Monday, April 24, 2006

ஒரு சவூதி அரேபியரின் சவூதி அனுபவங்கள்

நான் என்னுடைய அனுபவ்ங்களை எழுதும் போது யாரோ ஒரு நண்பர் இந்த சுட்டியைக் கொடுத்திருந்தார். http://muttawa.blogspot.com/ அதை இன்றுதான் பார்த்தேன்.

அதைப் பார்த்ததும் நம் தமிழ் நணபர்களிடம் அதைப் பகிர்ந்துக் கொள்ள ஆசை. நான் எழுதுவது எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த சவூதி பதிவாளார் புட்டு புட்டு வைக்கிறார்

என் மேல் வெறுப்பை உமிழும் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களே இதோ...... இதோ...... உங்கள் எஜமானர்களில் ஒரு மனிதாபிமானியின் வலைப் பதிவு.

இந்தியரை அன்பாக நடத்துக்கின்றனர் உறுதியுடன் கூறிய சுவனப்ப்ரியன் அவர்களே இதோ ... இதோ..... உங்கள் அன்பு சவூதி ச்கோதரர் படம் போட்டுக் காட்டுகிறார்.பெண் குழந்தைகள் முகம் மூடவில்லை என்பதற்க்காக அவர்களை தீ விபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் தடுத்து அக்குழந்தைகளைக் கொன்ற முட்டாவாகளின் அட்டுழியத்தை தாக்கிவிட்டு என்னை தாக்க வாருங்கள் பாருங்கள் இதை http://news.bbc.co.uk/2/hi/middle_east/1874471.stmசுட்டியைக் கொடுத்த நண்பருக்கு நன்றி....நன்றி... நன்றி.....

15 comments:

said...

அதெல்லாம் சரிதான் சிவா.

அமெரிக்காவில் கறுப்பர்களை சுட்டுக் கொன்னாங்களே, அப்ப எங்க போயிருந்தே? செரைக்கவா?

said...

அன்பர் சிவாவிற்க்கு முதல் முறை உங்கள் தளம் தடம் பதிக்கின்றேன். ஏதொ நல்ல விசயம் பண்ணிக் கொண்டுள்ளீர்கள் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது, வந்தும் பார்த்தேன் அப்படியே!

ஒரு சிறு ஐயம் என்னிடம்...உங்களின் பானரில் நீங்கள் இப்படி "சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்" என்று கூறியிருக்கிறீர்கள், இருப்பினும் உங்களின் அந்த கிளி நீமோ....கூண்டு...சுதந்திரம்...ஏதோ நமது சுயநலத்திற்க்காக யாரையோ சிறை பிடித்து வைத்ததுபோல் இல்லை. எனக்கு உங்கள் "About Me" படித்தவுடனேயே எனக்குத் தோன்றியதை உங்களுக்கு அப்படியே ஒளிவு மறைவின்றி கூறத்தோன்றியது கூறிவிட்டேன். அவ்வளவே! No Offence!

TheKa.

said...

கும்பலா காணம போயிடுவானுங்க. அப்புறமா மஷுரா (மீட்டிங்) போட்டுட்டு ஒட்டு மொத்தமா கெளம்பி வந்து சம்பந்தமேயில்லாம வேற எதையாச்சும், யாரயாச்சும் திட்டிட்டு போதாக்குறைக்கு வந்தேறிகள் போயேறிகள் என்று நயா பைசாவுக்கு உதவாத வறட்டு வாதங்களை வைத்து விட்டு போவார்கள். அடச்சீ, இந்த சாக்கடைகள் மீது நம் கவனத்தை நாம் திருப்புவதா என்று நினைத்தால், தாங்கள் ஏதோ வெற்றி பெற்று விட்டோம் என்று ஆனந்தக் கூத்தாடுவார்கள். முட்டாள் பசங்கள். அவர்களையெல்லாம் ஒரு பொருட்டாக மதித்து ஒர் பதிவு போடுகிறீர்களே?

said...

