Thursday, March 23, 2006

திரு.மலர்மன்னன் அவர்களின் விளக்கங்கள்

திரு. மலர் மன்னன் அவர்கள் என்னுடைய வாரனாசி என்ற பதிவையும் இந்தியாவின் வர்ணங்கள் என்ற பதிவையும் படித்துவிட்டு அதற்கு அவருடைய கருத்தை எழுதியிருந்தார். என்னுடைய பதிவை அவராக படிக்கவில்லை. நான் தான் என்னை ஆசிர்வாதியுங்கள் என்று என் பதிவை அனுப்பிருந்தேன். அவரின் நேர்மையும் தைரியுமும் என்னை கவர்ந்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் மீண்டும் ஒரு முறை தான் நேர்மையானவர் என்று நிரூப்பித்துள்ளார். நான் அவரை மதிப்பதால் என் மரியாதை குறையும் என்று சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர், எனக்கு மரியாதை இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் சில முடிவுகள் என்னை நம்பி எடுக்கிறேன் மற்றவர்களிடம் மரியாதைப் பெற அல்ல. திரு மலர் மன்னன் அவர்கள் என்னுடைய பதிவில் இட்ட பின்னூட்டத்தை இக்னோர் செய்து இந்த விளக்கங்களைப் படிக்கவும். திரு மலர் மன்னன் அவர்களின் விளக்கங்கள் இதோ:

Dear brother:

One of your commentators wanted to know as to where Gandhi had saidMohmeddan is a bully. I do NOT NOT record anything without documentary evidence. I'm attaching the full text in which Gandhi talks about the behaviour of Hindus and Mohmeddans.

Pl send this to Sri Nesa Kumar also, as he wanted to find it out.

Now, I have proved several times that Babur memorial was NEVER NEVER a mosque. Having minarets on four corners is a mandatory for Mohmeddan place of worship stricrtly followed always to qualfy for being called as mosque. These minarets are intended to call the believers form all sides to come for joint forship. The common place of worship called mosque should also have a small waterbody or facility to wash hands, mouth, and face to faclitate even if a worshipper breaks wind at the time of attending the common worship!

Babur memorial DID NOT have minarets and a water tank to qualify to be called a mosque.

The disgracing Babur memorial(Mohmeddans of Bharath should be equally happy for the removal of that memorial because the frist Panipat battle was fought between the alien Babur and Ibrahim Lodi who had already become a Bharatiya Mohmeddan by that time!)was built by Mir Pakky, one of his commanders to celebrate the victory of his master.

Mohmeddans have only real estate value for Babur memorial whereas for Hindus, it is a sacred place according to their faith.

The locality is called Janmasthan in all revenue and survey records and the post office of the locality is also named Ayodhya Janmasthan sub post office. This name is NOT NOT given by any Hindu organisation but is being in force from time immemorial.Hindus were always demanding construction of a temple at the site of Babur memorial, as they were demanding in Varanassi and Somnath. At the time of Wajid Ali Shaw, Nawab of Audh, Hindus were allowed to construct a place of worship at the platform of the memorial to worship Maryada Purushottam Sri Ramachandra Moorthy, as infant Rama, that is Ram Lalla.Seeing this, Mohmeddans immediately started having their worship inside the memorial in order to establish their supremacy. The building was called Masjid by them in default!

During the 1857 rebellion, many records of Audh princely state were destroyed by the British troops but still some documentary evidenceds are available for my information in the revenue records of Audh. You have to go there to get satisfied, as I went and gathered information.

See, I have to narrate all this to justify the removal of Babur Memorial and constructuon of a temple for my Ram Lalla at his birth place according to my faith in my own motherland which is basically the land of Hindus! This is the ground reality (forefathers of most of Bharatiya Mohmeddans and Christians are Hindus only)! Just imagine whether it could happen in any Mohmeddan or Christian country!

As for Godhra, the truth is now being supressed by the new regime at the Centre in accordance to their vote bank policy. I do NOT need any vote form anybody and therefore I have no hesitation to call a spade a spade. The initial stage of the riot between Hindus and Mohmeddans at that time went in favour of Hindus' spontaneous anger.

Then came the govt. forces to quell the riots. It was NOT like Premier Surahwardy's encouragement to Mohmedddans to kill Hindus in Calcutta and whole of Bengal at the time of Muslim Leagues's Direct Action Day for the demand of Pakistan obsrved in 1946. At that time, Surahwardy, the Mohmeddan premier of Bengal encouraged Mohmeddans to loot rape and kill Hindus. This kind of inhuman behaviour was NOT found among the persons responsible for manitaning law and order in Gujarath. Gujarath riot is highly exagerated. In recent localbody elections in Gujarath, even in Mohmedddan localities, BJP has won. At Godhra itself, as it is a Mohmeddan majority town, the municipality has more Mohmeddan members and they have supported Narendra Modi's BJP for the post of Municipal Chairman without asking! These are NOT fiction but plain truths.

In Mandaikkadu, the trouble was the handiwork of the church to stop the festival of Mandaikadu Bhagawati Amman because even tradition bound women of fisherfolk despite being RC Christians used to worship Amman. Most of the fisherfolks in Kanyakumari district are RC Chritians and they are stronger than Hindus and they also had the support of influential church and missionaries. My work in Mandaikadu was to infuse confidence among Hindus and to prepare them to safeguard themselves. I was also helpful to represent their grievances to the authorities. I did NOT go there to create trouble.

I was NOT angry just because one person had doubted my stay at Su.Ra's at that time. The way I was called a liar and my account a bluff seemed indecent in healthy debates and therfore I wantd to withdraw to maintain the dignity of the forum. As the editorial board of Thinnai has ensured some sort of organised debates, I have agreed to write again for them. I don't become angry because I know even my own society will NOT shed a drop of tear if I am hurt because of my openness. That is the Hindu mentality! IT will only find fault with me as to why I did NOT keep quiet minding my business!

See what is happening in Iraq. Sunnies bomb Shias' mosques at the height of worship, killing several believers despite the fact that Shias are also of the same faith but with a difference. Shias will do the same on Sunnis when they have the upper hand. In the circumstances, do Mohmeddans have any moral standing to regret and go wild even if their place of worship is demolished (though it did NOT occur at Ayodhya)?

I wish you publish this message in full and also the attachment so that the visitors of your blog spot will know the truth.

Regards,

Malarmannan

---------------------------------------------------------------------------------------------

Attachemant


"There is no doubt in my mind that in the majority of quarrels the Hindus come out second best. But my own experience confirms the opinion that the Mussalman as a rule is a bully, and the Hindu as a rule is a coward. I have noticed this in railway trains, on public roads, and in the quar­rels which I had the privilege of settling. Need the Hindu blame the Mussalman for his cowardice? Where there are cowards, there will always be bullies. They say that in Saharan­pur the Mussal­mans looted houses, broke open safes and, in one case, a Hindu woman's modesty was outraged. Whose fault was this? Mussalmans can offer no defence for the execrable conduct, it is true. But I, as a Hindu, am more ashamed of Hindu cowardice than I am angry at the Mussalman bullying. Why did not the owners of the houses looted die in the attempt to defend their possessions? Where were the relatives of the outraged sister at the time of the outrage? Have they no account to render of themselves? My non-violence does not admit of running away from danger and leaving dear ones unprotected. Between violence and cowardly flight, I can only prefer violence to cowardice."

"Hindu-Muslim Tension: Its Cause and Cure", Young India, 29/5/1924;
Reproduced in M.K. Gandhi: The Hindu-Muslim Unity, p.35-36.


---------------------------------------------------------------------------------------------

42 comments:

said...

//My non-violence does not admit of running away from danger and leaving dear ones unprotected. Between violence and cowardly flight, I can only prefer violence to cowardice."//
Let that day come and I will do the same. I am a proud secularist
and a proud Hindu.That is the best and morally correct option I can leave for my future generations. Who am I trying to protect, the Protector himself? Opening old wounds doesn't help.
For God who exists everywhere and everything does not require a special
place to call his birthplace. If it
truely belonged to the Hindus let Law take its course. Now how far we are going to go back in Tamil History to correct the grievances
caused by our ancestors?
Sam

said...

Sam I agree with you. If we were to live by History how far back are we to go?

Mr. Malar Mannan's facts on mandaikkaadu are not straight. He says christian's were strong and Hindu's needed protection, just shows how he twists facts to prove a point. may be that's how he is programmed to think.

