Wednesday, July 12, 2006

மும்பை நண்பரிடமிருந்து வந்த கடிதம்

திரு I.A.J. என்னுடன் கல்லூரியில் பயின்ற நண்பர். பழகுவதற்கு இனிமையானவர். இவர் தற்சமயம் முமபையில் வசிக்கிறார். இவரும் இவரின் குடும்பத்தினரும் நலம். ஆனால் இவருடன் வேலைப் பார்ப்பவர்களில் இருவர் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் மாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் தீவிரவாதிகளுக்கு பார்வர்ட் செய்த மெயில் இதோ

---------------------------------------------------------------------------------------------
Dear Terrorist,

Even if you are not reading this we don't care.
Time and again you tried to disturb us and disrupt our life - killing innocent civilians by planting bombs in trains, buses and cars.

You have tried hard to bring death and destruction, cause panic and fear and create communal disharmony but everytime you were disgustingly unsuccessful.

Do you know how we pass our life in Mumbai? How much it takes for us to earn that single rupee? If you wanted to give us a shock then we are sorry to say that you failed miserably in your ulterior motives.

Better look elsewere, not here.We are not Hindus and Muslims or Gujaratis and Marathis or Punjabis and Bengaliies. Nor do we distinguish ourselves as owners or workers, govt. employees or private employees. WE ARE MUMBAIKERS (Bombay-ites, if you like). We will not allow you to disrupt our life like this.

On the last few occassions when you struck (including the 7 deadly blasts in a single day killing over 250 people and injuring 500+ in 1993), we went to work next day in full strength.

This time we cleared everything within a few hours and were back to normal - the vendors placing their next order, businessmen finalizing the next deals and the office workers rushing to catch the next train. (Yes the same train you targetted)

Fathom this: Within 3 hours of the blasts, long queues of blood donating volunteers were seen outside various hospital, where most of the injured were admitted. By 12 midnight, the hospital had to issue a notification that blood banks were full and they didn't require any more blood.

The next day, attendance at schools and office was close to 100%, trains & buses were packed to the brim, the crowds were back.The city has simply dusted itself off and moved one - perhaps with greater vigour.

We are Mumbaikers and we live like brothers in times like this. So, do not dare to threaten us with your crackers. The spirit of Mumbai is very strong and can not be harmed.

Please forward this to others. U never know, by chance it may come to hands of a terrorist in Afghanistan, Pakistan or Iraq and he can then read this message which is specially meant for him!!!With Love,From the people of Mumbai (Bombay) "

------------------------------------------------------------------------------------------------

இதுதான்யா வீரம்

8 comments:

said...

சிவா,
இது வீரமாகவே இருக்கட்டும். இவ்வளவு பெரிய சம்பவம் நிகழ்ந்து இருக்கு ஒரு போராட்டம் இல்லை. அரசு இதை எதிர்த்து என்ன நடவடிக்கை எடுத்ததுன்னு கேட்க ஆள் இல்லை.நாலு நாட்களுக்கு முன்னாடி பால்தாக்கரே மனனவியின் சிலை மீது செய்யப்பட்ட அவமானத்திற்காக பொங்கி எழுந்த மக்கள் கூட இதற்கு எழவில்லை. சும்மா இது மாதிரி உணர்ச்சிகரமான கடிதங்களினால் எந்த பலனும் இல்லை எந்த தீவிரவாதியும் இதை படிக்கப்போவதும் இல்லை திருந்தப்போவதும் இல்லை. இன்றைக்கு இஸ்ரேலை பாருங்க அவர்களின் நாட்டு வீரர்களை மீட்பதற்காக ஜோர்டானுக்கு அவர்களின் படையை அனுப்பி இருக்கிறார்கள். சும்மா இந்த மாதிரி உணர்ச்சிகரமான கடிதங்களை எழுதவதை விட்டு ஆக்ப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லாட்டி அடுத்து அடுத்து இதுமாதிரி உயிரிழப்புகள் நடந்துகிட்டே தான் இருக்கும் உலக நாடுகளும் அவர்களின் கடமையே என்று கண்டனத்தை சொல்லிட்டுதான் நாங்க இந்தியாஉடன் தீவிரவாத்தை ஒழிக்கும் போரில்(இல்லாத ஒன்றை காசா பணமா?) துணை புரிவோம் அப்படின்னு சொல்லிட்டு தான் இருப்பாங்க பாகிஸ்தானும் வீட்டுக்கு ஒரு புள்ளை பெத்து அவனை தீவிரவாதியா ஆக்கிட்டு தான் இருப்பாங்க.

said...

terrorism can never shatter the steely resolve of India.

We as a nation will unite and conquer terrorism.

Jai Hind.

said...

