Thursday, April 13, 2006

இந்து மதத்தை அழிக்க எளிய வழிமுறை

இந்து மதத்தை ஒழித்தால் ஜாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும், இட ஒடுக்கீடுப் பிரச்னைகள் தீர்ந்துவிடும், இந்தியாவில் அமைதியும் ஆனந்தமும் நிலவும் என தமிழ்மணத்தில் பலரும் மாய்ந்து மாய்ந்து விவாதித்து தூகக்ம் கெடுகின்றனர். இந்து மதத்தை வெகு எளிதாக அளித்து விடலாம். அதற்கு சுலபமான வழி இதுதான்.

---------------------------------------------------------------------------------------

இந்தியாவில் இந்துகளுக்கு இட ஒடுக்கீடு 0% என்று சட்டம் கொண்டு வந்துவிட்டால் போதும். இந்துகள் எல்லோரும் வேறு மதத்திற்கு மாறிவிடுவர். அப்போது ஜாதி பிரச்னைகளும் இடஒடுக்கீடுப் பிரச்னைகளும் தீர்ந்த்விடும். இந்து மதமும் அழிந்துவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
-----------------------------------------------------------------------------------------

பின்னூட்டம் இட சில உதவிகள் : பின்னூட்டம் இட விரும்புபவர்கள் கீழ் கண்ட வாக்கியங்களை கட் & பேஸ்ட் செய்யலாம்

1 . வந்துண்டான்யா இன்னொரு "சோ"த்தன மான பார்ப்பணன்.

2. 10000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த
வந்தேறியின் நக்கலைப் பாருங்கள்

3. இந்த திமிர் பிடித்த பார்பணருக்கு ரிசர்வேஷன் கேலிக் கூத்தாக இருக்கிற்து. அடுத்த 10000 வருடங்களுக்கு இவர்களுக்கு பூமியில் இடம் தரக் கூடாது

4. இவர்களை திருத்த 10000 பெரியார்கள் போதாது.

5. தைரியமிருந்தால் இதை சவூதி அரேபியாவிற்கு வந்து சொல்லட்டும் கனாடா என்ற கேடுக்கெட்ட நாட்டிலிருந்து ஒரு நன்றி கெட்ட..... குரைக்கிறது.

6. மலர்மனனனின் அடிவருடி நீசன் நேசகுமாரின் நண்பன் இவனை செறுப்பால் அடிக்க மனிதநேயத்துடன் நம் சகோதரர்கள் ஒன்று சேரவேண்டும்.

49 comments:

said...

சந்தோஷமாக இருக்க வேண்டிய தமிழ் புத்தாண்டு தினத்தன்று உங்களையே திட்டிக்கொண்டு பதிவு ஏன்?

உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

1 . வந்துண்டான்யா இன்னொரு "சோ"த்தன மான பார்ப்பணன்.

2. 10000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த
வந்தேறியின் நக்கலைப் பாருங்கள்

3. இந்த திமிர் பிடித்த பார்பணருக்கு ரிசர்வேஷன் கேலிக் கூத்தாக இருக்கிற்து. அடுத்த 10000 வருடங்களுக்கு இவர்களுக்கு பூமியில் இடம் தரக் கூடாது

4. இவர்களை திருத்த 10000 பெரியார்கள் போதாது.

5. தைரியமிருந்தால் இதை சவூதி அரேபியாவிற்கு வந்து சொல்லட்டும் கனாடா என்ற கேடுக்கெட்ட நாட்டிலிருந்து ஒரு நன்றி கெட்ட..... குரைக்கிறது.

6. மலர்மனனனின் அடிவருடி நீசன் நேசகுமாரின் நண்பன் இவனை செறுப்பால் அடிக்க மனிதநேயத்துடன் நம் சகோதரர்கள் ஒன்று சேரவேண்டும்.

said...

1 . வந்துண்டான்யா இன்னொரு "சோ"த்தன மான பார்ப்பணன்.

