Monday, March 20, 2006

இன்று என் வலைப் பதிவிற்கு இரண்டு அங்கீகாரங்கள்

என்னுடைய வலைப்பதிவை மூத்த பத்திரிக்கையாளர் திரு மலர் மன்னன் அவர்களிடம் காட்டி அவருடைய ஆசிர்வாதத்தைக் கேட்டிருந்தேன். அவரிடமிருந்து வந்த பதில் என்னை புல்லரிக்கவைத்தது. இவ்வலைப் பதிவின் மூலம் இவ்வளவு பெரிய அறிஞர்களிடம் தொடர்ப்பு கொள்ளமுடிவது இந்த தொழில் நுட்பத்தின் சாதனை தான். அவரின் கடிதம் இதோ:

For your expressions on Varanasi incidents:Your outbust shows your concern for our national safety. I am happy to see the spirit in you.One of your commentators had equated terrorist attacks with riots between two different communities, reminding Godhra incidents. If you probe riots in our Bharat deeply, you will know it is always started by Mohmeddans. By the time Hinudus regroup to retaliate, government will bring in its force to safeguard Mohmeddans. In Gujarat, it did NOT happen initially but afterwards, armed forces stood firm between the two and more than 300 Hindus also died in police firings. Godhra was also triggered by Mohmedddans only and Hindus had an opportunity to show that they also know how to return in the same coin. Even after the demolition of Babur memorial at Ayodhya, Mohmeddans only started riots. In the demolition of Babur memorial, no Mohmeddan had suffered but by the riots and serial blasts started by Mohmeddans, many innocent lives and properties were wiped out. Godhra should be seen as Hindus will also loose patience and do the same of what Mohmeddans always do. Once, Gandhiji himself has said that Mohmeddan is a bully. Terroirst attack is a cowardly act on innocents that should be seen from different perspective.

Now for your English rendering of that devotional stanza and Cyril's Tamiz version: Both are excellent! Cyril's interpretation as breaking the walls is also more apt though the original does NOT mean that.

Now about Sourashtrians. Centuries ago, a large section of Hindus from Sourashtra in Gujarath had to migrate to escape from the ruthless Mohmeddan viloence and to safeguard their faith and honour. They came deep south and settled comfortably at the hospitality of the locals. Likewise, Parsis had also come to Bharath to save themselves from the barbaric act of Arab Mohmeddans. Their motherland is Persia that is today's Iran. Having settled in Bharath, they are also our own people now. Similarly, Jews also came and settled in Bharath for safety. Bharath has always been a host to all people from different parts of the world. We have never hesitated to give shelter to anyone and that tradition continues till now by allowing Bangladesh Mohmeddans and also Pakistani Mohmeddans to settle down here at the cost of our own safety.

I have no hatred against Mohmeddans but I'm to remind ground realities to all of you. Personally, I have many friends among Mohmedddans and most of them agree to what I say in these matters.

I'm recording my views as requested by Sri Siva. My best wishes to him for all his endeavours.
-Malarmannan

அவரிடம் பாராட்டுப் பெற்ற நண்பர் சிறில்க்கு ஒரு கை குலுக்கல்.

தினமலரில் இரண்டாவது முறையாக என்னுடைய வலைப் பதிவிற்கு லிங்க்


இந்த இரண்டிற்க்கும் சேர்ந்து திருஷ்டி கழிக்க போலி டோண்டுவிடமிருந்து ஒரு "காதல்" கடிதம்.

போலியே! வெறுப்பு என்றும் வென்றதும் இல்லை அன்பு என்றைக்கும் தோற்றதுமில்லை. Please use your talent constructively.

53 comments:

said...

Dear Siva,
I have been thinking that you were honest in writings. Now I wonder if I am wrong. Looks like your objective is oriented towards somthing else other than impartial writing.

said...

I second Salmaan

said...

'Gandhiji himself has said that Mohmeddan is a bully.'

Where is the proof for this?
please don't get me wrong, I

said...

'Gandhiji himself has said that Mohmeddan is a bully.'
where is the proof for this?

please don't get me wrong. I have been reading your posts for quite sometime, from the time you wrote about northern lights. India is home to all of us. The forum is also home to to all of us. Quotes like the one above are malicious
and doesn't serve any purpose
Sam

said...

தலைப்பில் ற்-க்கு அருகில் இருக்கும் 'க்'-ஐ எடுத்து விடுங்கள் சிவா
பதிவிற்க்கு வேண்டாம்
பதிவிற்கு என்று இருக்கட்டும்

said...

Well done siva. Nice and interesting to read your tamil and articles. Continue your work. All the best.

said...

Dear Siva,

Good Tamil and good work. Continue your postings and your experience in the middle east. I wonder your spirit in recording your experience in spite of your busy schedule in Calgery. All the best for your Endeavour.

Swami

said...

Dear Siva, I fully agree to your opinion that this hi-tech should not be utilised for gossipping or time-pass chatting by criticing political opponents and film songs. This type of usage is colossal waste. If this is used for any information useful for the society and the young generation is welcomed whole heartedly. They can utilise this space for exposing new tech ideas or briefing latest technological systems developed is highly appreciated by all. Even though I had not fully gone through your blog. the expression made by you had touched me. Continue your good contribution. I greet you as VAZHGA VALAMUDAN - thangam.

said...

salmann bhai, What causes you concern?

The letter from the senior journalist telling Hindus have self respect and can retaliate ?

Or Siva's experiences that seem to prove the typical arab mentality of hatered towards others ?

I can tell you one thing, Opinion by definition is biased. but, the bias can be borne out of ignorance or borne out of intelligence. You have to choose between them.


sankar

said...

Thank you for publishing Malarmannan's letter and what he wrote is true and it happened and will happen may be.As for the Sourashtrians I was told in Jamnagar (when we were living there)some of them including North Gujarathis came to South India to protect their ladies as well as children from the famous Malik-aa-Foor's army.

said...

If we support hindus and their sufferrings then we are called Hindu terrorists.We will not say a thing about the Benares bomb blast or any of the blasts mentioned in Malar Mannan's letter.Then only we are true secularists. Jai Hind.

said...

Salman and Joe,

My objective is share my experiences only nothing else. I do not hate anybody except Arabs who caused harm to me and my Indian brothers.

I am neither a professional writer nor a good Tamil scholar.

After writing a couple of blogs even my perfectionist wife said the writing is good.