It is a fact and 'news' that in Madaikkaadu the fight started when in the Hindu temple they were using loud speakers to play songs during a Mass celebration in the close by Church. People from the church had asked the temple to shut off or reduce volume during the mass and then continue. There started the so called riot in which a police inspector shot 6 fishermen, the first casualties in the riots.

The fishermen of Kanniyakumari district are peaceful people they may fight foolishly among themselves but never ever have I heard of any other conforntation with outsiders.

Its a real shame Mr. Malarmannan does not have his facts right.

The fact is the RSS wanted to start a riot in Tamilnadu to prove their presence in the South. Oh need I say anything to Mr. Malarmannan who know's all about it.

said...

Siva,
hope you would understand the reaction to what Mr. Malar Mannan has expressed, unfortunately, through you. It is in no way to undermine your efforts as a blogger.

Please continue to do the good work in your blog and hope you would bring this to an end, which I am sure has already become a headache to you.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

I agree with Malarmannan.

FORGIVE BUT NEVER FORGET...

- A recovering leftist

said...

எந்த ஒரு மனிதன் தன் நிலையில் இருந்து நழுவுகிறானோ அவனை மரியாதை கொடுத்து அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அனுராதா ரமணன் என்ற மூத்த பத்திரிக்கையாளர் தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் அழுது பேட்டி கொடுத்ததை படித்து இருக்கிறீர்களா? இளமை புதுமையான சொர்ணமால்யாவை எல்லாம் தொட்ட அந்த கைகள் கேவலம் கிழவி அனுராதாரமணனைத் தொட்டபோது மனிதாபிமானத்துடன் தாங்கள் உங்கள் ஜாதி ஜெயேந்திரனை எதிர்க்கேள்வி கேட்டிருக்க வேண்டாமோ?

இன்றைக்கு மட்டுமல்ல உலகம் உருவான நாளில் இருந்து எனக்குத் தெரிந்து எந்த ஒரு பிராமனனும் தன் வீட்டில் தாழ்த்தப்பட்டவனை விட்டதில்லை. தோட்டத்தில் வேலை செய்கிறான், பீயள்ளுகிறான் என்று நீங்களே சொல்கிறீர்கள். ஆமாம் தலித்துகள் உங்கள் வீட்டில் பீயள்ளா விட்டால் உங்கள் வீடு அவனின் வீட்டைவிட நாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தலித்துகள் தோட்ட வேலை செய்யும் அய்யர்களின் வீட்டை தாங்கள் எனக்கு கணக்கு காட்ட வேண்டாம். எந்த அய்யரின் வீட்டில் எந்த தலித்து எத்தனை மணிக்கு நுழைந்தார் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபியுங்கள். நீங்கள் சொல்வதனை நான் கேட்கிறேன்.

தலித்துகள் இன்று வரைக்கும் அய்யர் வீட்டில் நுழைய முடியவில்லை என்பதனை நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்கள் முகவரி குடுங்கள். தலித்தோடு நான் உடனே என் செலவில் வருகிறேன்.

மலர்மன்னன், கால்கரி சிவா போன்ற பார்ப்பன அடிவருடிகள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

said...

Let me say this
If one innocent human whether it is a Hindu, or Muslim has to be
sacrificed to consecrate a Temple
I will not be a part of it. This is
basic human value. I would rather
be a Human first and a Hindu next.
I have read Geeta too. Kannan is happy with the leaf and water I can offer him and He is already residing in my heart. Let Law take its course.
Regarding Gandhi, I wanted to be polite, hence I didn't make any waves. Gandhi lived and and died a
human being. He named his autobiography 'My experiments with truth'. He has admitted to some mistakes and doesn't even talk about the others. To put him on a
pedestal and to quote every word from him is absurd. He has a place in my heart because he was there during naokali riots. He deserves
special mention because his presence saved many innocent lives.

This is a forum for civil exchange, not a spewing ground for religious intolerance,

and I am not the doubting Thomas
I am doubting Sam

said...

Here is correct comment by Thiru. Malarmannan
-----------------------------------
We Hindus are aware that God is omnipotent and omnipresent. He does NOT need any pooja and it is for our own fulfillment that we worship him with flowers, delicacies, as if God is in need of them! This is like when you feed your child, the child will also put its palm in the food, take out a morsel and push it in your mouth as if it is feeding you! We are children of God and do the same! In fact we find and feed our child but when the child puts its littele hand in the food and puts it in our mouth, don't we happily accept it?

There are various stages to attain spiritual advancement and worshipping God in the form of images is one step in this effort.

This disciplines the worshipper, enables concentration in his attempt to develop his spiritual evolution. For this, you need a pooja room or a corner in your home to place the idols and also for common worship and get to gether, you need a temple to diferent deities according to one's choice. Also, our temples are mainly for cultural and social activities. That is why all our finearts are temple/God oriented.

If you say God is everywhere and SHE/HE does NOT need a place of worship, then the day is NOT far when Hindus will be asked to keep their gods inside their homes and afterwards, keep their gods in their minds only! This is the typical Saudi arrogance!

In matters concerning faith, the man made laws have no authority. It is the broadmind but foolish act on the part of Hindus to allow the Ayodhya matter to be decided by courts of law, as if the matter is a civil land dispute! Ayodhya is one of the seven sacred places of Hindus and it has special significance. Many Hindus don't even understand this basic fact! It is like Mecca and Madina of Mohmeddans. The temple for Ram Lalla is NOT just one of the temples but the fond remembrance of Maryada Purushottam and to pay homage to the incarnation!

If we say God is everywhere and She/He does NOT need a particular place for worship, then why should Mohmeddans go for haj? Why is that Jeruselame is important to Christians, Jews and Mohmeddans? These are all very intricate matters and you need to think before making comments flippantly.

Personally speaking, I had an Ishta Devatha and Mantropadesa and after attaining the purpose of that, I have reached the next step and I don't even do pooja at home! I don't go to any temple personally for worship unless for smoe joint commitment of the people who invite me to attend! I don't sermonise that they don't need a temple because for a section of our society, temple do matter. That too in a particular place of significance. My worship of the Ulmighty is different and if you believe me, I can share my spiritual experience individually but NOT in public because I should NOT be branded as another godman!

In this universe, earth is NOT even the size of a dust and we are NOT even the size of a bactrim! Should we keep quiet just because of this reality? NO, with the awareness of this inside, we should continue to do what we feel in our conscience right for us to do. Read Geeta and try to understand the inner meaning of that profound philosophy.

See, somebody questioned my statement of Gandhi's opinion about Mohmeddan psyche and after I took the trouble of finding the proof spending my time and presenting it for the benefit of readers, this has become irrelevant and insignificant! Should this be the way to debate? Should NOT the person have moral courage to apologise? I expect minimum decency in such matters.

Likewise, I can prove Mandaikadu incident as a deliberate attempt by the Church to silence Hindu festivities. I have written about my Mandaikadu experience but Aravindan S Neelakandan has given more elaborate account on it in Thinnai. If anybody has any doubt, let them read his article. There is only kurusadi, just like wayside errection of the Cross on the way to the beach at Mandaikadu. It was actually the noise created with motive by Christian fisherfolk at the kurusadi to interrupt the festival at Mandiakadu that created the porblem. I don't blame innocent fisherfolk for this because they are only a tool at the hands of the church. Why should there be a kurusadi opposite to the ageold Bhagavati Amman temple? If you go to Kanyakumari district, you will find fort like churches all over the seashore. When you have so many churches for community gathering and worship, is there any need to have a kurusadi near the temples of Hindus? Does any Hindu build any such wayside temple like structure near any church? Hindus by nature, do not buy dispute that too where they are NOT in majority.

YES, fisherfolks are innocents and childlike and that they blindly obey the orders of the Church and do things without thinking the consequences. The priests live comfortably inside the fort like church enjoying the wine and meat, while the innocent fisherfolks get into trouble in the open. Did any Christian preist die in Mandaikadu clash?

Without going into details and doing proper research, people will make flippant comments and we have to take pains to establish the truth with proofs line by line! Is it fairplay?

I am NOT here to open any old wound. We are already bleeding. These are verily verily fresh wounds inflicted day in and day out. THIS HAS BEEN GOING ON EVER SINCE WE ALLOWED THE INVADERS TO RULE US. REMINDING HISTORY IS NECESSARY NOT NOT TO SETTLE SCORES BUT TO BE CAREFUL AND WATCHFUL!