இந்த மெயிலை நானும் பார்த்தேன். மும்பாய் மக்களின் மனோ தைரியம் உண்மையில் பாராட்ட பட வேண்டிய ஒன்று. சென்ற முறை அங்கே குண்டு வெடித்த போது நானும் மும்பாயில் தான் இருந்தேன். வெகு விரைவில் மும்பாய் சாதரண நிலைமைக்கு திரும்பி விட்டது.

said...

சபாஷ் சந்தோஷ், இது தான் வேண்டும். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க மும்பைக்கர் மட்டுமல்ல உலகம் முழவதும் பரவியுள்ள ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டும்.

இஸ்ரேல் போல ஒரு அடிக்கி 10 அடி தரவேண்டும். அப்போதுதான் குறையும்

//பாகிஸ்தானும் வீட்டுக்கு ஒரு புள்ளை பெத்து அவனை தீவிரவாதியா ஆக்கிட்டு தான் இருப்பாங்க.
//

வீட்டுக்கு ஒண்ணா மினிமம் 5 இல்லே.

said...

//இவ்வளவு பெரிய சம்பவம் நிகழ்ந்து இருக்கு ஒரு போராட்டம் இல்லை.//

யாரை எதிர்த்து போராடுவது?. போராட்டத்தின் மூலம் பாதகங்களே விளையும். That is what the terrorists wants. Divide the people & conquer them.

//நாலு நாட்களுக்கு முன்னாடி பால்தாக்கரே மனனவியின் சிலை மீது செய்யப்பட்ட அவமானத்திற்காக பொங்கி எழுந்த மக்கள் கூட இதற்கு எழவில்லை.//

மக்களா? அய்யா அது அரசியல். இது தேசப்பிரச்சனை. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதற்கே இந்த குண்டு வெடிப்புகள் பயன்படும்.

//பாகிஸ்தானும் வீட்டுக்கு ஒரு புள்ளை பெத்து அவனை தீவிரவாதியா ஆக்கிட்டு தான் இருப்பாங்க. //

இந்தியர்களின் உதவியின்றி பாகிஸ்தானியர் இப்படி குண்டு வைக்க முடியாது.

The Indian Government should bomb the terrorist camps in kashmir & POK to issue a warning. Until that happens these kind of bombings will continue.

Unfortunately the present set of politicians (cong/bjp/communists/regional parties) doesnt have the guts to do anything.

If one releases a terrorist for an exchange for ministers daughter, the other releases a terrorist for kidnapping the airline.

said...

சிவா,

எனக்கு மிக வியப்பையும் வெட்கத்தையும் ஒருசேர அளிக்கிறது நம் எருமைத்தோல் ஆட்சியாளர்கள். அரசியல்வாதிகள், பொதுமக்கள் இம்மாதிரி 'தீவிரவாதத்தினை"எதிர்த்து உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் இருப்பது.

200 பேர் செத்தால் போதாது... ஒரு 20,000 - 2 லட்சம் பேர் மரணித்தால் தான் நம் நாட்டின் ஒட்டு மொத்த சிந்தனை தீவிரவாதிகளுக்கு பதிலடி தருவதைப் பற்றியதாக இருக்க்குமா?

2நாளில் மும்பை நகரமும் அதன் மும்பைக்கர்களும் சகஜ சிலைக்கு வந்து
விடலாம். ஆனால் அதுமட்டுமே போதுமா?

ஏன்நாம் இன்னும் இந்த 'பெண்மையான மென்மைத்தனம்' திவீரவாதிகளுக்கு நாம் காட்டுகிறோம்? இயலாமையில் கோபப்பட்ட பின்பு வெட்கமும் பட்டுபிட்டு சகஜ நிலைமைக்குத் திரும்பிக்கொள்ள வேண்டியதுதான்.

said...

//யாரை எதிர்த்து போராடுவது?. போராட்டத்தின் மூலம் பாதகங்களே விளையும்//

இந்த பேடிப் பய அரசியல்வாதிகளை எதிர்த்துதான்

said...

////யாரை எதிர்த்து போராடுவது?. போராட்டத்தின் மூலம் பாதகங்களே விளையும்//

இந்த பேடிப் பய அரசியல்வாதிகளை எதிர்த்துதான் //

இதே தான். எத்தனை முறை குண்டு வைத்தாலும், உடனே அதை மறந்து சகஜ நிலைக்கு வந்து குண்டு வைத்தவனுக்கு தோல்வியை கொடுத்து விடுகின்றோம் மக்கள் ஆகிய நாம். இதை தடுக்க வேண்டிய அரசு, சும்மா இதை வேடிக்கை பாத்துக் கொண்டு இருப்பதை நாம் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டு இருப்பது.