To get more approval I approached famous writers and journalists. I wrote to Thiru. Malarmannan and some other people of Thiru. Malarmannan's caliber. Thiru. Malarmannan is the only person kind enough to spend some time on my blogs and sent his comments. The "other" people even though I know them personally, they refused to spend time on my blogs. They advised me to spend my time in Control System Engineering and ordered to bring a bottle of Johnnie Walker during my next visit to India.

I read Thiru. Malarmannan’s writing in Thinnai. Like Sam, Thiru KarpagaVinayagam challenged Thiru Malarmannan’s connection with Thiru Su.Ra. Thiru. Malarmannan was angry and stopped writing. Later it has been proved that Thiru. Malarmannan was right and Thiru Karpaga Vinayagam apologized. Thiru. Malarmannan resumed his writing again Thinnai. I admire his honesty and integrity. Hence I approached him for his blessings. I do not care about his political affiliations.

Salman, if you think I am not honest, you have liberty to think so. I have no problem with that. I am just registering my experiences.

Joe and Sam thanks for visiting.

Sam. You may get the proof if you spend some time in library, sorry I cannot help.

Regards

Calgary Siva

said...

நேசகுமார்,

தங்கள் வருகைக்கும் ஆதரவிற்க்கும் மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள். அடுத்த பதிவு இந்த வாரக் கடைசியில் முடிக்க முயற்ச்சிக்கிறேன்

said...

மலர்மன்னன் அவர்களுடைய பாராடுக்கு நன்றி. திண்ணையில் அவரை படித்திருக்கிறேன். அவர் கருத்துக்கள் எல்லாமே ஒரு பக்க நியாயத்தையே சொல்லுகின்றன. அதையும் யாராவது சொல்லவேண்டுமே என நினைக்கிறாரோ என்னவோ.

இந்து அடிப்படைவாதம் என்பது கட்டுக்கதைபோல (Myth) நினைக்கிறார் அவர். மண்டைக்காட்டு கலவரத்தில் அவர் 'சேவை' செய்ததை ஒரு கட்டுரையில் பதிவு செய்திருந்தார். அந்தக் கலவரத்தின் மறுபக்கத்திலிருந்திருக்கிறேன் நான்.

அவர் சொல்லும் காசின் ஒரு பக்கம் மட்டுமே அவருக்குத் தெரிகிறது. நடு நிலமை என்பதே அவரிடம் எதிர்பார்க்கமுடியாது என நினைக்கிறேன்.

மூத்த பத்திரிகையாளர் என்கிற முறையில் அவர் உங்களை (என்னையும்) பாராட்டியிருப்பது மகிழ்ச்சியே. ஆனாலும் அவர் முகமதீயர்களே துன்பத்திற்கு காரணம் என புத்தர் போல மொழிந்திருப்பது ஏற்க முடியவில்லை.

இந்திய முஸ்லீம்களை சமீப காலத்தில் தூண்டிவிட்டது இந்து அடிப்படைவாதம். பாபர் மசூதி இடிப்புக்குப் பின்தான் இந்திய முஸ்லீம்கள் அதிருப்தி அடைந்திருப்பது தெரிகிறது.

உலகில் இரண்டாவது பெரிய முஸ்லீம் மக்கள்தொகை இந்தியாவில் உள்ளது ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் உலகளவில் உள்ளது போல இங்கு இல்லை என்பது இந்திய முஸ்லீம்களின் நல்மனத்தையும் அமைதி விரும்பலையும் நாட்டுப்பற்றையுமே காண்பிக்கிறது.

மலர்மன்னன் சார் ஒரே ஒரு கட்டுரை இந்து அடிப்படைவாதம் பற்றி எழுதுங்களேன்.

said...

மதுமிதா, தவறை சரி செய்துவிட்டேன். தாங்கள் அனுப்பிய இன்னொரு பின்னூட்டம் பப்ளிஷ் செய்ய முடியவில்லை. மீண்டும் ஒரு முறை அனுப்ப முடியுமா?

நன்றி

சிவா

said...

Swami and Shankar,

Thanks for visiting. Swami I am restarting my Tamil after 28 years, so please bear with me. I will refine it soon

said...

Ms.Geetha Sambasivam,

Thanks for visiting. In fact I involved in Jamnagar project from Singapore and Chennai.

I belong to that Sourashtra Community. It is believed that we migrated from Gujarat some 800/900 years ago. About half of Madurai population is Sourashtrians!!. But we are 100% Tamilians. At least I can trace back 6 generations of my family lived in Madurai.

I admire Thiru. Malarmannan's honesty and integrity.

Please keep on visiting my blog

said...

cyril alex,

I read Malarmannan's blog and Siva's blog. I do not think that Malarmannan said mohammedans are the reason for all the ills in society.

Then, what is fundamentalism?

To retaliate when hurt? And to rectify historical blunders?

Or to perpetuate terror in the name of faith?

Now, what is hindu fundamentalism ? is there some thing like that ?

Any organization which is called hindu fundamentalists by media, simply do not deserve to be called like that, for a simple reason that they are basically not "fundamental" enough.

I remeber a dialog from "Swordfish" movie. in which the character Gabriel, an Ex Mossad agent played by Jhon travolta tells this line.

"Anyone who impinges on America's freedom. Terrorist states, Stanley. Someone must bring their war to them. They bomb a church, we bomb 10. They hijack a plane, we take out an airport. They execute American tourist, we tactically nuke an entire city. Our job is to make terrorism so horrific that it becomes unthinkable to attack Americans. "

This is fundamentalism.

Now tell me which organization does it in the name of hinduism ?

The word, Hindu fundamentalism is a travesty of truth.

said...

Shankar,

I used this swordfish dialog in one of my Varanasi blog. We are thinking a like. Thanks again visiting my blog

Regards

Siva

said...

Shankar,
You may percieve things differently and I may see things differently, and we both will be right in our own views.

I am sure you have your points and I have mine. Thanks for expressing yours.

said...