சிவா, அந்த Blog ஒரு eye opener! உண்மையில் மனித நேயம் பத்தி என்னன்னு சொல்லி கொடுக்கனும் போல!
//- The Indian Subcontinent, so that we had people to sweep out the former and pump out the latter.//

நமக்கு இதுவே பலமும் பலவீனமும்!

said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

said...

thambi kaalkari,
vunnoda saudi anubavathhai prove panniye aaganumaa... itha maathiri aayiram 'aarokkiya' blogs net-la irukkuppaa..ivlo appaaviyaa irukkiyae...

heheh.. idhai publish pannuvannu nambaren :)

said...

மோடுமுட்டி அவர்களே,

அமெரிக்காவில் கறுப்பர்களை கொன்ற நாட்களில் நான் பிறக்கவே இல்லையென்று நினைக்கிறேன்.

அதுசரி மோடு எதுக்கு எதற்கெடுத்தாலும் உடனே சரித்திர புத்தகத்த எடுத்துக்கிறீங்க?

அது நடந்துப்போச்சிப்பா அதுக்கு அவங்க பரிகாரம் பன்றாங்க, கேள்வி கேட்கிறாங்க போரட்டம் பன்றாங்க

உங்க எஜமானர் ஊரிலே இப்போ ...இப்போ நடக்கிற அநியாயத்தே கூட்டம் போட்டு கேளுங்க மோடு.

சரித்திரத்தப் பற்றி சாவகசமாக பேசலாம்

said...

திரு தெக்கிகாட்டான் அவர்களே, தங்கள் வருகையால் தன்யன் ஆனேன். நன்றி.

சரியான கேள்விக் கேட்டுள்ளீர்கள். இதில் கோபபட ஒன்றுமில்லை.

சுதந்திரம் என்று சொல்பவன் பறவையை கூண்டில் அடைப்பதா?

என் நீமோவை பற்றி தனிபதிவிடுகிறேன் அதில் இதைப்பற்றி ஒரு பதிவுண்டு.

அதற்குமுன் " பறவைகள் சுதந்திர அடையாளமட்டுமல்ல அன்பின் அடையாளம் கூட"

அன்புடன்

கால்கரி சிவா

said...

வைங்க சார் ஆப்பு ஏத்துகிறேன் அன்புடன்.

ஆப்பு வச்சா வலிக்கிறவன் தான் சார் கத்துவான். என்ன மாதிரி எரும பசங்களுக்கு சூடு சொரண எதுவுமே இல்லே. நடத்துங்க

said...

வெளிகண்ட நாதரே, ஆம் அது ஒரு நல்ல பதிவு. சுதந்திர உணர்வு கொண்டவர்கள் எங்குமே இருக்கிறார்கள்.

அவரும் என்னை மாதிரி டிஸ்கிளெய்மர் போட்டு தான் எழுதுகிறார்

said...

அனானிமஸ், "ஆரோக்கிய" வலைப்பதிவுகளுக்கு லின்க் தாருங்கள்

said...

கால்கறி... காசியை மிரட்டி தமிழ்மணத்திலிருந்தும், கல்யாணை மிரட்டி தேன்கூட்டிலிருந்தும் ஆரோக்கியம் போன்ற கெடுமதியாளர்களை துரத்தியிருக்கிறோம். அடுத்து நீ.

said...

ஆரோக்கியம் கெட்டவரெ, ப்ளீஸ் செய்யுங்கள். தமிழ் மணத்திலோ தேன் கூட்டிலோ எழுதுவது என் முழுநேரத் தொழிலல்ல.

தாங்களும் உங்கள் இயக்கமும் மணத்தைப் பரப்புங்கள்.

said...

திரு. சிவா

நான் இதற்குமுன் உங்கள் பதிவில் பின்னூட்டியதில்லை. மேற்கண்ட என் பெயரிலான பின்னூட்டமும் என்னுடையதில்லை. அதில் உள்ளபடி எழுதவேண்டிய அவசியமும் எனக்கில்லை.

said...

திரு. arokyam கெட்டவன் அவர்களே,

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

போலி arokyam கெட்டவன் போன்றவர்கள் மிரட்டினால் பணிவதற்கு நான் ஒரு அரேபியன் அல்ல