Friday, June 30, 2006

Top 10

4 ஆட்டம் நடக்கும் போது வலையில் நானில்லை. 6 விளையாட்டுக்கு என்னை நாகை சிவா, செல்வன், தோண்டு ராகவன் மற்றும் வெளிகண்ட நாதர் ஆகியோர் அழைத்துவிட்டார்கள்.

இந்த 6 ஐயும் 4 ஐயும் சேர்த்து பத்தா போடலாமின்னு... .....

I. நான் உபயோகித்த / உபயோகிக்கும் எனக்குப் பிடித்த 10 வாகனங்கள்

1. TVS 50
2 Bajaj M50
3. Hero Honda
4.Hero Honda Street
5. Toyoto Cressida
6. Maruthi Zen
7. Nissan Sunny
8. Hyundai Santro
9. Honda Accord
10. Toyoto Sienna

II. எனக்கு பிடித்த வாங்கிய/வாங்க ஆசைபடும் எலக்ட்ரானிக் புதினங்கள்

1. பெரிய்ய்ய்ய்ய்ய் டீவி
2.MP3 player
3.PVR
4.Digital Camera
5.Garage Door opener
6.Car Remote Starter
7.GPS
8.PDA
9. Wireless Router
10. LapTop

III. வாழ்ந்த/பார்த்த பத்து நாடுகள்

1.Saudi Arabia
2. Bharain
3. Qatar
4. UAE
5.Singapore
6. Denmark
7.Malaysia
8. Indonesia
9 USA
10 Canada

IV. என்னை கவர்ந்த ஆன்மிக தலைவர்கள்

1. Osho
2. Sri Sri
3. Sri Satya Sai Baba
4. J.Krishnamurthy
5.Marshall Govindan
6. Dr.Deepak Chopra
7.Sivaya Subramanya
8. Ramana Maharishi
9. Vallalar
10. Aathi Sankarar

V . நான் விரும்பி சாப்பிடும் பதார்த்தங்கள் (இதுக்காக தானே இந்த பதிவே)

1. தந்தூரி சிக்கன்
2. பிரியாணி (சிக்கன் அல்லது மட்டன்)
3. பரோட்டா பாயா
4. இனிப்பு வகைகள் அனைத்தும்
5. Pizza
6. Steak (Lamb or Beef)
7. Kaboos and Hummus
8. முறுக்கு
9. KFC
10. இட்லி/தோசை

VI . நான் விரும்பும் பானங்கள்

1. காபி
2. ஜிகர்தண்டா
3. லெமன் சோடா
4. பீர்
5. விஸ்கி
6. PinaColoda
7.Coke
8.Masala Tea
9. Apple Cider (Non Alcoholic)
10. சுக்கு மல்லி காபி

VII. நான் பார்த்த / பார்க்க விரும்பும் சுற்றுலா மையங்கள்

1. நயாகரா நீர்வீழ்ச்சி
2. குற்றாலம்
3.இமய மலை
4. மலேசியாவில் லங்காவீ
5. யெல்லோஸ்டோன் பார்க்
6. ஆஸ்திரேலியாவின் தங்கக் கடற்கரை
7. நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை
8. கன்யாகுமரி
9. ரியோ டி ஜனீரோ வில் உள்ள யேசு சிலை
10. Route 1 Big Sur Highway

VIII. என்னைக் கவர்ந்த இசைக் கலைஞர்கள்

1. யேசுதாஸ்
2. SPB
3. TMS
4. PBS
5. பாலமுரளிகிருஷ்ணா
6. சுதா ரகுநாதன்
7. U. ஸ்ரீனிவாஸ்
8. குன்னகுடி வைத்திய்நாதன்
9. இளையராஜா
10. ரஹ்மான்

IX. என்னை கவர்ந்த எழுத்தாளார்கள்/பத்திரிகையாளர்கள்
1. சுஜாதா
2. ஸிட்னி ஷெல்டன்
3. Ken Follet
4. மலர் மன்னன்
5. நெய்பால்
6. ப்ரான்சுவா கோத்தியே
7. வர்ஷா போன்ஸ்லே
8. கார்ல் சேகன்
9. அலிஸ்டர் மாக்லீன்
10. ஸ்காட் ஆடம்ஸ்(டில்பெர்ட்டின் தந்தை)