Dear Siva,
Your blog is very fantastic. You are very luckey and blessed to get away from this place. This all are the experiences I want to narrate myself during my stay in Saudi Arabia. I can not write those details due to lot of reason. (Hope you can understand) . So what you are doing is very good things so that people who can think and do with freedom can understand they real joy of freedom. And I recommend you to narrate the foolishness what mutawa’s ( Religious police) are doing to innocent Indian expatriates. I never see in any country that a person (And they call themselves as religious police) inspecting in to other persons personal belongings. Do you know when I was a bachelor a broke in to my room with out my permission (they don’t need one, They can peep in to anyone’s apartment) and asked me to open my suitcase and told me to remove my parents pictures since in was haram in Islam. Even my Muslim friends narrate such incidents worst than this. As you may know especially when they saw mutawa;s in the street during the prayer time, They will run away from Mutawa. Otherwise mutaw’s will catch them and punish them for not doing the prayer in the mosque. Once one of my friend runaway from mutawa and fell on the ground wounding himself. Later in the hospital I asked him “from whom you are running?? From GOD or from mutawa’s. “???
From a nameless person

said...

Dear Thangam and my name name less friend,

Thanks for your visit. I understand the muttawas' attrocities.

With your support I will write more. We can write and vent off our feelings but nothing going to change.

said...

http://muttawa.blogspot.com/2004_04_01_muttawa_archive.html

Read this website shiva.It tells about muttawas in detail

said...

i dont know much about malarmannan, but he is shouting loud how much in denial he is. And seeing Siva priding himself for the Approval from malar mannan, i doubt his credibility too.
malar mannan's words:

//In Gujarat, it did NOT happen initially but afterwards, armed forces stood firm between the two//
does he mean between hindus and muslims? why did the police stand between them?? isn't because there was a clash between them? what's wrong with it? i wonder even when the police STOOD between them how 3000 muslims got killed.

//Godhra was also triggered by Mohmedddans only//
how many more reports do you need to say that this was not planned by muslims. and can you say the same about hindus who executed a plan to kill as many muslims as possible?
read this (well you would have already read! you are just in denial, not that you dont know): http://www1.timesofindia.indiatimes.com/cms.dll/articleshow?art_id=5144085

//Hindus had an opportunity to show that they also know how to return in the same coin//
the truth is they'd been eagerly waiting for the oppurtunity...

here is the punch line:
//Even after the demolition of Babur memorial at Ayodhya, Mohmeddans only started riots//
so its not the babri masjid demolition the START of the problem?? when did u name it as a memorial??

I'll not be surprised to hear about the arabs mistreating expats but is that all siva experienced in saudi worth sharing? if that's the case i pity him...

said...

சிவா,
உங்கள் தொடரை தொடர்ந்து படித்து ஊக்கமும் அளித்திருக்கிறேன்.இன்னும் தொடர்ந்து படிப்பேன்.

ஆனால் ,மலர் மன்னன் என்னும் பெரியவர் குறித்து எனக்கு உயர்ந்த கருத்து இல்லை .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .மண்டைக்காடு கலவரத்தின் போது தற்காலிக கூடாரம் அமைத்துக்கொண்டு தீ மூட்டிய அவரை விட ,சிறுவனாக அந்த தீயின் நடுவில் நின்று அதை அனுபவித்த எனக்கு தெரியும்,இவரிடம் கண்டிப்பாக உண்மை கிடைக்காது என்று.அதற்காக உங்கள் எண்ணத்தை மாற்ற சொல்லவில்லை .அதே நேரம் உங்கள் தொடரின் நம்பகத்தன்மையை மலர்மன்னன் அவர்கள் பாராட்டு என்னைப் பொறுத்தவரை கீழிறுக்குமே தவிர உயர்த்தாது.நன்றி!

said...

Whatever,

You may doubt my credibility, it is your liberty to do so.

If you have expereinced more horrible expereinces why don't you come out share it if you like to.

Please be happy that I expereinced a little harrasment and do not pity for that :)

Thanks for accepting Arabs are mere sub-human beings and thanks for visiting my site.

said...

ஜோ,

தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி. திரு. மலர்மன்னன் அவர்களின் கட்டுரைகளை சமீபகாலமாகத்தான் படித்து அவர்பால் ஈர்ப்பு கொண்டேன். மண்டைகாடு சம்பவம் பற்றி நான் படித்தது மிகக் குறைவு. அதைப் பற்றி கூகுளில் தேடிப் படிக்கிறேன். அதைப் படித்துவிட்டு என் கருத்தைக் கூறுகிறேன். சிறில்ம் இதே கருத்தைக் சொல்லியிருந்தார்.

அன்புடன்
சிவா

said...

//இந்திய முஸ்லீம்களை சமீப காலத்தில் தூண்டிவிட்டது இந்து அடிப்படைவாதம். பாபர் மசூதி இடிப்புக்குப் பின்தான் இந்திய முஸ்லீம்கள் அதிருப்தி அடைந்திருப்பது தெரிகிறது.

உலகில் இரண்டாவது பெரிய முஸ்லீம் மக்கள்தொகை இந்தியாவில் உள்ளது ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் உலகளவில் உள்ளது போல இங்கு இல்லை என்பது இந்திய முஸ்லீம்களின் நல்மனத்தையும் அமைதி விரும்பலையும் நாட்டுப்பற்றையுமே காண்பிக்கிறது.//

பாபர் மசூதி இடிக்கபட்ட பின்னர் தான் இஸ்லாமியர் அதிருப்தி அடைந்தார்கள் என்பது உன்மை என்றாலும் உலக அளவில் நடக்கும் பயங்கரவாதம் இந்தியாவிலும் நடந்துள்ளது.

கோவை நகரில் வசிக்கும் எனக்கு தீவிரவாதம் உலக அளவில் நடப்பது போல இங்கே நடப்பது இல்லை என்ற வாதம் சரியாகபடவில்லை.

இன்று அரபியர்களின் அடிமைகளாக இந்திய இஸ்லாமியர்களை மாற்ற மதரஸாக்கள் செய்து வரும் சேவை நாம் அறிந்ததே.மொத்த இந்துக்களும் மோடி மாதிரி இருந்தால் எப்படி இருக்குமோ அதே போல தான் வஹாப்பிகள் நிறைந்த இந்தியாவும் இருக்கும்.

said...

Siva,
Thanks for allowing me to put my comments.
And yes, i know about the swordfish dialogue. And i appreciate your blog entries as we seem to feel the same way in this regard.

Cyril Alex,

Of course we have our own ideas and opinions. And Of course we agree to disagree. The point is, only truth shall remain at the end. No amount of white washing of islamic history is going to change it.
I actually wanted to talk about babri demolition and subsequent riots. You seem to believe that, the before babri demolition there was no muslim fundamentalism, and only after 12/6 (like 9/11!!) there were riots. You yourself know that its not true.