2. 10000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த
வந்தேறியின் நக்கலைப் பாருங்கள்

3. இந்த திமிர் பிடித்த பார்பணருக்கு ரிசர்வேஷன் கேலிக் கூத்தாக இருக்கிற்து. அடுத்த 10000 வருடங்களுக்கு இவர்களுக்கு பூமியில் இடம் தரக் கூடாது

4. இவர்களை திருத்த 10000 பெரியார்கள் போதாது.

5. தைரியமிருந்தால் இதை சவூதி அரேபியாவிற்கு வந்து சொல்லட்டும் கனாடா என்ற கேடுக்கெட்ட நாட்டிலிருந்து ஒரு நன்றி கெட்ட..... குரைக்கிறது.

6. மலர்மனனனின் அடிவருடி நீசன் நேசகுமாரின் நண்பன் இவனை செறுப்பால் அடிக்க மனிதநேயத்துடன் நம் சகோதரர்கள் ஒன்று சேரவேண்டும்.

said...

சிவா,
பாரதியார் வேடத்தில் "சிந்து நதியின்மிசை" எனப்பாடிக்கொண்டு சிவாஜி கணேசன் கனவு கண்டதைப் போல், எனக்கு ஒரு கனவு.

0% சட்டம் அமலான சில தினங்களில் குட்ம்பத்தோடு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த எங்களுக்கு பயங்கர ஆச்சரியம்!

அலோ, ஐயம் அப்துல்லாயங்கார்!
நான், முனியம்மா ஜெயின்
வாங்க வணக்கம், ஜாக்சன் சாம்பசிவய்யர்
அலோ, நான் எதிராஜ் ஏரோப்ளேன்வாலா (ஜொரஷ்ட்ர சைவ முதலியார் இவர்)
வாங்கண்ணாச்சி, நாந்தே,புகாரி நாடார்

அப்படியே தலை சுற்றி ஒரு வாரப் பத்திரிக்கை ஒன்றை புரட்டினேன், அழகான புத்த மதத்தை சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் பெண்ணுக்கு அதே மதத்தில் சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தை சேர்ந்த 8 வீட்டை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.....

"ஏங்க மணி 6:30 எழுந்திருங்க ஆபீஸுக்கு நேரமாச்சு"

திடுக்கிட்டு எழுந்தேன்!

அன்புடன்,
சரவணன்

said...

+குத்து போட்டுட்டேன். ஸ்ரீதர்

said...

Dear friend,

Over Billions of years, People tried to destroy Hinduism.. They will be trying this till the last life on this earth..

The system of reservation is not against Hinduism. It is created to uplift the oppressed section. They are there in every religion.

Do you think, if change our religion, there is no need for reservation.. There is a split in every religion. This split is created by selfish people who are there in every religion... Please understand this..

said...

வணக்கம்!
இந்து மதத்தை அழிப்பதற்கு எந்த கொம்பனாலும் முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. நீங்கள் கூறிய எளிய வழியை கடைப்பிடித்தாலும் இந்து மதத்தில் நானும், நீங்களும், நம்மை போன்றவர்க்களும் இருப்பார்க்கள்.
தூற்றுபவர்க்களை பற்றி கவலை வேண்டாம். அரசியல்வாதிகளின் அடிவருடிகள் அவர்க்கள். இந்து மதத்தை எதிர்ப்பது தான் அவர்க்களை பொருத்தவரைக்கும் மதச்சார்ப்பின்மை.

said...

நன்றி சிவா,

உங்கள் பதட்டம் தேவையற்றது.அப்போ இன்றுவரை 49.5 ம் 69 ம் வாங்குபவர்கள் இந்துக்கள் இல்லை என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்.

