்டாலும் ரெண்டு தாரா தானே இருக்கு? 9 தாரா எங்கப்பு??

எங்க சங்கத்துல எல்லாம் புத்திசாலிங்க.. அப்படி சீக்கிரமா ஏமாத்த முடியாது.. தெரியுதா?? !!

said...

பொன்ஸ்,

மலையாளத்தில் தாரா என்றால் வாத்து. மிச்ச 7 ம் அடிச்ச பல்டியில் தண்ணீக்கு அடியிலே போயிடிச்சு அதான் போட்டோவில் இல்லை

said...

ச்சே எவ்வளவு ஆர்வமா வந்தேன்...........

said...

மனசு, ஆர்வக்கோளாரு உங்களுக்கு அதிகம் என நினைக்கிறேன்

said...

சிவா , ஒரு தாரா நயன்ஸ் அப்படின்னா
இன்னோரு தாரா யாருங்கோவ்???

said...

அது வேற ஆர்வம் சிவா..

மனசு, இவரோட எல்லாம் நம்ம வேலையை வச்சிக்கறது இல்லை.. இங்கெல்லாம் நேர் பின்னூட்டம் தான். உள்குத்து எல்லாம் மத்த பதிவுல தான் :)

ஏமாந்து போனதுக்கு வருந்துகிறேன்.. சீக்கிரமே ஏமாற்றத்துக்கும் சேர்த்து ஈடுகட்ட முயல்கிறேன் :)

said...

நயன்ஸ்சோட நயனத்தை இன்னோரு முற பாக்கலாமுன்னு
போய் போட்டோவ நல்லா பாத்தா, தவள மாதிரி இல்ல
இருக்குது.

said...

கால்கரியாரே.. நீங்களும் லொள்ளு ஆரம்பிச்சாச்சா...

said...

பெருசு,

//சிவா , ஒரு தாரா நயன்ஸ் அப்படின்னா
இன்னோரு தாரா யாருங்கோவ்??? //

ஒன் தாரா..டூ தாரா..திரி தாரா.. போர் தாரா..பைவ் தாரா...சிக்ஸ் தாரா..செவென் தாரா..எய்ட் தாரா .....நயன் தாரா...


ரெண்டு வெளியே இருக்கு..
மிச்ச 7 ம் தண்ணிக்குள்ளே இருக்குது ;)

said...

//மனசு, இவரோட எல்லாம் நம்ம வேலையை வச்சிக்கறது இல்லை.. இங்கெல்லாம் நேர் பின்னூட்டம் தான். உள்குத்து எல்லாம் மத்த பதிவுல தான் :)//

ஹி ஹி

said...

ரமணி,

என்னுடயை கோப பிம்பத்தையும் புனித பிம்பத்தையும் கட்டுடைக்கவும் என் இளம் மனதை நிலைநிறுத்தவும்....

said...

//நயன்ஸ்சோட நயனத்தை இன்னோரு முற பாக்கலாமுன்னு
போய் போட்டோவ நல்லா பாத்தா, தவள மாதிரி இல்ல
இருக்குது//

பெருசு.... நயன்தாரா ன்னு ஒரு வாத்து படத்தைப் போட்டால் கூட இரண்டாவது முறை பார்த்த உமக்கு 'பெரு ஜோள்ளூஸ்' என்று தான் பட்டம் சூட்ட வேண்டும்

said...

:))

said...

ஹா ஹா ஹா...கப்பி கப்பி..

(சந்திரமுகில தலைவர் "தொப்பி தொப்பி" சொல்ற மாதிரி சொல்லனும் கால்கரி!!)

said...

என்ன அண்ணாத்தே, வர வர உங்க பதிவில் இளமை அளவுக்கு அதிகமாகவே தெரிகின்றது.

said...

எங்க நயன் தாராவை வாத்துன்னு சொன்னதை கண்டிச்சு டீகுடிக்க (மன்னிக்கவும்) தீகுளீக்க தொண்டர் படை தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்:-)

said...