Well, the ground reality is, there is always hatered between hindus and muslims. Most of the time its ceasefire situation. And the anger streadily builds up. Once there is a trigger, it bursts out. Its true in both the sides. Godhra was one such incident. Babri demolition had its own back events (like shah bano case).

Advani went to pakistan and openly apologized for babri demolition. Is there one muslim leader from any muslim country who apologized for demolition of thousands of hindu temples across India?

Its a pity these days, that if you say what is truth you are labelled hindu fundamentalist (what ever that means).

said...

அன்புள்ள கால்கரி சிவா,
'அரேபியர்களைப் பற்றிய உங்கள் அனுபவங்கள் கசப்பானவை. அவை உண்மையாகவோ, மிகையாகவோ எப்படி இருப்பினும் அதை அனுபவித்தவர் என்ற ரீதியில் நீங்கள் எழுதுவதில் தவறில்லை. ஒரு முஸ்லிமாக இருப்பதினால் மட்டுமே அதை நியாயப்படுத்த முனைவதும் என் வேலையல்ல. . ஏனென்றால் 'இஸ்லாமையோ, முஸ்லிம்களையோ குறை கூறுவது நோக்கமல்ல' என்று நீங்களே சொல்லிவிட்டுள்ளீர்கள். சிலருக்கு அனுபவங்கள் இனியவையாகவும் சிலருக்கு புது சுவையாகவும், இன்னும் சிலருக்கு கசப்பாகவும் இருக்கும் . அது தான் உலக இயல்பு.


ஆனால், '(இஸ்லாமை)குறை கூறுவது நோக்கமல்ல' என்று சொன்ன நீங்களே இஸ்லாமிய வெறுப்பை தன் மனம் முழுதும் பூசிக்கொள்வதால் மட்டுமே வலைப்பூக்களில் உயிர்வாழ முடிபவர்களை 'பின்(னூட்டக்) கதவு வழியாக உள்நுழைய அனுமதிப்பது 'குறை கூற அல்ல' என்கிற உங்கள் நோக்கத்தை குறை காண வைத்துவிடுகிறது என்பதை மட்டுமே உணர்த்த விரும்புகிறேன். உதாரணமாக, வேறு எத்தனையோ நல்ல விஷயங்களை நீங்கள் எழுதினாலும் தலைக்காட்ட வராதவர்கள் 'இஸ்லாமிய/முஸ்லிம் வெறுப்பை கக்க வழி கண்டுத் தான் உங்கள் அரேபிய அனுபவங்களில் பின் கதவு வழியாக வருகிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை

பின்னர், உங்கள் "மதிப்பிற்குரிய"எழுத்தாளர்கள்இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது.
அவர்கள் 'பரப்பரப்பு' அடைவது எதனால் என்று யோசியுங்கள். ஒரு தரப்பை கண்ணை மூடிக்கொண்டு இழித்துரைக்கவும், தன் தரப்பை எப்பாடுபட்டாகிலும் 'ஜல்லி'யடிப்பதும் அதனால் சில அமனிதர்களைகவரவும் தானே இத்தகைய 'பெரிய' எழுத்தாளர்களால்முடிகிறது. 'க்ரியேட்டிவ்'ஆக வேறு என்ன படைத்து அதனால் இந்த எழுத்தாளர்கள் பெயர் பெற்றுவிட்டார்கள் என்பதை வலையுலகம் அறிந்த நண்பர்களிடம் நீங்களே விசாரித்து அறியலாம்.

'உங்கள் மதிப்பிற்குரியவர்கள் யார் என்பதில் இருக்கிறது உங்கள் மதிப்பும்'.
இது பொதுவான நியதி.

said...

திரு சுட்டுவிரல் அவர்களே,

உங்களைப் போல் மூத்த வலைப் பதிவாளர்கள் எனக்கு பின்னூட்டம் அளிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் திரு நேசகுமார் அவர்களை அனுமதிப்பதை தவறு என்று சொல்கிறீர்களா?. நேசகுமார் இஸ்லாமை விமசரித்தார். அது அவரின் உரிமை. அவரின் விமர்சனம் உங்கள் நம்பிக்கையைத் தகர்த்ததா அல்லது மேலும் உங்கள் மததின் மேல் மேலும் நம்பிக்கைக் கொள்ளவைத்ததா?. அவருடைய விமர்சனங்களை உங்களில் பலர் கண்ணியமாகவும் சிலர் அநாகரிகமாகவும் மேற்க்கொண்டீர்கள். கடைசியில் மிஞ்சியது வெறுப்பு மட்டுமே. அந்த வெறுப்பு இங்கே வேண்டாம். என்னுடைய வலைபதிவில் யாரை அனுமதிப்பது யாரை தடுப்பது என்ற முடிவை நான் தானே செய்ய வேண்டும். எனக்காக நீங்கள் எப்படி முடிவெடுக்க முடியும்?

திரு மலர்மன்னன் அவர்களின் நேர்மையும் தைரியமும் என்னைக் கவர்ந்தது. அதனால் நான் அவரை மதிக்கிறேன் அவரை ரசிக்கிறேன். நீஙகள் வெறுக்கும் ஒருவரை நான் மதிப்பதால் , நீங்கள் என்னை வெறுத்தால் அதுவும் எனக்கு ஏற்புடையதே

அன்புடன்,

கால்கரி சிவா

said...

நான் இன்னும் வலைப்பூ ஆரம்பிக்க வில்லை...அதனால இங்க சொல்றேன்

சுட்டு விரல் சொன்னதுல என்ன தப்பு ?

மலர் மன்னன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடி வருடி

நேசக்குமார் கூலிக்கு மாரடிக்கும் அதே
வர்க்கம்

இவனுங்களை உனக்கு பிடிக்குதுன்னா
உன் யோக்கியதையும் தெளிவா தெரியுது

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பழிச்சி எழுதிதான் நீ வலைப்பூவுல வளரணும்னா

வாழ்ந்துட்டு போ சிவா..

நேசகுமார்களை செருப்பால் அடிக்க காத்திருக்கும் - மனித நேயமிக்க - உன் ஜாதி சகோதரன்

ஜே.எம்.அலெக்ஸ்
alexjm@yahoo.com

said...

மலர்மன்னன், நேசக்குமார் போன்ற பார்ப்பன தீவிரவாதிகளை சந்திக்க நானும் ஆவல் கொண்டுள்ளேன்.

said...