SLEEPY HINDUS, WAKE UP! KITTENS CLOSE THEIR EYES AND THINK THE WHOLE WORLD IS DARK AND EVERYTHING IS OK, NO HARM FOR US. FOR HEAVEN'S SAKE, DON'T BE LIKE KITTENS!

Your affectionate watchdog
Malarmannan

said...

திரு சானக்கியன் அவர்களே,

நான் இருக்கும் ஊர் கால்கரி. இது கனாடவில் உள்ளது. கால்கரிக்கு அமெரிக்கவின் எல்லா நகரிலிருந்தும் ஐரோப்பாவில் லண்டன், ப்ராங்பர்ட், ஆம்ஸ்டர்டாம் ஆகிய ஊரிலிருந்து விமானங்கள் உள்ளன. உடனடியாக உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் சீட்டுகளை வாங்குகங்கள். உங்கள் உண்மையான பெயர் மற்றும் போட்டோ பொட்டு எழுதவும். நான் என் முகவரி கொடுக்கிறேன், நானே உங்களை விமானநிலையத்திலிருந்து அழைத்து வருகிறேன். என் வீட்டில் ஒரு வாரம் தங்குங்கள். ஆட்டுக்கறி, மாட்டுக்கறி பன்றிகறி ஆகியவைகளை வாங்கி விருந்துப் படைக்கிறேன். நீங்கள் முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் ஹலால் கறி வாங்குகிறேன்.

நீங்கள் கனாடா வர் விசா வாங்க நான் ஏற்பாடு செய்கிறேன். உங்களின் பாஸ்போர்ட் காபியையும் உங்கள் நண்பரின் பாஸ்போர்ட் காபியையும் அனுப்பி வையுங்கள்.

தாங்கள் வர இயலாவிட்டால் நான் சென்னை/மதுரை வரும் பொழுது எங்கள் வீட்ட்டில் விருந்து வைக்கிறேன்.


உங்கள் முகத்துக்கு நேராக கையை நீட்டிக் கேட்கிறேன் என்னுடைய சாவலை ஏற்று உங்கள் உண்மையான பெயர் பாஸ்போர்ட் காபி, போட்டோ இவைகளை இணயத்தில் வைக்கும் தைரியம் இருக்கிறதா?

அது சரி இந்த பதிவிற்க்கும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம்.

said...

இன்றுதான் இந்த பதிவை முழுமையாக படித்தேன். உங்களின் அரேபிய மற்றும் இஸ்லாமிய அனுபவங்களையும் படித்துத் தெரிந்து கொண்டேன்.

மலர்மன்னன், விஸ்வாமித்ரா போன்ற திண்ணையில் எழுதும் மத தீவிரவாதிகளுக்கும் உங்களுக்கும் சேர்த்து பெரிய பதிவாக நாளை எனது பதிவில் எழுதுகிறேன். கண்டிப்பாக தாங்கள் படிக்க வேண்டும்.

said...

Dear Siva,
I think your blogging is taking off another tangent. It would be great if you mind to complete your Arabian Experience instead of spending time on this tangent? As an affectionate brother, my sincere wish is that you should tone everything down a bit.

Help Ever and Hurt Never!!

Cheers,
Saravanan

said...

Siva,

Are you a mouthpiece to Malarmannan???.

You claim that you went to malarmannan to review your writings. That is a personal thing.

Is he a great/noble human being??. There were some questions about his involvement in the kanyakumari incidents.

You were writing nicely about your experiences in the middle east. But since malarmannan came into the picture I feel that there is some motive in your writing. I may be wrong.

said...

செல்வா மலர்மன்னன் அவர்களின் கருத்துக்களை எதிர்ப்பவர்கள் இந்து விரோதிகள் என்றால் மலர்மன்னன் யார்?

அவரிடம் இருக்கும் நாகரீகம் உங்களிடம் இல்லையே. அல்லது அவர் விழித்தெழு எனச் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?

கன்னியா குமரியில் பாதிரியார்கள் சண்டையை கிளப்பிவிட்டார்கள் என்பது சரியான தகவலே அல்ல. முதலில் இரு ஊர்களுக்கான பேச்சுவார்த்தையாகத்தானிருந்தது. பின்னர் ஆர்.எஸ்.எஸ் அதை ஊதி இந்துத்துவ பிரச்சனையாக்கியது.

மண்டைக்காடு பற்றி மலர்மன்னன் அவர்களின் கட்டுரைக்கு எதிர் கட்டுரையும் (கற்பக வினாயகம்)திண்ணையில் உள்ளது.

யார் எங்கே கோவில் வைப்பது குருசடி வைப்பது என்பதும் அப்படி வைப்பதால் யாருக்கு இலாபம் யாருக்கு நஷ்டம் என்பதும் அந்தந்த் பகுதியிலுள்ளவர்களின் பிரச்சனை இல்லையா?

முட்டத்துக்கு போகும் வழியில் ஒரு இந்து கோவில் உள்ளதென்றால் அதை எடுக்கச் சொல்லமுடியுமா? இல்லை அங்கே பூசை செய்யக்கூடாதென முடியுமா?

முட்டம் கடலில் பல இந்துக்கள் வந்து அஸ்தி கரைப்பதோ காணிக்கை கொடுப்பதோ செய்வது வழக்கம் அதை இதுவரைக்கும் யாரும் தடுப்பதோ கேட்பதோ கிடையாது.

என் பள்ளி நண்பர்கள் கையில் காவிக் கயிற்றை கட்டிவிட்டு நீயும் அவனும் வேறு எனச் சொல்லிக்கொடுத்தது யார்?

இவர் சொல்லும் கத்தோலிக்க கிறித்துவ பாதிரியார்கள்போலக் கோழைகளை நான் பார்த்ததே இல்லை. ஊரில் உள்ள சின்னப் பிரச்சனைகளுக்கும் பயந்து ஓடும் இவர்கள் பல உயிர்களை பறித்த ஒரு கலவரத்தை தூண்டினார்கள் என்பது கட்டுக்கதைகளிலும் மேலான கற்பனை.

மலர்மன்னன் சார், தயவு செய்து தெரிந்தும் தவறான கருத்துக்களை சொல்லாதீர்கள்.

பிரிவினையில்தான் நீங்கள் சுகம்காண்பீர்கள் என்பது சோகமானது. எல்லோரும் ஒன்று படுங்கள் என எழுதுங்கள், அது பற்றிய உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.

எல்லாமே மாயை என்றால் நான் இந்து அவன் இஸ்லாமியன் என்கிற எண்ணமும்தானே. எல்லோருமே நான்தான் என கிருஷ்ணர் சொல்லவில்லையா அப்புறமும் ஏன் இப்படி பிரிவினை நோக்கம்.

நினைத்ததைச் சொன்னேன். இனிமேல் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை.

said...

அன்புள்ள வலைப்பதிவாளர்களே,

திரு மலர்மன்னனை என் வலைபூவிற்கு அழைத்து வந்த்தது நான். அவர் உங்களுக்கு விருப்பாமில்லாதவர் என்பதால் அவரையும் என்னையும் அவருக்கும் எனக்கும் ஆதராவகப் பேசியவர்களையும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறீர்கள்/திட்டுவீர்கள். இதற்கெல்லாம் பயந்து நான் ஒடிவிடுவேன் திரு.மலர்மன்னன் அவர்கள் மீது நான் வைத்துள்ள மதிப்பு குறைந்துவிடும் என நீங்கள் நினைத்தால் அது நீங்கள் காணும் கனவு.

நீங்கள் என் மேல் காட்டிய வெறுப்பைப் பார்த்து திரு மலர்மன்னன் அவர்கள் என்னிடம் அவருடைய வருத்ததை தெரிவித்தார். என் வலைப்பூவிற்கு அவராக வரவில்லை நான் தான் அவரை அழைத்தேன் அப்படியிருந்தும் அவர் என்னிடம் சாரி என்று கூறினார். அது பண்பு. அந்த பண்பிற்கு நான் தலை வணங்குகிறேன். அவர் எழுதுவத்ற்கு திண்ணைப் போன்ற பெரியதளங்கள் இருக்கின்றன. என்னுடைய வலைப்பூவில் அவர் எழுதியது எனக்கு பெருமையேத் தவிர சிறுமை இல்லை.

எனது நண்பர் சிறிலைப் பாருங்கள். அவர் தான் கொண்டக் கருத்தில் ஆணித்தனமாக அதே நேரத்தில் மிக நாகரிகமாக விவாதித்தார்.அங்கே அவர் என் மரியாதைக் குறியவர் ஆகிறார்.