நாகை சிவா,

எல்லாம் பழைய நினைப்புதான். வரும் திங்களுடன் கல்யாணமாகி 17 வருடங்கள் முடிந்துவிடும். இன்னும் புது மாப்பிள்ளை நினைப்புதான்

said...

$ல்வன், பதற்றம் வேண்டாம் மலையாளத்தில் நயந்தாரா என்றால் அபிநயம் பிடிக்கும் அழுகான அன்னம் என்று பொருள் (என் மலையாளம் தப்பாக இருக்கும் பட்சத்தில் மன்னிக்க)

மலையாளத்தில் தாரா என்றால் வாத்து என்றும் பொருள். எதாவது தெரு வோர கடையில் ஆம்லேட் கேட்டால் தாரா முட்டையா என்று கேட்பார்கள்

said...

ஆகா, அது தான் மேட்டரா.
அப்படினா ஊஞ்சல் ஆடுவதில் தப்பே இல்லை.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணாத்தே....
9தாராவை மறந்துட்டு நல்ல பாதி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து அசத்துங்க.
அப்பாடா, 9 தாராகிட்ட இருந்து ஒரு டிக்கெட்டை ஒதுக்கியாச்சு. இன்னமும் கூட்டம் அம்முதே.......

said...

என்னங்க புதுசா சொல்றீங்க...

மலயாளத்தில் எப்படி என்று தெரியாது ஆனால் அந்த பெயருக்கு

நீச பாஷை !! ச்சீ ! இவர்களுடன் பேசிப் பேசி...! ....சமஸ்கிருதத்தில்..

நயன் என்றால் கண்
தாரா என்றால் நட்சத்திரம்...என்று பொருள் என்று நினைத்திருந்தேன்.. .

said...

இந்தப்பதிவில் ஒன்னுமே இல்ல! உனக்கெல்லாம் எவண்டா 20, 40ன்னு பின்னூட்டம் போடுறவன்?

said...

அனானிமஸ் சார், உங்க பின்னூட்டம் 21 வது. எல்லாம் உங்களை மாதிரி ஆட்கள்தான் பின்னூட்டம் இடுகிறார்கள். வாடா போடா என்று அன்புடன் அழைத்தற்கு நன்றி

அடிக்கடி வந்துட்டு போடா

said...

அருமையான பதிவு.சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது

said...

Cho Sir, Thanks for visiting

said...

சிவா சார்,

இங்க ஒரு தாராவ பார்த்துட்டே நம்ம சிபி புலடிச்ச கோழி மாதிரி கவுந்து கிடக்குறாப்புல.. இதுல மிச்சம் இருக்குற 8 தாராவும் வந்துட்டா அவ்வளவுதான்.. நம்ம சிபிக்கு ஒரு 2 குடுத்துட்டு மிச்சம் இருக்குறத ஆளுக்கு சரி சமமா பிரிச்சிகிடலாம்.. யாருக்கு எல்லாம் வேணுமோ எல்லாரும் கைய தூக்குங்க

சிபி வர்றதுக்குள்ள வுடு ஜூட் ..

உங்க கிளி பாவம்.. 24 மணி நேரமும் சலாம் வைச்சிகிட்டே இருக்கு :-) ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க

said...

poli dondu's postings have been published in your blog in this posting.delete them immly.

said...

Arumugam, Thanks for rmeinding me. It was a mistake and I deleted them

said...

//ரெண்டு வெளியே இருக்கு..
மிச்ச 7 ம் தண்ணிக்குள்ளே இருக்குது//

எந்த தண்ணீன்னு சொல்லவே இல்லையே? (சத்தியராஜ் ஸ்டைல்ல படிக்கவும்)

said...

சீனூஊஊஊ, சரியா நம்மாளாத்தான் இருக்கீங்க. அந்த தண்ணித்தான்....