இதிலே நீங்க அவமானப்பட்டதை எல்லாம் எழுதி என்ன சாதிக்கப் போறீங்க கால்கறி சிவா அனுதாபம் சம்பாதிச்சிக்கிறீங்களா வளைகுடாவுல நீங்க மட்டும்தான் கஷ்டப்பட்டமாதிரி ஏதோ சத்திய சோதனை ரேஞ்சுக்கு புலம்பறீங்க எந்த நாட்டுக்கு பொழைக்கப் போனாலும் ரெண்டாந்தர குடிமக்கள் தான் நாம். ஏதோ சிவாவை மட்டும் அரபிங்க அவமதிச்சாமாதிரி அலட்டுறீங்க இதுக்கு ரெண்டு நாதாரிங்க வேற ஒத்து ஓதி இருக்கு வலையிலே நீங்க எழுதனா மட்டும் யாரும் அரபு தேசம் போமாட்டாங்களா.. அல்லது நீங்க எழுதனதை பார்த்துட்டு அரேபியா மேல பொருளாதார நடவடிக்கை எடுக்க போறாங்களா..

அங்க வர்ற/வந்த காசை மட்டும் வச்சு உன் பொருளாதாரத்தை மேம்படுத்திக்க தெரியுது ஆனா ஊளை வேற நன்றி கெட்ட ....!

அரை கிலோ அறிவாய்
அன்பு.

said...

யோவ் அன்புன்னு பேர்வச்சிட்டு இப்படிப் பேசக்கூடாது.

அரபியில் எல்லோரும் அடிவாங்கலாம் ஆனா சிவாதான் அதை வெளிய சொல்கிறார். மத்தவங்க எல்லாம் வடிவேல் மாதிரி எதோ ஒண்ணுமே நடக்கலைன்னு திரியுறாங்க.

கொஞ்சம் யோசியிங்க. அவர் தன் சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார், அதில் எந்த தவறும் இல்லை.

சிவா இந்த மாதிரி பின்னூட்டங்களை வெளிவிடவேண்டாமே. யோசியுங்கள். உருப்படியான யோசனை சொல்பவர்களை அனுமதிக்கவும், சும்மா வெறுமனே திட்டுபவர்கள்...?

said...

சிவா,
உங்கள் தொடரை படித்துக்கொண்டு வருகிறேன். அரேபியர்களிடம் எனக்கும் அநுபவம் உண்டு. சிலர் நல்ல நண்பர்களாகவும் சிலர் கேடு கெட்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்னிடம். ஆனால் எனக்குத் தெரிந்த முன்னூறு பேரை வைத்து முன்னூறு மில்லியன் ஆட்களை generalize செய்வதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதாரம் என்பது என் கருத்து.

மேலும், ஒரு கலாச்சாரத்தை பற்றிக் கூறும்போது அதை நம் அவுட்லுக்கில் இருந்து ஜட்ஜ் செய்வது நிறைய விரோதங்களையும் தவறான அபிப்பிராயங்களையும் வளர்க்கும் என்றும் நான் பட்டு உணர்ந்திருக்கிறேன்.

சொல்லப்போனால் இந்த விஷயத்தில் (holier than thou) நாமும் சளைத்தவர்களல்ல. ஸ்வீடனைச் சார்ந்த நண்பன் ஒருவன் சொன்னவுடன் தான் எனக்கும் உறைத்தது. இந்தியர்கள் எப்பொழுதும் தங்களுடையதே சிறந்த பண்பாடு, கலாச்சாரம், பழமையானது என்றெல்லாம் பீற்றிக்கொள்வதை.

நம் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால் அளவுகோல்கள் மாறுபடுவது நிச்சயமாக தெரியாது.

நான் சொல்வதைக் குறையெனக் கருதாமல் தொடர்ந்து உங்கள் பார்வையில் அநுபவங்களை எழுதுங்கள்.

நன்றி

said...

மலர் மன்னன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடி வருடி

நேசக்குமார் கூலிக்கு மாரடிக்கும் அதே
வர்க்கம்

இவனுங்களை உனக்கு பிடிக்குதுன்னா
உன் யோக்கியதையும் தெளிவா தெரியுது

//ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பழிச்சி எழுதிதான் நீ வலைப்பூவுல வளரணும்னா

வாழ்ந்துட்டு போ சிவா..

நேசகுமார்களை செருப்பால் அடிக்க காத்திருக்கும் - மனித நேயமிக்க - உன் ஜாதி சகோதரன்//


சகோதர் அலெக்ஸ் அவர்களே,

நான் அரபிய நாட்டில் பார்த்த அரேபியர்களின் அட்டூழியத்தைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அவர்கள் மேல் வீண் பழியா பொடுகிறேன். எனக்கு வலைப் பூவில் பேர் வாங்கி அதில் தான் வாழவேண்டும் என அவசியம் இல்லை. அரேபியர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவற்களா?

ஆ ! என்னே உங்கள் மனித நேயம். என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நேசகுமார்களை செருப்பால் அடிக்க போகிறார்களா? இதுதான உங்கள் மனிதநேயமா?

மன்னிக்கவும் என்னுடைய அகராதியில் மனிதநேயத்திற்க்கு வேறு அர்த்தம் உள்ளது.

said...

//வளைகுடாவுல நீங்க மட்டும்தான் கஷ்டப்பட்டமாதிரி ஏதோ சத்திய சோதனை ரேஞ்சுக்கு புலம்பறீங்க//

அன்புள்ள அன்பு, நீங்களும் கஷ்ட பட்ரீங்களா? . நான் கஷ்டப்பட்டேன் என்று சொன்னேனா. நம்மவர்கள் கஷ்டப்பட்டதை கஷ்டபடுவதை சொல்கிறேன்

//அங்க வர்ற/வந்த காசை மட்டும் வச்சு உன் பொருளாதாரத்தை மேம்படுத்திக்க தெரியுது ஆனா ஊளை வேற நன்றி கெட்ட ....!//

நாய் என்று சொல்கின்றீர்களா?. அரேபியர்கள் எனக்கு என்ன தானமாகவத் தந்தார்கள். என் உழைப்பிற்கு கூலி தந்தார்கள். இதில் நன்றி எங்கிருந்து வந்தது. நாயாக இருப்பதில் பெருமை அடைகிறேன். ஏனென்றால் அரேபியாவில் நாய்கள் கிடையாது. வஞ்சகப் பூனைகள் தான் உண்டு

said...