X. கடைசியாக நான் அழைக்க விரும்பும் வலைப்பதிவாளார்கள். பின் வரும் குழுக்களாக

1. நல்லடியார், சுவனப்ரியன், நேசகுமார், ஆரோக்கியம்

2. முத்து(தமிழினி), தங்கமணி, ஜயராமன், செந்தழல் ரவி ம்யூஸ், சமுத்ரா, கார்த்திராமாஸ், அருணகிரி, மாயவரத்தான், பாஸ்டன் பாலா, இளவஞ்சி, முகமூடி

3. எஸ்.கே, ரோசாவசந்த், குமரன், ஞான வெட்டியான், ஜீரா, அரவிந்தன் நீலகண்டன்

4. இலவசக்கொத்தனார், சிபி, கைப்புள்ளே, பொன்ஸ், மகேஸ், கார்திக் ஜெயந்த், நாகை சிவா, பெருசு, தேவ், ஜீவ்ஸ், கோவி.கண்ணன், இராமநாதன்

5. ராமசந்திரன் உஷா, ஆஸிப் மீரான், நிலவு நண்பன், பெனாத்தல் சுரேஷ், துபாய் ராஜா,

6. வெளிகண்டநாதர், தெகா, $ல்வன், நா.கண்ணன், ரவி ஸ்ரீனிவாஸ், இராம கி, Simulation

7. பாலசந்தர் கணேசன், டி.செ. தமிழன், மதி கந்தசாமி

8. ஜோசப், த்ருமி. பத்ரி, உருப்படாத நாரயணன், ஆசாத், டோண்டு ராகவன், இகாரஸ் ப்ரகாஷ்

9. பத்மா அர்விந்த், துளசி கோபால், மதுமிதா, நிலா, சிவா, குழலி, கீதா சாம்பசிவம்

10. சுந்தர், , சுகா, வெங்கட் ரமணி, ஓகை நடராஜன்


மேலே உள்ள குழுக்களை என் வலைப் பதிவிற்கு அல்ல என் வீட்டிற்கே அழைக்கிறேன். எல்லா குழுக்களிலும் சிறில் அலெக்ஸ், வஜ்ரா ஷங்கர் ஆகிய இருவரும் இடம் பெறுவர்.

40 comments:

said...

ஆஹா. முழு வலைப்பதிவாளர்கள் லிஸ்ட்டே இருக்கே. சரி. நானும் உங்களைக் கூப்பிடுகிறேன். வாங்க, அட்லீஸ்ட் சுதந்திரா தேவி சிலையைக் காமிக்கிறேன். நயகரா சீக்கிரன் நிஜமாக வாழ்த்துக்கள். ;)

said...

வரேன் சீக்கிரமே வரேன்

said...

How come you left out couple of bloggers :-) If you can share the rationale of the grouping, this post will get a lot more limelight!?

(Thanks for the interesting listing of active tamil bloggers; If you can add a link to each of their blogs, it will be very handy for me ;-)

said...

சிவா சார்,

//Bajaj M50

இப்படி ஒரு வண்டியா. Bajaj M80 ந்னு ஒரு வண்டிய இந்தியாவுல பார்த்திருக்கேன். இது எந்த ஊரு வண்டி ?

6. Denmark

scandinavian countries ந்னா சும்மாவா
;-)

ஸ்காட் ஆடம்ஸ்(டில்பெர்ட்டின் தந்தை)

ஆஹா நீங்களுமா ;-)

said...

ஹலோ சீனியர்,

பதிவு நன்றாக இருந்தது. ஆங்கிலம் ,தமிழ் கலந்த வித்தியாசமான பட்டியல்.
ஆனால் கடைசியாக ஒரு இவ்வளவு பெரிய பட்டியல் போட்டதற்கு பதிலாக எல்லா பதிவர்களையும் அழைக்கிறேன் என்று எளிதாக கூறியிருக்கலாம். என்னை அழைத்தற்கு நன்றி

said...

//2 Bajaj M50//

அஞ்சாத நிருபர் வீரபத்திரனா? அது M 80 ஆச்சே (மதுரையில் அதிகம்)

said...

