Tuesday, March 07, 2006

இஸ்லாமிற்க்கு சிபாரிசுத் தேவையா?

சில தினங்களாக வலைப்பதிவுகளில் என் கவனத்தை கவர்ந்தத் தலைப்புகள்

1 . சுப்ரமணிய பாரதியாரும் இஸ்லாமும்

2. டாக்டர் ஆத்மராமும் இஸ்லாமும்

3. டாக்டர் ஜாஹிர் நாயக் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் பேசிய மேடைப் பேச்சு. (நபி அவர்களைப் பற்றி இந்து வேதத்திலும் புராணத்திலும் காட்டிய குறிப்புகள்).

அரேபியாவில் ஜாதிக் கொடுமைகளை ஒழித்த ஒரு தூய மதத்திற்கு, இந்தியாவில் ஜாதியினை வளர்த்த இந்து மதத்தை சேர்ந்த அறிஞ்ர்களின் சிபாரிசும், இந்து வேத , புராண களிலிருந்தும் சிபாரிசு தேவையா?

7 comments:

said...

Sylvia,

You are right. Mine is a sarcastic comment. Lots bloggers project that among Arabs there are no divisions and also they project that in Arab community there peace and harmony exists. I will putforward my experiences with Arab communiy soon.

Thanks for visiting my site

said...

திரு சிவா!

ஹிந்து நண்பர்களில் பல பேர் இஸ்லாத்தைப் பற்றி தவறாகவே புரிந்து வைத்துள்ளார்கள். ஹிந்து மத அறிஞர்களின் இது போன்ற கருத்துக்களைப் படித்தால் கசப்புணர்வு மாற வழி இருக்கிறது அல்லவா? முஸ்லிம்களிலும் பல பேர் இன்னும் குர்ஆனை தாய் மொழியில் விளங்காதவர்களாகவே உள்ளனர். முல்லாக்கள் சொன்னதையே வேத வாக்காக நினைத்து செயல்படும் பல முஸ்லிம்கள் உண்டு. இதை மாற்ற பலரும் பல வழிகளில் முயற்ச்சித்து வருகிறார்கள். இது போன்ற பதிவுகள் ஏதோ என்னால் ஆன சிறிய முயற்சி.

said...

திரு சுவனப்பிரியன், நிச்சயமாக சொல்லலாம். அதில் தவறே இல்லை. இந்து மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் நல்லவையும் உள்ளன கெட்டவையும் உள்ளன. நான் என்னிடம் உள்ள் நல்லவைகளை கொண்டுவருகிறேன் நீங்கள் உங்களிட்ம் உள்ள் நல்லவைகளை கொண்டு வாருங்கள் அவைகளை பகிர்ந்து சந்தோசமாக பேசலாம். அதைவிட்டு ஒருவர் மேல் ஒருவர் சேரை அள்ளி வீசினால் அது அசிங்கமாக இருக்கும்

said...

//அதைவிட்டு ஒருவர் மேல் ஒருவர் சேரை அள்ளி வீசினால் அது அசிங்கமாக இருக்கும் //

சேரை அள்ளி வீசறீங்களா....? எம்.பி, எம்.எல்.ஏன்னு நினைப்பாக உங்களுக்கு....? (சேறு அள்ளி வீசுவதை சொல்கிறீர்கள் போலும்).

Jokes apart, தமிழ் வலைப்பதிவுகளில் தான் ஒரு குறிப்பிட்ட மத (இஸ்லாம்) த்தின் மீது அவதூறுகளும் சேறு வாரி இறைப்பதும் 'சில குறிப்பிட்ட புத்தி'யாளர்களால் நடத்தப்பட்டது என்பது வலைப்பதிவுகளின் வருடங்களுக்குமுந்திய வரலாற்றைப் பார்த்தாலே உங்களுக்கு ப் புரியும்

'எல்லாம் நன்மைக்கே' என்பதன் அடிப்படையில் இதனால் இரண்டு பயன்கள் விளைந்தன:
1). தமிழ்மணம் போன்ற திரட்டிகள் 'காழ்ப்புணர்வு'களை அடையாளம் கண்டுக்கொண்டு தம்மில் வடிவ மாற்றம் செய்தன.

2). நிறைய முஸ்லிம்களும் பிறரும் இஸ்லாம் பற்றி நிறைய படித்து உண்மை விளங்கினர். நிறைய முஸ்லிம்கள் வலைப்பதியவும் தொடங்கினர். அதன் தொடர்ச்சி தான் உங்கள் பதிவாக.....

BTW,
//நல்லவைகளை கொண்டு வாருங்கள் அவைகளை பகிர்ந்து சந்தோசமாக பேசலாம். அதைவிட்டு ஒருவர் மேல் ஒருவர் சேறை
அள்ளி வீசினால் அது அசிங்கமாக இருக்கும்//என்று நீங்கள் சொல்வதை மனப்பூர்வமாக ஏற்கிறேன்.

said...

சுட்டுவிரலாரே, சேறு என்பதை சேர் என தவறாக எழுதியதற்க்கு மன்னிக்கவும். 1978 பி.யு.சி பரிட்சையில் தமிழ்க் கட்டுரை எழுதொனேன் அதற்க்கு பிறகு இப்பொழுது. தவறுகள் நடக்கும் மன்னிக்கவும்.

வருகைக்கு நன்றி

said...

No religion wants any publicity.However, people belongs to particular community/religion believe that they are misunderstood by others.[However, they dont condemn such acts (killings)Even if they do, it is just a formality].So, they voice their concern.We give them the reasons. That's all

said...

"அரேபியாவில் ஜாதிக் கொடுமைகளை ஒழித்த ஒரு தூய மதத்திற்கு"

amam onmaidhan jadhi kodumai ozhitha madham. anal thooya madhama adhu theryala?
jadhi kodumaya awanga endha muraila ozhichanga ahimsai murailaya? adhum theryala. ippaum jadhi kodumaya ozhikkadhan thuppakiya thookitu irukkangala? theryala. innum 99% islamier manadhukkulla thuppaki thooki jadhi ozhikrawangalai adharikkadhan seiranga adhum puryala.