திரு நேசகுமார் அவர்கள் என்னுடைய வலைப்பதிவிற்கு வந்து பின்னூட்டமிட்டதால் அவரை பிடிக்காதவர்கள் என்னுடைய வலைப்பதிவிற்க்கு வந்து என்னையும் அவரையும் வசைப் பாடினீர்கள். நாம் எல்லாம் தமிழர்கள், கழக கண்மணிகள் என்று பறைச்சாற்றிக் கொண்டீர்கள். எனக்கு சுப்ரமணிய சுவாமிற்க்கு அதிமுக மகளிர் அணி காட்டிய எதிர்ப்பு நினைவிற்கு வருகிறது (சூப்பர்டா சிவா எப்பிட்றா இப்படி திங்க் பண்றே- இது என் மனசாட்சி). திரு நேசகுமார் பின்னூட்டம் இட்டால் நான் அதை அனுமதிப்பேன். அதற்கு எனக்கு யாருடைய அனுமதியும் தேவைவில்லை

கடைசியாக என் கூட பிறந்த என் தம்பி சரவணன் "அண்ணா, வண்டி வேறு பாதையில் போகிறது சரியான வழிக்குத் திருப்பு "என அன்புக் கட்டளையிட்டான்.

ஆகையால் நண்பர்களே திரு.மலர்மன்னன் அவர்களுடன் பாபர் மசூதிப் பற்றியும் மண்டைக்காடுப் பற்றியும் விவாதிக்க திண்ணைக்கு செல்லுங்கள். என்னுடைய அரேபிய அனுபவ்ங்களைப் பற்றி விவாதிக்க கனாடாவிற்கு வாருங்கள்.

என்னுடைய அரேபிய அனுபவங்கள் தொடரும். அது முடிந்தவுடன் நான் எழுதபோகும் பதிவுகள்

1. இந்தியா ஒரு காயமடைந்த நாகரீகம் (திரு நைபால் எழுதிய புத்தகத்தைப் பற்றி)
2. நீமோ ( என் செல்லக் கிளியைப் பற்றி)

said...

//நான் இருக்கும் ஊர் கால்கரி. இது கனாடவில் உள்ளது. கால்கரிக்கு அமெரிக்கவின் எல்லா நகரிலிருந்தும் ஐரோப்பாவில் லண்டன், ப்ராங்பர்ட், ஆம்ஸ்டர்டாம் ஆகிய ஊரிலிருந்து விமானங்கள் உள்ளன.//

நான் இருக்கும் ஊர் சென்னை. சென்னையின் வித்தியாசமான இடமாம் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கிறேன். அஎம்ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா முதல் முக்கியமான பல பெரு நகரங்களில் இருந்து சென்னைக்கு விமானங்கள் உள்ளன. தாங்கள் விரும்பினால் நேர அட்டவணையும் அனுப்புகிறேன்.

//உடனடியாக உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் சீட்டுகளை வாங்குகங்கள்.//

தங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக ஒருநாள் வரப் பார்க்கிறேன்.

//உங்கள் உண்மையான பெயர் மற்றும் போட்டோ பொட்டு எழுதவும்.//

இது எனது புனைபெயர். என் உண்மைப் பெயர் சாந்தகுமார். போட்டோ இணையத்தில் ஏறினால் சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது என்பதால் போடவில்லை. நாம் பழகியதும் உங்களுக்கு மடல் அனுப்புகிறேன்.

//நான் என் முகவரி கொடுக்கிறேன், நானே உங்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருகிறேன்.//

விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி. தமிழர்களின் விருந்தோம்பல் பண்புக்கு ஈடு இணையே இல்லை. நானும் தங்களை உபசரித்து கவுரவிக்க விரும்புகிறேன்.

//என் வீட்டில் ஒரு வாரம் தங்குங்கள். ஆட்டுக்கறி, மாட்டுக்கறி பன்றிகறி ஆகியவைகளை வாங்கி விருந்துப் படைக்கிறேன். நீங்கள் முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் ஹலால் கறி வாங்குகிறேன்.//

நான் தங்களை சந்திக்க விரும்பினால் நாம் வுட்லண்ட்ஸ் டிரைப் இன் ஹோட்டலுக்குச் செல்வோம். தாங்கள் விரும்பிய, விரும்பாத எல்லாமும் உண்டு மகிழ்வோம். புலால் உண்ணும் பட்சத்தில் தங்களை மண்ணடி பகுதிக்கு அழைத்துச் செல்ல நான் ஆவலாக இருக்கிறேன்.

//நீங்கள் கனாடா வர விசா வாங்க நான் ஏற்பாடு செய்கிறேன். உங்களின் பாஸ்போர்ட் காபியையும் உங்கள் நண்பரின் பாஸ்போர்ட் காபியையும் அனுப்பி வையுங்கள்.//

தாங்கள் இந்தியா வர விசா தேவை இருக்காது என நான் நினைக்கிறேன். ஒருவேளை தேவை எனில் அறிந்துகொள்ள விரும்புகிறேன். நண்பர்களோடு வந்தாலும் குடும்பத்தினரோடு வந்தாலும் தங்களை வரவேற்று உபசரிக்க பேராவல் கொண்டுள்ளேன்.


//தாங்கள் வர இயலாவிட்டால் நான் சென்னை/மதுரை வரும் பொழுது எங்கள் வீட்ட்டில் விருந்து வைக்கிறேன்.//

இதுதான் எனக்கு வேண்டும். இதனைத்தான் நானும் எதிர்பார்த்தேன். வேறு தலித்துக்கு நான் அலைய வேண்டியதில்லை. நானே ஒரு தலித்துதான். என்றாலும் சாட்சி வேண்டும் என்பதற்காக இன்னுமொரு தலித்தினை கூட்டி வருகிறேன். அவரை உங்களின் வீட்டுக்குள் விட்டு உங்களின் பெருந்தன்மையை வாய்வார்த்தையாக அல்லாமல் மெய்ப்பிப்பீர்கள் என்று நம்புகிறேன்.



//உங்கள் முகத்துக்கு நேராக கையை நீட்டிக் கேட்கிறேன் என்னுடைய சாவலை ஏற்று உங்கள் உண்மையான பெயர் பாஸ்போர்ட் காபி, போட்டோ இவைகளை இணயத்தில் வைக்கும் தைரியம் இருக்கிறதா?//

என் சுட்டுவிரலை நீட்டி நானும் சொல்கிறேன். மேற்சொன்னபடி தங்களின் முழு விபரங்களைப் பார்த்த பின்னர் நானும் வைக்க கடப்பாடு கொண்டுள்ளேன்.

//அது சரி இந்த பதிவிற்க்கும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம்.//

அரேபியாவுக்கும் மலர்மன்னனுக்கும் என்ன சம்பந்தம்? இஸ்லாத்துக்கும் மலர்மன்னனுக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கும் மலர்மன்னனுக்கும் என்ன சம்பந்தம்? இஸ்லாமிய மற்றும் தலித் எதிர்ப்புக்கும் தங்களுக்கும் என்ன சம்பந்தம்?

(மறுமொழி அழிக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கையில்... உங்கள் நண்பன்)

said...

அன்பு சகோதரர் சாந்தகுமார்,
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் ?

ஆதனை புரிந்து கொண்டால் சாதிகள் சகதிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

அன்புடன்,
சரவணன்

said...

சாந்தகுமார்,

இதற்கு முன்னுள்ள பின்னூட்டத்தையிட்டது என் உடன் பிறந்த சகோதரர் சரவணன். அவர் உங்களை சகோதரர் என்று அழைக்கிறார். இப்படிபட்ட அன்பு குடும்பத்தில் பிறந்த எனக்கு வெறுப்பு என்பதே அரேபியரால் அறிமுகப் படுத்தியது. நான் சென்னை வரும் போது என் குடும்பத்தினர் அனைவரும் உங்கள் குடும்பத்தினரை வரவேற்க தயாரக உள்ளோம். என் குடும்பதினரும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். நீங்கள் என்ன தந்தாலும் உண்கிறோம். இதை விளம்பரபடுத்திக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.

நான் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ எதிர்க்கவில்லை. இஸ்லாமை சேர்ந்த நம் தமிழ் சகோதரர்கள் எனக்கும் என் குடும்பதிற்க்கும் உடன் பிறாவா சகோதரர்களக இருக்கிறார்கள்.

