Friday, May 05, 2006

இலையுதிர் காலம்



Inspired By Baranee

6 comments:

said...

நல்ல படம், கொஞ்சம் பெரியதாக போட்டிருக்கலாமே !
//Inspired By Baranee//
நன்றி :-)

said...

அங்கே பின்புலத்தில் 'சூரியன்' முன்னமேயே மறைந்து விட்டதே, கவனித்தீர்களா?!

ஆஹா! இரண்டும் நடந்தால்..........

கனவு மெய்ப்படுமா?

said...

இலையும் உதிர்ந்து...சூரியனும் மறைந்து

ஆஹா!

SK யின் கனவு என்னமோ?

தொங்கு சட்டசபையா? சான்சே இல்லை.
இந்த விசயத்தில் எப்போதும்போல நம்மாட்கள் ரொம்ப தெளிவாய் இருப்பார்கள் என்கிறேன்.

said...

பரணீ, அவ்ளோதாங்க கூகுளில் கிடைத்தது

said...

எஸ் கே அடுத்த பதிவு உங்களுக்காக

said...

நம்ம ஓட்டு போடுகிறமோ இல்லையோ நல்லா பொழுது போகிறது.