(ஒரு சேஞ்சுக்கு உங்க டெம்பிளேட்டை உபயொகிக்காததற்கு மன்னிக்கவும்)

உங்கள் பிம்பம் கலைந்தது.உங்களை வெளிப்படுத்தி கொண்டீர்களா என்றெல்லாம் நான் கேட்கவிரும்பவில்லை.ஏதோ கடுப்பில் இதை எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

said...

அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்

said...

சிவா, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஏன் இப்படி ஒரு பதிவு, இதனால் என்ன பயன். இது போன்ற தேவையற்ற பதிவுகளை தவிருங்கள். அதுவே சகோதரத்துவத்தை நிலைநாட்டும்.

said...

"ஒரு சேஞ்சுக்கு உங்க டெம்பிளேட்டை உபயொகிக்காததற்கு மன்னிக்கவும்" என்று சொல்லி கால்கரி சிவாவின் டெம்ப்ளேட்தான் இணையத்தில் default template என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டீர்கள் :)

said...

தவறான பதிவு

ஆரோக்கியம்

http://ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it.

said...

இந்து என்பது மதமா ????????

ஆகா!!! கெளம்பிட்டான்யா...கெளம்பிட்டான்

திருந்த மாட்டீங்களா....

ஆதிக்க மனப்பான்மை அவ்வளவு சீக்கீரம்

போகாது போல....ஆதிக்கம் செலுத்ததான்
ஆளில்லை....பாவம்..

விளம்பரம் தேட இது மாதிரியான பதிவுகள்..

இருங்க போலி டோண்டு கிட்ட சொல்றேன்.ஈ..ஈஈஈஈஈஈ....

said...

சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டை "சதியை ஒழிக்க இந்துமத ஒழிப்பு" என்ற வாதத்துடன் குழப்புவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்துமதம் சமூகநீதிக்கு எதிரானது என்றா? இல்லை இடஒதுக்கீட்டு பலனை அனுபவிப்பவர்கள் இந்துக்கள் அல்ல, உயர்சாதியினர் மட்டுமே இந்து என்கிறீர்களா? :)

said...

பாப்பான்கள் இன்னும் இருநூறு மில்லியன் வருஷம் ஆனனலும் திருந்த மாட்டானுங்க!

said...

அனானிமஸ், தவறுதான். என்னை திட்டிகொண்டு பதிவு போட்டதிற்கு

நன்றி உங்களுக்கும் என்னுடையப் புத்தாண்டு வாழ்த்துகள்

said...

இஸ்லாமியன் அண்ட் ஆனானிமஸ், என்னை பின் பற்றுங்கள். நான் நல்ல வழிக் காட்டுகிறேன்

said...

சரவணா, நல்லதொரு கனவு அது நன்வாக கடவது

said...

Dear Anonymous,

This is parody. Nothing to be taken seriously. This is to make fun of some of the bloggers idea.

said...

நன்றி ஸ்ரீதர்

said...

சிவா, சரியாக சொன்னீர்கள் இந்து மதத்தை எதிர்ப்பது மதசார்பின்மை. இந்து கடவுளர்களை கிண்டலடிப்பது பகுத்தறிவு

said...

முத்து, நான் பதட்டுப் பட்டு எழுதவில்லை. முழுக்க முழுக்க தமிழ்மணப் பதிவுகளை கிண்டல் செய்யதான்.

என்னுடைய பிம்பம் என்ன? அது களைந்தால் நான் ஏன் பயபடவேண்டும்?. நான் என் இயற்பெயரையும் படத்தையும் போட்டுதான் என் கருத்துகளை சொல்கிறேன்.

இப்போது படத்தில் இருப்பது என் வளர்ப்பு கிளி. அதை உலகிற்கு அறிமுகப் படுத்துவதில் பெருமை அடைகிறேன்

said...

பரஞ்சோதி, நன்றி. இனிமேல் தவிர்க்கிறேன்

said...

ஆரோக்கியம், என்ன தவறு என்று விளக்கி கூற முடியுமா?

said...