திரு மலர்மன்னன் அவர்களையும் திரு நேசகுமார் அவர்களையும் நான் ரசிக்கிறேன். அதற்கு உங்கள் அனுமதி தேவையில்லை.

உங்கள் தொலைபேசி எண் முகவரிகளை எனக்கு அனுப்புங்கள். அடுத்து நான் சென்னை வரும்போது நிச்சயமாக தொடர்புகொள்வேன்.


அன்புடன்

கால்கரி சிவா

said...

/பிரிவினையில்தான் நீங்கள் சுகம்காண்பீர்கள் என்பது சோகமானது. எல்லோரும் ஒன்று படுங்கள் என எழுதுங்கள், அது பற்றிய உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.

எல்லாமே மாயை என்றால் நான் இந்து அவன் இஸ்லாமியன் என்கிற எண்ணமும்தானே. எல்லோருமே நான்தான் என கிருஷ்ணர் சொல்லவில்லையா அப்புறமும் ஏன் இப்படி பிரிவினை நோக்கம்./

சிவா,

என்னுடைய முந்தய பின்னூட்டத்தை இங்கு அனுமதித்ததற்கு நன்றி.

அலெக்ஸ் அவர்களுக்கு வணக்கம்,

பிரிவினையை வளர்பது யார்? எதர்க்கெடுத்தாலும் ஆர். எஸ். எஸ் தான் காரணமா? பாதிரியார்கள் இந்துவாக இருந்த மீனவர்களை கிரித்துவனாக மாற்றி அவர்களும் நீங்களும் வேரு என்று சொல்லவில்லையா? அல்லது இந்துக்கள் சாத்தனை வளிபடும் கூட்டம் என்று தான் திட்டவில்லையா?

கிருஷ்ண பரமாத்மா கீதையில் எல்லா பாதைகளும் என்னைத்தான் வந்தடைகின்றன என்று சொல்கிறார், ஆனால் கிரித்தவப் பதிரியார்கள், இப்படிபட்ட கடவுள் கடவுளே அல்ல, சாத்தான் என்றல்லவா சொல்கினற்னர். (கன்னியாகுமரியில் இப்படிச் சொன்னார்களா என்று கேட்காதீர்கள்) இதை தட்டிக் கேட்பவன் மதவாதி, பிரிவினைவாதி. Defies logic !

தமிழில் ஏழுதுவதுவது முதல் முறை, தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி
ஷங்கர்

said...

1986ஆம் ஆண்டு. மயாமி விமான நிலயம். மாற்று விமானத்திற்காகக் காத்திருந்தேன். அப்போது ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்கர், ஒவ்வொருவரிடமாகச் சென்று பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அவர் கையில் பெரிய பை. அவர் ஒவ்வொருவரிடமும், பேசி முடித்தவுடன், அவர்கள் கையில் வாங்காவிட்டாலும், பக்கத்தில் ஒரு புத்தகத்தை வைத்துவிட்டுச் சென்றார். என் முறை வரும் போது அது கீதை என்று புரிந்தது. கையில் வாங்கிக் கொண்டேன். சற்று நேரத்தில்
அந்த இடம் காலியானது. என்னைத் தவிர அங்கே யாரும் இல்லை. மற்ற எவரும், கொடுக்கப்பட்ட கீதையை தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை. அந்தப் பக்கம் வந்த சுத்தம் செய்யும் பணியாள், ஒவ்வொரு கீதையாகத் தூக்கி குப்பைத் தொட்டியில் எறிய ஆரம்பித்தார். என்னுடைய கீதை மட்டும் என்னுடனே.
வீட்டுக்கு வந்தது.

இந்த ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் தொல்லை 70களில் ரொம்பவே அதிகம் என்று என்னுடன் வேலை செய்த அமெரிக்கர் குறிப்பிட்டுருக்கிறார். தொல்லை என்பது அவர் உபயோகித்த வார்த்தை. ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு சாதாரண அமெரிக்கரை விமான நிலையத்தில் துரத்துவதாக ஒரு விளம்பரப்படம் கூடப் பார்த்திருக்கிறேன்.

நான் புனித சூசையப்பர் கல்லூரியில், 1977- 78ஆம் ஆண்டு
பி. யு. சி படித்தேன். என்னுடன் எஸ் எஸ் எல் சி தேர்வில் மாநிலத்தில் முதலாவதாவகவும், இரண்டாவதாகவும், வந்த இரண்டு இந்து மாணவர்களும் படித்தார்கள். எங்களைப் போல மற்ற இந்து மாணவர்களும் அங்கே விரும்பி வந்து
படித்தவர்கள். எங்களை எல்லாம் யாரும் மதம் மாறச் சொல்லி அழைத்ததில்லை. இன்று உயர் பதவியில் இருக்கும் பலர் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். இதில்
தமிழகத்தில் முதன்மையாக இருப்பவரும் ஒருவர். திருவாசகம் சிம்பொனி உருவாகக் காரணமாயிருந்தவர் கத்தோலிக்கப் பாதிரியார். திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
ஜி யு போப். கண்ணதாசன் அங்கு சென்று யேசு காவியம் எழுதியிருக்கிறார்.

ஒருவர் ஏன் மதம் மாறுகிறார் என்பதற்கு, நம் மதத்தில் என்ன இல்லை என்ற கேள்வியுடன் தொடங்க
வேண்டும்

அன்புடன்
சாம்

said...

சாம்,

70 களில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்து மதத்தை வெள்ளைக்காரனுக்கு கொண்டு சென்றனர். ஆனால் எவரேனும் யேஸு சாத்தான் என்று சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா?

//
ஒருவர் ஏன் மதம் மாறுகிறார் என்பதற்கு, நம் மதத்தில் என்ன இல்லை என்ற கேள்வியுடன் தொடங்க
வேண்டும்
//

குறைகள் அனைத்து மதங்களிலும் உள்ளன. பணத்தை காட்டி மதம் மற்றுவது தான் பிரச்சனையே!

ஷங்்கர்.

said...

//
நான் புனித சூசையப்பர் கல்லூரியில், 1977- 78ஆம் ஆண்டு
பி. யு. சி படித்தேன். என்னுடன் எஸ் எஸ் எல் சி தேர்வில் மாநிலத்தில் முதலாவதாவகவும், இரண்டாவதாகவும், வந்த இரண்டு இந்து மாணவர்களும் படித்தார்கள். எங்களைப் போல மற்ற இந்து மாணவர்களும் அங்கே விரும்பி வந்து
படித்தவர்கள். எங்களை எல்லாம் யாரும் மதம் மாறச் சொல்லி அழைத்ததில்லை. இன்று உயர் பதவியில் இருக்கும் பலர் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள்.
//

நீங்கள் காலையில் பள்ளிகளில் Prayer செய்ததில்லையா?

7th Day Adventist பள்ளிகளில் விவிலியம் கட்டாய படம்.

ஷங்கர்.

said...

//70 களில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்து மதத்தை வெள்ளைக்காரனுக்கு கொண்டு சென்றனர். ஆனால் எவரேனும் யேஸு சாத்தான் என்று சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா?//

ஹரே கிருஷ்ணா இயக்கம் அமெரிக்காவில் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டது
உங்களுக்குத் தெரியுமா? எந்தக் காரணங்களுக்காக என்று உங்களுக்குத் தெரியுமா?

//குறைகள் அனைத்து மதங்களிலும் உள்ளன. பணத்தை காட்டி மதம் மற்றுவது தான் பிரச்சனையே!//

கட்டாய மதமாற்றம் நடக்கிறதென்றால், சட்டத்தைத்தானே நாட வேண்டும். அந்த மதத்தைச்
சேர்ந்த எல்லோரும் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? இந்து மதத்தில் நடப்பது, நடந்தததெற்க்கெல்லாம் உங்களால் பதில் சொல்ல முடியுமா?


//நீங்கள் காலையில் பள்ளிகளில் Prayer செய்ததில்லையா?

7th Day Adventist பள்ளிகளில் விவிலியம் கட்டாய படம்.//

எங்களை எல்லாம் யாரும் என்றுமே வழிபாட்டுக்கெல்லாம் அழைத்ததில்லை. 7th Day Adventist பள்ளியில் அவ்வாறு
என்றால் அந்தப் பள்ளிக்கு ஏன் குழந்தைகளை அனுப்ப வேண்டும்? கல்கத்தா வீதிகளில் நலிவுற்றவர்களை தொட்டுத் தூக்காதீர்கள் என்று யாராவது அன்னை தெரசாவிடம் சொல்லியிருக்க
வேண்டுமா?

