Tuesday, March 28, 2006

இது எனது அனுபவம் அல்ல - டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி

http://www.samachar.com/showurl.htm?rurl=http://timesofindia.indiatimes.com/articleshow/1467234.cms?headline=Indian~workers~abandoned~in~Bahrain


DUBAI: A group of Indians is among 40 Asian workers who claim they have been abandoned by their Bahraini employer and now face the prospect of hunger and starvation. The workers, including Pakistanis and Nepalis say the company, Al Khaja Establishment, has not paid their salaries for the last nine months, reports said. There are over 130,000 Indians in Bahrain, most of who work on contracts. The company, however, claims it is the workers who have run away. "They are the ones who abandoned their company to work for others," the report quoted company chairman Jassim Al Khaja as saying. "Unfortunately this is all very common in Bahrain. The problem is these workers have resigned from Al Khaja and are working for other companies." The workers have filed five court cases against the company. One case was heard on Monday in which an Indian driver, Prabhu Narayan, was present with his Bahraini lawyer Mohammed Al Watani. The case has been adjourned to May 14, according to the report...

These workers are not runaways," the report quoted Al Watani as saying. "In fact, it is their company that has run away from them. "Some of these workers have been with the same company for 20 years, and Narayan himself has been working there for about 18 years, so why run away now?" The men denied working for other companies, saying they were "too scared" to try, according to the report. Another Indian worker, Gangaram Muttana Jane, holds a telegram from home, which informed him of his wife's death in January this year. He wants to return to India to take care of his two children, aged 10 and 12. Penta Rajaiah, also Indian, says his wife is seriously ill with cancer. He needs the Bahraini dinar (BHD) 1,335 he says the company owes him, to pay for her treatment. The workers are now faced with fresh trouble. A nearby store in which the workers had run up a huge credit bill has now decided to stop giving them food for credit

I want to help them as much as I can," cold store owner Esmail Moideen told the newspaper. "But I too am losing out." The workers say they have food supplies that will last only a week. The Indian and Pakistani embassies in Bahrain have reportedly been informed of the workers' plight and have sent official letters to the labour ministry, the report quoted Surya Charitable and Cultural Association (SCCA) general secretary and Indian Community Relief Fund (ICRF) treasurer KR Nair as saying. Nepali Club (Bahrain) president Nem Thapa has also informed the Nepal embassy in Riyadh, Saudi Arabia, about the case. "The embassies are doing all they can," Nair said

7 comments:

said...

பாத்து போடுங்க சார்.. :) வந்தேரிக் கூட்டம் ரெண்டு அப்படின்னு இன்னொரு பதிவு வரப்போகுது :). ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்கள் சரி , அவர்கள் வந்தேரிக் கூட்டம் :) ஆனால் இவர்கள் எப்படி வந்தார்களாம் ?? இவற்களின் பூர்வீகம் முழுதும் இந்தொயா தானாமே தெரியுமா உங்களுக்கு..

இருட்டடிப்பு செய்யப் பட்ட வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் நாளெதுவோ ??

உங்கள் கருத்துக்கு ஒத்தக் கருத்துடைய தொலைக்காட்சி பேட்டி ஒன்று பி.பி.சி என்று நினைக்கிறேன் அதில் வந்திருந்தது. குற்றம் சாட்டியவர்களுக்கு மறுப்புக் கூற முடியாமல் திணறிய அதிகாரிகள் பேந்த பேந்த விழித்த அதிகாரிகள் ... ஹ்ம்ம் அதெல்லாம் எழுதினா நமக்கு தானுங்க வம்பு..

உரத்து பல முறை பொய்ச் சொல்லுபவர்களிடையே உங்களின் மெய் மறைந்து போகாமலிருக்க பிரார்த்திக்கிறேன்.

அன்பன்
தரணி

said...

'பஹ்ரைன் லாயர்' முகமது அல் வதானி- க்கும், 'கோல்ட் ஸ்டோரேஜ் ஓனர்' இஸ்மாயில் மொயிதீனுக்கும் எனது உளம் கனிந்த நன்றியும், வாழ்த்துக்களும்!

நல்ல மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்!

வாழ்க மானுடம்!

தூதரகம் விரைவில் நல்லது வழங்க வேண்டுகிறேன்!

said...