தரன், இந்து என்பது மதமா என்ற கேள்விக் கேட்டு புளிக்கிற அளவு பேசுகிறார்கள். இங்கேயும் கிளப்பாதீர்கள்.

விளம்பரம் தேடி எனக்கென்ன கோடிக் கணக்கில் வியாபாரமா நடக்கிறது.

பெரியாரின் நல்லக் கருத்துகளை தைரியமாக உங்கள் படம் போட்டு எழுதும் உங்களை மாதிரி அறிவாளியான இளைஞர்கள் என்னை பயமுறுத்த போலி களை அழைப்பது சரியாக பட வில்லை.

நான் எனக்கு யாரும் அடிமையாக இருக்கவேண்டுமென்று நினைக்கவில்லை

said...

அனானிமஸ், பார்ப்பாண்கள் திருந்த்துவதை நீங்கள் காண நீங்கள் இருநூறு மில்லியன் வருடங்கள் வாழ நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

said...

சிவா,

கிணடல்தானே...சரி சரி நான் ஏதோ சீரியஸாக கோபப்பட்டீர்கள் என்று நினைத்தேன்.

விடுங்கள்.அடுத்த அரபிய பதிவு எப்போ?

said...

நண்பரே! நான் இட்ட பின்னூட்டம் வந்து சேரவில்லையா? இல்லை தற்போது அது அவசியமற்றது என்று கருதினீர்களா? அறியத்தருக! எப்படி இருப்பினும் தவறில்லை. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

கால்கரி சிவா,
நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால், நல்ல பதிவு தான் :)
யாரோ கூறியபடி, எதற்கு தமிழ் புத்தாண்டு தினத்தன்று இப்படி ஒரு பதிவு !
என்றென்றும் அன்புடன்
பாலா

said...

//சிவா சொன்னது:

பெரியாரின் நல்லக் கருத்துகளை தைரியமாக உங்கள் படம் போட்டு எழுதும் உங்களை மாதிரி அறிவாளியான இளைஞர்கள் என்னை பயமுறுத்த போலி களை அழைப்பது சரியாக பட வில்லை.

நான் எனக்கு யாரும் அடிமையாக இருக்கவேண்டுமென்று நினைக்கவில்லை///


என் பதில்:

போலி டொண்டு வை அழைப்பேன் என்று

சொல்லி சிரித்து(ஈ ஈ ஈ ஈ) இருந்த்தேன் பார்க்கவில்லையா?-----> உங்கள் பார்வைக்கு மறுபடி>>>>>>>>

//இருங்க போலி டோண்டு கிட்ட சொல்றேன்.ஈ..ஈஈஈஈஈஈ.... //


மாக்களை மனிதனாக்க உருவான கோட்பாடுகள் காலப்போக்கில் மதமாக மாறி

மனிதனை மாக்களாக மாற்றி கொண்டு
இருக்கிறது....

மதங்களை தாண்டி மனிதம் பார்ப்பவன்

நான்...

Jayanthirar தலீத் மக்களை
அரவனைத்த போது ஆதரித்தேன் ..

ஒருவருடைய செயல்களை மட்டுமே

பார்ப்பேன் ..அவர்களுடைய மதத்தை அல்ல...

என் புத்தி சொல்வதை செஇகிரேன்

நண்பரே.....
என் வலைப்பதிவுக்கு வந்தமைக்கு நன்றி

said...

//சிவா சொன்னது:

பெரியாரின் நல்லக் கருத்துகளை தைரியமாக உங்கள் படம் போட்டு எழுதும் உங்களை மாதிரி அறிவாளியான இளைஞர்கள் என்னை பயமுறுத்த போலி களை அழைப்பது சரியாக பட வில்லை.