அன்புடன்
சாம்

said...

Dear Siva ,

After reading the posts I thought I should share some more of my experience regarding this issue. Yes…. As saNakyan said all countries usually treat other nationals as 2nd grade citizens. But only in Saudi Arabia the expatriates (This includes only Indian. Paks. Afghans, Philippines & Bengalis) will be treated like animals.

Islam is said to be the religion that against all discrimination. One will not believe this when he visits Saudi Arabia. This is said to be the cradle of Islam. Even our fellow Muslim brothers in India, if they could have come to KSA (kingdom of Saudi Arabia), they will experience a very different life than what they heard or read in their religious books...

Even this discrimination starts once you land in this oil soil. If you hear ooii, heaii etc in the king kalidh international air port in Riyadh, don’t think that the Saudi police is training their dogs. Their will be 100% chances that they are calling you or your Indian counterpart.

The only country (said to be developed) which is using manual checks of the customs baggages, although all scanners are in working condition is…….. Saudi Arabia. This welcome treatment is said to be prevent articles which degrade Islam being transported inside their country but this will be only done to expatriate of Asian origin. You can see all unpacked boxes, disoriented dress etc in that premises. Once I was standing in this Q for more than 1hour to finish my customs checks. Because of the manual checks it takes 10times longer than the regular checks. When my turn come a European flight landed and following that all the Saudi customs officers , went to attend the European passengers leaving us wait for 1 more hour. The funny thing in this is, the cradle of discrimination, allowed them to pass the European peoples luggages through scanner and the low caste Indian group wait for the manual checks till the high caste European being served.

More over this discrimination is not only to Indians; even female group of saudi Arabia is also experience the same treatment. Once I read a story of an American military General who visit to KSA. When he reach for the first time to instruct some Saudi army personnel, he was happen to see a group of Saudi ladies are following a Saudi man by walking a step behind. The curious officer asked his friend about it. The friend replied. “These ladies are wives of the Saudi man. The ladies in Saudi Arabia should not walk in equal with men”. By hearing this General was astonished.

Later the general went back to USA, after the gulf war was broken out the general was called once again to serve his duty in Saudi Arabia. This time he was playing a role of army general in the midst of the war. The general went to KSA and this time what he saw was a very different condition. He found group of Saudi ladies walking in front of a Saudi men. By seeing this he asked his friend again, ”how this change happens in year. The Saudi men are developing that fast????”

The friend answered him. “Now what you see is different situation. There are lot of land mines after the Iraqi attack. So the Saudi men want their wives to go first, so that they will not be amputated……………

Sorry Siva sir, I took more pages in your blogspot. Hope you will not mind

The nameless friend again……..

said...

சிவா,
மண்டைக்காடு குறித்து என் கருத்துக்களை பதிவி செய்ய விரும்பினாலும் ,மிக விளக்கமான நீண்ட பதிவு மூலமே அதை விளக்க முடியும் என்பதாலும் ,மலர்மன்னன் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அபிமானத்தை குலைப்பதற்காக மட்டும் அதை நிறுவ வேண்டிய அவசியமில்லை என்பதாலும் நான் இங்கே அது குறித்து விவாதிப்பதை தவிர்க்கிறேன் .

மேலும் ,மனதில் ஆறாத வடுவாக இருக்கும் அந்த நினைவுகளை சிலர் தலைகீழாக திரிப்பதையும் ,அதை பலர் நம்புவதையும் தொடர்ந்து படித்து என்னை நானே வருத்தத்தில் ஆழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

நன்றி!

said...

//இதற்கு முன்னுள்ள பின்னூட்டத்தையிட்டது என் உடன் பிறந்த சகோதரர் சரவணன்.//

அவர் எனக்கும் சகோதரர்தான். அவரே அன்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார். யாரையும் வெறுத்து ஒதுக்கச் சொல்லவில்லை.

//அவர் உங்களை சகோதரர் என்று அழைக்கிறார். இப்படிபட்ட அன்பு குடும்பத்தில் பிறந்த எனக்கு வெறுப்பு என்பதே அரேபியரால் அறிமுகப் படுத்தியது.//

எனக்கும் பலரால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டது உண்மையே. ஆனால் அதற்காக என்றைக்கும் தீண்டாமை இன்றைக்கும் சொல்லும் பார்ப்பனர்களை துணைக்கு அழைத்தது இல்லை. மலர்மன்னன் போன்ற தீண்டாமை பார்க்கும் பிராமனர்கள் தம்மை முதலில் செம்மையாக்கிக் கொள்ளட்டும். பின்னர் அவர்களின் எழுத்தினைப் படிக்கிறேன்.

//நான் சென்னை வரும் போது என் குடும்பத்தினர் அனைவரும் உங்கள் குடும்பத்தினரை வரவேற்க தயாரக உள்ளோம். என் குடும்பதினரும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். நீங்கள் என்ன தந்தாலும் உண்கிறோம். இதை விளம்பரபடுத்திக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.//

நிச்சயம் பார்க்க விரும்புகிறேன். மலர்மன்னன் போன்ற தீவிரவாதப் போக்குள்ள பிராமனர்கள் அருகிருந்து அதனை கட்டுரையாக்கி இணையங்களில் தமிழில் போட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.


//நான் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ எதிர்க்கவில்லை. இஸ்லாமை சேர்ந்த நம் தமிழ் சகோதரர்கள் எனக்கும் என் குடும்பதிற்க்கும் உடன் பிறாவா சகோதரர்களக இருக்கிறார்கள்.//

ஒப்புக் கொள்கிறேன். எழுத்துனில் அதனை கடை பிடியுங்கள்.
//
திரு மலர்மன்னன் அவர்களையும் திரு நேசகுமார் அவர்களையும் நான் ரசிக்கிறேன். அதற்கு உங்கள் அனுமதி தேவையில்லை.//

இங்குதான் நாம் வேறுபடுகிறோம். நீங்கள் எழுத என் அனுமதி தேவை இல்லை என்பது உண்மை. அதேபோல அவர்களின் தீண்டாமை கொள்கைகளை இணையங்களில் விளம்பரப்படுத்த எனக்கும் உரிமை உள்ளது என்பதை எப்படி மறந்தீர்கள். எத்தனை பார்ப்பனர்களால் என் மனம் புண்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? பறையன் தனி குவளை வைத்து காப்பி குடிக்கட்டும் அல்லது தனி கடை திறந்து கொள்ளட்டும் என்று எழுதும் டோண்டு உங்களுக்கு மகா பெரியவரா?


//உங்கள் தொலைபேசி எண் முகவரிகளை எனக்கு அனுப்புங்கள். அடுத்து நான் சென்னை வரும்போது நிச்சயமாக தொடர்புகொள்வேன்.//

சரி தனிமடல் இடுகிறேன்.

சங்கர் நாராயணன் போன்ற பார்ப்பனர்கள் விவாதத்தினை திசை திருப்புகின்றனர்.

நான்கூட கிறிஸ்துவ பள்ளியில் படித்தேன். அங்கு ஏசுவின் பாடல்கள்தான் காலை பிரேயரில்.

இந்து பள்ளியில் படித்தேன், அங்கே இந்துக் கடவுள்களின் ஆன்மீகப் பாடல்கள்தான் பிரேயரில்.

சிறு வயதில் அரசு பள்ளியில் படித்தேன். அங்கே தாகூரின் ஜனகனமண ஜாதி பேதமின்றி ஒலித்தது. இப்போது இந்த பதிலுக்கு சங்கர நாராயணன் என்ன சொல்ல விரும்புகிறார்?

said...

//கல்கத்தா வீதிகளில் நலிவுற்றவர்களை தொட்டுத் தூக்காதீர்கள் என்று யாராவது அன்னை தெரசாவிடம் சொல்லியிருக்க
வேண்டுமா?//

அப்படி யாராவது சொன்னார்களா?
அன்னை தெரசாவை ஏன் தேவை இல்லாமல் இழுக்குறீர்.