//
பாத்து போடுங்க சார்.. :) வந்தேரிக் கூட்டம் ரெண்டு அப்படின்னு இன்னொரு பதிவு வரப்போகுது :). ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்கள் சரி , அவர்கள் வந்தேரிக் கூட்டம் :) ஆனால் இவர்கள் எப்படி வந்தார்களாம் ?? இவற்களின் பூர்வீகம் முழுதும் இந்தொயா தானாமே தெரியுமா உங்களுக்கு..
//

ஆரியக் கோட்பாடு, வந்தேரிக் கூட்டம் என்பதெல்லம் குப்பைத் தொட்டியில் பொட வேண்டிய சரித்திர புஸ்தகத்திலிருந்து (நாவல்கள்!!!) எடுக்கப்பட்ட வரிகள். Colonial history ஐ பல நாடுகள் மாற்றி எழுதி விட்டன. இந்தியாவில் அது இன்னும் நடக்க வில்லை.

BBC யே தன் வலைத்தளத்தில் ஆரியப் படை எடுப்புக் கோட்பட்டை மறுத்து வருகிறது.
http://www.bbc.co.uk/religion/religions/hinduism/history/history5.shtml

கைபர் கணவாய், வந்தேரிக்கூட்டம் என்று ஆரம்பிப்பவர்கள், மிசநரிக்களின் அல்லது முல்லக்களின் சதி வேலையினால் "மூளைச்சலவை" செய்யப்பட்டவர்கள்.

//
உங்கள் கருத்துக்கு ஒத்தக் கருத்துடைய தொலைக்காட்சி பேட்டி ஒன்று பி.பி.சி என்று நினைக்கிறேன் அதில் வந்திருந்தது. குற்றம் சாட்டியவர்களுக்கு மறுப்புக் கூற முடியாமல் திணறிய அதிகாரிகள் பேந்த பேந்த விழித்த அதிகாரிகள் ... ஹ்ம்ம் அதெல்லாம் எழுதினா நமக்கு தானுங்க வம்பு..
//

எழுதுங்கய்ய...உண்மையைப் பரப்புங்கய்யா!!

//
இருட்டடிப்பு செய்யப் பட்ட வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் நாளெதுவோ ??
//

இருட்டடிப்பினால் பிரச்சனை வளர்ந்துகொண்டேதான் இருக்குமே ஒளிய, தீராது. இன்று நாம் செய்யவிட்டால், நாளய சமுதாயம் நம்மைத்தான் குற்றம் சொல்லும்.

ஷங்கர்.

said...

Monster,

Thanks and I commented on your blog. You have not enabled the comments moderation. Please do so immediately. Whenever you update your blog you need to link it to Thamizmanam.

Keep up the good work

Calgary Siva

said...

தரணி,

நன்றி. உண்மை என்றும் நிலைக்கும். அதில் எனக்கு அசையமுடியாத நம்பிக்கை உண்டு.

எஸ் கே,

அந்த நாட்டில் நல்லவர்களும் உள்ளார்கள் என்பதற்கு நீங்கள் சுட்டிக் காட்டிய இருவர் ஒரு உதாரணம்.


ஷங்கர்,

சரித்திரத்தை எழுதியவர்களே அவற்றை திருத்தும் போது அவர்களின் அடிமைகள் இன்னும் அதைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் விநோதம். மாற்றம் மட்டும்தான் நிரந்தரம் என உணராதவர்களை விட்டு விட்டு நாம் நல்லவைகளுக்கு மாறுவோம்.

அன்புடன்

கால்கரி சிவா

said...

I am posting this comment immediately after watching a program in Kairali TV called Pravasi Logjam. (World of expatriates). There was very sad story of gulf return victim. This lady was working in Bahrain. As a maid, and she was continuously humilities by her Arab sponsor. This fellow is also an alcoholic also, He never allowed her to go out of his house or allowed her to phone her house in kerala etc. For the last 5 months he did not gave her salary also. And one night he came and beats her very severally for some petty reason and threatened her that he will kill her. This lady was terrified and to escape from him she jumped from his house which was in the first floor, Later she was hospitalized following the broken spine and limbs. Now she is in India. And the interview with the doctor reveled that she will never able to walk in future. … These are the things very comment in gulf………….

Nameless friend……..

said...

My Nameless friend,

My heartache for these victims. I am writing about those agressors and some people irritated when they know their truth. I am receiving phone calls from my friends in Saudi and in UAE appreciating my writings.

Keep in touch