நான் எனக்கு யாரும் அடிமையாக இருக்கவேண்டுமென்று நினைக்கவில்லை///


என் பதில்:

போலி டொண்டு வை அழைப்பேன் என்று

சொல்லி சிரித்து(ஈ ஈ ஈ ஈ) இருந்த்தேன் பார்க்கவில்லையா?-----> உங்கள் பார்வைக்கு மறுபடி>>>>>>>>

//இருங்க போலி டோண்டு கிட்ட சொல்றேன்.ஈ..ஈஈஈஈஈஈ.... //


மாக்களை மனிதனாக்க உருவான கோட்பாடுகள் காலப்போக்கில் மதமாக மாறி

மனிதனை மாக்களாக மாற்றி கொண்டு
இருக்கிறது....

மதங்களை தாண்டி மனிதம் பார்ப்பவன்

நான்...

Jayanthirar தலீத் மக்களை
அரவனைத்த போது ஆதரித்தேன் ..

ஒருவருடைய செயல்களை மட்டுமே

பார்ப்பேன் ..அவர்களுடைய மதத்தை அல்ல...

என் புத்தி சொல்வதை செஇகிரேன்

நண்பரே.....
என் வலைப்பதிவுக்கு வந்தமைக்கு நன்றி

said...

தரனே வா, நீ தான் மானுடத்தை வளர்க்க போகும் இளைஞன், நீ வா. நீ சொன்ன மதங்கள் அனைத்தும் மனிதனை மாக்கள் ஆக்குகிறது அதில் சந்தேகமில்லை. உன்னை சற்றே உசுப்பேத்ததான் போலியை பற்றி சொன்னன். தூய சிந்தனைகள், நெஞ்சில் அச்சமில்லாத இளைஞா உன் முன் போலிகள் வெறும் பொடிகள்

வாழ்க உன் நேர்மை வாழ்க உன் மானிடம்

அன்புடன்
கால்கரி சிவா

said...

திர் திரு, உங்கள் பின்னூட்டம் சற்று லேட்டாக தெரிந்தது மன்னிக்கவும்

said...

என் சுற்று வட்டாரத்தில் மதம் ஒழித்து

மனிதம் வளர்க்கிறேன் முடிந்த வரை..

என்னை புரிந்தமைக்கு நன்றி

said...

பானிபட் போருக்குப் பின்னர் இந்தியாவெங்கும் படிப்படியாக ஒரு இட ஒதுக்கீடு வந்தது.
அது முஸ்லீம்களுக்கே எல்லா வேலைகளும் என்ற இட ஒதுக்கீடுதான்.
வடநாட்டிலிருந்து ஆரம்பித்து மொகலாயர்கள், சுல்தான்கள் நவாப்புகள் இருந்த இடமெல்லாம், கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டு, நஞ்சைகள் எல்லாம் பிடுங்கப்பட்டு முஸ்லீம்களுக்கே வழங்கப்பட்டன. ஜாகிர்தார்கள், ஜமீன்தார்கள் என்று நிலமெல்லாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கூட நவாப்புகள் ஆட்சி செய்த இடங்களிலெல்லாம் முஸ்லீம்களே ஜமீன்களாக ஆக்கப்பட்டதை பார்க்கலாம். பின்னால், அதே ஜமீன்கள்தான் வெள்ளைக்காரர்களால் மீண்டும் இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன. 1400 வருடங்களாக ஒரு பெரிய இட ஒதுக்கீடு இந்தியாவில் இருந்தது அய்யா.. வரலாறே தெரியாமல் இன்று இந்துக்களுக்கு 0 சதவீத இட ஒதுக்கீடு இருந்தால், இந்து மதம் அழிந்துவிடும் என்று எழுதுகிறீர்கள். கிண்டலுக்குக் கூட பெறுமானமில்லை அது. 1400 வருடங்களாக 0 சதவீதம் இட ஒதுக்கீடு இருந்தும் அழியாத இந்துமதம், இன்று மன் மோகன் சிங் இருக்கும் போது அழிந்துவிடும் என்று எழுதுகிறீர்கள். வெள்ளைக்காரர்கள் வந்துதான் இந்துக்களுக்கு கொஞ்சமேனும் அரசாங்கத்தில் வேலை கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னால், குல்லா போட்ட ஆளுக்குத்தான் வேலை. இன்றைக்கும் வெள்ளைக்காரர்கள் நாட்டில்தான் இந்துக்கள் மானம் மரியாதையுடன் வேலை செய்கிறார்கள். எந்த முஸ்லீம் நாட்டில் இந்துக்கள் மானம் மரியாதையுடன் வேலை செய்கிறார்கள்? இருந்தும் இங்கிருந்து முஸ்லீம் நாடுகளுக்கு வேலைக்குப் போனவர்கள் எல்லோரும் இஸ்லாமுக்குப் போய்விட்டார்களா? முஸ்லீம்களுக்குத்தான் வேலை என்று சொன்னாலும் எத்தனை இந்துக்கள், கிரிஸ்துவர்கள் முஸ்லீமாகி வேலைக்குப் போகிறார்கள்? எனக்கு இந்துமதம் மீது மரியாதை இருக்கிறது. ஆனால் உங்களைப் போல வரலாறு தெரியாதவர்கள், எழுதுவதை பார்க்கும்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விடும் போல இருக்கிறது.

