
இந்த வருடம் Calgary Stampede அல்லது பசுப்பையன்களின் திருவிழாவிற்கு சென்று எடுத்தப் படங்கள்.
மாடுபிடிக்கும் விளையாட்டிற்கு என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. மாடுகள் பாவம் என்னைப் பார்த்து மிரண்டுவிட்டதால்.
மேலே படத்தில் என் சீடனின் சாகசம்.

சும்மா ஜாலியாக ஒரு கச்சேரி

மாடு பிடிக்கும் போட்டியில் நடுவராக நான் அமர்ந்து எடுத்த போட்டோ



என்னைப் பார்த்ததும் பயத்தால் புறம்முதுகு காட்டும் பயந்தாங்கொள்ளிக் குதிரை

அக்குதிரையின் முன் வீரத்துடன் நிற்கும் நான்......(ஹி..ஹி...)
என் வீரத்தைக் கண்டு வியக்கும் வெள்ளைக்காரக் குழந்தைகள்

மேடையில் மக்களை ஹிப்னாடிச தூக்கத்தில் ஆழ்த்திய என் சீடனின் சாதனை

வீர நடை நடந்து.......

கனேடிய இராணுவ வீரனுக்கும்,வீராங்கணைக்கும் ஆலோசனை வழங்கும் கால்கரி சிவா
சில கலர் படங்கள்....

என்ன வெயில்...என்ன வெயில்........

நாய் தோலில் காலணி............................

சமத்தில்லைய்யா....சாப்ப்பிடு...அப்பதான் சாக்லெட் வாங்கி தருவேன்......

