Wednesday, May 10, 2006

அரேபியாவில் வேலைப்பார்ப்பவர் எல்லாம் திருடர்களா?

திரு நல்லடியார் அவர்களின் ப்திவில் தமிழ்செல்வன் என்ற ஒருவர் இந்த பின்னூட்டத்தை எழுதியிருந்தார். அங்கே பதிலளித்தால் நல்லாடியார் அவர்கள் பதிவின் நோக்கம் மாறிவிடும் என்பதற்காக ஒரு தனிப்பதிவு

//சமீப காலங்களில் கோயம்புத்தூரில் பண்ணை வீடுகளில் திருடும் திருடர்கள், திருடியவீட்டில் சாப்பிட்டுவிட்டு, அந்த பாத்திரத்திலே மலம் கழித்து விட்டு போவார்களாம். அவர்கள் செயல் தான் எனக்கு கால்கேரி சிவாவுடைய தொடரை காணும் போது ஞாபகம் வருகிறது//

இது அரேபியாவில் வேலைக்குப் போகும் எல்லாரையும் இகழ்வதாய் உள்ளது. அங்குள்ள இந்திய பணியாளர்கள் திருடவா போகிறார்கள்?

இங்கே ஒரு சர்தார்ஜி ஜோக்கை சொல்லிவிட்டு மேலே தொடர்கிறேன்.

சர்தார்ஜிக்கும் கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம்?

கம்ப்யூட்டரில் ஒரு முறை இன்புட் செய்தால் போதும்.

இந்த சர்தார்ஜி நிலைமையில் தான் அரேபியவில் இருந்து எனக்கு பின்னூட்டம் இடும் நணபர்கள் இருக்கிறார்கள்.

எத்தனை முறை சொல்வது வியாபாரத்தில் நன்றி தேவையில்லையென்று

நண்பர்கள் இவரிடம் முகம் சுளிப்பார்கள் என்னிடம் சரியாக சொன்னீர்கள் என மின்னஞ்சல் அனுப்புவார்கள். அங்கே அவர்களின் வியாபாரம் தொடர்ந்து நடக்க வேண்டுமல்லவா?

எனக்கு இந்த ஊர் பாஸ்போர்ட் கிடைத்தால் அங்கு வந்துவிடுவேன் என ஜோஸ்யம் சொல்கிறார்.

ஐயா, சில பேர் அமெரிக்க/கனேடிய பாஸ்போர்டுடன் அங்கு வ்ந்திருக்கலாம் அவர்களின் வியாபாரத் தேவைக்கு. அவர்களைப் போல் என்னையும் எடைப் போடவேண்டாம்.

நான் சொல்வது உண்மையில்லை என்று உதாரணத்துடன் எழுதுங்கள் ஒப்புக் கொள்கிறேன்.

இந்திய தொழிலாளர்கள் அங்கே கஷ்டமே படவில்லை என்று நீருபியுங்கள்

நான் சுட்டிக் காட்டிய செயல்களை அரேபியர்கள் செய்யவே இல்லை என உங்களால் சொல்லமுடியுமா? அல்லது அவ்வாறு செய்பவர்கள் வெகுசிலரே என சொல்லமுடிய்மா?

மெஜாரிட்டியாக தவறு செய்கிறார்கள். நல்லவர்கள் வெகு வெகு சிலரே என்பதை நினவில் கொள்க

திறமைக்கு அங்கீகாரமா?

அதுவும் அரேபியாவிலா?

அதுவும் ஒரு இந்தியருக்கா?

அதுவும் ஒரு இந்துவிற்கா?

அதுவும் அரசாங்க கம்பெனியிலா?

தமிழ் உங்கள் கனவு அருமை.

அங்கே பத்து வருடம் என்ன 25 வருடங்களாகவும் இருக்கிறார்கள். அது அவர்களின் விருப்பம் . எல்லோரும் என்னை பின்பற்றவேண்டுமென்றா சொல்கிறேன்.

என்னுடைய் அரேபிய அனுபங்களைப் பற்றி என்னுடைய பதிவில் இடுங்கள் நல்லடியார் அவருடைய பதிவில் இஸ்லாமை பற்றி விமர்சிப்பவர்க்ளுகு பதில் தருகிறார். அங்கே போய் அதை திசைத் திருப்பவேண்டாம்

8 comments:

said...

இந்த மாதிரி சில்லறை தனமான விமர்சனங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

அப்புறம் கோவையில் எங்கு அந்த மாதிரி திருடர்கள் சேட்டை செய்தார்களாம்?

எதையோ கெவலமாக வாந்தி எடுக்க வேண்டும்...அதற்க்கு வாயில வந்த ஊரின் பெயரை போட்டு தெரிந்து ஒரு கதை கூட சேர்த்து எழுதிவிட்டு ஓடிவிட வேண்டியது.

Just ignore or ridicule them.

Dont give importance to them. Continue ur posting.

said...

என்ன சிவா எதிர்ப்பலைகளில் இன்னும் எதிர் நீச்சலா?
கலக்குங்க...கலங்காதீங்க.

கொஞ்ச நாள் தலைகாட்டமுடியல.. சிக்காகோ வந்து செட்டில் ஆயாச்சு... இனிமேல் என் ஆதரவு உங்களுக்கு இருக்கும்.. இதைப்பத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.. 'வெளியிலிருந்து ஆதரவு'.

said...

வாங்க சிறில், சிகாகோ எப்படி இருக்கு. நிறைய இந்தியர்களும் இந்தியகடைகளும் உள்ள திவான் தெருக்கு போனீங்களா.

உங்கள் ஆதரவிற்கு

நன்றி

said...

வாங்க சிறில், சிகாகோ எப்படி இருக்கு. நிறைய இந்தியர்களும் இந்தியகடைகளும் உள்ள திவான் தெருக்கு போனீங்களா.

உங்கள் ஆதரவிற்கு

நன்றி

said...

சிவா நான் இங்கே முன்பே இருந்திருக்கிறேன். திவான் எல்லாம் சலித்துப்போய்விட்டது.

நண்பர்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, அதுதான் பெரிய வித்தியாசம்.