கடுமையான வார்த்தைகள் இருந்தால் மன்னிக்கவும்.

ஆரோக்கியம்
ennamopo.BLOGSOME.COM
Those who forget the past are condemned to repeat it.

said...

//ஆரோக்கியம் said:

இன்றைக்கும் வெள்ளைக்காரர்கள் நாட்டில்தான் இந்துக்கள் மானம் மரியாதையுடன் வேலை செய்கிறார்கள். எந்த முஸ்லீம் நாட்டில் இந்துக்கள் மானம் மரியாதையுடன் வேலை செய்கிறார்கள்? ///

தரண் said:

India வில் படீத்தவனுக்கு கிடைக்கும் மரியாதை படிக்காதவனுக்கு கிடைக்கிறதா?

அரபு நாட்டில் வேலை செய்யும் பல பேர் படிக்காதவர்களே.....

வெள்ளைக்காரன் நாட்டில் சமத்துவம் இருப்பதால் மரியாதை கிடைக்கிறது.. இந்துவாக இருப்பதனால் அல்ல!!!

முதலில் India வில் பரப்புங்கள் உங்கள் சமத்துவத்தை!!!!

மதம் யானைக்குதான் பிடிக்க வேண்டும்

மனிதனுக்கு அல்ல...

யானைக்கு பிடீத்தாலே என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும்...

said...

தரன்,

அரபு நாட்டில் படிக்காதவர்களின் நிலைமை என்னவென்று நான் அறிவேன். சமத்துவத்தை தங்கள் மததில் கொண்டுள்ள அரேபியர்கள் அவர்களின் மதத்தைச் சார்ந்த நம் இந்திய சகோதரர்களை எப்படி எப்படியெல்லாம் கொடுமை செய்கிறார்கள் என்று சொல்லபோய்தான் என்னை மோடியவாதி என்றும் பார்ப்பனன் என்றும் புகழ்ந்தார்கள்.

சவூதி அரேபியாவில் காலடி எடுத்துவைத்ததும் உங்களுக்கு ப்ரௌன் அடையாள சீட்டும் அவர்களுக்கு பச்சை அடையாள சீட்டும் தந்து பிரிக்கப் படுவார்கள். இது அரசாங்கம்

இந்திய பாஸ்போர்ட்டில் உங்கள் ஜாதியோ மதமோ இருக்கிறதா. கலர் மாறியிருக்கிறதா. நம் சட்டத்தில் சமத்துவம் இருக்கிறது. மக்கள் மனதில் தான் இல்லை. அங்கே சட்டதிலும் இல்லை மக்கள் மனதிலும் இல்லை.