சிறில்,

இதுதான் நாகரீகமானவை. நான் வெளியிடாது அசிங்கமானவை. ஆதறவிற்கு நன்றி சிறில்.

said...

சமுத்ரா,

தாமததிற்க்கு மன்னிக்கவும். தங்களைப் போன்ற மூத்த வலைப் பதிவாளர்களின் வருகை மகிழ்ச்சையை அளிக்கிறது.

நன்றி

said...

இராமநாதன்,

தங்களைப் போன்ற மூத்த வலைப் பதிவாளர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி.

சரியாக சொன்னீர்கள். என்னுடைய பார்வையில் அவர்கள் கெட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் நான் கெட்டவனாக இருந்திருப்பேன். எல்லா அடிமைகளும் அடங்குகிறார்களே. இவன் அடங்கமறுக்கிறானே என்று பார்த்திருப்பார்கள். என்னைப்போல் எல்லாரும் இருக்கவேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை. என் கருத்துதான் சிறந்தது . என் கருத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் என் எதிரிகள் எனவும் சொல்லவில்லை

//சொல்லப்போனால் இந்த விஷயத்தில் (கொலிஎர் தன் தொஉ) நாமும் சளைத்தவர்களல்ல//

அதற்க்கு நல்ல உதாரணம் நான் தான்.

இராமநாதன் நான் தொடர்ந்து எழுதுகிறேன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

said...

அரேபியா மட்டுமல்ல. எந்த நாட்டுக்குப் போனாலும் நாம் துன்பப்படுகிறோம், துன்புறுத்தப் படுகிறோம் என்பது உண்மை. துன்பப்படாத நாடு ஒன்றைக் காட்டுங்களேன். ஆனால் இந்த கட்டுரையின் முழு நோக்கம் திரிந்தது நேசகுமார், மலர்மன்னன் போன்ற பார்ப்பன தீவிரவாதிகளால் என்பது எனது எண்ணம்.

இன்னொன்று அரேபியாவில் இருக்கும்போதே நீங்கள் இந்த கட்டுரையை வெளியிட்டு இருந்தால் நீங்கள் மிகப்பெரிய மாமனிதராக ஆகி இருப்பீர்கள்.

ஒளிந்துகொண்டு பேசுவது எல்லாருக்கும் எளியது என்று தெரியுமா உங்களுக்கு?

said...

சாநக்கியரே,

துன்பபடுவது துன்புறுத்தப்படுவது அரேபியாவில் அதிகம். மற்ற நாடுகளில் முறையிட வாய்ப்பு இருக்கிறது. நேசகுமார், மலர்மன்னன் போன்றவர்கள் தீவிரவாதிகள் அல்லர். தீவிரவாதிகள் இவர்களைப் போல் தைரியாமாக முகம் காட்டமாட்டார்கள். ஒளிந்திருந்து தாக்கும் கோழைகள். மேலும் தீவிரவாதிகளுக்கு பார்ப்பனர் என்றும் இஸ்லாமியர் என்றும் அடைமொழி இல்லை. தீவிரவாதிகள் எல்லாம் ஒரே இனத்தவர்.

நான் அரேபியாவில் இருக்கும் போதே,ஈராக் யுத்தம் நடைபெறும் போதே என்னுடைய கருத்துகள் சி என் என் இல் ஒளிபரப்பப்பட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களைப் போல் புனைப் பெயர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

said...

கால்கறி சிவா அவர்களே

என்ன தான் சொல்ல வருகிறீர்கள்.

அரேபியர் அனைவரும் காட்டுமிராண்டிகள்.

முஸ்லீம்கள் அனைவரும் முட்டாள்கள்

இஸ்லாமியர் அனைவரும் இந்தியாவில் இருக்கவே தகுதியற்றவர்கள்

மண்டைக்காட்டு கலவரப்புகழ் மன்னன் மலர்வண்ணன் புகழாரம் சூட்ட உச்சி குளிர்ந்து பிடித்த பித்தம் நேசகுமார் வேறு அதிகப்படுத்தி விட உங்களுக்கு அப்படித் தான் இருக்கும்..

வலைப்பதிவில் உன் போன்றோரின் சாதனை பதிவுகள் என் போன்ற முன்னேற துடிப்பவர்களுக்கு முன் மாதியாய் இருக்கும்

இப்படி காழ்ப்புணர்ச்சி வரும் வண்ணம் எழுதினால் ஹிட் வரும்
நட்சத்திரமாகு பின் நாசமா போ


அன்பு.

said...

//நட்சத்திரமாகு பின் நாசமா போ//

யொவ் அன்பு,

பதட்டப் படாம பதில் எழுதுய்யா.

வாதத்திற்க்கு எதிர் வாதம் வைக்கத் தெரியவில்லை என்றால், குறைந்தது இப்படி சபிக்கமலாவது இருக்கலாம்.

//
எது அவர்களை இப்படி அரபிக் கலாச்சாரத்தின், அரபிகளின் மாவ்லாக்களாக, அடிமைகளாக ஆக்கி வைத்திருக்கிறது, அவர்களது மனதை ஆக்கிரமித்து அரபிக்களுக்கு கீழ்ப்படிந்து அவர்களின் ஏவலாட்களாக மாற்றியுள்ளது என்பதை இவர்களின் வசவுகளைப் பார்ப்பவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டுகிறேன்.
//

சரியாகச் சொன்னீர்கள் நேச குமார்.

அன்புடன்,
ஷங்கர்.

said...

தங்கள் கும்பலைச் சேர்ந்த பலர் பிறந்து, வளரும் இந்தியத் திருநாட்டை குறித்து நாக்கில் நரம்பில்லாமல் கண்டபடி பேசுகையில் வாய் மூடி மவுனியாய் மட்டும் இல்லாமல், நெய் ஊற்று தீயை வளர்த்து விடும் சுட்டுவிரல் போன்ற கிராக்கிகள் தங்களது முகத்திரைகள் கிழிக்கப்படும் இந்த மாதிரியான பதிவுகளுக்கு பாய்ந்து வந்து எதிர்ப்பு தெரிவிப்பது சூரியனைப் பார்த்து ____ குரைப்பது போன்றது. இதிலே அன்பு என்று வேறு பெயர். நாசமாப் போச்சு.

said...

மிகவும் கான்ட்ரோவர்சியான விஷயம்.

அழகாக கையாண்டுள்ளீர்கள்.

