Tuesday, March 07, 2006

காந்தியை வைத்து ஒரு போட்டி

-----------------------------------------------------------------------




போன சனிக்கிழ்மையன்று ஹிஸ்டரி தொலைக்காட்சியில் பார்த்த நம் ரிச்சர்ட் ஆட்டன்பாரோவின் காந்தி திரைப்படம் என் நினவை விட்டு அகல மறுக்கிறது. அப்படத்தைப் பார்த்த என் சினிமாக் கார மூளை வேறு விதமாக யோசித்தது. இப்படத்தின் ஹீரோ காந்தி வில்லன் ஆங்கிலேயர் கதை சுதந்திரப் போராட்டம். இந்தக் கதைக்கு ஹீரோ-வில்லன் காம்பினெஷன்களை மாற்றினால் என்ன ஆகியிருக்கும். அது நம் வலைபதிவாளைகளின் கற்பனைக்கு. நல்ல கற்பனை செய்பவற்க்கூ $ 50 மதிப்புள்ள் புத்தகங்கள் பரிசாக அளிக்கப் படும்.

நடுவர் - நான் தான்

தங்கள் கற்பனைகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 7 ஏப்ரல் 2006

முடிவுகள் : தமிழ் புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும்


காம்பினேஷன் - 1 ஹீரோ பாரதியார் வில்லன் ஆங்கிலேயர்

காம்பினேஷன் - 2 ஹீரோ காந்தி வில்லன் அமெரிக்கர்

காம்பினேஷன் - 3 ஹீரோ காந்தி வில்லன் மொகலாயர்

1 comments:

said...

என்ன அண்ணா. புதிதாக போட்டி எல்லாம் வைக்கிறீர்கள்?