ஆரோக்கியம்,

அரேபியாவில் இந்துக்கள் மட்டுமல்ல நம் இஸ்லாமிய இந்தியரும் அவமதிக்கப் பாடுகிறார்கள் என்பதே உண்மை.

வரலாறு எனக்கு தெரியாது. இந்த பதிவு தவறான பதிவென்று நான் என்னுடைய அடுத்தப் பதிவில் மன்னிப்புக் கேட்டுவிட்டேன்

said...

அரேபிய நாடுகளின் சட்டங்கள் ஷரியத் சட்டத்தை
அடிப்படையாக கொண்டவை.

India,America,Ausi,canada and europe ஜனநாயக நாடுகள் .

இந்த நாடுகளில் பெண்களின் வாழ்க்கை முறை வேறு அரேபிய நாடுகளில் வேறு.

ஜனநாயக நாடுகளை அரேபிய நாடுகளூடன் ஒப்பிடுதல் தவறு.

India வின் பொருளாதாரத்தை உயர்த்தி

னம் India சகோதரர்களை(Hindu,muslim,christians..etc)
மானத்துடன் வாழ வைப்போம்.

said...

Yes there are people who are trying to restrict hinduism ,but i like the self sattire in this article..U have good sense of humour Siva

said...

தரன்,

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். ஷரியத் சட்டம் ஜனநாயகத்தைவிட உயர்ந்த சட்டமென்றா அல்லது ஒப்பிட தகுதியற்ற தாழ்ந்த சட்டமென்றா?

said...

நன்றி மாண்ஸ்டர், எங்கே ரொம்ப் நாளாப் பார்க்க முடியலே

said...

/// சிவா --->
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். ஷரியத் சட்டம் ஜனநாயகத்தைவிட உயர்ந்த சட்டமென்றா அல்லது ஒப்பிட தகுதியற்ற தாழ்ந்த சட்டமென்றா///


தரண்--->
ஜனநாயக நாடுகளை அரேபிய நாடுகளூடன் ஒப்பிடுதல் தவறு மற்றும்

நாடுகளின் சட்டங்களை ஒப்பிடுவது சரியாகாது.

ஷரியத் சட்டம் பற்றி சொல்ல நான் யார்?

நான் Indian, என் நாட்டின் சட்டத்தை மட்டும்தான் விமர்சிப்பேன்.

ஷரியத் சட்டம் India வில் வரட்டும் கருத்து சொல்கிறேன்.

said...

//சிவா சொன்னது:

பெரியாரின் நல்லக் கருத்துகளை தைரியமாக உங்கள் படம் போட்டு எழுதும் .///

தரண்

இதை கேட்கவேண்டுமென்று நினைத்தேன்..

பெரியாரின் கருத்துகளை படம் போட்டு

எழுதுவதற்கு தைரியம் வேண்டுமா???

அவ்வளவு பெரிய விஷயமா??

எதிர்ப்பது யார்?????????

என் சிந்தனைகளை பெரியார் கருத் துகள் பிரதிபலிக்கிறது அதனால் எழுதுகிறேன்,Jayanthirar பிரதிபலித்தால் அதையும் எழுதுவேன்...

கேட்பவர் யார்????????????

said...

தரனே,

விடாது கருப்பு என்பவர், தான் பெரியாரின் சீடனென்றும், பெரியார் அவருக்கு தெய்வம் என்றும் முகமூடி போட்டு எழுதுகிறார். இது பெரியார்க்கு இழுக்கில்லையா. இதுபோல் பெரியார்க்கு முரணாக நிறைய பேர் மூகமூடி போட்டுக்கொண்டு அவரின் சீடரென்று மார் தட்டுகிறார்கள். அவர்களின் மத்தியில் தைரியமாக படம் போட்டு நீங்கள் எழுதியதை வைத்து நான் அவ்வாறு சொன்னேன்.

பெரியாரைப் போலவே பேசிய ஒஷோ அவர்களையும் படிங்கள்

said...