இம்மாதிரி பொருளில், பலப்பல விவாதங்கள் சூடு பட வருவது சகஜம்தான்.

அவ்விதம் எழுதும்போதும், பதிலளிக்கும் போதும், உண்மை (fact) மற்றும் அபிப்ராயம் (opinion based on fact) என்று தனித்தனியே பிரித்து ஆழமாக எழுதினாலும், படித்தாலும் பிரச்சனை இருக்காது.

இங்கு பல மனிதர்களை இம்மாதிரி விஷயங்களில், ஆராயாமல் அபிப்ராயம் சொல்லும் அவசரக்காரர்களாகத்தான் காண்கிறேன்.

இந்தியாவில் எல்லா கலவரங்களும் முஸ்லிம்களால்தான் துவங்கியது என்கிறார். இது உண்மையல்ல. அவரது அபிப்ராயம். உண்மை என்று நிரூபிக்க முடியாது. உண்மை என்று குழப்பிக்கொண்டால் பிரச்சனைதான்.

ஆனால், மலர்மன்னன் சுட்டிக்காட்டும் பல உண்மைகளை பற்றி பேசலாமே?

இஸ்லாமியர்கள் தங்களை பற்றி இந்துக்கள் முன்வைக்கும் எதிர் கருத்துக்களை கேட்க கூட மாட்டேன் என்கிறார்கள். பிறகு விவாதிப்பதோ, சிந்திப்பதோ எப்படி.

காந்தி இஸ்லாமியர்களை பற்றி கூறிய கருத்தாக இங்கு பதிந்தது நூற்றுக்கு நூறு உண்மை. (source: A Good Boatman by Rajmohan Gandhi) ஆனால், அது கலீபா இயக்கம் சம்பந்தமாக காந்தியால் சொல்லப்பட்டது. அதை முழுதாக படித்த எனக்கு அக் கருத்தை பொத்தாம் பொதுவாக பார்ப்பது சரியில்லை என்று படுகிறது.

முஸ்லிம்கள் அரபு நாடுகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பது மத அடிப்படையில்தான்.

மத விஷயங்களில் என்று இல்லாமல், தன் சமுதாய விஷயங்களில் கூட இவர்கள் அரபு சார்ந்தே இருக்கிறார்கள். அதில் பெருமைப்படுகிறார்கள். இதை எண்ணி வியப்பாய் இருக்கிறது.

உதாரணமாக, தங்கள் அரசியல் அமைப்புக்கு சம்பந்தமே இல்லாமல் அரபு பெயர் (தஹீத்தோ என்னவோ. ஒரு ஜமாத் என்று வேறு எல்லாத்துக்கும் வைத்துக்கொள்கிறார்கள்). ஏன் என்று புரியவில்லை. தன் தாய் மொழியை வெறுத்து அரபு பாழையில் யாருக்கும் புரியாமல் ஒரு அரசியல் இயக்கம் ஏன்?

தமிழ் காவலர்கள் என்று சொல்பவர்கள் இவர்களின் செயலுக்கு விளக்கம் அளிப்பார்களா?

நன்றி

said...

இஸ்லாமியர்களால் செய்யப்பட்ட மதக் கலவரங்கள் எண்ணிலடங்கா. அது பற்றி ஒரு லிஸ்ட் போடுவதே ஒரு ரிலே ரேஸில் ஓடுவதற்கு சமம். சகோதரர் அரவிந்தனுக்கு மூச்சு முட்டியதால் விட்டுப் போன விஷயங்கள் பல இருக்கும். உதாரணத்திற்கு நபிகள் பற்றிய கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் நடந்த வன்முறைகள். நான்கு பேர் கொல்லப் பட்டதாகக் கேள்வி. செத்தவர்களுக்கும் (கொல்லப்பட்டவர்களுக்கும்) அந்த கார்ட்டூனை வரைந்த, வெளியிட்ட பத்திரிக்கைகாரர்களுக்கும் இருந்த ரகசிய தொடர்பை பற்றி யாரவது மதச்சார்பின்மைவாதிகள் விரைவில் இணையத்தில் எழுதுவார்கள் என நினைக்கிறேன்.

said...

>>>>Sam said...
'Gandhiji himself has said that Mohmeddan is a bully.'
where is the proof for this?<<<<

ஐயன்மீர், யாமே இதை நேரடியாக படித்துள்ளோம். காந்தி இவ்வாறு கூறியது உண்மையே. காந்தி பத்திரிக்கைகளிலும், நண்பர்களுக்கும் எழுதிய கட்டுரைகளும், கடிதங்களும் தொகுக்கப்பட்டு பல வால்யூம்கள் கொண்ட புத்தகங்களாக உள்ளன. இத்தொகுப்பிற்கு "கம்ப்ளீட் வொர்க்ஸ் ஆப் மஹாத்மா காந்தி" என்று பெயர் என நினைக்கிறேன்.

மதிப்பிற்குரிய மலர் மன்னன் ஹிந்துத்துவ வாதம் பேசுவதாலேயே அவர் சொல்லுவதை சந்தேகம் கொள்கிறோம். மாக்ஸ் ம்யூலர் ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியா வந்தார்கள் எனக்கூறியதை சத்தியம் என்று நம்புகிறோம். திராவிடம் என்பது ஒரு நிலப்பகுப்பாக இருந்தது. ஒரு பாதிரியார் அதுவும் ஒரு இனம் என்று சொன்னவுடன் "திராவிடஸ்தான்" கேட்டு இந்தியாவின் இறையாண்மைக்காகப் பாடுபடுகிறோம். வாழ்க மிஷனரிகளின் கல்வித் திட்டம். வாழ்க நமது அடிமை புத்தி.

said...

ம்யுஸ் மற்றும் ஜயராமன் அவர்களே,

தங்களின் வருகைக்கு நன்றி. உங்கள் வருகைகள் சற்றே தாமதமானாலும் கருத்துகள் ஆழாமாய் உள்ளன.

இங்கே எல்லாரும் ஜாதி மற்றும் மதம் என்ற கண்ணாடிகளின் வழியேதான் மற்றவர்களைப் பார்க்கிறார்கள். கருத்துக்கு மரியாதையே இல்லை.

எனக்கு பிடிக்காதவைகளை நீ எழுதிவிட்டாய் என என் மேலும் மற்றவர்களின் மீதும் சேற்றை வாரியிறைக்கிறார்கள்.