இனிய சிவா,

அழைப்பிற்கு நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

said...

Boston Bala, I was thinking of sharing rationale, but i didn't have patient. The long weekend mood had set in so I could not elaborate

said...

Karthik,
M80 முன்னாடி M 50 இருந்தது. நாங்க எல்லாம் அந்த காலத்து ஆட்களப்பா

said...

பாலசந்தர், நம்ம டோரோண்டா மீட் என்னாச்சு

said...

ஆசாத் சார், அடுத்த வெகஷனுக்கு கால்கரிக்கு வாங்க. கொஞ்சம் வித்தியாசமான நகரம். மலை, ஆறு, காடு, வனவிலங்குகள் இவையெல்லாத்தையும் நகரத்திலேயே பார்க்கலாம்

said...

மனசு, M80 தான் அஞ்சாத நிருபருக்கு...என்னை மாதிரி சோதா பசங்களுக்கு M50தான்.

said...

பாலா, விட்டுபோன இருவர் யார்?

நினைச்சு பாருங்கள் உங்க வீட்டின் முற்றத்தில் இந்த குருப்புகள் அமர்ந்து அவர்களுக்கு பிடித்த பானங்களை கையில் வத்துக் கொண்டும் நொறுக்குத் தீனிகளை கொறித்துக் கொண்டும் காரசாராமாக விவாதம் செய்வதை.

இவ்விவாதங்களுக்கு பிறகு அருமையான சாப்படு சாப்பிட்டு வெற்றிலை போட்டுக் கொண்டு அவர்கள் ஆனந்தமாக இருக்கும் காட்சி ஆஹா.......

said...

அது என்னாது PDA....????
அது என்னாது KFC....????

அந்த குழுக்களில் ஏதும் உள்குத்து, வெளிக்குத்து கிடையாதே? :))))

அழைப்பை ஏற்ற கொண்டதற்கு மிக்க நன்றி!

said...

Thanks Siva

said...

கால்கரி,

பஜாஜ் M50 நானும் கேள்விப்பட்டதில்லை! (நானும் அந்தக்காலத்து ஆள் தானுங்க! :) ) ஒரு வேளை ஆல்டர் செய்து ஓட்டினீர்களோ? :)))

ஆஹா! இதுவல்லவா அழைப்பு!

// நினைச்சு பாருங்கள் உங்க வீட்டின் முற்றத்தில் இந்த குருப்புகள் அமர்ந்து அவர்களுக்கு பிடித்த பானங்களை கையில் வத்துக் கொண்டும் நொறுக்குத் தீனிகளை கொறித்துக் கொண்டும் காரசாராமாக விவாதம் செய்வதை. //

காரசாராமான விவாதமெல்லாம் வலைலதான் நடக்கும். வலைப்பதிவர்களை நேர்ல சந்திக்கும்போது அப்படி இருக்கும்னு எனக்குத் தோணலை! இது வரையும் இருந்ததில்லை! :)

said...

சிவா,

PDA என்றால் Personal Digital Assistant - Palm Treo புகழ் பெற்ற மாடல். இதில் செல்போன், காமிரா, எம்.பி3 ப்ளேயர், ஈ-மெய்ல், அவுட் லுக்க்குடன் சின்கரனைசெசன் போன்றவை உள்ளன்
KFC- Kentucky Fried Chicken அடுத்த முறை துபாய் இல்லையென்றால் பெங்களூரில் ட்ரை பண்ணூங்கள்

எல்லாரையும் கூப்பிட்ட எல்லோரும் நல்லவரே என ஒரு கருத்தை நிலை நாட்ட தான் இந்த குழுக்கள் இதில் குத்து எதுவும் இல்லை

said...

சிவா,

இவ்ளொ பேரிய லிஸ்ட்டை பார்த்துட்டு நான் அழைக்க விரும்பாத வலைபதிவர்னு ஏதாவது புதுசா ஆரம்பித்துவிடு்டீர்கள் என்று நினைத்தேன்.ஹிஹி

said...

//If you can share the rationale of the grouping, this post will get a lot more limelight!?

baba sir. Strictly No Comments !
;-)

said...

