Friday, May 05, 2006

முரசு கொட்டட்டும்


நம்ம விஜி, மதுரையிலே பக்கத்து தெருவிலே இருந்தார். சென்னையிலேயும் பக்கத்து தெருவிலே இருக்கார்

அதுவுமில்லாமெ நம்ம SK ஐ சந்தோஷப் படுத்த தான் இது

9 comments:

said...

சுத்தம்... ஒன்னுமே புரியலை....

said...

நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்!

மத்தவங்கதான் முடியைப் பிடிச்சு காயறாங்க!

இருந்தாலும், நம்மையும் நெனச்சு ஒரு படம் போட்டதுக்கு ரொம்ப நன்றி, 'சிவா'!

'சந்திரலேகா' படம் போடிருந்தீங்கன்னா, இன்னும் சூப்பரா இருந்துருக்கும்!

இதுவும்[அதுலயும், அந்த 'வீச்சு' இருக்கே!!] நல்லாத்தான் இருக்கு !

said...

சிவா, போனவாரம் கால்கிரியில்ல தமிழ் கலாச்சர மன்றம் நடத்தின விழாவுக்கு போனீங்களா?

said...

வெளிகண்டநாதர், டிக்கெட் எல்லாம் வாங்கி வச்சிருந்தேன், கடைசி நேரத்திலே எதோ வேலை சுத்தமா மறந்துப் போச்சி. போகமுடியலே. எனக்கு வருத்தம் தான்

said...

குமரா, முதலில் பரணீ சூரிய அஸ்தமனப் போடோ போட்டார். பதிலுக்கு நான் இலையுதிர்காலம் அப்பட்ன்னு ஒரு போட்டோ போட்டேன். எஸ் கே வந்து சூரியன் அஸ்தமித்து இலை உதிர்ந்து விஜயகாந்த்தின்(விஜி) முரசு கொட்டடும் என்றார். அதுக்குதான் இந்த படம்.

விஜி மதுரையிலே கொட்டுக்கண்ணாரத் தெருவில் இருந்ததாக ஞாபகம் இப்போ சென்னையிலே எங்க வீட்டுப்பக்கதிலே இருக்கார். அப்பா புரிஞ்சதா?

said...

மறையட்டும் சூரியன்!

உதிரட்டும் இலைகள்!

கவிழட்டும் பம்பரம்!

அழுகட்டும் மாம்பழம்!

மூடட்டும் கை!

ஓடட்டும் சிறுத்தை!


கொட்டட்டும் முரசு!!

சீரட்டும் சிங்கம்!

மலரட்டும் தாமரை!

உயரட்டும் ஏர் உழவன்!


முடியட்டும் மே எட்டு
விடியட்டும் நம் பாடு!

p.s. Just don't mistake me!
Posted this in that 'sunset'!
Thought 'll post here as well!!
Bear with me for 3 more days!!

said...

சரி சரி இப்ப புரிஞ்சது....

said...

எஸ்.கே சார்,

ரொம்ப ஆசைபடறீங்க போலிருக்கு.மே 8 பெருசா ஒண்ணும் நடக்காது சார்.திமுக கூட்டணி ஆட்சி பதவி ஏற்கும் அவ்வளவுதான்.முரசு முழங்க இன்னும் 10 வருஷம் ஆகும்

said...

//மலரட்டும் தாமரை!//

"வாடட்டும் தாமரை"ன்னு போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.