அரேபியரைப் பற்றி விமர்ச்சிப்பதால் மட்டும் நான் இஸ்லாமிற்கு எதிரி என்ற வாதம் வேறு. எனக்கு தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் உயிருக்கும் மேலான நண்பர்களாகவும் உடன் பிறவா சகோதரர்களாகவும் உள்ளனர் என காட்டு கத்தல் காத்தினாலும் அதை கேட்க மறுக்கின்றனர்.

இதைத் தான் மத வெறி என்று சொல்கிறார்கள் என்று சொன்னால் அதற்கும் ஒரு பாய்ச்சல்.

நீங்கள் இருவரும் உங்களுடைய படங்களைப் போட்டு எழுதியிருக்கிறீர்கள்.

தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்

மீண்டும் நன்றி

அன்புடன்

கால்கரி சிவா

said...

திரு சிவா!

மலர் மன்னன்,தினமலர் இரண்டிலும் அங்கீகாரம்கிடைப்பது ஒரு பெரிய விசயமா?

சிறில் அலெக்ஸ், ஜோ போன்றோரின் பின்னூட்டத்திலிருந்து மலர் மன்னனின் நம்பகத் தன்மை எவ்வாறு என்பது வெளிப் படுகிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்முஸ்லிம்களின் வேலை அல்ல என்று கோர்ட் தீர்ப்பு வந்துள்ளது. இருந்தும் மோடி அவிழ்த்து விட்ட பொய்யை திரும்பவும் தன் எழுத்தில் சொல்வதன் மூலம் உலக மகா பொய்யர் மலர் மன்னன் என்பதும் விளங்குகிறது.முஸ்லிம்களைப் பற்றி காந்தி சொன்னதாக ஒரு இமாலயப் பொய்யையும் கொடுத்துள்ளார். இந்த பொய்யரின் எழுத்தில் புளங்காகிதம் அடையும் உங்களைப் பார்த்து பரிதாபம் தான் பட முடியும்.

என் பதிவில் இன்று இஸ்லாத்தை எதிர்த்து இரண்டு பதிவுகள் போட்டால் நாளை என் பிளாக்கும் தின மலரில் பளிச்சிடும். எனவே இதெல்லாம் அங்கீகாரம் ஆகாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் பல பேரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு பொய்களை பத்தி பத்தியாக எழுதி வாருங்கள்.வீறு கொண்டு எழும் இஸ்லாமிய வளர்ச்சியை ஒருக்காலும் உங்களைப் போன்றோர்களால் தடுத்து நிறுத்த முடியாது.எதிர்ப்பு அதிகம் காட்டியவர்கள் உடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அதிகம் வரலாறுகளில் பார்க்கிறோம். முகமது நபியை கொலை செய்யும் எண்ணத்தில் கத்தியோடு புறப்பட்ட்ட உமர், சில குர்ஆன் வசனங்களை கேட்டு தவறை உணர்ந்து இஸ்லாத்தை தழுவினார்.மிகப் பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துக்கு அதிபராக இருந்து மறைந்தார். அதே போல் மலர்மன்னன்,நேசகுமார்,சிவா போன்றோரும் தங்கள் தவறை உணர்ந்து இறைவன் மார்க்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக இம் மடலை முடிக்கிறேன்.

said...

//முஸ்லிம்களைப் பற்றி காந்தி சொன்னதாக ஒரு இமாலயப் பொய்யையும் கொடுத்துள்ளார். இந்த பொய்யரின் எழுத்தில் புளங்காகிதம் அடையும் உங்களைப் பார்த்து பரிதாபம் தான் பட முடியும்.//

சுவனப்ரியன், இதற்கு தகுந்த ஆதாரங்களையும் அவர் தந்துள்ளார். ப்ளீஸ் அதையும் பாருங்கள்.

என்னுடைய வாதம் இஸ்லாத்தை எதிர்த்து அல்ல அல்ல அல்ல. இஸ்லாத்தின் பெயரால் மனித உரிமைகள மீறும் அரேபியர்களையும் இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதம் செய்யும் மூடர்களையும் எதிர்த்துதான் என்பதை நினவில் கொள்க.

உங்கள் நம்பிக்கைக்கு நான் மரியாதை அளிக்கிறேன் அதே போல என்னுடைய நம்பிக்கையும் மரியாதை அளிங்கள். என்னை தினமலரும் மலர்மன்னனும் கண்டுக் கொண்டால் உங்களை தினகரனும் கருணாநிதியும் கண்டுகொள்வார்கள்.

என்னுடைய புளகாங்கிதம் எனக்கு உங்கள் புளகாங்கிதம் உங்களுக்கு,

இன்னும் அரவிந்தன் நீலகண்டணின் விளக்கத்திற்கு ஒரு பதிலும் இல்லை அது ஏன்?

said...

ஜயராமன் சார் சரியா சொன்னீங்க.

லோக் பரித்ரன் அப்படீன்னு ஹிந்தியிலே பேரு (ஹிந்தி தானே அது?!) வெச்சதுக்கு குதியோ குதின்னு குதிச்சவங்க எல்லாம், இது சம்பந்தமா எதுவுமே வாய் திறக்க்காம நடுநிலைமை வகிக்கிறாங்க பாருங்க. அப்புறம் ஒரு இடத்தில ஒரு முஸ்லிம் பதிவர் எழுதியிருந்தார், "பிராமணர்கள் தங்களுக்குன்னு ஒரு மொழி வெச்சுகிட்டு இருக்காங்க" அப்படீன்னு. அடப்பாவிகளா.. எது எதை யாரு யாரு சொல்றதுன்னு விவஸ்தை வேண்டாம்? பெயரிலேயே வித்தியாசத்தை காட்டுறவங்க அப்படி சொல்லலாமா? அதுவும் மொழியிலயும் தனி மொழி. 'அக்மார்க் திராவிடன்' அப்படீன்னு (தனக்கு தானே) சொல்லிக்கிறவங்க, இங்க இருக்கிற தூய தமிழ் பெயரை ஒட்டு மொத்த தமிழ் நாட்டிலே யாருக்காச்சும் ஒருத்தருக்காவது வெச்சிருக்காங்களா? இதெல்லாம் கேள்வி கேட்டா ஒட்டு மொத்தமா கெளம்பி வந்திடுவாங்க. நான் சொல்றது என்னன்னா, உங்க நம்பிக்கை உங்களுக்கு. அதுக்காக மத்தவங்க நம்பிக்கையை கொச்சை படுத்துவது சரியா?