ரெண்டு பேரும் குட்பாய்ஸ்..... மம்மு சாப்திட்டு மாடு பிடிக்க போகணும் ஒ.கே
பின்குறிப்பு : சில படங்கள் இணையத்தில் சுட்டவை. என்னுடைய புது state-of-the-art காமிராவை என் மகன் சுட்டுவிட்டுதால்..என்னுடைய புராதான காமிராவில் எடுத்தப் படங்கள். ஆகையால் என் முழுத்திறமையும் காட்ட முடியவில்லை :)
26 comments:
//என் சீடனின் சாகசம்.//
அது உங்க சீடனின் சாகசம் என்ற நீங்க சொல்லாமலே தெரியுது, நல்லாவே பல்டியடிக்கிறார்.
//மாடு பிடிக்கும் போட்டியில் நடுவராக நான் அமர்ந்து எடுத்த போட்டோ//
யாருக்கு நடுவில் ;)
//மாட்டுச் சந்தையில் ............//
மாடு பாக்க நல்லா இருக்குங்க ஹிஹி
//வீர நடை நடந்து.......
கனேடிய இராணுவ வீராங்கணை//
கிட்ட நல்லா கடலை சாகுபடி செய்து இருக்கீங்க. நல்லா இருங்க....
கடலை சாகுபடி செய்வதை போட்டோ எடுத்த மனைவி அதை ஒரு துருப்புசீட்டாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்.
நடுவராக அமர்ந்து மாட்டைப் பார்க்க சொன்னா ஏன் யா முதுகை பார்க்கீறீங்க
நல்லது மாடு தவிர வேறதுவும் கண்ணில படவே இல்லையா.
கனடா ராணுவத்தில் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா?ஹி..ஹி..
உங்க போட்டோ நல்லாருக்கு.தொந்தி லேசா வந்த மாதிரி இருக்கு.அரசமீனவன் செய்த சதியா?:-)))
செல்வன்,
செல்வ செழிப்பா இருந்த தொந்தி கனடா வந்து வற்றிவிட்டது.
அபுதாபியில் வீடு சுத்தம் செய்ய ஒரு ஆள், தோட்டம் பராமரிக்க ஒரு ஆள் என இருந்தவன்
இங்கே கக்கூஸ் முதல் தோட்டம் கார் எல்லாவற்றையும் கழுவுவதால் தொந்தி குறைந்து விட்டது
நெரிசல் நெரிசல் அப்படின்னு சொன்னாங்க. இங்க அப்படி ஒண்ணும் கூட்டத்தைக் காணுமே.
சரி. ஏன் இப்படி கறுப்பு வெள்ளை போட்டோவா போட்டுட்டீங்க? அட, கொஞ்சம் கூட கலரே இல்லையே. அதைச் சொன்னேன்.... :)
சவால் விட்ட மாதிரி தொப்பி, ஜீன்ஸ் போட்டுக்கிட்டீங்க. அந்த பசுப்பையன்களின் ஷூ போட்டீங்களா இல்லையா? அது ஒரு போட்டோவிலும் தெரியலையே.
"கலர்" படம் எடுக்கிற வயசா எனக்கு. கூட வந்தது யார் தெரியுமில்லே
ஷூ வாங்கலே.
சில்ரன் ஹாஸ்பிடலுக்கு டொனஷன் கொடுத்தேன் தொப்பி தந்தாங்க.
ஐயா நாங்க புளூ காலர் வொர்க்கர்ஸ் அதனாலெ கொஞ்சம் அடக்கிதான் செலவு செய்வோம்
//"கலர்" படம் எடுக்கிற வயசா எனக்கு. கூட வந்தது யார் தெரியுமில்லே//
அதான் போட்ட படத்தில் பாதி சுட்ட படம்தானே. அதுல கூடவா தேத்த முடியலை.
மாடுன்னு சொல்லிட்டு குதிரை சாகசம் போட்டு இருக்கீங்க...
2 படம்தான்பா சுட்டது மத்ததெல்லாம் நானே சூட் பண்ணியது. கலர் படம்தானே நாளைக்கி தேடி போட்டுரலாம்
சார் மாடு பிடிக்க மொதெல்ல குதிரை மேலே ஏறனும்.
//நல்லது மாடு தவிர வேறதுவும் கண்ணில படவே இல்லையா. //
நான் சொன்னது கண்ணில் பட்ட மாட்டை தான்
ஹிஹி
// நல்லது மாடு தவிர வேறதுவும் கண்ணில படவே இல்லையா.//
ஆஹா! பேஷாக தெரிகிறது! "திறந்த வெளி மைதானங்கள்" அருமை! (போட்டி நடக்கற இடத்தை சொல்லறேனுங்க! :) )
// "கலர்" படம் எடுக்கிற வயசா எனக்கு //
போனாப்போகுது! சின்னப்பசங்க நாங்க! கொஞ்சம் இரக்கப்பட்டு அதையெல்லாம் தனிமடல்ல அனுப்புங்கப்பு! :)
கால்கரி பூரா "ஆசிரமம்" ஆரம்பித்து வைத்து விட்டீர்களா....எங்கெ போனாலும் உங்க சீடர்கள் தான் பார்க்க முடியுது போலிருக்கு...!! ;D
//மாடு பிடிக்கும் போட்டியில் நடுவராக நான் அமர்ந்து எடுத்த போட்டோ
இதே மாதிரி ஒரு நடுவர் போஸ்ட் இனிமே வந்தா மறக்காம எனக்கு சொல்லுங்க. நானும் தீர்ப்பு வழங்குறேன். ஹி ஹி
//மாட்டுச் சந்தையில் ................
கூட்டத்தையே காணோம் ? . மாட்டையெல்லாம் யாரு ஓட்டிகிட்டு போனது..(நாகை சிவா நீயா ?)
//நெரிசல் நெரிசல் அப்படின்னு சொன்னாங்க. இங்க அப்படி ஒண்ணும் கூட்டத்தைக் காணுமே.
//
எங்க ஊரிலே இதுதான்பா நெரிசல். எங்க தெருவழியா ஒரு நாளக்கு பத்துபேர் நடந்து போன மக்கள் தொகை ஏறிடுச்சுன்ன கவலை படுவாங்க.
இன்று முதல் கால்கரியின் மக்கள் தொகை 1,000,000 ஆகியது.
//போனாப்போகுது! சின்னப்பசங்க நாங்க! கொஞ்சம் இரக்கப்பட்டு அதையெல்லாம் தனிமடல்ல அனுப்புங்கப்பு//
இளவஞ்சி, இப்பதானே கல்யாணம் ஆனது உங்களுக்கு அதற்குள் குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை
வஜ்ரா, இப்பதான் சாம்பு என்னையும் உங்களையும் மதத்தலைவர்கள் ஆக்க்னினா. நீங்கள் என்னை சாமியா ஆக்கிறீங்களே
நல்ல வேளை நாய்த் தோலில் காலணின்னு சொன்னீங்க. இல்லைன்னா கண்ணுலையே பட்டிருக்காது. ;)
//நீங்கள் என்னை சாமியா ஆக்கிறீங்களே//
இத்தனை சீடர்கள் இருந்தா சாமியார் இல்லாம யாராம் ? ;)
வருங்கால வாகனம் ரொம்ப வயசான வாகனமா இருக்கு.. பார்த்து ;)
சிவா
எனக்கென்னவோ நாய் காலனிதான் கண்ணில் பட்டது. :-))
நல்ல கலர் படங்க....
கலர் படம் எல்லாம் நல்லா இருந்திச்சி சிவா. சரி உங்க ஊரில் சாப்பிட அடம் பிடிச்சா இப்படித்தான் ஊட்டுவாங்களா? நல்லா இருக்கே.. :))
figure ங்க ஊத்தி விடுறாங்களே...அவர்களும் உங்க சீடர்கள் தானே...!!?
எல்லாப்படங்களும் அருமை..அதிலும் நாய்த்தோல் காலனிதான் மிக நன்றாய் இருந்தது..
நல்ல புகைப்படங்கள்..
Post a Comment