சிவா, இப்படி எனக்குத் தெரிந்த எல்லோரையும் கூப்பிட்டுவீட்டீங்கன்னா நான் யாரைக் கூப்புடுறது? :)

said...

முத்து, சரியான குசும்பு உங்களுக்கு. நான் வலைப்படிவில் வந்ததிலிருந்து எவ்வளவு நண்பர்கள். ஐ.நா. சபையிலிருந்து போன் வருகிறது (நாகை சிவா) , அமெரிக்காவின் 50 மாநிலங்களிலிருந்தும் நண்பர்கள். நியூசிலாந்தில் ஒருவர் விருந்துக்கு அழைக்கிறார். என் உலகம் விரிந்து விட்டது.

நான் நிஜமாகவே எல்லாரையும் அழைக்கிறேன்.

நாம் மங்களூர் வரும் போது உங்களை நிச்சயம் சந்திப்பேன்

said...

//காரசாராமான விவாதமெல்லாம் வலைலதான் நடக்கும். வலைப்பதிவர்களை நேர்ல சந்திக்கும்போது அப்படி இருக்கும்னு எனக்குத் தோணலை! இது வரையும் இருந்ததில்லை! :) //

இளவஞ்சி மிக சரி. நான் ஒரு பாரமில் ஒருவருடன் சணடை போட்டு வலையில் கட்டி உருண்டேன். அமெரிக்காவில் என்னை சந்திக்க சுமார் 3 மணிநேரம் ட்ரைவ் செய்து வந்து பார்த்தார்.

நிஜமாகவே M50 இருந்ததுங்க. கொஞ்சம் கூகுள் பண்ணி பாருங்க

said...

இதென்னா ஒண்ணு ரெண்டை தவிர எல்லா வாகனமும் இந்தியாவிலேயே கிடைக்கும் வாகனமா இருக்கு?

KFC என்பது உணவுவகையா?:-)))

ஆப்பிள் சைடர் எனக்கு மிக பிடிக்கும்.இந்தியன் சம்மர் என்ற பிராண்ட் கிடைக்கும்.மிக அற்புதமாக இருக்கும்.மிக சத்தான பானம்.இதில் ஆல்கஹாலிக் வெரைட்டி இருக்கிரது என்றே எனக்கு நீங்கள் எழுதிதான் தெரியும்.

said...

என் பதிவில் போட்டது.

//

இன்னும் கொஞ்சம் விவரம் கொடுத்து இருக்கலாமோ? ஏன் இந்த கூட்டணி அமைப்பு அப்படின்னு?

அப்புறம் ஏன் பாதி பதிவு ஆங்கிலத்தில்?
//

said...

கால்கரி,

// நிஜமாகவே M50 இருந்ததுங்க. கொஞ்சம் கூகுள் பண்ணி பாருங்க //

ஆமாங்க! M50 இருக்கு. தவறான தகவலுக்கு மன்னிக்க!

இதன்மூலம் நான் உங்க காலத்து ஆசாமியில்லை என்றானதிலும் சந்தோசம்! :)))

said...

அஹா பாதி தமிழ்மனமே இங்க இருக்கே சிவான்னே!

விடுங்க.வந்திடுவோம்.

கென் பொல்லட் எனக்கும் பிடிச்ச எழுத்தாளர்.அவரோட Jackdaws படித்ததில் இருந்து நானும் அவரோட விசிறி.

said...

தமிழ்மணத்தில இப்ப மேலே நிக்கிற பதிவு உங்களுது. என்ன Top 10ன்னு பாக்க வந்தா நம்பளையும் கூப்பிட்டு சந்தோஷப் படுத்திட்டீங்க.

ஆமா அது என்னங்க பஜாஜ் எம்50? நான் கேள்வி பட்டதேயில்லியே?

said...

குழுவுக்கு ஒரு பதிவு போட்டாலும் நூறு பதிவு போடணுமே..ஒன்னு போடவே ரெம்ப கடினமாயிருந்தது. உங்கள் கனிவுக்கு நன்றி சிவா. கனடாவுக்கு வருவதெல்லாம் இருக்கட்டும் எப்ப சிக்காகோ வரப்போறீங்க?

said...