//கட்டாய மதமாற்றம் நடக்கிறதென்றால், சட்டத்தைத்தானே நாட வேண்டும். அந்த மதத்தைச்
சேர்ந்த எல்லோரும் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? இந்து மதத்தில் நடப்பது, நடந்தததெற்க்கெல்லாம் உங்களால் பதில் சொல்ல முடியுமா?//

மதமாற்ற தடைச்சட்டத்தை எதிர்த்தவர்கள் யார்? இந்துக்களா?

ஷங்கர்.

said...

//
சிறு வயதில் அரசு பள்ளியில் படித்தேன். அங்கே தாகூரின் ஜனகனமண ஜாதி பேதமின்றி ஒலித்தது. இப்போது இந்த பதிலுக்கு சங்கர நாராயணன் என்ன சொல்ல விரும்புகிறார்?
//

நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் எதை விரும்புகிறீர்களொ அதையே செய்யுங்கள்.


//சங்கர் நாராயணன் போன்ற பார்ப்பனர்கள் விவாதத்தினை திசை திருப்புகின்றனர்.//

நான் பார்பானன் அல்ல. ஜாதியை கூறி விவாதத்தை திசை திருப்புபவர் நீங்களா, நானா? முடிந்தால் வாதத்திற்கு பிரதிவாதமாக பின்னூட்டம் இடுங்கள்.

ஷங்கர்.

said...

சாந்தகுமாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

நேசகுமாரும் அவர்களும் மலர்மன்னன் அவர்களும் செய்த தீண்டாமை கொடுமைகளை ஆதாரத்துடன், உண்மையான பெயரில் தைரியமாக எழுதுங்கள். ஏன் தயக்கம்? அதைவிட்டு அவர்களின் எழுத்துகளை ரசிப்பவர்களை வவை பாடுவது சரியில்லை என எனக்கு படுகிறது. திரு மலர்மன்னன் அவர்கள் நான் எழுதிய வாரனாசி என்றக் கட்டுரைக்கும் அஹிம்சை என்ற சர்வதர்ம பாடலுக்கும் பின்னூட்டம் எழுதினார். அவர் என் வலைப் பதிவில் தீண்டாமையைப் போற்றி எங்கே எழுதினார்?
ஆகையால் சாந்தகுமார் அவர்களே உங்கள் புகைப் படத்தையும் உண்மையான பெயரையும் போட்டு பார்ப்பனர் உங்களுக்கிழைத்த அவமானங்க்ளை எழுதுங்கள்

said...

ஜோ,

மண்டைக் காடுப் பற்றி உங்கள் விளக்கங்களை தனிப் பதிவாக போடலாமே?

உண்மை அறிய நன்றாக இருக்கும்.

said...

சங்கர்,

உங்கள் தமிழ் நன்றாக உள்ளது. ஆப்பிளில் தமிழ் வருகிறாதா இல்லை வின்டேஸ்க் கு மாறிவிட்டிற்களா?

நீஙகள் இருக்கும் நாட்டின் அனுபவங்கள் இன்னும் சுவையாக இருக்கும். நேரமிருந்தால் முயற்ச்சிக்கவும்

said...

Aravindan,

I am honoured by your visit.

Thanks

said...

சிவா,
நன்றி, ஆப்பிளில் தமிழ் "முரசு" என்ற பெயரில் வருகிறது, அதுவும் புதிய APPLE MACINTOSH TIGER'ல் தான் அந்த வசதியும். பழய MAC'ல் அந்த வசதி இல்லை.

//
நீஙகள் இருக்கும் நாட்டின் அனுபவங்கள் இன்னும் சுவையாக இருக்கும். நேரமிருந்தால் முயற்ச்சிக்கவும்
//

முயற்ச்சிக்கிறேன்..வலைப்பதிவிற்க்கு வந்த முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.

ஷங்கர்.

said...

//நேசகுமாரும் அவர்களும் மலர்மன்னன் அவர்களும் செய்த தீண்டாமை கொடுமைகளை ஆதாரத்துடன், உண்மையான பெயரில் தைரியமாக எழுதுங்கள். ஏன் தயக்கம்?//

நேசகுமார் என்ன எழுதவில்லை? இஸ்லாத்தினை புறம்பேசவில்லையா? குரானை அவமதிக்க வில்லையா? முகமதியர்களின் பழக்க வழக்கங்களை கேலி பேசவில்லையா? இஸ்லாமியர்களுடன் விதண்டாவாதம் பேசவில்லையா? ஆரோக்கியம் உள்ளவன், கெட்டவன் போன்ற பல பெயர்களில் சாணி அடிக்க வில்லையா? மலர்மன்னன் அவர்களின் திண்ணைக் கட்டுரைகளை முழுமையாக படியுங்கள். அங்கே பெரியார் விரோதம் மண்டிக் கிடக்கும். பெரியார் என்ன இந்த ஆளுக்கு பீயையா வாயில் திணித்தார்? அல்லது இவர் சாப்பிட்ட சாப்பாடை தட்டிப் பறித்தாரா? பூணூல் அறுக்கச் சொன்னார், பு****க்கை அறுக்கச் சொன்னார் என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு கத்திக் கொண்டிருப்பார்கள். சாமி என்று கும்பிட்டு சோம்பித் திரிந்த மானிடனை சிந்திக்கச் செய்த எழுச்சியுறச் செய்த உன்னத மகான் அவர்! குழந்தைத் திருமணம் முதல் உடன்கட்டை ஏறுதல் வரையும் பெண்ணுரிமைக்கும் குரல் கொடுத்தவர். மூடநம்பிக்கை பலவற்றை முன்னின்று ஒழித்தவர் பெரியார். அதுவெல்லாம் இந்த பார்ப்பனர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. பூணூல் போட்டு பதவிசாக தமிழகத்தினை ஆண்ட ராஜாஜியும், ஜெயலலிதாவும் அத்துவானியும் இல.கணேசனும் தெரியும் இவர்களுக்கு,


//அதைவிட்டு அவர்களின் எழுத்துகளை ரசிப்பவர்களை வவை பாடுவது சரியில்லை என எனக்கு படுகிறது.//

நான் இங்கே உங்களை ஒரு வார்த்தைகூட தரக்க்குறைவாக எழுதவில்லை. அவ்வாறு எழ்தி இருப்பின் சரியானபடிக்கு சுட்டிக் காட்டுங்கள். பொய் புரட்டுக்கள் வேண்டாம். அது பார்ப்பனர்களுக்கே உரித்தான தனிக்கலையாகும்.


//திரு மலர்மன்னன் அவர்கள் நான் எழுதிய வாரனாசி என்றக் கட்டுரைக்கும் அஹிம்சை என்ற சர்வதர்ம பாடலுக்கும் பின்னூட்டம் எழுதினார்.//

அது அவரின் உரிமை. எங்கும் எழுதலாம். ஆனால் அவரின் பிற்போக்கு வாதத்தினை கண்டித்து பின்னூட்ட எனக்கும் உரிமை உள்ளது.

//அவர் என் வலைப் பதிவில் தீண்டாமையைப் போற்றி எங்கே எழுதினார்?//

தாங்கள் இன்னொருமுறை திண்ணையை முழுமையாகப் படித்து வாருங்கள். தாங்கள் இன்றைக்கு நேற்றுத்தான் திண்ணை படிப்பவர். நான் அங்கே திண்ணையில் படுத்துப் புரண்டவன். ராஜாராமை நண்பனாக்கிக் கொண்டு பிராமனாள் என்ற ஒரே ஒரு +பாயிண்டோடு பார்ப்பனீயத்தை வளர்ப்பது மலர்மன்னன். நான் அவ்வாறில்லை. எனக்கு யாரின் சப்போட்டும் கிடையாது.

//ஆகையால் சாந்தகுமார் அவர்களே உங்கள் புகைப் படத்தையும் உண்மையான பெயரையும் போட்டு பார்ப்பனர் உங்களுக்கிழைத்த அவமானங்க்ளை எழுதுங்கள்//

பார்ப்பனர் என்ற கொடுமையானவர்கள் எனக்கு இழைத்த தீங்கினையும் தீச்செயல்களையும் நான் கண்டிப்பாக எழுதுவேன். செருப்பைத் தூக்கி தலையில் வைக்கச் சொல்லி, துண்டைக் கழட்டி இடையில் கட்டச் சொல்லி அவர்கள் எம் தமிழ் இனத்திற்கு இழைத்த தீங்குகளை எழுத எனக்கும் ஆசைதான். ஆனால் படம், பேனர் எல்லாம் வேண்டாமே. ஓரிரு பார்ப்பனர் என்றால் பரவாயில்லை. இங்கே இணையம் முழுதும் வெறும் பார்ப்பனர் கூட்டமாக இருக்கும்போது என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? உயிருக்குப் பயமாக இருக்கிறது. எல்லோரும் உங்களைப்போல நல்ல பார்ப்பனராக இருப்பார்கள் என்று கூற முடியுமா?

said...

