Thursday, March 09, 2006

SPB என் பாஸின் இனிய நண்பர்


நான் இந்தியாவில் பணிபுரியும் போது எனக்கு பாஸாக(மேனஜர்) இருந்தவர் மிக இனிமையானவர். அவர் அவருடைய நண்பர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியைப் பற்றி சிலாகித்து பேசுவார். என்னுடைய பாஸும் திரு எஸ்.பி..பி யும் சிறுவயதில் ஒரே மேடையில் பாடியவர்கள். திரு எஸ்.பி..பி யின் தமிழ் உச்சரிப்பு அருமை.





உ.ம். இதோ


மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்

துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
பாவை முகக்கலைகள்
தமிழ் கோவில் கொண்ட சிலைகள்
வங்கக்கடல் அலைகள்
பனி வழங்கும் வண்ண மலைகள்
பொங்கும் நதி நிலைகள்
அந்தப் பூவை நகை வளைகள்

போதை மொழி பனங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்
ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடை பல விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
காட்டும் அவள் அசைகள்
அவள் கால கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் ரெண்டு கதைகள்

ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடை பல விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
காட்டும் அவள் அசைகள்
அவள் கால கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் ரெண்டு கதைகள்


இப்பாடலைக் கேட்க இங்கே

2 comments:

said...

கால்கரி சிவா (கரிகால் சோழன் மாதிரி இந்தப் பேரும் நல்லா இருக்கு)

பதிவுக்கு நன்றி. நான் ஒரு தீவிர SPB ரசிகன். நேரமிருந்தால் இந்தப் பதிவுக்கு வருகை தாருங்கள்! http://myspb.blogspot.com

நீங்களும் செளராஷ்ட்ரா கல்லூரியா? சரிதான். ஆனா எனக்கு முன்னாடியே படிச்சிட்டு வெளில வந்துட்டீங்க போலருக்கு. நான் படிச்சது 87-90-ல. உங்களைத் தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சி.

அன்புடன்
சுந்தர்.

said...

Sundar,

I have done P.U.C. in Sou. College. I was there about 10 years before you. It is my pleasure to know you.

Calgary is name of city that I am living now. It is a 3rd best city in the world to live. The prefix in Tamil fits me very well

I have seen your blog which is nice.

Regards

Siva