இப்படி எல்லாரையும் சுற்றி வளைத்து விட்டீர்களே!
ஒவ்வொருவரும் ஆறு போட்டால் நீங்கள் 10 போடுகிறீர்கள்!
அதிகம், அதிக மகிழ்ச்சி அளிக்கும் என்பது போல!
[More, the merrier!!]
அண்ணனைப் பார்க்க வரும்போது கண்டிப்பாக நமக்கும் ஒரு தகவல் குடுங்க!

said...

//இதென்னா ஒண்ணு ரெண்டை தவிர எல்லா வாகனமும் இந்தியாவிலேயே கிடைக்கும் வாகனமா இருக்கு?
//

$ல்வன், பத்து ஆண்டுகள் தானே வெளிநாடு அதற்கு முன் இந்தியாதானே எனக்கு. சாண்ட்ரோ இன்னும் இந்தியாவில் ஒடுது


சைடர் என்றாலே ஆல்கஹால் தான். இப்போது தான் நான் ஆல்காஹாலிக் வருது

said...

எஸ்.கே சார், நிச்சயம் பார்க்கலாம்.

said...

//ஆமா அது என்னங்க பஜாஜ் எம்50? நான் கேள்வி பட்டதேயில்லியே? //


வாங்க கைப்பூ, ரொம்ப நன்றி.

பெருசுகளூக்கு தாங்க அது தெரியும். ஸுவேகா, லூனா, லாம்ப்ரட்டா இந்த மாதிரி வண்டிகளை கேள்வி பட்டதுண்டா

said...

//பெருசுகளூக்கு தாங்க அது தெரியும். ஸுவேகா, லூனா, லாம்ப்ரட்டா இந்த மாதிரி வண்டிகளை கேள்வி பட்டதுண்டா/

எங்களுக்கு ஜாவா பைக் வரைக்கும் தெரியுமே...:)

said...

// ஸுவேகா, லூனா,//

நான் கூட பார்த்திருக்கிறேன் கால்கரியாரே!

1985-1992 வரை எங்கள் வீட்டில் ஸுவேகா இருந்தது. லூனாவும் பார்த்திருக்கிறேன்.

said...

Thiru Siva!

அழைப்பிற்கு நன்றிகள்.

அன்புடன்

suvanappiriyan

said...

//
Me the Proud owner of Veerabadhran vandi aka paal vandi aka load vandi aka M80 :-)
//

அஞ்சாத நிருபர் வீரபத்ரன் வண்டி...
அந்த "டமா டமா" வை கொடைக்கானல் மலையே ஏற்றிவிட்டு வந்திருக்கிறேன்...

said...

சிவா,

இப்புடி பத்தா போட்டுத் தாக்கிட்டீங்களே...

இந்த ஆறு விளையாட்டில் அதிகம் ஈடுபடாமல் இருந்தேன்...ஐடியா வற்றிப் போயிருக்கும் சூளலில் எதைப் போடுவது...? யோசித்துத்தான் போடவேண்டும்...

உங்கள் லிஸ்டில் உள்ளவர்கள் போட்டு முடிப்பதற்குள் போடுகிறேன்...

அதற்குள், சமுத்ரா ஒரு invitation வைத்திருக்கிறார். பிறகு சிவமுருவன் வேறு கூப்பிட்டிருக்கிறார்.

அழைப்பிற்கு நன்றி,

said...

ஷங்கர், எங்கே ஆளைக்காணம். பஞ்சர் ஒட்ட போயிட்டீங்களா? :)

said...

சிவா,

ஓவரா இல்லையா...!!

போலி டோண்டு ரசிகர் மன்றத்து இஸ்ரேல் கிளை வைப்பதற்கு, மத்திய பஸ் ஸ்டாண்டு, பன்றிகறி கடை முதல் மாடியில் இடம் பார்த்திருக்கிறேன்...(படத்தை என் பதிவில் போட்டிருக்கிறேன்). ஆரம்பித்தவுடன் உங்கள் பேர் பஞ்சர் ஆக்கும் முயற்ச்சிகள் எடுக்கப் படும்...!!;D

கால்கரியை, கைக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி என்று ஏதாவது வரும்...வெயிட் பண்ணுங்க..!! ;)

said...

அழைப்பிற்கு நன்றிகள் சிவா.