சாந்தகுமார்,

மன்னிக்கவும் நீங்கள் என்னை வசை பாடவில்லை. நேசகுமார் அவர்கள் குரானை விமரிசித்தார். இணையத்தில் 1000 கணக்காண பேர்கள் விமர்சிக்கிரார்கள். இந்து மதத்தை பெரியார் முதற்கொண்டு எல்ல்லோரும் விமர்ச்சிக்கிறார்கள். கிறித்துவ நாடு இங்கே இயேசுவை விமரிசிக்காத் நாளில்லை. ஒருவர் விமர்சிப்பதால் ஒரு மதம் அழியப்போவதும் இல்லை கேவலபடபோவதுமில்லை.

பார்ப்பணர் செய்த கொடுமைகளை எழுதுங்கள் அதற்கு ஏன் தயக்கம். ஒரு கருத்தை எழுதுவதால் உங்கள் உயிர்க்கு ஆபத்தென்பது நம்பமுடியவில்லை.

பார்பணவரை தீவிரமாக எதிர்த்த பெரியார் என்ன ஒரு பார்பணரால் கொலை செய்யப் பட்டாரா?

எனக்கு எழுத படிக்க நிறைய இருக்கிறது. இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம். எனக்கு பிடித்தவைகளை நான் படிக்கிறேன் எழுதுகிறேன். அதேபோல் நீங்களும் செய்யுங்கள். இவ்வுலகில் எல்லா மதங்களும் கொள்கைகளும் சாத்திரங்களும் சரித்திரங்களும் விமர்சனத்திற்கு உரியவையே அதில் எந்த சந்தேகமமில்லை.
உங்களுக்கு பிடித்தவைப் பற்றி மட்டும்தாம் நான் எழுதவேண்டும் அல்லது எனக்கு பிடித்தவை மட்டும்தாம் நீங்கள் எழுத வேண்டுமென்ற சட்டமில்லை

said...

வணக்கம் திரு. கால்கரி சிவா அவர்க்களே!
இன்று தான் தங்களின் வலை பதிவை முழுதும் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. என் எண்ண ஒட்டங்களை ஒத்த தங்களின் பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி. திரு. மலர்மன்னன் அவர்க்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் உண்மை என்பதை விட சரித்திரம் என்பது தான் சரி.
திரு. மலர்மன்னன் அவர்க்க்ள் கூறிய கருத்தை குறை கூறுபவர்க்கள் தன் நெஞ்சில் கை வைத்து மனசாட்சியின் மீது ஆணையிட்டு , அவர் கூறியதில் ஏதாவுது ஓன்று தவறு என்று கூறட்டும், அவர்க்க்ள் உள்ளகை பற்றி மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன்.
நட்புட்ன்,
தி.சிவா.

said...

>>> தலித்துகள் இன்று வரைக்கும் அய்யர் வீட்டில் நுழைய முடியவில்லை என்பதனை நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்கள் முகவரி குடுங்கள். தலித்தோடு நான் உடனே என் செலவில் வருகிறேன்.<<<

எங்கள் சொந்த ஊரான நிலக்கோட்டையில் எங்கள் வீட்டினை தலித்திற்குத்தான் ஒத்திக்கு விட்டிருக்கிறோம். எங்கள் வீட்டிலுள்ள அனைவருக்கும் தலித் நண்பர்கள் உண்டு. அவர்கள் வீட்டில் நாங்களும், எங்கள் வீட்டில் அவர்களும் உணவருந்துவதும் உண்டு.

பெங்களூர் பக்கம் வந்தீர்களென்றால் கட்டாயம் எங்கள் வீட்டிற்கு தலித் நண்பர்களோடு வாருங்கள். அவர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

said...

>>> அது சரி இந்த பதிவிற்க்கும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம். <<<

கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டுமா? இது என்ன அநியாயம்? பார்ப்பன சூழ்ச்சி என்பது இதுதான்.

said...

Gospel Music சொன்ன அந்த சைட்டிற்குப் போன பின்னால் இந்த சைட்டிற்குப் (http://www.secweb.org/index.aspx?action=viewAsset&id=363) போய் பாவ மன்னிப்புப் பெறவும்.

said...

என்ன ம்யூஸ், பழைய மாவை திருப்பி அரைக்கிறீங்களே.

நடத்துங்க

said...

விக்கிர ஆராதனை செய்பவர்களின் வீடுகளில் விசேசங்களுக்கு போனால் பிசாசுக்கு வைத்த உணவினை தவிர்ப்பது எப்படி?

1. என்னுடன் தற்போது வேலை செய்யும் நண்பர் ரவீந்தரநாத ரெட்டி லோன் வாங்கி, பெங்களூர் ஹெப்பாலில் வீடு கட்டியுள்ளார். மாடியை அவரது குடும்பத்தினருக்கும், கீழ்பகுதியை வாடகைக்கும் விட கருதியிருந்தார். அவரது வீட்டைப் பார்க்க வந்திருந்த ஒரு கிருத்துவ குடும்பம், "வீடு பிடித்திருக்கிறது. ஆனால், சுவரில் பதித்துள்ள பிள்ளையார் உருவை மறைத்தால் அட்வான்ஸ் இப்போதே தருகிறோம்" என்றனராம்.

2. அலுவலகத்தில் டீம் பில்டிங்கிற்காக ஒரு காட்டேஜுக்குச் சென்றோம். இரண்டு நாட்கள். ராணுவ மேஜர் ஒருவரும், லெப்டினண்ட் ஒருவரும் நடத்தினார்கள். இரண்டாவது நாள் காலையில் யோகாஸனாவும், தியானமும் பயிற்சி செய்ய அங்கேயிருந்த புத்தர் சிலைபோன்றிருக்கும் உருவச்சிலையிருக்கும் இடத்திற்கு வந்துவிடுமாறு கூறினார். உடனே எங்களோடு வேலை பார்க்கும் ஒரு கிருத்துவப் பெண் உடனடியாக அவரிடம் சென்று "புத்தரை வழிபடுவது, தியானம் செய்வது எல்லாம் தன்னால் செய்ய முடியாது" என்று கூறினார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. பயிற்சியாளர் அப்படியெல்லாம் இல்லை என்றும், இது வெறும் உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சிகள்தான், கடவுளோ, மதமோ சம்பந்தப்படவில்லை என்று கூறிய பின்னரும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுமில்லை.

said...

சிவா
இது நாள் வரை நான் படித்த பதிவுகளிலே இது தான் மிக அதிக நேரம் எடுத்தது இது தான்.
நல்ல பதிவு.
திரு மலர்மன்னன் எழுதியதும் அதற்கு வந்த பின்னூட்டமும் நன்றாக இருந்தாலும் சில "நேர் கோட்டை தாண்டியதாக இருந்தது".இது தவிர்க முடியாதது தான்.
அவர் அவர் கருத்து அவர்களுக்கு,அதை சொல்லும் முறை இன்னும் பண்பட்டு இருந்தால் படிப்பவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் ஒரு முதிர்ச்சி தெரியும்.
அது சில சமயங்களில் காணாமற்போய்விடுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்தது..
என்னுடைய வீடு வாங்க வந்த ஜோடி-கிருஸ்தவர்கள்.வீடு பிடித்து வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு..
ஒரு சின்ன ரிக்வெஸ்ட் என்றார்கள்
சொல்லுங்கள் என்றேன்..
நீங்கள் வீட்டை காலி பண்ணும் போது அந்த மாவிளை மற்றும் படங்களை எடுத்துவிடமுடியுமா?என்றார்கள்.
நான் ஒவ்வொறு மதத்தையையும் மதிப்பவன்,அதனால் நீங்கள் கவலைப்படவேண்டாம்.சுத்தமாக தருகிறேன் என்றேன்.
ஒரு புன்சிரிப்புடன் 'கை குவித்து நன்றி சொல்லிப்போனார்கள்"
மதத்தைவிட மனித மனம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
சொல்லிக்கொடுக்கும் எண்ணம் இருந்தால் மலர்மன்னனிடம் இருந்து அவருடைய"I can share my spiritual experience individually" கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.