தரன், நன்று. ஷரியத் பற்றி பேசவேண்டிய இடமல்ல இது

said...

பெரியாரும் ஒரு மனிதரே..தெய்வம் என்று அவரை அழைப்பதை அவரே விரும்பியதில்லை...

பெரியாரும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே..அவரும் இதைத்தான் விரும்புவார்.

எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் ஒஷோ ,படித்து இருக்கிறேன்..

சில கருத்துகளில் பெரியாரும் ஓஷோவும் ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றினாலும் இருவரின் தளங்கலும் வேறு.

said...

கால்கரிசிவா,

பெரியாரை எனக்குப் பிடிக்கும். நல்ல ஆசானால் என்னவெல்லாம் நமக்குக் கிடைக்குமோ அது எனக்கு பெரியாரால் கிடைத்தது. தெய்வம்போல வந்து எங்களை வழிநடத்தியவர் அவர். தமிழுக்காக அரும்பாடுபட்டவர். தமிழனின்நிலை கண்டு பொங்கி எழுந்தவர். வெந்ததைத் தின்று விதிவந்து சாவோம் என்று கிடந்த தமிழனை நெஞ்சு நிமிர்த்தி நடக்க வைத்தவர்.

கற்பழிப்பு, கொலை கேசில் இருக்கும் ஜெயேந்திரரை தெய்வமாகக் கருதி பாதக்கமலம் கழுவி அந்த நீரைக்குடிக்கும் இந்த உலகில் பெரியாரின் பாதநீரை நான் அருந்துவதில் தவறேதும் இல்லை.

குணத்தில் சிறந்த, நல்ல மனிதரான அவரை நான் என் தெய்வமாகப் பார்க்கிறேன்.

இப்படிக்கு,
விடாதுகறுப்பு.

said...

கால்கரி சிவா அவர்களே,

நீங்கள் ராமசாமி நாயக்கர் சொன்னதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அவருக்காவது அதில் மத வெறி கொண்ட கிருத்துவ, இஸ்லாமியர்களிடமிருந்து நல்ல துட்டு கிடைத்தது. உங்களுக்கு உதை மட்டும்தான் கிடைக்கும் !!

ராமசாமி நாயக்கர் பேசியெதெல்லாம் அவர் சொந்த சரக்கு இல்லை. ஜாதி, ஹிந்து மதம் போன்றவை பற்றி அவர் கிருத்துவ மிஷநரிகளின் போதனைகளையே பரப்பினார். பெண் விடுதலை, சமூக முன்னேற்றம் போன்றவற்றிற்கு அவர் யூரோப்பிய ஸோஸியலிஸ்ட்களின் கருத்துக்களைக் காப்பியடித்தார். இந்த யூரோப்பிய ஸோஸியலிஸக் கருத்துக்களில் எனக்கு ஓரளவு உடன்பாடு உள்ளது என்பதால் இந்த விஷயங்களில் நாயக்கரின் கருத்து சரியாகவிருக்கிறது எனக் கூறுவேன். மற்றபடி அவர் ஹிந்து மதம், ஜாதி போன்றவற்றின் மேல் கூறிய கருத்துக்கள் கிருத்துவ மிஷனரிகளின் கருத்துக்கள் என்பதாலும், அவற்றில் புரிதலை விட புரட்டு அதிகமென்பதாலும் அவற்றை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

said...

ம. வெங்கடேசன் என்பவர் "ஈ வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்" என ஒரு புத்தகம் எழுதியுள்ளார். பகுத்தறிவுவாதியாக நீங்கள் தொடர்ந்து வாழ வேண்டுமானால் தயவு செய்து அந்த புத்தகத்தை யாரும் வாங்கி படித்து விடாதீர்கள்.

புத்தகம் கிடைக்குமிடம்:

New Book Lands

Foreign & Indian Books

52-C North Usman Road, T 'Nagar

Chennai-17. Phone 28158171, 28156006 Fax: 24336312

www.newbooklands.com